பாசி பருப்பு ஜவ்வரிசி பாயசம் ஒருமுறை இப்படி செய்ங்க அடிக்கடி செய்வீங்க/Pasi Paruppu Payasam In Tamil

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2022
  • பாசி பருப்பு ஜவ்வரிசி பாயசம் ஒருமுறை இப்படி செஞ்சி பாருங்க👌/Pasi Paruppu Payasam In Tamil/Payasam Recipe In Tamil/Paruppu Payasam in Tamil/Javvarisi Payasam in Tamil/Sago Payasam Recipe/ஜவ்வரிசி பாயசம்/How to make javvarisi Payasam/Pasi Paruppu javvarisi Payasam in Tamil/Sabudana kheer/How To Make Javvarisi Payasam in Tamil/Pasi Paruppu Payasam Seivathu eppadi/ஜவ்வரிசி பாயசம் செய்வது எப்படி/பாசி பருப்பு பாயசம் செய்வது எப்படி/Mangani Samayal/Samayal in Tamil/Cooking in Tamil
    Pasi Paruppu Payasam
    Ingredients :
    Moong dal - 1/2 cup
    Sago - 1/2 cup
    Jaggery - 2 cups
    Coconut milk - 1 cup
    Ghee - 2 tbsp
    Cashew nuts - 15
    Dry grapes - 20
    Cardamom powder - 1/2 tsp
    பாசி பருப்பு ஜவ்வரிசி பாயசம்
    செய்ய தேவையான பொருட்கள் :
    பாசி பருப்பு - 1/2 கப்
    ஜவ்வரிசி - 1/2 கப்
    பொடித்த வெல்லம் - 2 கப்
    தேங்காய் பால் - 1 கப்
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்
    முந்திரி பருப்பு - 15
    உலர் திராட்சை - 20
    ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
    #payasam #payasamrecipeintamil #pasiparuppupayasam #javvarisipayasam #manganisamayal #pasiparuppupayasamintamil #sagokheer #sabudanakheer #kheer
  • Jak na to + styl

Komentáře • 30

  • @YalininiranjanYalini
    @YalininiranjanYalini Před měsícem +3

    பார்க்கும் போதே சாப்பிட தோணுது

  • @HaseeNArT
    @HaseeNArT Před 2 lety +27

    அம்மா செய்த பலகாரங்கள்:
    அண்ணனுக்கு
    பூந்தி லட்டு
    பிடிக்குமென்று
    *பூந்தி லட்டும்* ,
    அக்காளுக்கு
    ரவா லட்டு
    பிடிக்குமென்று
    *ரவா லட்டும்* ,
    தம்பிக்கு
    மைசூர் பாகு
    பிடிக்குமென்று
    *மைசூர் பாகும்* ,
    தங்கைக்கு
    குலோப் ஜாமூன்
    பிடிக்குமென்று
    *குலோப் ஜாமூனும்* ,
    பலகாரங்களாகச்
    செய்த
    அம்மா,
    பண்டிகையன்று
    ஒவ்வொருவரையும் அழைத்து
    இது உனக்கு
    இது உனக்கு
    என்று
    அவரவர்க்குப் பிடித்ததை
    அவரவர்க்கு அளித்துவிட்டு
    இது எனக்கு
    என்று
    எடுத்துக்கொள்கிறாள்
    *சுகர் மாத்திரையை* !

  • @ruhiasadiq4128
    @ruhiasadiq4128 Před 2 lety +4

    Maashallah.. delicious payasam... 🙌🙏👏

  • @padmaraj8482
    @padmaraj8482 Před 2 lety +2

    Woww so yummy looking payasam mam...mouth watering..will try surely.. tq somuch..

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI Před 2 lety +16

    பார்க்கும்போதே நாவில் நீர் ஊருகிறது 👍🏻

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e Před rokem

    அருமையாக இருக்கு

  • @SimpleCookingC
    @SimpleCookingC Před 2 lety +2

    Hello My Friend 💖 Keep up the great work 👏❣️👍🔥👌🌈⭐🌟💫✨ Amazing ✨💫🌟⭐🌈

  • @pgee5838
    @pgee5838 Před 2 lety +3

    Different super combination payasam thank you sister

  • @kanchanasrinivasan8998

    Fantastic🤘😝🤘

  • @indiranithiyagarajan9136
    @indiranithiyagarajan9136 Před 2 lety +2

    Sabash Amma 👍👍👍

  • @jayakanthangovindan864
    @jayakanthangovindan864 Před 2 lety +2

    Hi🌹 akka super video akka 👍Jayakandhan kuwait working

  • @thennattumedia
    @thennattumedia Před 2 lety +1

    Super...

  • @sharmilasharmila9525
    @sharmilasharmila9525 Před 2 lety +5

    Wow....🤤🤤🤤🤤

  • @MAHESH-wt2bm
    @MAHESH-wt2bm Před rokem +2

    😋😋😋😋😋

  • @bharathithangaraj7425
    @bharathithangaraj7425 Před rokem +1

    Su.....per

  • @jananis622
    @jananis622 Před 2 lety +3

    Nice .....

  • @saibalaammu6219
    @saibalaammu6219 Před 2 lety +1

    👌😋🙏

  • @bharanikumar.s6287
    @bharanikumar.s6287 Před 2 lety +4

    Javvarisi ura veikkanuma

    • @riyatamilriya8471
      @riyatamilriya8471 Před 2 lety +1

      ரொம்ப ஊரவக்கவேண்டியது இல்ல

    • @riyatamilriya8471
      @riyatamilriya8471 Před 2 lety +1

      அரிசி மாதிரிதான் கழுவியும் போடலாம் 5நிமிடம் ஊரவச்சியும் போடலாம்

    • @bharanikumar.s6287
      @bharanikumar.s6287 Před 2 lety

      Thanks

    • @chinnayan2869
      @chinnayan2869 Před rokem +1

      😛😛😛

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před 2 lety +2

    4மாதம் குடித்தேன் சரியா