"இவன்கிட்ட ஏன் கொடுத்தீங்கனு MGR திட்டினார்.." | MSV Rare Interview | Gobinath

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2021
  • #msv #gobinath #msviswanathan
    For more Motivational Speech, Subscribe to the official channel here 👉 ‪@GobinathOfficial‬
    Click here to watch:
    Gobinath on Public Speaking 👉 • முன்னால இருக்கவங்கள மு...
    For more updates, follow me on:
    Facebook: / gobinath04
    Instagram: / gobinathsocial
    Twitter: / gobinath_c
    In Association with TrendLoud
  • Zábava

Komentáře • 226

  • @barathiselvam3298
    @barathiselvam3298 Před 2 lety +35

    அவர் தம்மை என்றுமே பெரியவன் என்று நினைத்ததில்லை!

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 2 lety +41

    உலகின் ஒப்பற்ற இசை பல்கலைக்கழகம் M. S. V அவர்கள் எளிமை, திறமை, பணிவு, தன்னடக்கம், மற்ற திறமையான கலைஞர்களை மதிக்கும் தன்மை..... உண்மையான இசை அருவியாய் இசையாய் வாழ்ந்த மெல்லிசை மன்னர் அவர்களின் ரசிகர்கள் என்பதில் பெருமை கொள்வோம் - ஹாஜி ஹாஜா கத்தார்

  • @duraitks9254
    @duraitks9254 Před 2 lety +109

    ஒரு துளிகூட அகங்காரமும் ஆணவமும் இல்லாத இசைதெய்வம் M.S.V. ஐயா அவர் இந்த உலகுக்கு கொடுத்த அனைத்து பாடல்களும் காலத்தால் என்றும் அழியாதவை அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோமே என நாமெல்லாம் பெருமைபட வேண்டும் M.S. V. ஒரு இசை சகாப்தம்🙏🙏🙏🙏🙏🙏

  • @sivanandadas4761
    @sivanandadas4761 Před 2 lety +113

    எவ்வளவோ சாதனைகள் படைத்தாலும்
    தான் ஒன்றும் செய்யவில்லை
    மேலும் செய்ய விரும்புகின்றேன்
    என்று தன்னை மாணவராக கருதும்
    எங்கள் அய்யா.....
    உண்மையில் நீங்கள்தான் எங்களுக்கு
    இசைஞானி
    இசை மன்னர்
    இசை தென்றல்.........
    உலகம் உள்ளவரை உங்கள் இசையும் இருக்கும்.
    வாழ்க எம் எஸ் விஸ்வநாதன்.

    • @jayandranmohan3018
      @jayandranmohan3018 Před 2 lety +2

      Over aadakam also not good Sir.He can say, I will try my best to do more good music...that's apt

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 2 lety +5

      @@jayandranmohan3018 ஏன்! ஒங்க முள்ளன்மாதிரி ஆடணுமா?அகம்பாவத்திலே ஆடுனானே ?!?!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 2 lety +7

      சரவணன் ! நம்ம எம்எஸ்வீ ஐயா ஒலகத்திலேயேபெரிய இசைஞன்னா அது மிகையாகாது !!! 👸

    • @jayandranmohan3018
      @jayandranmohan3018 Před 2 lety +1

      @@helenpoornima5126 can you please type in English ..I am unable to understand your tamil

    • @nivascr754
      @nivascr754 Před rokem +3

      @@helenpoornima5126 சத்தியமான உண்மை......

  • @licdurai5211
    @licdurai5211 Před 2 lety +114

    MSV க்கு தேசீய விருது கொடுக்காதவர்களை இறைவன் மன்னிக்கமாட்டான் இவர் இசையமைத்த பாடல்களின் மெட்டுக்களை பிட்டு அடித்தவர்கள் தான் இன்றய இசையமைப்பாளர்கள் வாழ்க
    MSV புகழ்

    • @bas3995
      @bas3995 Před 2 lety +5

      நண்பரே நீங்கள் சொன்னது முற்றிலும் சரி

    • @ziggyk5847
      @ziggyk5847 Před 2 lety +1

      @LIC durai.... WELL SAID 💯

    • @premanand9770
      @premanand9770 Před 2 lety +10

      விருதுக்கே விருது கொடுக்க முடியுமா

    • @nivascr754
      @nivascr754 Před rokem +2

      @@premanand9770 அற்புதம்... விருதுகள் தலை குனியட்டும் எங்கள் msv இன் இசை கேட்டு....

