மரணத்தையே வெல்ல வள்ளலார் சொன்ன 29 தகவல்கள் | Vallalar | Sathiyadeepam Sivaguru | Deathless life
Vložit
- čas přidán 12. 08. 2020
- நாம் இந்தப் பூமியில் பிறந்தது இறப்பதற்காக அன்று. இறவாமல் பேரின்பம் பெற்று வாழ்வதற்கே. ஆனால் நாம் அதை மறந்து வாழ்ந்து இறக்கின்றோம். எது எதற்கோ போராடி நம் உயிரை அழித்துக்கொள்கின்றோம். எனவே நாம் பிறந்ததின் நோக்கம் உணர்ந்து மரணமிலாப் பெருவாழ்வு பெற வேண்டும். அப்படி மரணமிலாப் பெருவாழ்வு பெற வள்ளற்பெருமான் 29 தகவல்களை அருளி உள்ளார்கள் அந்த 27 தகவல்கள் என்ன என்பதை இந்தப் பதில் காண்போம்.
Deathlesslife told by invisible saint Vallalar
#DeathlessLife in tamil
************** CONTACT DETAIL
**************
Twitter: / sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************
Thanks.
Sathiyadeepam Sivaguru
**************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************
#Sathiyadeepam #SathiyadeepamSivaguru #vallalar #vallalarsongs #thiruvarutpa #sivaguru
**************
About Us
This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of vallalar, Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal,aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion,Vallalar stories, moral stories in tamil, Cosmic energy, sivaguru,
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV / @sathiyadeepam
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி czcams.com/play/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb.html
வணக்கம்..தங்களை தொடர்பு கொள்ளும் தொலைபேசி எண் பதிவிடுவீர்களா
@@suryakumaric8739
A
நன்றி
I'm
மிக மிக அருமை ஐயா ஆத்ம வணக்கம். பொன்னான வார்த்தகளால் பல மெய்யான சத்தியத்தை விளங்க வைத்திர்கள் ஐயா...
மிக்க நன்றி அண்ணா...உங்களின் அருமையான விலகதிற்கு நான் ஒரு ரசிகை...வாழ்க வளமுடன் வாழ்க வையகம்...
சகோதரி... நீங்கள் ரசிகை என்பதில் பயன் இல்லை.உங்களின் வார்த்தைகளை நான் உள்ளதாலும்,உயிராலும்,செயலாலும் பின்பற்றி கொண்டிருக்கிறேன் என்ற வார்த்தையே ...அளப்பரிய மகிழ்ச்சியை கொடுக்கும்.
இத்தனை விஷயத்தையும் இன்றளவில் எல்லா நேரமும் கடைபிடிப்பதென்பது இறைவனால் தான் முடியும்.
அந்த அருட்பெரும் ஜோதியின் பாதம் சரணம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி ....
அருமையான தகவல்கள், உங்களின் பேச்சு மனதை தூய்மையடைய செய்கிறது, மிக்க நன்றி. அருட்பெரும் ஜோதி தனி பெரும் கருணை.
பேரின்பம் அடையாவிட்டாலும் பெருந்துயரம் கொள்ளாமல் இருந்தால் போதும் இப்பிறவி போதும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை
அன்பை விதைத்து அருளை அறுவடை செய்ய வேண்டும்.... முடிவில் அருள் மயமாதல் வேண்டும்... ௭ல்லவரும் இறவாத அருள்தேகம் பெற முடியும்... இந்த சன்மார்க்க இலட்சிய வாழ்வு வாழ வேண்டும்....
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
The messages conveyed by you and your preachings are really useful for humanity , your tamil pronounciation is awesome ,
I had turned into a Vegetarian now and learnt many things in life after following 'Sanmaarka Neri ', the Credits goes to you sir , thank you
ஐயா தங்கள் பொற்பாதங்கள் பணிகிறேன்
மிக அருமை👌👌👌👌
👌👌👌
Happy to hear you practice vegetarian
You see changes will happen here after in your life
Thank you for your effort to provide the knowledge given by vallalar swamigal.😇🙏🙏
Super super speech Super super 👌 👍
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
Vazhga vaiyagam Vazhga valamudan
God is great Real message
Very nice , arutperunjothi thanipperungarunai .
Thank you very much sir
திருவருள் துணை🙏அருட்பெருஞ்ஜோதி
நன்றி நன்றி அய்யா
அருமை ஐயா. நன்றி.
நன்றி அய்யா
அருமை அய்யா. வாழ்த்துக்கள்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
Nandri ayya valga valamudan
அற்புதம் , அருள்ஜோதி வாழ்க
அன்புள்ளம் கொண்ட அன்பருக்கு அனேக வந்தனம்...
அருட்பெருஞ் ஜோதி
தனிபெரும் கருணை 🙏🏻🙏🏻
மிகவும் நன்றி ஐயா
மிக அருமை ஐயா👌👌👌👌
Mekavum nandri
Nanriy ayya payanulla thakaval
Arumai
நன்றி ஐயா....
Arumai Ayya vanakukiren Ayya
வணங்குகிறேன் ஐயா
Super
Arutperunjothi Arutperunjothi thanipperum karunai Arutperunjothi. Vallal periman oli yengum niraiga. Vallal periman nammudan irukkindrar VALLALAR thiruvadigale potri.
