wisdom teeth removal tooth pain | கடைவாய் பல் பிடுங்குதல் கடவா பல் வலி குணமாக | dr karthikeyan

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024

Komentáře • 260

  • @shanmugarajrajendran1416
    @shanmugarajrajendran1416 Před 2 lety +13

    youtube ல் பல்வேறு டாக்டர்கள் பல மருத்துவ செய்திகள் கொடுத்தாலும் அவை எல்லாம் படித்தவர்களால் மட்டும் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும்.ஆனால் உங்களின் ஒவ்வொரு எளிய செயல்முறை விளக்கமானது படிக்காதவர்கள் கூட மருத்துவ செய்திகளை புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.
    வாழ்த்துக்கள் ஐயா.

  • @jameela1890
    @jameela1890 Před 2 lety +11

    Rightly said doctor. My daughter went through the same wisdom tooth surgery process a month back and now she is doing fine. Your explanation is very clear. Thank you.

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 Před 2 lety +9

    என்னுடைய கடைவாய் பல் வலி (Infection) காரணமாக டாக்டர் சில வருடங்களுக்கு முன் எடுத்து விட்டார் சார். அதன் பின் அது சரியாகிவிட்டாலும் ஒருவித குற்ற உணர்ச்சியுடனே இருந்து வந்தேன். தங்களுடைய விளக்கமான இந்த பதிவை பார்த்தபின் ஒரு தெளிவும், நிம்மதியும் ஏற்பட்டது. நன்றி டாக்டர். பணி சிறக்க வாழ்த்துக்கள்..

  • @shanmugarajrajendran1416
    @shanmugarajrajendran1416 Před 2 lety +8

    அருமையான எளிமையான தெளிவான விளக்கம் மருத்துவர் ஐயா..நன்றிகள்

  • @vidyasri7068
    @vidyasri7068 Před rokem +16

    மேல் கடவாய் பல் தண்ணீர் குடித்தால் கூட வலிக்கிறது என்ன செய்வது sir please replay

  • @youdubechannal7730
    @youdubechannal7730 Před 2 lety +8

    Great your thinking for
    Medical explain thank-you sir🙏🙏🙏🙏

  • @Baalaaji1
    @Baalaaji1 Před 2 lety +4

    Amazing doctor.
    We gifted to hear this kind of clear information from a doctor.
    Take care of yourself.
    We need( sorry our future generations) you.
    What a great person you.

  • @praveen3019
    @praveen3019 Před 2 lety +4

    Cancer இறப்பு பற்றி முழுமையாக விளக்கம் தாருங்கள் ஐயா

  • @manimech5677
    @manimech5677 Před 2 lety +16

    பல் எனாமல் இறக்கம் மற்றும் அதை எப்படி சரி செய்தல் பற்றி விளக்குங்கள்.

  • @prasadsekar6939
    @prasadsekar6939 Před 2 lety +2

    Great sir...
    எனக்கு கீழ்த்தாடையில் இரண்டு ஞானப் பற்கள் பாதிமுளைத்த நிலையில் ரொம்ப வருஷமாக இருக்கிறது. ஆனால், வலி இல்லாததால் விட்டு விட்டேன் சார்...

  • @selvirani9325
    @selvirani9325 Před 2 lety +2

    Thank you doctor.i have 2 teeth in lower jaw. But mixture items சாப்பிட முடியவில்லை

  • @vathsalar9105
    @vathsalar9105 Před 2 lety +3

    Adengappaa ungala minja aaale kidaiyadhu doctor. Tk u all the best

  • @pa_ilango5789
    @pa_ilango5789 Před 2 lety +4

    சரியான நேரத்தில் சரியான வீடியோ நன்றி சார்

    • @sowntharyasowntharya6096
      @sowntharyasowntharya6096 Před 3 měsíci

      Sir iam 24( female) , i suffering from upper 3 molar teeth pain , also chew pain and headache , in day time is normal when I sleep is so pain I can't sleep ..in midnight only is came..any solution there for this.. please, I'm also work in private job I can't take surgery , any other solution sir..

