Hayagreeva - Song (Single)

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • ஒலிப்பேழை/Album : ஹயக்ரீவா - பாடல் | Hayagreeva - Song (Single)
    தேர்வு நேர சிறப்புப் பாடல் | Exam Time Special Song.
    பாடியவர்/Sung by : வீரமணிதாசன் | Veeramanidaasan,
    இசையமைத்தவர்/Music Composer : T.K. மூர்த்தி | T.K.Moorthy
    பாடல் ஆசிரியர்/Lyric by : வைஜெயந்தி | Vaijyanthi
    Chrous : Rajamani, Srinivas & Malathy, Latha & Vaijayanthi
    Studio : Recorded at Pro Sound Studios by Vijaykumar
    தயாரிப்பு/Production : ஸ்ரீ குருமண்டலம் அகஸ்தியர் ஆஸ்ரமம் - தமிழ் நாடு | Sri Gurumandalam Aghasthiyar Ashram - Tamil Nadu
    சந்தைப்படுத்துபவர்/Marketed By : VMD Infotainment
    Vmd Infotainment Albums CZcams Link : / @vmdinfotainment
    ஹயக்ரீவா - பாடல்
    ------------------------------------
    இத் தனிப்பாடல் (9 நிமிடங்கள்) ஓடக்கூடியது. இது ஹயக்ரீவர் புகழை போற்றி பாடும் பாடல். இதனை தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சமர்ப்பிக்கிறோம். நடைபெற்று கொண்டிருக்கும் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற இப்பாடலை சமர்ப்பிக்கிறோம். இல்லத்தில் பூஜை மற்றும் காலை மாலை & தேர்வு நேரங்களில் ஒலிக்கும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது. ஹயக்ரீவர் திருவடிகளே சரணம்…
    Hayagreevan - Song
    --------------------------------
    This Single Song which runs for 9 Minutes. This Songs is about Prising of Lord Hayagreever. We are happy to dedicate these songs to all Students Good Results in Exams. Definitely this album to be played during Pooja and all timing during Exams. Hayagreever Thiruvadigale Saranam.

Komentáře • 3