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct Před 9 měsíci

      MSVKKU VIRUDHU KUDUKKA VAENDAAM AVARUKKU VIRUDHU KUDUKKA INGU VIRUDHU KIDAYAATHU.

  • @sivanandadas4761
    @sivanandadas4761 Před 2 lety +58

    தமிழகத்தின் இசைஞானியே எங்கள்
    எம் எஸ் வி அய்யாவே
    என்றும் உங்கள் நினைவில்
    வாழும் உங்கள் ரசிகர்கள்.
    அய்யா எங்கள் இதயத்தில் நீங்கள்
    எப்பொழுதும் இருக்கின்றீர்கள்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 2 lety +1

      ஆமாம் ஆமாம் உண்மை

    • @ishaqmd4261
      @ishaqmd4261 Před rokem +1

      MSV இசை ஓர் தென்றல் அதிலே மோகித்து கிடந்தவர்கள் பலபல கோடி பேர் இன்றும் அவர் இசையில் இருக்கிறார்கள் மூழ்கி நனைந்தும் தான்

  • @kumarakrish3976
    @kumarakrish3976 Před 2 lety +57

    MSV is like a new born baby pure hearted 😊😎

  • @pazhanishanmugam7086
    @pazhanishanmugam7086 Před 2 lety +10

    ஐயா அவர்கள் இசையமைத்த பாடல்களை நாம் கேட்பதே பாக்கியம்

  • @user-rc8di4sp5z
    @user-rc8di4sp5z Před 5 měsíci +2

    The God of music ..I am 20 years old boy ...I love u r music sir...I am bleesd to born in tamil nadu...never came agane u like a legend sir . 🙏 and I bleesd to hear u r music albms sir❤

  • @kannantnpl6267
    @kannantnpl6267 Před 2 lety +14

    அனைத்து மணித உணர்வுகளை இசை மூலமாக பிரதிபலித்த மாமேதையான MSV ஒரு மணித தெய்வம்!! அனைத்து மணித உள்ளங்களிலும் நிலையான சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறார்!!!

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před 2 lety +12

    🙏உலகம் உள்ளவரை உங்கள் இசையும் இருக்கும்.
    வாழ்க எம் எஸ் விஸ்வநாதன்.

  • @ksadhitya
    @ksadhitya Před rokem +12

    I'm a 90's guy & watching this in 2022, it really feels emotional & so inspiring to hear MSV sir's words. Gopinath has also come a loooong way ! Wow 👏

  • @rengasamypalanivel6256
    @rengasamypalanivel6256 Před 2 lety +10

    ஐயா msv யை இசை பற்றியோ குணம்
    பற்றி யோ இதுவரை
    விமர்சித்தவர் யாரும்
    இல்லை. முழு நிலவு.
    வாழ்க புகழ்நீடூளி.

  • @veerasamyramayapillai5073
    @veerasamyramayapillai5073 Před 8 měsíci +2

    ஐயா.m.s.v.அவர்களேஉங்களைவாழ்த்தவயதுஇல்லை.உங்களைவணங்குகிறேன்.இந்த.உலகம்உள்ளவரை.உங்கள்பாடல்கள்ஒழித்துகொண்டேஇருக்கும்.🙏🙏🙏

  • @muruganandam1325
    @muruganandam1325 Před 2 lety +22

    இசையே இசையின் ஒலியே உம்மை இனி நிஜத்தில் பார்த்து பேச முடியாவிட்டாலும் அந்த இசையின் ஒலியில் உங்களை மனதின் கண் கொண்டு பேசி வருகிறோம் ..