  • @ragavendranparthasarathi

    அருமையான தமிழ்.
    விளக்கம் மிக அருமை.
    எனது வயது 70. சுகர் பேஷண்ட்.
    மாத்திரை மட்டுமே.
    எனது கீழ் வரிசை பற்கள் ok.
    மேல் வரிசை முன் பற்கள் இரண்டு 10வயதில் விபத்து காரணமாக இல்லை. இரண்டு பக்கமும் இரண்டு கடைவாய் பல் இல்லை.
    பிளாஸ்டிக் பல் 6 கிளிப்பிங் பயன் படுத்துகிறேன். அதில் ஒரு வளைவான கம்பி, இடதுபுறம் கூரான பல் & ஈறு வலி தாங்க முடியவில்லை. அருகில் உள்ள பல் மருத்துவர் சுகர் டெஸ்ட் எடுத்தபிறகு சிகிச்சை என அறிவுறுத்தினார். லவங்கம் சிறிது நேரம் வலி மறக்க செய்கிறது. ஆலோசனை வழங்குங்கள். நன்றி.

  • @jaibunnishasahib7858
    @jaibunnishasahib7858 Před 2 lety +2

    எனக்கு 32 பல்இருக்கிறது
    ஒரு பக்கம் கடவாய் பல் சொத்தையை பிடுங்கிய
    பின்பு இன்னொரு கடைவாய்ப்பல் ஆடுகிறது என்ன செய்வது டாக்டர் பதில் தரவு ம்

  • @shenbakarthick3053
    @shenbakarthick3053 Před 2 lety +3

    Very informative at right time sir 👍

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 Před 2 lety +1

    Excellent dr teeth patri arumaiya nahaisuvayana thahaval dr enaku twelve years la erundhu nalu kadavai pal pudungi ellame mulaithu vitadhu dr eppa vara endha problem vandhadhilla dr maduraila palace road la dr raja sekar dentist kitadhan pal eduthanga dr waiting for your next valuable video dr

  • @chandrakalah7882
    @chandrakalah7882 Před 2 lety

    எனக்கு இப்போது74வயது
    இந்த பல்லைடாக்டர்ஏனக்கு வலிவந்ததால்பிடுங்கவேண்டும்என்கிறார்.நல்லவளக்கமாகச்சொன்னீர்கள்.உங்கள் சேனலைதவறாமல்பார்க்கிறேன்.வாழ்க வளமுடன்.

  • @naniminu2166
    @naniminu2166 Před 2 lety +6

    Wisdom teeth la இவ்வளவு wisdom மா ? Thanks for valuable information dr

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk Před 2 lety +3

      2 months ah எனக்கு fever, headache, கை கால் வலி, மூட்டு வலி, எலும்பு வலி, அப்போலோ hospital வரைக்கும் treatment எடுத்தன், யாரும் எனக்கு எந்த காரணத்தால் fever வந்துச்சின்னு கண்டு புடிக்கவே முடில,
      Finala ஒரு எலும்பு doctor கண்டுபிடிச்சு இந்த பல் ah ரிமூவ் பண்ணிட்டா, எல்லா பிராப்ளம் சரி ஆகிடும்ன்னு சொன்னாரு, அதே மாதிரி அந்த பல்ல ஆபரேஷன் பண்ணி remove பண்ணிட்டேன், இப்போ தான் நான் நல்லா இருக்கேன்

    • @Joker_Nagato
      @Joker_Nagato Před rokem

      @@VijayVijay-qq1kk Wisdom Teeth naala Full bodyum pain irukkuma bro

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 Před 2 lety +2

    Video came at the right time Dr. Tomorrow my daughter is going for wisdom tooth surgery bec it gives her pain off and on. I want to know why it cannot be extracted by local anasthesia

  • @dhandapaniharitharan2372
    @dhandapaniharitharan2372 Před měsícem +2

    கீழ்‌ கடவாய் பல் தண்ணிர் குடித்தால் பல் வலிக்குது சார் என்ன செய்வது

  • @varalakshmi5681
    @varalakshmi5681 Před 2 lety +2

    Excellent topic dr. Thanks

  • @pajaniammalle8590
    @pajaniammalle8590 Před 2 lety +2

    Dr sir your videos are very helpful to when you are talking about the wisdom teeth, my wisdom teeth fell bit by bit. Say me it will be dangerous?.

