எம் எஸ்வி விஸ்வநாதன்மற்றும் டி கே ராமமூர்த்தி பற்றி புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா பேசிய காணொளி

Sdílet
Vložit
  • čas přidán 28. 02. 2019
  • Puratchi thalavi jayalalitha amma speech about MSV Vishwanathan ஜெயா டிவி சார்பாக மெல்லிசை மன்னன் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களை பெருமைப்படுத்தும் நினைவாக என்றென்றும் எம்எஸ்வி என்ற நிகழ்ச்சியை நடத்தியது அதில் தமிழக முதல்வராக புரட்சித்தலைவி அம்மா 2011ஆம் ஆண்டு பதவி ஏற்றதும் 2013 மற்றும் 2014 ஆண்டுகளில் ஜெயா டிவியின் நிறைவு விழாவை பல பிரபலங்கள் முன்னிலையில் நடத்தினார் அதில் தனக்கு பிடித்த இசை மன்னர்களில் ஒருவரான மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதனை அழைத்து அவரை பல பிரபலங்கள் முன்பு எனக்கு அவரைப் பிடிக்கும் என்பதை அம்மா அவர்கள் வெளிப்படையாக கூறிய தருணத்தை ஒரு வீடியோ பதிவாக அதில் போட்டு இருந்தார்கள் அதனை உங்களுக்கு இப்போது தனியாக தொகுத்து இருக்கிறேன் அத்துடன் விரைவில் எங்கள் தொலைக்காட்சியை நீங்கள் எதிலும் ஆண்ட்ராய்ட் app and websiteஅதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன விரைவில் வெளியிடுவோம் இந்த அறிவிப்பு வந்தவுடன் அதனை எப்பொழுது வெளியிடுவோம் என்பதையும் அறிவிக்கப்படும் நன்றி வணக்கம்

Komentáře • 266

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před 2 lety +12

    தமிழே, தமிழின் உறவே, தமிழர்களின் வாழ்வே, அழகு தமிழால் ஆராதிக்கும் தாயே, எப்பொழுது காண்போம் உங்களுடைய இனிய தமிழே எப்பொழுது கேட்போம். நன்றி.வாழ்க வாழ்க வாழ்க. ✌✌✌

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Před 3 lety +42

    மெல்லிசை மன்னருக்கு சிறந்த பாராட்டு விழா செய்து பெருமை செய்த ஜெயலலிதா அவர்களுக்கு வணக்கமுடன் நன்றி. இதன் மூலம் அம்மையார் கோடிக்கணக்கான மக்களின் எண்ணங்களை நிறைவேற்றி தந்துள்ளார்.

  • @boopathyraj3076
    @boopathyraj3076 Před 2 lety +17

    அம்மா தங்கத் தாரகை யே இனி எங்கே காண்போம உங்கள் முகத்தை 🙏🙏🙏
    MGR பக்தன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 Před 2 lety +17

    அருமையான தெளிவான உரை. இவரின் உரையால் இசை மேதைகளை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றிருக்கிறார்.
    அம்மையார் நம்மிடையே இல்லாதது ஒரு பெரிய இழப்பு.

  • @jayasankarjayasankar4746

    தாயே போற்றவும் வணங்கவும் உரியவர் பெண்ணரசி தாங்கள்

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Před 2 lety +9

    எவ்வளவு விஷயங்களை அழகாக அழுத்தமாக எடுத்துரைத்தவிதம் அம்மா what a talented lady Great 🙏🏽❤️

  • @RajaRaj-oo1vs
    @RajaRaj-oo1vs Před 2 lety +17

    அம்மா.... தமிழில் உங்களை விட அழகான திறமையான நடிகை இனி பிறக்கவே முடியாது.... நான் குழந்தை முதல் உங்களை ரசித்தவன்.... என்றும் நீங்கள் அம்மாதான்....