அருமையான விளக்கம்
Nanri
Thank you sir 🙏🙏
Super real fact good speach
Sir your speech has the godgrace🙏
நன்றி
Thanks.
Nandri ayya
அய்யா நின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி....
nandri
Thanks
ARUMAI
Super super super.
ஓம் நமசிவாய,, அருட்பெரும் ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணைஅருட்பெரும்ஜோதி
Awesome sir
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
Valgavalamudan
மகிழ்ச்சி
Tq
Nantri
Iyya, intha 29 thagavalgal ulla book irukka
Sir, how do u talk continuously without forgetting the points
Nandre 🙏🙏🙏
Arutperum jothi thaniperum karunai🙏🙏🙏🙏🙏
Vanakkam Sago thangal muthalil koorum ennudai vidainoi endra arambikum vasagathirku vilakkam kooravum
சமசுகிருதம் வார்தைகளை தவிர்த்து, தாய் தமிழில் உரையாடல் இருந்தால் சிறப்பு...
வாழ்க வளமுடன்
மொழி வெறியை தவிர்க்கவும்
I need vallalar books. how can i get?
Ayya , madurai. Anbutan. Vanaggukerathu. Swami , ( sanmarke )
Where to get books of vallalar
Om guruvarul Nama
Anna ❤
Iyya Sirappu
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே
Guruve sharanam
🙏🙏🙏🙏
🙏
💚🙏
Nenga solrathu elam seri tha ji aaana sukilam epdi veliya varapa kalyanam agathavanga kapatharthu athukana valiyae theriyathu la
czcams.com/video/rI0mc02hw-o/video.html
Om vallal malaria batham potri
ஆத்ம வண௧்௧ம் சுவாமி
ஐயா கரிசாலை நெய் பயன் படுத்தினா சுழுமுனை திறக்கும அண்ணா
🙏🙏🙏🙏🙏
நான் கடைபிடிப்பேன் பலரை அழைத்து வருவேன்
அ௫ட் பெ௫ஞ்ஜோதி அ௫ட்பெ௫ஞ்ஜோதி தனிப் பெ௫ங்க௫ணை அ௫ட்பெ௫ஞ்ஜோதி
🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Iam slave for your voice
Very nice
🙏🙏🙏🙏🌻🌻🌻🌼🌼🌸🌸🙏🙏🙏
Engaluku death win pannanum ondrum asai illai nanbha because death is also one of the travelling in our life
Arutperumjothi Arutperumjothi
Thaniperumkarunai Arutperumjothi
🔯🔯🔯💯⭐️🌟🌟
வள்ளல் பெருமான் பயிற்றுவிக்கும் வாசி முறையினை சொல்ல முடியுமா?
,💯
brahmacharya is the mother of all penances. I have gone through various paths to self-realization, all of them meet at this principle of Brahmacharya combined with non violence like MK Ghandhi used to follow. Sanmargam says you have to have compassion and mercy for fellow beings.This can't be achieved without fully mastring those two principles in my humble opinion.
Yes
Yes
Sukkilam velipatamal eppodi thadupathu
czcams.com/video/rI0mc02hw-o/video.html
Www.dlshq.org
Practice of brahmacharya.pdf
Book free
Bro 9 th sonnathu purilaa bro konjam explain panamudiumaa
Mulihimarufuvm
M
Bro long way of talking pls reduce yur unnecessary stuff, Cme to point bro... Wht people wanna do tell us frist don't wanna go to deeply
Relax dude.. i think this man is too good.. pace is perfect
முதலில் பொறுமையை கற்றுக்கொள்ளவும்....
ஜீவகாருண்யம் - நடைமுறை விளக்கம் வேண்டுகிறேன்.
உண்மையாக கேட்கிறேன். வெறும் வாக்கு வாதத்திற்கு அல்ல.
கொசு, பூரான், சிறுபாம்பு, குளவி, பாம்பு இவை போன்ற உயிர்களை கண்டால் என்ன செய்வது?
எனது வீட்டில் அதிகமான கொசுக்கள் வருகின்றன. அவ்வப்போது ஒரு சிறுபாம்பு வீட்டினுள்ளே வந்துவிடுகிறது. ஒரு முறை குளவி என் மனைவியை கொட்டி விட்டது. வீட்டருகே பாம்பு ஒன்று உலவி கொண்டிருந்தது.
இதுபோன்ற நிலையில் ஜீவகாருண்யம் கடைபிடிப்பது சாத்தியமா ? மேற்சொன்ன உயிர்களை அடிக்காமல், கொல்லாமல் விட்டு விடுவதா?
தயவு செய்து தெளிவு படுத்தவும்.
ஜீவகாருண்யத்திற்கு நீங்கள் முற்றிலுமாக வந்தபின் அவைகளால் உங்களுக்கு எந்த கேடும் விளையாது..கொல்லான் புலால் உண்ணானை கை கூப்பி எல்லா உயிரும் தொழும் .
அருமை.வள்ளல் மலரடி வாழ்க வாழ்க...
ஒருவேளை விஷ ஜீவன்களால் உங்களுக்கு தீங்கு ஏற்படுமானால் அந்த ஜீவனை மன்னித்து விட்டுவிடுங்கள். ஜீவகாருண்யத்தை கடைபிடிங்கள். மற்றவை எல்லாம் தானாக நடக்கும்.
நன்றி அய்யா
Nandri...
Nandri ayya
🙏
Thank you very much sir