  • @tylerdarby907
    @tylerdarby907 Před 2 lety +4

    Hello Doctor, good morning, my mom is 70 years older and she had a wisdom teeth, but the gums were swollen and it was there for 3 months, and we are in the U.S, if it's like this, what is the solution for this, we really need your advice, please reply, thank you.

    • @rajalakshmi9270
      @rajalakshmi9270 Před 3 měsíci

      Enaku valathu keel kadavai pal wisdom tooth aaga varugirathu... neraga valarndhalum angu enaku thaadaiyee ilai.... sathaiyai kilithukondu thaan valargirathuu.... Pall eduthaal angu kuli aagi vidum enbathaal ,, thinamum thaadaiyaai methu methuvaga asaithu andha pall valara uthavugiren.... Kadandha 10 varudangalaaga indha pall valarugirathu... oru varudathirku orumurai konjam konjamaga... athanaal indha vali yum enaku palagi vitathu... Indha vali varumbothu vepa ilai uppu krambu manjal pootu 2 side um equal aaga vaithu kadithukondee irupen oru naalaiku 2 murai.... Aanal indha pallin peyar ngyana pall wisdom tooth nu 2024 la than enaku theriyithu.... Ithuvarai theriyathu yaarum Sonathilai

  • @kavithas495
    @kavithas495 Před 2 lety +2

    Yes sir, I did surgery...now I am alright

  • @vimaladevi3458
    @vimaladevi3458 Před 2 lety +2

    Very useful information thank you sir

  • @NAALUKURUVIGAL
    @NAALUKURUVIGAL Před rokem

    47 age. எனக்கு wisdom teeth எடுத்து 4years ஆகுது. ஆனாலும் சில நேரம் அங்க வலி வருது. அதுக்கு பல் எடுத்த dr அது gums மேல மேல் பல்லு குத்துதுன்னு சொல்லறாரு. மேல் பல் எடுக்கணும் சொல்றாரு. மத்த dentist docotrs இல்லை அப்டி ஒன்னும் குத்தால சொல்ராங்க.ஆனா எனக்கு மேல் பல் எடுக்க பயமா இருக்கு.pls Doctor guide me.

  • @renukaravindran6286
    @renukaravindran6286 Před 2 lety +3

    Thank you so much Dr sir.

  • @n.s.musics5434
    @n.s.musics5434 Před rokem

    வணக்கம் டாக்டர் எனக்கு வயது 40 இப்போதுதான் அந்த ஞானப்பல் வெளிய வந்தது அந்தப்பல் நெராக இல்லாமல் மாறாக தாடை பகுதிக்குள் சென்றது வழியால் மிகவும் அவதிப்பட்டேன் டாக்கரிடம் அலோசனை கேட்ட பிறகு இந்த பல் உங்களுக்கு நளடைவில் வழியை மட்டுமே கொடுக்கும் அதனால் இந்த பல்லை அகற்றுவதே சிறப்பு என்றார் சிறு சர்ஜரி மூலம் அகற்றினேன் எனது கீழ் வரிசைபல்
    நன்றி....

  • @prabakaran385
    @prabakaran385 Před 2 lety +1

    Good evening sir.
    My age 53.known HT,DM.
    FEW yrs ago Did RC in Upper wisdom.
    Now opposite side last two Upper wisdom teeth get cavity and my dentist advise for RC..
    Can I remove the teeths or Rc

  • @annampoorani7019
    @annampoorani7019 Před 2 lety

    வணக்கம் சாா். அருமையான பதிவு. புற்றுநோய் பற்றிய பதிவு கொடுங்க சாா். மிக்க நனறி

  • @agaran-media
    @agaran-media Před 4 dny

    ஐயா,எனக்கு 26 வயசு, 32 பல் இருக்கு, கீழ கடைசி 1 பல் மட்டும் பாதி அரிச்ச மாரி இருக்கு, ரொம்ப வலிக்குது, சாப்பாடு போயி அடைச்சுக்குது, பல் பிடுங்கினால் நல்லதா , வேற எதும் பிரச்சனை வருமா?