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před 2 lety +33

    மெல்லிசை மண்னர் MSV 🙏
    காற்று உள்ளவரை அவர் புகழ் நிலைத்து நிற்கும்

  • @KannanKannan-pm1io
    @KannanKannan-pm1io Před 2 lety +23

    கடைசியில் எம் எஸ் வி ஐயா பதிவு செய்த சொல் மனிதனாஇரு அருமை அருமை நமஸ்காரங்கள் 🙏🏽

  • @jayaseelan8582
    @jayaseelan8582 Před 2 lety +17

    I feel proud of Legend MSV sir
    I had an opportunity to meet him Along with his family in Bangalore comfort inn Infantry court Hotel Very humble and down to earth
    No one can replace his place 🙏🙏

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 Před 2 lety +62

    MSV அவர்கள் குழந்தை உள்ளம் கொண்டவர்.இசையை தவிர வேறு எதுவும் தெரியாது.MSV& கண்ணதாசன் கூட்டணியின் சாதனை ஏராளம்.

  • @manikumaresh3243
    @manikumaresh3243 Před 2 lety +143

    மெல்லிசை மன்னர் இடத்தை யாராலும் தொடக்கூட முடியாது. அவர் ஒரு இசை களஞ்சியம்.

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 Před 2 lety +22

    Master voice....Master brain....Master tunes....Master in Humming songs...Master in devotional songs...

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 Před 2 lety +6

    இசை மேதை M S V வாழ்க.

  • @altafambur590
    @altafambur590 Před 2 lety +19

    MSV ..MGR...Kaviarasu....till end of year...Evergreen sure

  • @shivashanthi1440
    @shivashanthi1440 Před rokem +3

    Nobody can replace MSV for he is GOD of Music

  • @sethuvenkat6860
    @sethuvenkat6860 Před 2 lety +13

    உயர்ந்த இசைஞானம் கொண்ட மிகசிறந்த மாபெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மாமன்னர் M.S. விஸ்வநாதன் அவர்கள்.

  • @satheeshjanakiraman7997
    @satheeshjanakiraman7997 Před 2 lety +3

    இவருக்கு நினைவாலயம் அமைக்க வேண்டும்

  • @sridharmha1917
    @sridharmha1917 Před 2 lety +78

    பூமிப்பந்தில் காற்று இருக்கும் வரை மெல்லிசை மன்னரின் பாடல் தவழ்ந்து கொண்டே இருக்கும்

  • @rajaganesh269
    @rajaganesh269 Před 2 lety +50

    Msv அவர்கள் இசை அமைத்த காலத்தில் நாம் வாழ்ந்ததே பெரும் பாக்கியம். 🙏🙏🙏

  • @nivascr754
    @nivascr754 Před 11 měsíci +5

    6.29 நிமிடத்தில் MSV அய்யா சொல்வதை கூர்ந்து கவனியுங்கள்... ரா்மமூர்த்தி ""சார் "" என்று எவ்ளோ பவ்யமாக சொல்கிறார்..... இந்த அடக்கம் யாருக்காவது வருமா??????

  • @pandiank14
    @pandiank14 Před rokem +2

    Wow enna arputhamana pathivu Mathippirkuriya Ms ayya the very very kindness Man and excellent music director vaazhka ayyavin pugal thank you gobi sir and teams congratulations 💐🙏🎉🎉🎉🎉🎉

  • @robinsonk2505
    @robinsonk2505 Před 2 lety +27

    தமிழ் திரை இசையில் சரித்திரம் படைத்தவர் எம் எஸ் விஸ்வநாதன். ஆனாலும் என்ன ஒரு பணிவு? காலங்களை வென்று நினைவில் வாழ்வார்

  • @srk8360
    @srk8360 Před rokem +1

    இசைக்கடவுளுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றி மலர்களும் வணக்கங்களும்..🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @anandprasad-nu1ry
    @anandprasad-nu1ry Před rokem +5

    Msv இல்லாமல் இசை உலகம் இல்லை. அவர் இசை உலகத்தின் பீஷ்ம பிதா.

