பதிவு செய்யப்படாத கிரைய ஆவணத்தின் அடிப்படையில் செட்டில்மென்ட் செய்திருப்பது எதிரிடை அனுபவம் வருமா?

Sdílet
Vložit
  • čas přidán 14. 04. 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ39921oIxMzVl
    தொடர்புக்கு :-
    (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
    .......................................................
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    சி. அர்ச்சனாதேவி, அட்வகேட் செல் - 9597813018
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ...........................................................................
    #sale
    #saledeed
    #unregisteredsaledeed
    #settlement
    #settlementdeed
    #registrationacttamil
    #registeredsettlement
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #indianevidenceact1872
    #civilsuit
    #recoveryofpossession
    #courtfeesact
    #tncourtfeesact
    #suitvaluation
    #saleconsideration
    #titledocument
    #possession
    #declarationsuit
    #specificreliefact
    #declarationsuit
    #adversepossession
    #legalpossession
    #patta
    #pattatamil
    #permissivepossession
    #adversepossessiontamil
    #pattanametransfer
    #pattachange
    #declarationsuit
    #transferofpropertyacttamil
    #hindusuccessionacttamil
    #indianevidenceact1872
    #civilsuit
    #specificreliefact
    #registrationact
    #limitationact1963
    #nominalsale
    #declarationsuittamil
    #partitionsuit
    #partitionact
    #partitiontamil
    #limitationact1963tamil
    #tamiljudgement
    #selfaquairedproperty
    #settlement
    #indianevidenceact1872
    #tenants
    #cultivating
    #cultivatingtensnts
    #tamilnaducultivatingprodectionact
    #rent
    #specificreliefact
    #transferofpropertyact
    #indianevidenceact1872
    #civilsuit
    #specificreliefact
    #declarationsuit
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #saledeed
    #hindumarriageact
    #divorce
    #divorcepetition
    #childcustody
    #domesticviolenceact
    #dowryprohibitionact
    #indianmarriageact
    #ancestralproperty
    #jointfamily
    #jointfamilyproperty
    #commonproperty
    #kartha
    #karthatamil
    #civilsuit
    #specificreliefact
    MADURAI HIGH COURT
    DATED - 23.11.2021
    JUSTICE A.D.JAGADISH CHANDIRA
    S.A.(MD) No.265 of 2021
    Guruvammal And Others Vs Visveswaran And Others
    ஒரே சமயத்தில் பதிவு செய்யப்படாத கிரைய ஆவணத்தின் மூலமாகவும், நீண்ட கால அனுபவம் என்ற அடிப்படையிலும் எதிரிடை அனுபவம் கோர முடியாது. முதலில் பதிவு செய்யப்படாத கிரையப் பத்திரம் மூலம் சொத்துரிமை கோரிவிட்டு அடுத்ததாக நீண்ட கால அனுபவம் மூலம் எதிரிடை அனுபவம் வரும் என்று கட்சி செய்ய முடியாது. ஒரே சமயத்தில் இரண்டு வழிகளை கூறி சொத்துரிமை கேட்க முடியாது. எதிரிடை அனுபவம் கேட்டால் உண்மையான உரிமையாளருக்கு தெரிந்தே வெளிப்படையாக எவ்வித இடையூறும் இன்றி சொத்து அனுபவிக்கப்பட்டு வருவதை நிரூபிக்க வேண்டும். பதிவு செய்யப்படாத கிரைய ஆவணத்தின் அடிப்படையில் சொத்துரிமை கோர முடியாது. அந்த ஆவணத்திற்கு தேவையான முத்திரைக் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்தி நீதிமன்றத்தில் குறியீடு செய்தாலும் அது சொத்துரிமையை வழங்காது. வழக்கில் பிரதிவாதியாக ஒருவர் இருந்து எதிரிடை அனுபவம் கோரினால் அல்லது பதிவு செய்யப்படாத பத்திரம் மூலம் சொத்துரிமை கோரினால் கட்டாயமாக அவர் தன்னை சொத்தின் உரிமையாளர் என்று அறிவிக்க கோரி declaration கேட்க வேண்டும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Komentáře • 6

  • @raniponnusamy7872
    @raniponnusamy7872 Před 3 měsíci +3

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை அறியலாம் ஐயா மிக்க நன்றி

  • @asokan4530
    @asokan4530 Před 3 měsíci +1

    Sir, வழக்கு எண் /வருடம் கொடுத்து விபரம் வாங்கவும். எனக்கு உதவிய இருக்கும்.

  • @alrahmathpan01-wf9bx
    @alrahmathpan01-wf9bx Před 3 měsíci +1

    Case judgement copy link add

  • @raihanabegum7582
    @raihanabegum7582 Před 3 měsíci

    எங்களுடைய வழக்கு போல் தான் இந்த வழக்கும் உள்ளது .இரு கீழமை நீதிமன்றங்களில் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்த போதிலும் இரண்டாம்மேல்முறையீட்டு மனுவாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது ஐயா .பதிவு செய்யப்பட்ட விடுதலை பத்திரம் மூலம் விடுதலை கொடுத்த சொத்தில் உரிமை இல்லாத என் கணவரின் அண்ணன் மட்டுமே கிரையம் கொடுத்ததால் ஏற்பட்ட வழக்கு இது 33 வருடங்களாக இழுத்துக்கொண்டிருக்கிறது.யாராவது எங்கள் சொத்தை மீட்க உதவி செய்யமாட்டிர்களா சகோதரர்களே தயவு செய்து உதவி செய்யுங்களேன்...

  • @sridhara.m7054
    @sridhara.m7054 Před 3 měsíci +1

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த விளக்கம் இருந்து சீனியர்