  • @JJV77873
    @JJV77873 Před 2 lety +1

    Pls talk about PCOS problems
    Tnks.

  • @pugazhendijayaraman3552
    @pugazhendijayaraman3552 Před 2 lety +1

    எனக்கு ஒரு வாரம் முன்பு ஞானப்பல் எடுக்கப்பட்டாது என்னால் வாய்திறந்தால் வலிக்கிறது வலிகுறைய என்ன செய்வது

  • @iruthayamarygnanarajah4484
    @iruthayamarygnanarajah4484 Před 4 měsíci

    Thank you Dr Karthikeyan

  • @EasvaranJeyanthi
    @EasvaranJeyanthi Před dnem

    Dr morning enakku 49 vathu nan Paris irukkeran enakku etha pallu vathu valiyai irukku enna seivath kil koduppu pallu

  • @kavya27922
    @kavya27922 Před 2 lety +1

    🙏dr. My age 40.
    I have 32 teeth.
    One Wisdom teeth il filling செய்திருக்கேன் dr.

  • @user-ki2zg6jp2z
    @user-ki2zg6jp2z Před 9 měsíci +1

    Super doctor thanks 👍

  • @SathishKumar-yo8kf
    @SathishKumar-yo8kf Před 10 měsíci +1

    நல்ல விளக்கம்❤

  • @madhand7440
    @madhand7440 Před 2 lety +1

    Good expalan sir thank you so much sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaneswaryvijitharan7125

    நன்றி டொக்டர்

  • @kalaivani1548
    @kalaivani1548 Před 2 lety +1

    Thank you so much doctor sir,enaku 20 years irukum pothe wisdom teeth pain vandhuruchu sir nan apa 3 wisdom teeth remove paniten right lower,upper side la two teeth aa remove paniten after three years balance one teeth romba painful aa iruku doctor athayum remove pananum sir.

  • @pa_ilango5789
    @pa_ilango5789 Před 2 lety +1

    நீங்கள் சொல்லிய அந்த பல்லின் மூலமாக Skin allergy வருமா?
    எனக்கு ஒரு டாக்டர் அந்தப் பல்லின் மூலமாக ஸ்கின் அலர்ஜி வரலாம் என்று சொன்னார்கள் அதற்காக கேட்கிறேன்...plz reply sir

  • @umapillai6245
    @umapillai6245 Před 2 lety +1

    Excellent explanation sir.

  • @dhanasekaranr263
    @dhanasekaranr263 Před 10 měsíci +1

    Sir enaku wisdom teeth ippa left side varuthu vali romba iruku headache trought pain face swelling iruku dentist kita pona injection pannivitanga tablet antibiotics kuduthanga injection pota antha oneday nalla irunthuchu 2nd day vali continue aitey iruku face swelling koraiyala plz remidy sollunga sir

  • @pnpriyadharshinii2806
    @pnpriyadharshinii2806 Před 2 lety +1

    Doctor ennaku thalai kulithaal thalaiyil neer korthukorgiradhu. Idhai eppadi sari seivathu sollunga plz

  • @nagalashmialagiri8190
    @nagalashmialagiri8190 Před 4 měsíci

    இவ்வளவு தெளிவாக விவரிக்கின்றீர்கள் மிக்க நன்றி. எங்கள் குடும்பத்தில் நீங்களும் ஒருவர் ❤

  • @ahilesh228
    @ahilesh228 Před 3 měsíci +1

    Thank you sir💚🙏

  • @revan7699
    @revan7699 Před 2 lety +1

    Doctor I’m at age of 36 now only my lower side wisdom tooth is appearing but I can’t tolerate it pain

