யாழ் வர்த்தக சந்தையில் அறிமுகமான மோட்டார் சைக்கிள்கள் |Jaffna Trade fair 2024

Sdílet
Vložit
  • čas přidán 18. 01. 2024
  • #jaffna #motorbike #tradefair2024 #srilankanews

Komentáře • 23

  • @robinkandasamy9766
    @robinkandasamy9766 Před 6 měsíci +5

    இந்த புது discover bike இன் விலை சென்னையில் Rs 63,500. இலங்கை exchange rate (1INR=3.856 LKR). ஆகவே இலங்கை Rs.245,000. இறக்குமதி வரி 100% கட்டினால், மொத்த விலை Rs. 490,000. ஆனால் இந்த Bike இலங்கையில் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. எனவே உருவாக்கும் செலவு குறைவாகவே காணப்படும். அப்போ ஏன் Rs 732,000 க்கு விற்கிறார்கள். ஆகவே 50% கொள்ளை இலாபம் (Rs.242,000) வைக்கிறார்கள். இது நாட்டை நாசப்படுத்த போகிறது. விலையை குறைத்து 4 Bike வித்து இலாபம் எடுப்பதால் நிறையபேர் பயணடைவார்கள்

    • @yarlbhanu
      @yarlbhanu  Před 6 měsíci +1

      உங்கள் கணக்கு சரி தான் ஆனால் அரசாங்கத்தின் நிலைப்பாடு எவ்வாறு காணப்படுகின்றது

  • @user-kk5qw1tz1o
    @user-kk5qw1tz1o Před 6 měsíci +3

    👍👍

  • @nirohishan
    @nirohishan Před 6 měsíci +1

    👍👍👍

  • @saranasri2694
    @saranasri2694 Před 6 měsíci +1

    எல்லாம் விலையுயர்த்துங்கள் சுனாமிவந்தபின் படகுதான் உபயோகத்துக்கு உதவும்

    • @yarlbhanu
      @yarlbhanu  Před 6 měsíci

      உண்மை தான்

  • @suthanlingam9211
    @suthanlingam9211 Před 6 měsíci +2

    Unmai than kanavuthan

  • @ssfuntv3380
    @ssfuntv3380 Před 6 měsíci +1

    Old madal bike

    • @yarlbhanu
      @yarlbhanu  Před 6 měsíci

      இலங்கையில இந்த bike தான் இறக்குமதி செய்யுறாங்கள்

  • @mohammedmunasar7333
    @mohammedmunasar7333 Před měsícem +1

    லங்காவுல.ஒருகுண்.வாங்கேல

    • @yarlbhanu
      @yarlbhanu  Před měsícem

      உண்மை தான்

  • @MUMRAZIM
    @MUMRAZIM Před 6 měsíci +1

    இரண்டு பேரும் வாய வெச்சி பீயயும் புதுசான பீ என்று கூவி விப்பானுங்க ...😂😂

    • @yarlbhanu
      @yarlbhanu  Před 6 měsíci

      🙏🙏🙏🙏

    • @MUMRAZIM
      @MUMRAZIM Před 6 měsíci +1

      @@yarlbhanu இல்லையா bro
      எப்பிடி மக்கள மடையன் ஆக்க பார்க்கான் பார்த்திங்களா... 😄

    • @yarlbhanu
      @yarlbhanu  Před 6 měsíci

      bro உங்கட கருத்து சரி நம்மட நாட்டு விலை விபரத்தை பதிவு செய்தேன்

  • @user-qm6ey5go3o
    @user-qm6ey5go3o Před 6 měsíci +1

    Vilai kudina yaru vangura nigale vaiththirunga

    • @yarlbhanu
      @yarlbhanu  Před 6 měsíci

      உண்மை தான்

  • @raghurajbalasubramaniam4119
    @raghurajbalasubramaniam4119 Před 6 měsíci +1

    gold thaan 😢

  • @ushanthanushani
    @ushanthanushani Před 6 měsíci +1

    எல்லா புகலும் மகிந்த மாமாவுக்கே யாரும் வாங்க மட்டாங்க இந்த தங்க bike a கடைசியில இரும்புக் கடைக்குத்தான் போடனும்

    • @yarlbhanu
      @yarlbhanu  Před 6 měsíci

      அது சரி 🤔🤔🤔