நாச்சியார் திருமொழி - PART 3- Dr VENKATESH UPANYASAM

Sdílet
Vložit
  • čas přidán 22. 02. 2022
  • Hudba

Komentáře • 19

  • @cinderellabala1365
    @cinderellabala1365 Před rokem +1

    அருமை. நன்றி

  • @aishyam1192
    @aishyam1192 Před 9 měsíci +1

    Enna sollavathu endru theriyavillai.
    Ennai pondra kuzhandaigalai vaithu irupor upanyasathuku vara mudiyathu. Aanal ithu pondra videos nale theriyatha pala arthangalai vilakarel. Nanga ungaluku romba nandrigalai therivichukarom..

  • @v.jchannel4621
    @v.jchannel4621 Před 2 lety

    ஆண்டாள் திருவடிகளே சரணம் கண்ணன் திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Před 2 lety

    🙏🙏

  • @natarajans5512
    @natarajans5512 Před 2 lety

    Namaskaram Swami. Srimathe Ramanujaya namaha

  • @kanagavallithillainataraja7689

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha radhekrishna radhekrishna radhekrishna radhekrishna

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 Před 2 lety

    🙏
    ‌ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
    🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 Před 2 lety

    Namaskaram

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 Před 2 lety

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 அற்புதமான விளக்கம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏

  • @srinivasanp4930
    @srinivasanp4930 Před 2 lety

    🙏🙏🙏🙏

  • @Meenapoosam3208
    @Meenapoosam3208 Před 11 měsíci

    🪔🙏🏾💐🙏🏾🪔

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 2 lety

    Dr.வெங்கடேஷ் ஸ்வாமிகள் நாச்சியார் திருமொழியில் தை ஒரு திங்கள் பதிகத்தில் ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தின் அடியொற்றி அத்புதமாய் அர்த்தங்களை விசேஷித்தார்
    அதிலிருந்து -
    மன்மதனின் சௌகுமார்யத்திற்கு ஏற்றாற்போல் வெண்மையான நுண் மணல்துகள்களை கொண்டு தெருக்களை அலங்கரித்து ,கிழக்கே உதிக்கும் மலை - சூரியன் உதயமாகு முன்பே 'தண் ' என்ற குளிச்சியான நீரில் நன்கு அமிழ்ந்து - (கண்ணனை பிரிந்த விரஹ தாபத்தால் உடலில் ஏற்பட்ட உஷ்ணத்தை தணிக்க )விடியற்காலையில் நீராடி என்பதற்க்கு ஸ்ரீ இராமாயணத்தில் ராமனும் லக்ஷ்மணனும் கோதாவரியில் நீராடியதையும் ,ராமனை பிரிந்த தாபத்தில் பரதன் அந்த உஷ்ணம் உடலிலிருந்து நீங்க சரயுவில் நீராடியதாயும் அருமையாய் உதாஹரிதார் .பின் அக்னி மூட்டி அதில் முட்கள், எறும்பு போன்ற ஜந்துக்கள் நீங்கலாக இளம்விறகுகளிட்டு போது அக்னி அவ்விறகுகளை ஆகர்ஷித்து ஜ்யோதி பிழம்பாய் சுடர் விடுவது போல் தானும் கண்ணனை ஆகர்ஷித்து அவன் அரவணைப்பில் இருக்க மது வழிகின்ற பூக்களை கொண்ட மலர் பாணங்கள் தொடுத்து அதில் கடல்வண்ணன் நாமத்தை எழுதி , காமநோன்புக்கு ஒரு அங்கமாக மலக்கணைகள் தொடுத்து -கண்ணனை குறித்து எய்யுமாறு தான் கண்ணனுடன் இணைவதற்காக மன்மதனை ஆண்டாள் ப்ரார்த்திக்கிறாள் .
    ஸ்வாமிகளுக்கு அடியேனின் நமஸ்காரங்கள் .
    க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன் .

  • @srinivasm1813
    @srinivasm1813 Před 2 lety

    Nachiyar thirmozi part 2

  • @harishankar49
    @harishankar49 Před 2 lety

    One more thought...In parkadal it is already bright with nithyasuriyargal and others so Govindan gunangalin prakasam theriyavillai..Pavangal migundha irunda bhoomiyil avar gunangal kundrinmel itta vilakai Thirumalaiuile prakasikiradhu

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Před 2 lety

      Parkadal is not relevant here sir. Perumal resides there to bless Devas, not nityasuris.
      Pls refer my thiruppavai 21 for full details.
      Vaikuntam is different from Parkadal. So following Periyavachan pillai's own words would be apt here

  • @revathiraman4162
    @revathiraman4162 Před 2 lety

    ஆண்டாள் திருவடிகளே சரணம்.
    ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.

  • @gururajmr2004
    @gururajmr2004 Před 2 lety

    🙏🙏