  • @greakarasi7215
    @greakarasi7215 Před 2 lety

    Thank u for sharing..Useful information

  • @mohandassmohandass49
    @mohandassmohandass49 Před 2 lety

    எனக்கு வயது 61 நீங்கள் குறிப்பிட்டது போல் எனக்கு முப்பத்தி இரண்டு பல்லும் முளைத்தது ஆனால் நீங்கள் குறிப்பிட்டது போல் கீழ் தாடையில் இரண்டு பக்கமும் பற்கள் நேராக வளராமல் குத்திக்கொண்டு வளர்ந்துள்ளதால் அதில் ஒரு பல்லை 20 ஆண்டுகளுக்கு முன்பாக எடுத்தேன் இப்பொழுது இரண்டு மாதத்திற்கு முன்பாக வலது புறம் உள்ள இன்னொரு பல்லையும் எடுத்து விட்டேன் காரணம் வலி ஏற்பட்டதால் எடுத்து விட்டேன் இப்பொழுது எனக்கு முப்பது பற்கள் உள்ளது

  • @dhandapanim3229
    @dhandapanim3229 Před 2 lety

    Now I am 40years old diabetic initial stage & I have one wisdom tooth pain & bad smell in mouth. What will I do factor?

  • @greeshmag5426
    @greeshmag5426 Před 2 lety +1

    Sir my son is also having same problem but his wisdom teeth didn't come properly but having cavity we consulted doctor they also told to do surgen but we are afraid to do this my son age is 22 can u give us good suggestion

  • @krishnanhari3007
    @krishnanhari3007 Před 2 lety +1

    Sir this problem was having for me did I need to surgery please reply sir

  • @hakeem.m788
    @hakeem.m788 Před 26 dny

    Sir, எனக்கு 38 அந்த 4 பற்கள் வளர்த்துவிட்டது, ஆனால் அதில் கீழ் 2 பற்கள் சைடு ஆஹா வளர்த்து வலி வருகிறது

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 Před 2 lety +2

    49 வயது டாக்டர் எல்லா கடவாய் பற்களும் நல்ல நிலையில் உள்ளது. மொத்தம் 32 பற்கள் உள்ளது

  • @amalrajt4161
    @amalrajt4161 Před 2 lety

    அண்ணனுக்கு முதல் வணக்கம்... தாங்கள் கேட்டு கொண்டதிற்க்கு இனங்க...
    எனக்கும் இந்த பிரச்சினை இரண்டு வருடங்களுக்கு முன் இருந்தது. வயது 32. ஆனால் அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றி விட்டேன் நான் இப்போது வலியில்லாமல் நிம்மதியாக இருக்கிறேன்... ஆனால் ஒரு ஐயம் இருந்தது இப்போது அது முழுவதும் அகன்று விட்டது... உங்கள் கானோலி பார்த்து.. நன்றி அண்ணா..

    • @lakshum8757
      @lakshum8757 Před rokem

      பணம் எவ்வளவு செலவு ஆகும்

  • @murugammalchandran8069

    வணக்கம் டாக்டர்
    எனக்கு 4 பற்களும் இருந்தது.
    23 வயதில் கடைசிப் பல் குறுக்காக முளைத்தது. வலி காரணமாக டாக்டரிடம் சென்றேன். அவர் பல்லை எடுத்து விடுங்கள் என்றார் நான் மறுத்துவிட்டேன். மறுபடியும் வலி வந்தால் தான் சொல்வதை கேட்பீர்கள் என்றார். 2 வருடங்களுக்குள் சொத்தை வந்து பல்லை எடுத்து விட்டோம். பிடுங்க முடியாமல் உடைத்து எடுத்தார் பல் டாக்டர்.

  • @gayathrigurumurthy8103

    Sir just only I saw you video for the first time. Very nice. But I had a challenge for you. I had a specific abnormalities called MULTIPLE KELIODS.

