மெல்லிசை மன்னரின் பிறந்த நாள் சிறப்புத் தொகுப்பு | MS Viswanathan Birthday Special

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2020
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Zábava

Komentáře • 64

  • @gowthamnagaraj8558
    @gowthamnagaraj8558 Před 3 lety +6

    m.s விஸ்வநாதன் ஒரு ஆகச் சிறந்த மனிதன் அதில் அய்யளவும் சந்தேகம் இல்லை அவரின் பாடல்கள் அருமை MSV அய்யா இசை கண்ணதாசன் அய்யாவின் வரிகள் TMS அய்யாயுடைய voice Vera level combination

  • @somasundarama5477
    @somasundarama5477 Před 3 lety +3

    மிக நல்ல தொகுப்பு...
    திரும்ப திரும்ப கேட்டாலும் ரசிக்கலாம்.. அருமை.. நன்றி

  • @yuvaraje3890
    @yuvaraje3890 Před 4 lety +21

    மிகச் சிறந்த இசையமைப்பாளர் பண்பாளர் திரு எம் எஸ் விஸ்வநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @lathasankar6933
    @lathasankar6933 Před 4 lety +5

    சிறப்பு தொகுப்பு மிகச் சிறந்த தொகுப்பு. வாழ்த்துகள்

  • @unnikrishnann437
    @unnikrishnann437 Před 3 lety +4

    Msg great,.great,..long standing music director,..our all time favourite,.. Ever green,..sweet,..sweet,..melody songs,..music melody king of kings,..

  • @joyantonthasarathakumar7262

    MSVisvanathan is my musical father. I always remember my fathers blessings.

  • @sinnappanpalaniandi42
    @sinnappanpalaniandi42 Před 3 lety +5

    கவிஅரசார் கண்ணதாசன் இசை மேதை சாக்கிரவாத்தி விஸ்வநாதன் தோன்குரலேன் பாடகர் சாவுந்தரஜான் இவர்கள் மூவரும் தமிழ் திரைப்பட உலகிற்கு கிடைத்த மும்முர்த்திகள்

  • @sraghunathan6898
    @sraghunathan6898 Před 3 lety +3

    MSV, THE GREAT. MAHA MEDHAI. NOBODY IS NEAR TO HIM. VERY HUMBLE.

  • @Dvasudevanavadi
    @Dvasudevanavadi Před 2 lety +1

    மிகவும் அருமையான, மிகவும் ரசித்த, மிகவும் தகவல் நிறைந்த பதிவு நண்பரே !

  • @skmusicworld007
    @skmusicworld007 Před 2 lety +2

    Good human being msv sir🙏🏻

  • @cinematoday6661
    @cinematoday6661 Před 4 lety +4

    Old information is very useful sir.

  • @rajumettur4837
    @rajumettur4837 Před rokem

    You are a good narrator.

  • @ve822
    @ve822 Před 3 lety +1

    Chitra Sir ., romba arumayaga irunthathu in video,

  • @iyacki5971
    @iyacki5971 Před 3 lety +2

    Excellent information Sir

  • @KRANGAN
    @KRANGAN Před 4 lety +1

    Naan nirantharamaanavan azhivathillai
    Entha nilaiyilum enakku maranam illai
    Great poet , great composer ! 🙏🏻🙏🏻

  • @SABAKI992
    @SABAKI992 Před 4 lety +5

    கவிஞரும் & மெல்லிசை மன்னரும் நண்பர்களாக இருந்தாலும் கண்ணதாசனை விட எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு ஒரு வயது குறைவென்பதால் அவரை கடைசி வரை அண்ணன் என்றே அழைத்தார். ஆனால் இந்த காலத்தில் ஒரு வயது அதிகமாக இருந்தாலும் அண்ணன் என்று மரியாதையாக கூறுவார்கள்.

  • @jongayya9831
    @jongayya9831 Před 4 lety +2

    MSV was one of the 3 Music directors of Genova. The other two were Gnanamani and Kalyanam. MSV was a Harmonist with the famous Music director Subbaraman’s orchestra when he was booked for Genova. Problem with A.M.Rajah for MSV started during his first movie Genova itself. After Genova he never used AMR. There were few songs like Kan moodun velayilum, Thenral urangiya pothum etc. sung by AMR were composed by Ramamurthi under the banner Viswanathan Ramamurthi.

  • @pskchannel866
    @pskchannel866 Před 2 lety +1

    Msv ji 👍

  • @rukkathesatirist
    @rukkathesatirist Před 2 lety

    இது வரை யாரும் சொல்லாத அருமையான தகவல் சார்!

