064 - Santha Padhachi Joda | Mumbai Sri Sundararama Bhagavathar | Alangudi Radhakalyanam 2023

Sdílet
Vložit
  • čas přidán 23. 04. 2024
  • ஸந்தபதாசீ | மும்பை ஸ்ரீ சுந்தரராம பாகவதர் | ஆலங்குடி ராதாகல்யாணம் - 2023 |
    ச்லோகம்:
    ஸாந்தா மஹாந்தோ நிவ ஸந்தி ஸந்த:
    வசந்தவத் லோக ஹிதம் சரந்த:
    தீர்ணா:ஸ்வயம் பீம பவார்ணவம் ஜனாந்
    அஹைதுனா அன்யானபி தாரயந்த:
    நிரபேக்ஷம் முநிம் சாந்தம் நிர்வைரம் ஸமதர்சனம்
    அனுவ்ரஜாம்யஹம் நித்யம் பூயயேத் அங்கிரிரேணுபி:
    அபங்கம்:
    ஸந்தபதாசீ ஜோட தேரே ஹரி
    ஸாதுபதாசீ ஜோட |
    ஸந்த ஸமாகமேம் ஆத்மத்வாசா
    ஸுந்தர உகவே மோட | (ஸாது)
    ஸுபலித கருனீ பூர்ண மனோரத
    புரவிஸிஜிவிசேம் கோட | (ஸாது)
    அம்ருதம்ஹணேரே ஹரிபக்தாஞ்சா
    ஸேவட கரிஸீ கோட || (ஸாது)
    பொருள்:
    எனக்கு ஸாதுக்களின் சேர்க்கையை கொடு ஸ்ரீ ஹரியே. ஸாதுக்களின் சேர்க்கை அக்ஞான இருள் நீங்கி ஆத்ம விசாரணையில் சேர்க்கும். ஜன்மம் எடுத்ததற்கு ஸார்த்தகம் இன்பமான ஸ்வரூபத்தில் லயிக்கிறதே. ஹரிபக்தாளுடன் என்னை முடிவில் சேர்த்து அக்ஞானத்தை போக்கிவிடு
    ஜனாபாய் மாவுலி நாமதேவ் துகாராம்
    ஜனாபாய் மாவுலி நாமதேவ் துகாராம்..
    ஸந்தோங்கி ஜய் ஜய் பக்தோங்கி ஜய் ஜய்
    ஸந்தோங்கி ஜய் ஜய் பக்தோங்கி ஜய் ஜய்
    குருகி ஜய் ஜய் கோவிந்த ஜய் ஜய்
    குருகி ஜய் ஜய் கோவிந்த ஜய் ஜய்
    rkraman - 9444922848
    Alangudi Namasankeerthana Trust
    ----------------------------------------------------------------
    Radhe Krishna! Alangudi Radhakalyanam 2023 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 76th year (Diamond Jubilee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 09/02/2022 to 12/02/2022.
    Santha Padhachi Joda - Sadhu/Sant Dhyanam - Mumbai Sri Sundararama Bhagavathar - Alangudi Radhakalyanam 2023
    You may reach us through -
    Website - www.sriradhakalyanam.org​​​​​
    E-Mail Us: alangudi@sriradhakalyanam.org
    Facebook - / alangudi1947
    CZcams Channel - / rkraman​​​​​
    You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
    #Namasankeerthanam​​​​​ #Namsankirtan​​​​​ #Radhakalyanam​​​​​ #AlangudiNamasankeerthanaTrust​​​​​ #bhajan​​​​​ #gurusthalam​​​​​ #Bhagavathar​​​​​ #Bagavathar #namaprachar #bajan #mumbai #Sundararaman #mumbaiSundararamaBhagavathar
  • Hudba

Komentáře • 1