  • @chandrubalakanshen
    @chandrubalakanshen Před 2 lety +1

    குடல் இறக்கம் பற்றி சொல்ங்கள் சார்

  • @ManojKumar-jk5jn
    @ManojKumar-jk5jn Před 2 lety +3

    Fistula home remedy podunga sir

    • @ponniv7205
      @ponniv7205 Před 2 lety

      👍

    • @deenulreshmareshma3479
      @deenulreshmareshma3479 Před 2 lety

      சார் மேற் பற்கள் பூச்சியாக இருக்கு எடுத்தால் தலையில் பிரச்சனை ஏற்படுமா

  • @pushparanysivagnanam9544

    unmai Dr enakku iruntadu nalu pallum pudungiyachu nanry Dr karthikeyan

  • @chandrasekarkrishnan9303

    எனக்கு 51 வயது வரை 28 பற்களே உள்ளதென குழப்பமடைந்திருந்தேன், 30 வயது வரை வலியும் வீக்கமும் இருந்தது அதன் பிறகு முளைப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை..இன்று தெளிவடைந்தேன்

  • @natarajanp2563
    @natarajanp2563 Před 2 lety

    I am 75. Just getting symptoms of pain in the last tooth of lowwer lower jaw.i.e. wisdom tooth. Pl advise what to do.?

  • @manoselvan1734
    @manoselvan1734 Před 2 lety +1

    Nice explanation doctor

  • @hemalearnenglishthroughtam8013

    Thank you doctor

  • @chandramogan2546
    @chandramogan2546 Před 4 měsíci

    Sir கீழ் கடவாய் கடேசி பல் தானே விழுந்து விட்டது. ஆக இரண்டு கடவாய் பல் இல்லாத தால் ஈறு வீக்கம் வந்து வலி ஏற்படுகிறது. இடதுபக்கம் மென்று தின்று பழகி தற்போது வலதுபுறம் பழகிக் கொண்டு வருகிறேன். ஆனால் வலி ஏற்படுகிறது. இரண்டு முறை பல் துலக்கி வருகிறேன்.

  • @KalalKalal-rf2bm
    @KalalKalal-rf2bm Před měsícem

    Super

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 Před 11 měsíci

    Very nice tks dr 🙏🙏🙏🙏🙏

  • @naveenrs2009
    @naveenrs2009 Před 8 měsíci

    தங்கத்தில்தங்கம்தனித்தங்கம்சார்நீங்கள். எளிய விளக்கம்.வாழியபல்லாண்டு.

  • @rajurajuharinath946
    @rajurajuharinath946 Před rokem

    ஐயா எனக்கு 50வயது மேல் தாடையில் இடதுபக்கத்தில் நீங்கள் சொன்னமாதிரி ஞானபல் இருக்கு இதனால் நான் வலதுபக்கத்தில் தான் உணவை மெல்கிறேன் இருந்தும் இடதுபக்கத்தில் உணவு சாதம் சென்றாலும் மெல்லும் போது வகிக்கிறது 1வருடமாக நான் என்ன செய்யலாம். மருத்துவரை அணுகலாமா.

  • @Angelina-un2se
    @Angelina-un2se Před 9 měsíci

    Na tomorrow wisdom teeth edukka hospital poren . Gum la pain irukku nalla swelling aairuku 😔

  • @joeanto1430
    @joeanto1430 Před 2 lety

    நன்றி டாக்டர் 🙏

  • @mugilan.k2818
    @mugilan.k2818 Před rokem

    டாக்டர் எனக்கு வயது 33 முடிந்து விட்டது. காலை மற்றும் இரவு பற்கள் விலக்குவேன், கீழ் தாடையில் உள் பக்கவாட்டில் ஈறுகள் கனமாக வளர்ந்து வருவதால், என்னால் சரியாக உணவு உண்ண முடியவில்லை மிகவும் வலிக்கிறது என்ன செய்வது

  • @vathsalapaskaran649
    @vathsalapaskaran649 Před 2 lety

    Iam from srilanka எனது மகளுக்கு 2வருடங்களுக்கு முன் ஞானப்பற்கள் கடுமையான தொந்தரவு கொடுத்ததால் 4பற்களையும் surgery மூலம் பிடுங்கி விட்டோம் இப்போது எந்தப் பிரச்சனையும் இல்லை