  • @jjaganjjagadeesan3213
    @jjaganjjagadeesan3213 Před 3 lety +36

    இசை செல்வங்களை வாழ்த்தி அம்மா அவர்களின் பேச்சு என்னை மிகவும் நெகிழச்சூய்தது இசை யை ரசிக்கும் என்னை போன்றவர்கள் மிகவும் நேசிப்பார்கள்! விஸ்வ நாதன் ராம மூர்த்தி பாடல் கள் என்"உயிர் உள்ளவரை என் ரத்த நாளங்களோடு இனைந்தவை என்பதை சொல்வதை"பெறுமையாக நினைக்கிறேன்!வாழ்க அவர்கள் புகழ் அன்புடன். ஜெ .ஜெகதீசன். சேலம்.10

  • @ramachandranbalajee6234
    @ramachandranbalajee6234 Před 3 lety +34

    அம்மா அம்மாதான் இது போன்ற கெணீர் குரல் இனி எப்போது நாம் கேட்போம். அம்மா நாமம் வாழ்க. 🙏🌹

  • @azalraja436
    @azalraja436 Před 3 lety +29

    போலி கலைஞர்கள் இப்படி திறமை உள்ளவர்களை பாராட்ட மாட்டார்கள்... கஞ்சா கவிஞர்கள் கூப்பிட்டு தனக்கு தானே விழா எடுத்து கொள்வார்கள். அம்மா போன்ற சிறந்த மனிதர்கள் மட்டுமே மாமேதைகளை இப்படி பாராட்டி விருது தர முன் வருவார்கள். அம்மா ஒரு சிறந்த ஆளுமை.

    • @vasanthastudios3864
      @vasanthastudios3864 Před 2 lety +2

      Vaali oruthar podhum oru vizhava happya matha anga inga yarum avaruku edu kuduka mudiyadhu

  • @valarvalarmathi6977
    @valarvalarmathi6977 Před 3 lety +24

    புரட்சி தலைவி அம்மா அவர்கள் புகழ் உச்சியில் இருந்த நேரத்தில் கூட ஒரு உன்மையன கலஞ்ஜர்கலை பாரட்டடீய அம்மா விற்கு நன்றி

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 Před 4 lety +58

    அம்மாவின் பாராட்டுரை அற்புதம்.அம்மா அம்மாதான்.நினைவுகள் கண்ணில் நீர் வருகிறது.

  • @muthumari9294
    @muthumari9294 Před rokem +4

    எந்த மொழி என்றாலும் அதன் புலமை பெற்றவர் பேச்சாற்றல் காணும் போது மெய் படும்.

  • @jaisankarsubramaniam5613
    @jaisankarsubramaniam5613 Před 4 lety +16

    திரைத்துறையிலுள்ள பெரும்பாலும் அனைவரின் பெயரையும் சொல்லி அனைவருக்கும் ஒரே மேடையில் பாராட்டு பத்திரம் வாசித்து அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளார் அம்மா....

  • @RajaRaj-oo1vs
    @RajaRaj-oo1vs Před 2 lety +19

    மிகச்சிறந்த நடிகை...மிக சிறந்த டான்சர்... சிறந்த பாடகி.... சிறந்த ஆட்சியாளர்.... சிறந்த கலைஞர்.... உங்களை இழந்தது தமிழர்களுக்கே இழப்பு....ஆண்டவன் நிழலில் நீங்கள் இருப்பீர்கள்....நீங்கள் வாழ்க...

    • @vampires75
      @vampires75 Před 2 lety

      A 1 குற்றவாளி .
      ஊழல் குற்றத்திற்காக கர்னாடகா
      சிறையில் இருந்த ஒரே தமிழக
      முதலமைச்சர் .
      தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு .

