இடுப்புக்கு கிழே பெண்கள் முடி வளர்க்கக்கூடாது ஏன் தெரியுமா I MAHALAKSHMI VARAN | THARITHIRAM NEENGA

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • #vaasthu #hair #aanmeegam #spiritualtips #lakshmikadatcham #moneyremedies #பூஜைஅறைகுறிப்புகள் #ஆன்மீககுறிப்புகள் #poojaroomtips #poojaroom #spiritualbenefits #வாஸ்து #vastu #vastutips #spiritualtips #பிரச்சனைகள்தீர
    FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
    Dr.சிவ.கு.சத்தியசீலன்
    சில ஸ்கந்தா ஜோதிட குருகுலம்
    மற்றும்
    பிரணவ வாஸ்து
    நிறுவனர்
    சென்னை, கோவை
    8098994156, 9626518345

Komentáře • 23

  • @Hunter71298
    @Hunter71298 Před 15 dny +5

    சாமி அப்படியெல்லாம் இல்லை முடி நீளமாக உள்ளவர்கள் நல்ல வளமாக சந்தோசமாக உள்ளார்கள் முடி குறைவாக உள்ளவர்கள் தான். கஷ்ட படுகிறார்கள்

  • @shakila985
    @shakila985 Před 15 dny +6

    அப்போ தமிழ் நாட்டு பெண்களுக்கு மட்டும் தான் சனி, ராகு கேது சுக்கிரன் எல்லாமா? வெளிநாட்டில் இருக்கும் பெண்களுக்கு எப்படி வேலை செய்யாது? பெண் என்றால் பெண் தானே உலகம் முழுவதும்

  • @saranyasaran1059
    @saranyasaran1059 Před 15 dny +6

    First mudiye valara matinguthu,,ithula neeeellama enga valarkurathu😂😂😂

  • @sathyabala7616
    @sathyabala7616 Před 15 dny

    நன்றி சார் இது பயனுள்ள பதிவு. நன்றி. 😊

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 3 dny

    ஶ்ரீ குபேரலஷ்மி துணை🙏

  • @shwetab626
    @shwetab626 Před 15 dny

    Also pls let us know on which days should women cut hair

  • @shwetab626
    @shwetab626 Před 15 dny +2

    Yellam ok Sir, but old generation prople used to say that scissor should not be used in women's hair, which actually meant that in olden times women should never cut their hair, especially married women, the women used to cut their hair only if their husband is not alive...though this practice has been stopped years back, but what you say is totally contradictory, request you to please explain this.

  • @K.SaravanaselvakumariKumari

    ஐயா சடையை மடக்கி போடுவது கொண்டை போடுவது இது போல செய்து கொள்ளலாமா

  • @Latha9125
    @Latha9125 Před 15 dny +1

    Ada correct pa but hair madichu kattikalamma

  • @user-gg8qg6jy6e
    @user-gg8qg6jy6e Před 15 dny +1

    Sir முடி நீளமா இருக்குன்னா என்ன செய்யணும் ஐயா நகம் வளர்க்குற பழக்கம் இல்ல ஐயா.

  • @GeethuCreationsRangoli
    @GeethuCreationsRangoli Před 15 dny +1

    அடகு வைத்த நகையை மிட்பதற்க்கு பரிகாரங்கள் தயவு செய்து செல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rohinik4098
    @rohinik4098 Před 14 dny

    True

  • @s.sowmiya7177
    @s.sowmiya7177 Před 15 dny

  • @mallisri7579
    @mallisri7579 Před 15 dny

    100℅ ture

  • @nandhinipriyapnandhinipriy9731

    கடன் அடைப்பதற்கும், அடகு வைத்த நகைகள் மீட்பதற்கும் பரிகாரம் சொல்லுங்க 🙏🙏🙏🙏

  • @manimegalashasanthmani8364

    mudikittu poreeya 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

  • @user-gg8qg6jy6e
    @user-gg8qg6jy6e Před 15 dny

    ஐயா அதிகாலை 5 மணிக்கு எழுவதுற்கு டிப்ஸ் சொல்லுங்க. Mrg ku அப்புறம் husband night 10.30 pm க்கு இல்ல அதுக்கும் ரொம்பவே late ah வராங்க so எனக்கு daily தூக்கம் லேட்டா தூங்கி 6.30 am வரைக்கும் தூங்கணும் னு ஒடம்பு rest கேக்குதே ஐயா என்ன செய்வது. 😭.

  • @dharaneeshvijay7407
    @dharaneeshvijay7407 Před 15 dny

    விதவைபெண்கள் சுக்கினை activate செய்வது எப்படி

  • @kadysamazingworld
    @kadysamazingworld Před 15 dny

    But indian ladies and girls are always advised to have long hair only then they are considered good homely. ur point is contradicting.

  • @user-gg8qg6jy6e
    @user-gg8qg6jy6e Před 15 dny

    ஆமா ஐயா முடி நீளமா இருந்தா தான் அழகுன்னு நானும் நெனச்சேன் ஐயா

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Před 15 dny +1

    Indha karumatha yae how long u r going to talk few days back same topic n sdme dialogue again idae pesra 😅😅😅😅😅😅

  • @user-gg8qg6jy6e
    @user-gg8qg6jy6e Před 15 dny

    ஐயோ எனக்கும் முடி நீளமா இருக்கு சாமி.

  • @shanthisankar8150
    @shanthisankar8150 Před 15 dny

    நீங்க.சரியதான்.சொன்னிங்க.அய்யா.எங்க.அப்பா.இதான்.சொல்வார்.நன்றிங்க.