  • @chandrakalachandrakala4640

    அருமைடாக்டர்நீங்கசொன்ன.எண்ணிக்கையைவிட.ஒருபக்கம்கடைசியில்இன்னொருபல்முப்பதுவயதில்முளைத்ததுஇப்போதுவேறுபக்கம்வலிஎன்றுபல்டாக்டரிடம்சென்றேன்அந்தடாக்டர்உங்களமாதிரிதிறமைசாலிடாக்டர்தேவையில்லாதபல்பிரச்னைஅந்தபல்லினால்தான்என்றுகண்டுபிடித்துஆடாதபல்லைபிடுங்கிவிட்டார்இப்போதுதலைவலிகாதுவலிசரியாகிவிட்டதுடாக்டர்பொதுவாகடாக்டர்ஏன்றாலேதெய்வம்தான்வாழ்கவளமுடன்டாக்டர்

    • @user-xz3qu3qu7o
      @user-xz3qu3qu7o Před 2 měsíci

      Sir எனக்கு வயது 40 . ஞான பல் முப்பது வயதில் முளைத்தது. ஆனால் இடது பக்கம் இருக்கும் ஞான பல்லானது சாப்பிடும் போதும் பேசும் போது கன்னத்தில் உரசும். அதனால் அதை எடுக்கும் படி மருத்துவர் சொன்னார்கள். அதனால் எடுத்து விட்டேன். வலது பக்கத்தில் அப்படி எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் கீழ் பக்கம் உள்ள ஞான பல் சிறிது சொத்தையாக இருக்கு. அதை எடுப்பது சிறந்ததா இல்லை என்றால் root canal சிறந்த தா

  • @minister536
    @minister536 Před 2 lety +1

    சார் எனக்கு வயது 37. எனக்கு நீங்க சொன்ன மாதிரி Last 2 பல் Cross பாதி முளைத்து பக்கத்து பல்லில் இடித்து கொண்டு இருக்கிறது. இதனால் வலி தான் இருக்கிறது.

  • @manikandan.v6062
    @manikandan.v6062 Před rokem

    டாக்டர் அசைவ உணவு சாப்பிட்ட கடவா பல் இடையே மட்டிக்கொள்கிறது பிறகு அதிக விலி ஏற்படுகிறது. அதை எவ்வாறு சரிசெய்ய வேண்டும் .

  • @roja522
    @roja522 Před 2 lety +2

    Super sir

  • @bhuvanavcare9027
    @bhuvanavcare9027 Před 2 lety +1

    Doctor, i removed my wisdom tooth in the right lower jaw. After three weeks of removal i started getting shock like sensations when i touch my face in the right lower jaw region in the lower lip and teeth. Pls suggest me

    • @aneesh3009
      @aneesh3009 Před 2 lety

      R u still experiencing this??

  • @kowsaliyakowsi7155
    @kowsaliyakowsi7155 Před 5 měsíci

    டாக்டர் எனக்கு கடவாய் பல் முலைகிறது சதை வெளிய வராமல் வலி உயிர் போகிறது என்ன செய்வது டாக்டர்

  • @RAJARaja-yz1tw
    @RAJARaja-yz1tw Před rokem

    சார் எனக்கு நாளும் நன்றாக முளைத்து விட்டது கில் ஒரு கடவாய் பல் சொத்தை ஆக இருக்குது அதை பிடிங்கிவிடலமா சார் சொல்லுங்கள்

  • @sahulhameed5597
    @sahulhameed5597 Před 10 měsíci

    எனக்கு 30 ஆகுது 31 பல் முளைக்குது 95%மொளைச்சிடிச்சி ஆனால் அடிக்கடி வலி கொடுக்குது என்ன செய்வது .ஆனால் பூச்சி பல் இல்லை

  • @ffirdhouse4014
    @ffirdhouse4014 Před 2 lety

    எனக்கு 27 வயசு. எனக்கு நான்கு பக்கங்களிலும் பல் வளர்ச்சி இருக்கிறது அதுல ஒரு பல் எடுத்து விட்டேன் அதே எடதில் மீண்டும் பல் வளர்ச்சி அடைகிறது

  • @ssudhakar7029
    @ssudhakar7029 Před 2 lety

    Age 33 . As you told top side all wisdom teeth fully grown. Bottom left side teeth inside the tissue. So I grind the top teeth. But some time brushing blood coming. Please suggest me sir.