  • @sanjaigandhi5749
    @sanjaigandhi5749 Před 2 lety +23

    MSV is always greatest soul

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 Před 2 lety +18

    MSV was a so brilliant Tamil music composer,

  • @shaikalaudeen3012
    @shaikalaudeen3012 Před 2 lety +8

    தன்னடக்கம் தலைகணம் என்ன என்றே தெரியாதா ஒரு மாமனிதர்
    M S V அய்யா அவர்கள்

  • @s.rajasekarans.rajasekaran8953

    எம் எஸ் வி இல்லேனா... இளையா இல்ல!இளையா இல்லன்னா....ரஹ்மான். இல்ல...யுவன் இல்ல..இதுதான் காலத்தின் முடிச்சு.

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Před rokem

      தனக்கு பின்னால வந்தவர்களுக்கு ஒரு
      மானசீக குருவாகத் திகழ்ந்தவர் MSV.

    • @nivascr754
      @nivascr754 Před rokem

      சூப்பர் தலைவா....

  • @xjegadish
    @xjegadish Před rokem +2

    Tears in my eyes at the end of this beautiful interview, while our legend sings his song😭 missing you very much ayya🙏

  • @winsaratravelpixwinsaratra7984

    Very excellent interview.MSV is great like a diamond.

  • @T.A.Sathyanarayanan
    @T.A.Sathyanarayanan Před 2 lety +6

    A humble legend.

  • @sujazz77
    @sujazz77 Před měsícem +2

    7:54 unga ammaku mattumilla ayya ippo ulla generation ullavangalukum piditha paattu adhu. Master piece .❤

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 2 lety +15

    Music of god
    ...M..S..V....
    🎸🎻🎺🎻🎺🎸🎻🎺

  • @pandiansundaramahalingam9592

    சிகரம் தொட்ட மனிதர்கள் நிகழ்ச்சி அண்ணா

  • @srijethradhakrishnan6151
    @srijethradhakrishnan6151 Před 2 lety +18

    Old is gold ❤️

  • @kowsalyamahadevan5442
    @kowsalyamahadevan5442 Před 3 měsíci +3

    விஸ்வநாதன் அய்யா அவர்களுடைய பாட்டு எல்லாம் ஸுப்பர் ஹிட் பாடல்கள்

  • @SridharanSrinivasan
    @SridharanSrinivasan Před 2 lety +28

    அடைமொழியில் அடக்க முடியாத இசையாளி... இவரைப் போல இசையைக் கொடுக்க இன்னும் ஒருத்தர் இது வரையில் வரவில்லை.
    இவருடைய இசை மட்டும் ஒரு தனித்தன்மை உடைய தாய் இனிப்பது எப்படி என்று எப்போதும் ஆய்வு நடந்து கொண்டே இருக்கும்.
    ஆணவம் இல்லாத இசை ஆண்டவர்.
    நமக்குத் தான் என்ன பேறு.!

    • @nivascr754
      @nivascr754 Před rokem +2

      நிறைஞ்ச மனசோட நீங்கள் சொன்னதை விட யாராலும் MSV அய்யாவை பற்றி சொல்ல இயலாது....

    • @SridharanSrinivasan
      @SridharanSrinivasan Před rokem

      @@nivascr754 🙏🙏🙏

  • @josephfernandez4713
    @josephfernandez4713 Před 2 lety +8

    MSV simply superb and great.

  • @sathiyarajksm
    @sathiyarajksm Před 2 lety +11

    இசை தெய்வம்.💖 மாமனிதர்.💗 மாமேதை.💝 குழந்தை மனம் கொண்ட சிகரம்.💗 மெல்லிசை மன்னர்👑🙏 என்றும் இசைக்கு நீங்களே மாமன்னர்❤️👑🙏

  • @DoreV-nk6dl
    @DoreV-nk6dl Před 11 dny +1

    அய்யாவை பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே வரவில்லை இவர்களை போன்ற ஜாம்பவான்கள் வாழ்ந்த காலத்தில்நாமும் இருந்தோம்என்பதேபெரும்பேறு🎉

  • @tommytommyvercetti493
    @tommytommyvercetti493 Před 4 měsíci +4

    Miss you.. ❤😔

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 Před 2 lety +9

    இசையில் ஒர் M G R எங்க M S V.