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 4 lety +6

    MM.MSV SIR, REAL BIRTHAY 16 07 1930 - 14 07 2015
    1952 TO 2013 MSV
    WORK MV MORETHAN 1850
    MVS, BREAK RECORD CINEMA WORLD.🎹🎻

  • @antcoolg
    @antcoolg Před 4 lety +1

    Nice presentation from Jaffna

  • @rajumettur4837
    @rajumettur4837 Před rokem

    MSV the great

  • @srihariviswanathan7255
    @srihariviswanathan7255 Před 4 lety +3

    Sir, happy that you mentioned Jupiter pictures as I am relative to them

  • @skmusicworld007
    @skmusicworld007 Před 2 lety +3

    One of the best composer in history

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Před 2 lety +9

    மெல்லிசைமன்னர்
    நிழலருகே கூட
    எந்த வொரு இசையமைப்பாளரும் வர முடியாது

  • @rgopi5209
    @rgopi5209 Před 4 lety +2

    MSV the Legend

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy Před 3 lety +2

    007)14/07/2015- REMEMBERING PARAMACHARYA KALAIMAMANI
    MELLISAI MANNAR
    DR. M.S.VISVANATHAN
    THROGH HIS SONGS
    ON HIS DEMISE ANNIVERSARY-
    14/07/2021
    ******************///**///
    1.Raman Enbathu (Kuzhandaikkaga)
    2.Engey Theduven (Panam)
    3.Maalai Pozhudhin (Bhagya Lakshmi)
    4.Ellorum Kondaduvom
    (Paava Mannippu)
    5.Maadi Mele Maadi
    (Kadhalikka Neramillai)
    6.Brindha Vanaththukku
    (Lakshmi Kalyanam)
    7.Engalukkum Kaalam Varum (Paasa Malar)
    8.Roja Malare Raja Kumari (Veera Thirumagan)
    9.Iravum Nilavum (Karnan)
    10.Naan Kavignanum Illai (Padiththal Mattum Podhuma?)
    11.Gubu GubuGubu Naan
    (Motor Sundaram Pillai)
    12.Paalum Pazhamum..
    (Paalum Pazhamum)
    13.Aayiram Karangall
    (Karnan)
    14.Raman Eththani Ramanadi (Lakshmi Kalyanam)
    15.Anubhavam Pudhumai (Kadhalikka Neramillai)
    16.Malargalai Poal (Pasa Malar)
    17.Aadatha Manamum Undoo (Mannadhi Mannan)
    18.Chiththira Poovizhi
    (Idhayathil Nee)
    19.Happy Indru mudhal
    (Ooty Varai Uravu)
    20.Ammamma Thambi Endru (Raja Part Rangadurai)
    21.Romani Mambazham (Marumagall)
    22.Yaen Endra Kaelvi(Aayiraththil Oruvan)
    23.Angey Malai Mayakkam (Ooty Varai Uravu)
    24.Kuttram Purinthavan (Raththa Kanneer)
    25.Achcham Enbathu
    (Mannaadhi Mannan)
    26.Loreya (Jesus) (M)
    27.Aththaan Ennaththaan (Paava Mannippu)
    28.Inquilab Zindabad (Rajapart Rangadurai)
    29.Mayakkam Maalai (Gulebagavali)
    30.Adho Andha Paravai (Aayiraththil Oruvan)
    31.Malarnthum Malaraadha (Paasa Malar)
    32.Aalai Aalai Parkiraai( Raththa Kanneer)
    33.Neeroadum Vaigaiyile
    (Paar Magalle Paar)
    34.Indha Mandraththil Oadi varum (Policekaaran Magall)

  • @ve822
    @ve822 Před 3 lety +1

    Sir Pattukottayar patri oru video podungal

  • @kaladevirajagopal223
    @kaladevirajagopal223 Před 2 lety

    Nanri ullavarkal ulla kalam eppo nanri enral enna enbadu enthakkalam

  • @KRANGAN
    @KRANGAN Před 4 lety +1

    Thank you Chitra sir! Nicely orated ! Great 👍

  • @rajarathinam4761
    @rajarathinam4761 Před 3 lety +2

    🙏🙏

  • @mahamurali9853
    @mahamurali9853 Před 3 lety

    MGR🎹🎶🎵🎹🎤🎧🎷🎙️🎼MSV👍

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Před 7 měsíci

    Sankar ganesh .and v.kumar are good.pl tell about them

  • @jay11083
    @jay11083 Před 3 lety +2

    பாஸ்போர்ட் க்கு எம எஸ வி க்கு தன்னுடைய பிறந்த தேதி தெரிய வில்லை அப்போது கொடுத்து தேதியை தான் MSV அவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த செய்தி சொன்னவர் அண்ணா துறை கன்னதாசன்

  • @mohamedhusain199
    @mohamedhusain199 Před 2 lety +1

    பாலும் பழமும் படம் வாழ்கை தத்துவம்

  • @hemanahemana3201
    @hemanahemana3201 Před 3 lety

    🙏🙏🙏🙏👍👍👍🎉

  • @gowrigowrishankar7074
    @gowrigowrishankar7074 Před 4 lety +2

    According to Annadurai Kannadasan, MSV's date of birth is NOT June 24th! When Kavignar & MSV were going to Tashkant, MSV couldn't find his birth certificate to apply for passport, so Kannadasan suggested to use his own birthday, but different year! This is how their dates of birth became the same!!