  • @kalaimagal998
    @kalaimagal998 Před měsícem

    Sir enakku 29 age aguthu enakku motha 32 teethum pottu irunthathu kadantha 4 varusam aga teeth valinala romba kasta patten ipo 4 kadavai teeth eduthutanga but manasu romba kastama irukku sir new teeth set pana mudiyuma solluga pls

  • @Saranyasara.
    @Saranyasara. Před 6 měsíci

    Sir Enaku Age 23, 28 Pallu Irukku Athula Last Pallu Arichiruchu Pakkathula Romba Kuttyaa Oru Pallu Vanthurukku I Think Neenga Sonna Gnyana Pal Athuthaan Pola Pallum Valikkuthu Athu Koodaveyy Kaathum Romba Valikkuthu Dr

  • @narayananarayana4080
    @narayananarayana4080 Před rokem

    லய்ட கடவாபல் மோளச்சிருக்கு வயதி 38 நான்கு நாளா பல் பயங்கர வளி இதி முளைங்குமா இல்லையா டக்டர்.

  • @thanthanoo6665
    @thanthanoo6665 Před 11 měsíci

    thank you dr.

  • @nithish4705
    @nithish4705 Před rokem

    Super sir thank you

  • @hemalearnenglishthroughtam8013

    Remedy for ear buzz it tinitus

  • @kidszone8151
    @kidszone8151 Před rokem

    Sir my age is 36 I have 4 m baby... I have severe toothache and swelling too shall I go for treatment... I have fear to go for that....

  • @rathikarasappan1642
    @rathikarasappan1642 Před 11 měsíci

    Sir enakku Wisdom teeth pain irukku age 29. Half teeth velila irukku.. But severe pain iruku sir

  • @user-vkt
    @user-vkt Před 2 měsíci

    Enakku cross ah valardu doctor cheeks lam swell agi epo edukra mudivuku vanduten😢

  • @umamaheswari1963
    @umamaheswari1963 Před 2 lety

    Sir i am kavitha நான் அறிவு பல் எடுத்து 4 days முடிந்த பிறகு 1st day pain 2 nd day no pain but 4th day வலி அதிகமாக இருக்கும் ஏன்❓ இன்றுதான் 4th day please your suggestions

    • @drkarthik
      @drkarthik  Před 2 lety

      Don't worry Kavitha madam. Usually it will heal by itself and pain will reduce. May be you would have taken pain killers for first two days... With your doctor advice, if needed continue pain killers

  • @chandrapugal2768
    @chandrapugal2768 Před rokem

    ஙனா பல் முலைத்து நீங்க சொன்னது போல் வலி வந்து ஒன்று எடுத்தாச்சு ,பூச்சி பல் 6உள்ளது,Root clear செய்தும் 2பல் எடுத்து விட்டோம் இப்போது தாவங்கட்டை வலி உள்ளது கீழ, மேலே யும் வாயில் தீபுண்மாதிரி கொப்பளம் போல் வந்து கொண்டே உள்ளது எரிச்சல் வேறு எலும்பு வலி யுடன் 😔dr result என்ன?

  • @jehovahnishibeats348
    @jehovahnishibeats348 Před rokem +1

    I'm 23 ..already one wisdom teeth arapalla molachuruku.. But again left side keela molaikuthu ipa 😑😑😑i feel very bad 👎one week ah.. Vali uyir poguthu molaikavum matiku food intake panamudila vaaya thurakka mudila .. Ethachum solution solunga

  • @lalubashalalubasha9142

    எல்லா புகழும் இறைவனுக்கு

  • @banumathi4755
    @banumathi4755 Před 2 lety

    சூப்பர் சார்

  • @MahaLakshmi-tp6ms
    @MahaLakshmi-tp6ms Před 2 lety +1

    Thank u sir