  • @eswaramurthic9133
    @eswaramurthic9133 Před 2 lety +6

    இசையின் தெய்வம்.👋👋👋👋👋

  • @krishnamurthy1823
    @krishnamurthy1823 Před 2 lety +9

    ஐயா. அற்புதமான பேட்டி.

  • @jsclement3617
    @jsclement3617 Před 2 lety +11

    great musician and humble person. R.I.P msv sir

  • @svgops2001
    @svgops2001 Před rokem +4

    We had the opportunity of meeting this legend in person about 11 years ago. We were so overwhelmed by his presence that we (me, my wife and our daughter's mother-in-law) fell at his feet. I could not help saying that while Arunagirinathar was blessed by Lord Muruga, MSV must have been embraced by the Goddess Saraswathi herself, but he was still the same MSV. Very down to earth. I am only sad that we were unable meet him again after that. What a great, but humble man 🙏🙏

  • @anantharamans1086
    @anantharamans1086 Před 2 lety +17

    THE ONLY LEGENDARY ALL TIME GREAT MUSICIAN OF TAMIL CINEMA. ANANTHARAMAN

  • @BalaSubra-bv6qm
    @BalaSubra-bv6qm Před 6 dny +1

    No music director can be compared to the great MSV. He is the very best.. Forever ❤

  • @ravishankartsravishankarts6894

    The great musician msv is a great tear on my eyes old song is golden days like psvamannippu

  • @Veilfire07
    @Veilfire07 Před 10 měsíci +1

    Such a humble man ❤

  • @manoharansubbaiah293
    @manoharansubbaiah293 Před 2 lety +7

    The modest genius in film industry.

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 Před 2 lety +6

    Excellent interview. Great very great MSV ayya. 🙏

  • @vennaval2456
    @vennaval2456 Před 2 lety +6

    No body can replace him in music field

  • @rajkrish9156
    @rajkrish9156 Před rokem +1

    MSV AYYA ♥♥♥♥

  • @balajiganapathy2974
    @balajiganapathy2974 Před 2 lety +11

    A Gem ❤️

  • @raghuraman1440
    @raghuraman1440 Před 2 lety +3

    The world music number one super star the great one and only isaikkadavul MSV Ayya.

  • @shabeerahamed1602
    @shabeerahamed1602 Před 2 lety +4

    Gopi looking like 80s hero...

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 Před 2 lety +7

    Ever green music legend our beloved MSV 😍🙏🙏

  • @venkatraman9699
    @venkatraman9699 Před rokem +6

    Every music director has a period when they excel . MSV Sir had it in late50s to early 70s, which is a long time.
    The greatness of MSV is that even in 1977, he came up with a gem of a composition, "" Pongum Kadalosai"" sung by Vani Jayaram in the movie, Meenava Nanban. That speaks how resourceful even when he was out of form.
    So also the songs of Andha 7 Naatkal, Pokkiriraja( Vidiya vidiya sollitharuven.)
    All these great compositions were done after his prime days....that is, to me, is incredible.
    He was truly a blessed soul .

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 Před 2 lety +4

    மெல்லிசை மன்னர் என்று கூறுவது தவறு.மெல்லிசை சக்கரவர்த்தி என்பதே சரி

  • @guypromodhkumar4244
    @guypromodhkumar4244 Před 2 lety +5

    My Dad Mr Guy Bathmaraj once interviewed MSV in all Indian radio program.

  • @muthukkaruppumuthukkaruppu2350

    அய்யா என்றுமே தற்பெருமை இல்லாமல் தனித்துவமாக இருப்பவர்.