  • @gsmohanmohan7391
    @gsmohanmohan7391 Před 3 lety +1

    பேச்சாளர் ஐயா ,
    நீங்கள் சொல்லும் பொழுது ஒவ்வொரு வரியிலும் முடியும் எழுத்துகள் சரியாக வெளியில் வருவதில்லை . இன்னும் கொஞ்சம் சரி செய்யுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன் .
    நன்றி .

  • @anuvevo8032
    @anuvevo8032 Před 4 lety

    குன்னக்குடி வைத்தியநாதன் , வளையப்பட்டி சுப்ரமணியன் பற்றி சொல்லுங்கள்

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Před 7 měsíci

    Idhu pola shivaji patri sollunga.jaishankar patri Naresh patri A.P.nagarajan patri sollunga pl

  • @krishkrishnaa7573
    @krishkrishnaa7573 Před 2 lety

    The Great M.S.V 1st Tune was composed in Jupiter Pictures " Abhimanyu " in 1946 it was composed.
    In the same picture Kalaingar M. Karunanidhi wrote the Screenplay ( Parasakthi released on 1952.)
    Kindly check before you releae these type of historical video.

  • @MrMalbal
    @MrMalbal Před 4 lety +1

    I think ulagam sutrum valiban released before naalai namadhe.

  • @Allrounder00975
    @Allrounder00975 Před 4 lety +2

    MGR music knowledge...😳

  • @pandiarajan9571
    @pandiarajan9571 Před rokem

    The other face of MGR made known anyway

  • @gowthamnagaraj8558
    @gowthamnagaraj8558 Před 3 lety

    m.s விஸ்வநாதன் அய்யாவும் ராம மூர்த்தி அய்யாவும் ஏன் பிரிந்தார்கள் பின் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்று சொல்ல முடியுமா. இல்லை நீங்கள் முன்னதே கூறி இருந்தால் அதன் video link சொல்ல முடியுமா அய்யா

  • @williamsatish25
    @williamsatish25 Před 4 lety +4

    MSV is a thorough gentleman he was pious and had immense love and affection over mother Mary and thats why he created an album for her. AR Rahaman is one person who can match the personality of MSV.

  • @ananthakumarkandhiabalasin3749

    M.S.V யின் பிறநாள் கவிஞரால் உருவாக்கப்பட்டது. (அண்ணாத்துரை கண்ணதாசன் ஏன் M.S.V.யே கூறியுள்ளார்) பார்த்து, அருமையான நிகழ்ச்சியில் பிழையாக கூறுவதாக உள்ளதே!மன்னிக்கவும்.

  • @SABAKI992
    @SABAKI992 Před 4 lety

    எம். எஸ். விஸ்வநாதன் & குன்னகுடி வைத்தியநாதன்

  • @chandrasmithorg
    @chandrasmithorg Před 3 lety +1

    Mr Chithra
    அதே கண்கள் வேதா. அனேகமாக அவர் கொடுத்த அத்தனை பாடல்களும் ஹிட். ஆனாலும்
    சிவாஜி எம்ஜிஆர் போன்ற ஜாம்பவான்கள் இவரை பயன் படுத்த வில்லை. இது பற்றி ஒரு வீடியோ ப்ளீஸ்.

    • @sampathjanakiraman4966
      @sampathjanakiraman4966 Před 2 lety

      Vedha tunes were generally copied from Hindi songs. So two Tamil big heroes avoided him

    • @sridharandharan1445
      @sridharandharan1445 Před 2 lety

      Yes. Vedha was asked to copy popular hindi tunes and remake them into Tamil. He waited for good opportunity.
      In Parthiban kanavu vedha proved his might. All the songs were fine and till today those songs remain so.
      கண்ணாலே நான் கண்ட கணமே....
      இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய்...
      பழகும் தமிழே பார்த்திபன் மகனே...
      Great work !!!

  • @relangorelango3105
    @relangorelango3105 Před 4 lety

    GT

  • @SABAKI992
    @SABAKI992 Před 4 lety +8

    கண்ணதாசன் & எம்.எஸ்.விஸ்வநாதன் நட்பு உறவு ஒரு பக்கம் இருந்தாலும் எம்ஜிஆர் எம்.எஸ்.விஸ்வநாதன் நட்பு உறவு ஒரு வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் இருந்துள்ளது.

  • @Rameshkumar-fw5xq
    @Rameshkumar-fw5xq Před 3 lety

    இந்த வீடியோவில் அவ்வளவு விளம்பரங்கள். அதனாலேயே நான் முழுமையாக இந்த வீடியோவை பார்க்க வில்லை. தயவு செய்து விளம்பரங்களை குறைக்கவும்...

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Před 7 měsíci

    Anal aboorvaragangalil paduvare