    • @ramanikrishnan7545
      @ramanikrishnan7545 Před rokem

      Serakkoodathavarkalodu serdu nasama ponavar

    • @ganesanmoorthi-is2xj
      @ganesanmoorthi-is2xj Před 25 dny

      ​@@vampires75 dei otthaa davidiyaa mavane avanga a1 accuest ve irunthaalum makkalukkum nallaave senju irukkanga ippo irukkura en laam ennaatha oombi thaliittaan

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +25

    கரெக்டா சொல்லிருக்காங்க ஜெய லலிதா மேடம்!! இசைச் சக்ரவர்த்திகள் இவர்கள்!! இருவரின் இணை யில் விளைந்த முத்துக்கள் எப்பவுமே மின்னும்!! இவர்களுக்கு ஈக்வெலா எவரும் வரமுடியாது!! கண்ணியமானப் பாடல்களைத் தந்தவர்கள்!! உயிர்தரும் கானங்களை அள்ளி அள்ளி வழங்கியவர்கள்!! மெல்லிசை மன்னர்களீன் பாடலைக் கேட்கையில் நாம் ரொம்ப இளமையாயிடுவோம்!! புண்ணியமூர்த்திகள்!! இவர்களின் இசையால் மட்டுமே இன்றுவரை உயிர் வாழ்கிறேன்!!
    *வாழ்க எம் எஸ் வீ டிகே ராம்மூர்த்தி!!*

  • @NatrajanS961
    @NatrajanS961 Před 3 lety +11

    Amma Amma dan👍👏🙏🎉Ammavin enimayana kural nanraga ulladu.Love my AMMA.❤️.

  • @gmr819
    @gmr819 Před 4 lety +56

    மிகவும் அருமை பேச்சு புரட்சி தலைவி அவர்கள் இசை பற்றி மிக மிக சிறந்த முறையில் விளக்கம் அளித்துள்ளார்

  • @geethasabeesh1209
    @geethasabeesh1209 Před 2 lety +13

    என்ன ஒரு கம்பீரமாக தெளிவான தமிழ் உச்சரிப்புடன்பேசும் அம்மா. எடுத்த வேலை என்னவாயினும் நடிப்போ நடனமோ அரசியலோ.... பிடிக்காத துறையாக இருந்தாலும் கூட அதையும் செவ்வனே செய்து முடித்த அம்மா. இந்த மாதிரி யான ஒருவரை நாம் வாழ்க்கை யில் பார்க்க முடியுமா

  • @tvrsmani
    @tvrsmani Před rokem +6

    மனம் திறந்த வார்த்தைகள் இவருக்கு ( ஶ்ரீ Jayalalithaa madam) நிகர் இவரே 🙏

  • @ubaidullahusts9487
    @ubaidullahusts9487 Před 4 lety +87

    அம்மா உங்களின் குரலை கேட்டாலே கண்களில் ஆணந்தமும் சோகமும் கலந்த கண்ணீர் வருகிறது

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 Před 8 měsíci +1

    Our Former Chief Minister of Tamil Nadu j . Jayalalitha Amma speech about Ms. Visvanathan & Ramamurti a great honour 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajvel2826
    @rajvel2826 Před 4 lety +77

    கம்பீரமான பேச்சு உங்களை தவிர வேறு எவராலும் முடியாது அம்மா . என்றும் மறக்க முடியாத இசை மேதை m s.v ஐயா

    • @natarajanr7053
      @natarajanr7053 Před 4 lety

      .
      ,,
      .

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Před rokem

      Ammavinkuralaipavitholivadivathilvanthusasipeivanthumudithuvittathekadavuleanthakudikediyaiviraivilthandikavendumtheivamemgrkadavuleneedanthandanaikodukavendum

  • @user-cc8fn8mk8k
    @user-cc8fn8mk8k Před rokem +34

    தமிழ் என்று சரியான உச்சரிப்போடு உச்சரிக்கிறார் செல்வி ஜெயலலிதா அம்மா அவர்கள் உங்களை நினைத்தால் பெரும் பெருமையாக உள்ளது உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

    • @chandruk5032
      @chandruk5032 Před rokem +4

      இதில் என்ன ஆச்சரியம்❓
      ஒரு தமிழ் பெண் தமிழ் உச்சரிப்பதில் என்ன அதிசயம்❓

    • @GopalakrishnanNair-sr4yg
    • @saranyadeviv8641
      @saranyadeviv8641 Před 7 měsíci

      Ji ko

  • @rengarajangovindarajan2795

    As usual excellent speech.

