061 - Enna Punniyam Seidheno Sadgurunatha | Mumbai Sri Sundararama Bhagavathar | Alangudi 2023

Sdílet
Vložit
  • čas přidán 22. 04. 2024
  • என்ன புண்ணியம் | ஊத்துகாடு ஸ்ரீ வேங்கடகவி | மும்பை ஸ்ரீ சுந்தரராம பாகவதர் | ஆலங்குடி ராதாகல்யாணம் - 2023
    பல்லவி:
    என்ன புண்ணியம் செய்தேனோ ஸத்குருநாதா
    எத்தனை தவம் செய்தேனோ நின்னருள் பெறவே (என்ன)
    அனுபல்லவி
    பன்னரும் வேதங்கள் படித்து உணர்ந்தாலும்
    உன்னருள் இல்லாவிட்டால் ஒன்றுக்கும் உதவாது
    தின்னத் தெவிட்டாத தெள்ளமுதே குருதேவா
    உன்னருள் பெறவே (என்ன)
    சரணம்
    வாடிய பயிருக்கு பெய்யும் மழையைப் போலே
    படர்முல்லை கொடிக்கொரு கொழு கிடைத்தாற் போல
    தேடியும் காணாத த்ரவ்யமே குருதேவா தேவா
    நின் அருள் பெறவே (என்ன)
    கோள் சொல்வதென்றால் நாக்கு கொண்ட மட்டும் துள்ளும்
    கோவிந்தா என்று சொன்னால் கொண்டு உறக்கம் தள்ளும்
    பாழ்பட்ட இந்த என் பாவம் எல்லாம் போக்கி
    பரம பக்தனாக்கி பாலிக்கும் அருள் பெறவே (என்ன)
    rkraman - 9444922848
    Alangudi Namasankeerthana Trust
    -----------------------------------------------------------------------------------
    Radhe Krishna! Alangudi Radhakalyanam 2023 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 76th year (Diamond Jubilee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 09/02/2022 to 12/02/2022.
    Enna Punniyam Seidheno Sadgurunatha - Oothukadu Venkatasubbaiyer Krithi - Swami Gnanananda Giri Dhyanam - Mumbai Sri Sundararama Bhagavathar - Alangudi Radhakalyanam 2023
    You may reach us through -
    Website - www.sriradhakalyanam.org​​​​​
    E-Mail Us: alangudi@sriradhakalyanam.org
    Facebook - / alangudi1947
    CZcams Channel - / rkraman​​​​​
    You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
    #Namasankeerthanam​​​​​ #Namsankirtan​​​​​ #Radhakalyanam​​​​​ #AlangudiNamasankeerthanaTrust​​​​​ #bhajan​​​​​ #gurusthalam​​​​​ #Bhagavathar​​​​​ #Bagavathar #namaprachar #bajan #mumbai #Sundararaman #mumbaiSundararamaBhagavathar
  • Hudba

Komentáře • 2