  • @Cacofonixravi
    @Cacofonixravi Před 2 lety +6

    இளையராஜாவும் ரஹ்மானும் , MSVயின் சாதனைகளில் ஒன்று.

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 Před 2 lety +8

    Real legend just like Sivaji in acting. No National award for all the great performance.

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 Před 7 měsíci +1

    Arguably the greatest MD of all time, who dominated four decades & continued to sustain other two decades. His music is the genuine texture of the situation, incredible orchestrated songs well ahead of time. He never left anything for others to innovate, but only to copy him invariably.

  • @pskchannel866
    @pskchannel866 Před 2 lety +6

    Great legend msv ji

  • @roopabhaskar7146
    @roopabhaskar7146 Před 2 lety +6

    Amazing video Sir!

  • @sridharmha1917
    @sridharmha1917 Před 2 lety +6

    தமிழ் ஈழம் தந்த கொடை மெல்லிசை மன்னர் m s v அவர்கள் பூமிப்பந்தில்

  • @Subscribe_Mr
    @Subscribe_Mr Před 2 lety +4

    Final touch 💓

  • @rajappas4938
    @rajappas4938 Před 2 lety +9

    MSV is music God on other can stand near to him

    • @rajappas4938
      @rajappas4938 Před 3 měsíci

      No other can stand before him in music

  • @vlatha2315
    @vlatha2315 Před 2 lety +14

    MSV always lives through his music for ever

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 Před 7 měsíci +2

    9:00

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 2 lety +8

    MSV oru Maha Maethai

  • @thecommandsofmysoul7293
    @thecommandsofmysoul7293 Před 2 lety +2

    MSV the great

  • @LoganathanJ13
    @LoganathanJ13 Před 2 lety +5

    Spr sir.....

  • @jesril3172
    @jesril3172 Před 10 měsíci +1

    Even though Gopinath is very younger than MSV sir...he called Gopinath as "Sir".

  • @rgopi5209
    @rgopi5209 Před 11 měsíci

    One of the greatest Music Composers of Indian Cinema.....
    A true Legend with most Album Hits in Indian Cinema.....

  • @vennaval2456
    @vennaval2456 Před 2 lety +2

    Msv like Baby pure heart not like some musician who call themselves as God of music and scold insult do torture to others he is great

    • @viswanathansrinivasamurthy655
      @viswanathansrinivasamurthy655 Před 2 lety

      Very Very true . However great one may be no body should have head weight Nilai uyarumbothu panivu irunthal ulagam unnidam mayangum (Kannadasan)

  • @ganitravelagency8136
    @ganitravelagency8136 Před 2 lety +1

    MSV the Great

  • @anandansairam9199
    @anandansairam9199 Před 2 lety +3

    மாபெரும் இசை‌மேதை

  • @rajinikanthrajini3247
    @rajinikanthrajini3247 Před 2 lety +3

    Real legend

  • @srivishnu6257
    @srivishnu6257 Před rokem +1

    Great Man M. S. V.

  • @PuducherryKacherry
    @PuducherryKacherry Před 3 měsíci +1

    thalaikanam illadha manidhanukku .. thalai saaindha veera vanakkam

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db Před 2 lety +2

    Great interview 👍🏼

  • @murugaiyanmalaikkanu7017

    Touching finish super

  • @RajeshR-su8di
    @RajeshR-su8di Před 2 lety +6

    Msv always ❤️

  • @subhashopticals1999
    @subhashopticals1999 Před 2 lety +1

    1:4 heavenly bliss.

  • @kavithashanmugavadivel4037

  • @Balaiwc
    @Balaiwc Před 2 lety +3

    Emperor of music...isai sakravarthy

  • @mdnibras1117
    @mdnibras1117 Před 2 lety +6

    சிங்காரப் புன்னகை கண்ணார கண்டாயே நளபியை(மகாதேவி படம்)காப்பி அடித்தே ஏராளமான தாலாட்டு பாட்டு வந்திருக்கிறது..

  • @ramkumargururamsri4510
    @ramkumargururamsri4510 Před 2 lety +1

    Legend