கோவிலில் இருந்து எடுத்துக்கொண்டு வரக் கூடாத பொருட்கள் மிகுந்த கவனம் தேவை ||BDME

Sdílet
Vložit
  • čas přidán 18. 03. 2022
  • #BaktiDreamMakersEntertainment #DevotionalVideo
    For More Subscribe To : bit.ly/BakthiDME
    Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official CZcams channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
    Click Here for more
    Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
    Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
    Follow us on :
    FaceBook: / dmentertainm. .
    Twitter: / dmentertainmen6
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • Zábava

Komentáře • 40

  • @rvbasakarbasakarrv1270
    @rvbasakarbasakarrv1270 Před 2 lety +10

    சொல்லக்கூடிய விஷயத்தை சுருக்கமாக சொல்வதும் சிறப்பு சொல்ல வந்த விஷயத்தை விட்டுவிட்டு மற்ற விஷயத்தைப் பற்றி பேசுகிறீர்கள்

  • @subashravi3375
    @subashravi3375 Před 2 lety

    Thanks sir

  • @ammus_healing_launch6335

    Fine message iya

  • @baskarankathiresan4713
    @baskarankathiresan4713 Před 2 lety +1

    Very nice 👍

  • @selvikalaieelveskanan6882

    Vanakkam guruji ammbalukku kattiya pudavaiya pengal kattalama pls sollunga guru
    l

  • @karups9992
    @karups9992 Před měsícem

    திருப்பதி கோவிலில் குபேர தூண் அருகே கிடந்த ஒரு ரூபாய் நாணயம் எடுத்து வந்தேன் ஐயா.. ஏதாவது தெய்வ குற்றமா ஐயா?

  • @lnrharishkumar5402
    @lnrharishkumar5402 Před 2 lety +1

    அருமை

  • @madappank9101
    @madappank9101 Před 2 lety

    Swamy,can we bring any coin or currency from temple(lying inside temple)if bringing home or keeping with us any dhosam?
    Pl explain in your next video

  • @gamingwithprithesh44
    @gamingwithprithesh44 Před 2 lety

    Swami Nigam

  • @sagadevanacssagadevan5400

    கோவில்ல இருக்கும் சிலையும் உண்டியலையும் முக்கியமாக எடுத்து வரக்கூடாது மற்றபடி தவறு ஏதும் இல்லை கொண்டு வந்தால் ஆதி மனிதனுக்கு சாஸ்திரம் சொல்லி கொடுத்தது யார் சம்பரதாயம் மட்டுமே அவனுக்கு தெரியும்
    ஓம் ஓம் ஓம்

  • @gamingwithprithesh44
    @gamingwithprithesh44 Před 2 lety

    Swamy

  • @dharmambigais4931
    @dharmambigais4931 Před 2 lety

    வணக்கம் ஐயா
    நாங்கள் 20 வருடத்திற்கு முன் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் மலையிலிருந்து வெள்ளெருக்கஞ் செடி எடுத்து வந்து வீட்டில் நட்டு வைத்தோம். ஆனால் அது வளரவில்லை. ஸ்ரீ விநாயகப்பெருமான் மீதுள்ள பக்தியால் இதை செய்துவிட்டோம்.இதற்கு பிராயச்சித்தம்‌ என்னவென்று கூறுங்கள்

  • @mmohan4051
    @mmohan4051 Před 2 lety +2

    எங்கள் குலதெய்வ கோவிலில் இருந்து( காடையீஸ்வரர் பஙகயற்செல்வி )
    வில்வப்பழம் எடுத்துவந்து
    அந்த பழத்தின் விதையிலிருந்து நாற்றுவிட்டு அந்த வில்வ மரக்கன்றை விநாயகர்கோவிலில் நட்டுள்ளேன்
    அது தவறா
    தவறானால் என்ன செய்வது
    வழி சொல்லுங்கள்
    நன்றி

  • @jothikannan8487
    @jothikannan8487 Před 2 lety +2

    🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻

  • @saraswathivishwanath2133

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thusharaymand770
    @thusharaymand770 Před 2 lety +3

    Vanakkam Guru, i’m watching your videos it’s really helpful to me, thank you Guru, I’m a catholic my husband is Hindu Guru, we have our both Sami’s in our poojai room Guru, & we have a sesame oil, coconut oil, Ghee Villakku & candle too, early morning 4:30am 8:00 pm praying time with all theepam,

    • @thusharaymand770
      @thusharaymand770 Před 2 lety

      And we’re working very hard, facing too much problems, I don’t know what to do, money wasn’t staying on hands, having problems without reason, please Guru let me know if I can do anything ? Please thank you 🙏🙏🙏 thank you Guru…

    • @chandhravidhu
      @chandhravidhu Před 2 lety

      I 👍🏾 in my oo i

    • @chandhravidhu
      @chandhravidhu Před 2 lety

      @@thusharaymand770 I in

    • @chandhravidhu
      @chandhravidhu Před 2 lety

      Iii iii

    • @arthir3046
      @arthir3046 Před 2 lety

      ,,

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 Před 2 lety +6

    சரியாக சொல்கிறிர்கள்நன்றி சாமி

  • @jayanthiravi6933
    @jayanthiravi6933 Před 2 lety +2

    மங்களம் வணக்கம் ஐயா தங்கள் பதிவு சிறப்பு தெரியாத சஸ்திர விதிகள் தெரியும் படி விளகமாக சொல்கிறீர்கள் ஒரு சிறு விளக்கம் தேவை ஐயா வில்வமரம் அம்மன் கோவில்லில் உள்ளது அதில் இருந்து வில்வக்காய்அனைவரும்எடுத்து செல்வார்கள் nanபூசாரிஐயா இடம் கேட்டு ஐயா அவர்கள் பரித்துத த ருவார் அது வீட்டில் பூஜை அறையில் வைத்து பூஜை செய்யலாமா சிர்மதிற்கு மன்னிக்கவும் இதன் விளக்கம் தெரிந்தால் பயன் பெருவோம் நன்றி பதிலுக்கு காத்து இருக்கிறோம் நன்றி 🙏🙏🙏

  • @amarajothic1071
    @amarajothic1071 Před 2 lety +2

    எங்கள் ஊரில் ஏற்கனவே 5விநாயகர் கோயில் உள்ளது தற்போது வீட்டிற்கு வீடு விநாயகர் கோயில் கட்டுகிறார்கள் இது நல்லதா

  • @kowsalyat7620
    @kowsalyat7620 Před 2 lety

    Saelauv பல மா வருது

  • @gamingwithprithesh44
    @gamingwithprithesh44 Před 2 lety

    Tamil Sami

  • @kowsalyat7620
    @kowsalyat7620 Před 2 lety

    Nagaivanangà முடியல

  • @panneerselvam5959
    @panneerselvam5959 Před 2 lety +2

    வளவள என்று பேச்சு விசயத்துற்கு வரவில்லை

  • @mohanareddy41
    @mohanareddy41 Před 2 lety

    கோயில் என்பது இறைவனை முழுமையாக மனம் உருகி வழிபடவேண்டும் ..
    அதை வைத்துக்கொண்டு...
    தேவையில்லாத விஷயங்களை சொல்லி மன சங்கடதஂதை ஏற்படுத்தாதீர்கள்

    • @MANIVANNAN-ks8mj
      @MANIVANNAN-ks8mj Před 2 lety

      என் வீட்டில் நான் விநாயகர் விக்ரஹம் வைத்து வழிபட்டு வருகிறேன் இது செய்யலாமா

  • @thamizhannairajendran1227

    எங்க ஊருல குருக்கள் பிரசாதம் கொண்டு வந்து சாமிக்கு படைச்சிட்டு திரும்ப அவரே கொண்டு போயிடுவார்... எங்களுக்கு கொடுக்கவேமாட்டார்...

  • @sasisasi8472
    @sasisasi8472 Před 2 lety

    Thank you sir