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 Před 4 lety +27

    We are really missing our beloved Amma.What a mesmerizing voice and we always love you Amma.

  • @vigneswaran5226
    @vigneswaran5226 Před 3 lety +41

    இன்றைய இசைக்கு திரு எம் ஸ் வி , ராமமூர்த்தி அவர்கள் இட்ட அடித்தளமே காரணம்.. என்றும் மனதில் msv

  • @gopalkrishnankrishnan3351
    @gopalkrishnankrishnan3351 Před měsícem +1

    என்ன ஒரு கம்பீரம், குரல், தைரியம் அம்மா எங்களின் தங்கதாரகை

  • @jothikalaiarasi6642
    @jothikalaiarasi6642 Před rokem +7

    அம்மா என்றால் சும்மாவா அவரின் வார்த்தை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் வாழ்க அம்மாவின் புகழ்.....🎉🎉

  • @mohan1846
    @mohan1846 Před 3 lety +34

    வாழ்க விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள்.

  • @balaje1979
    @balaje1979 Před 3 lety +9

    Golden voice... Always puratchi thalaivi is living legend by her voice. Badly miss you Amma.

  • @thangarasuappavoo3999
    @thangarasuappavoo3999 Před 4 lety +16

    Very cool lady, very impressive, extremely generous in her praises of these great icons

  • @papdhandapani5409
    @papdhandapani5409 Před 3 lety +36

    அம்மாவின் இந்த கம்பீர குரலை இனி எங்கு.போய் கேட்பது.

  • @hajiabdulla5077
    @hajiabdulla5077 Před 3 lety +8

    ஆயிரத்தில் ஒருவன் படத்தை 20முறை பார்க்கவைத்த முதல்வர்கள் நாணமோ பாடல் MSV TKR கோவ ர்தனம் ஹென்றிடேனியல்( MSV MSVயின் நண்பர்அப்துல்லா)இருவரும் சிறுவயதில் படங்களை பார்த்து டியூன் போடவைத்து திறமையை ஊக்குவித்த தட்டி எழுப்பியவர் அப்துல்லா

  • @mailsoundace
    @mailsoundace Před 2 lety +4

    one of our time greatest leader . what a flawless speech and what an orator. She will be always remembered in this generation. Jai Amma .

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram6128 Před 2 lety +4

    அம்மா.... உங்கள் அறிவும்,பக்குவமும், யாருக்கும் வராது தாயே......

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 Před 4 lety +20

    Viswanadhan Ramamoorthy is a legend.in the music world.

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 Před 3 lety +7

    One of the best Speech.. I love you AMMA..

  • @govindthrajs1570
    @govindthrajs1570 Před rokem +8

    என்ன தெள்ள தெளிவான குரல் வழம் இவர் தான் சிங்கப்பெண்

  • @maheswariarumugam9517
    @maheswariarumugam9517 Před 4 lety +30

    Amma Amma than. Majestic look and mesmerizing tone. Attractive speech. Vazhga Anna Namam. Valarga Amma Pugaz.

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Před 3 lety +7

    மெல்லிசைமன்னரை
    தவிர வேறு யார்இருக்கின்றார்
    இசைக்கென

  • @rangarajankn4200
    @rangarajankn4200 Před 4 lety +24

    Madam Jayalalitha is a phenomenon. None can match her while she was studying, while she
    was acting, and so also while she was in politics

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 2 lety +5

    Very fine words nobody is equal to her talent

  • @jayananthan732
    @jayananthan732 Před 4 lety +7

    I like Anna's song. Amma endral Anbu. Appa entral Arivu. Aasaan endral kalvi song is unforgettable till this day. Melodious voice of Amma is fantastic. Amma's English speech will be always very interesting to hear. I am a fan of Amma.Amma is the only person to be the CM of Tamil Nadu. She also deserves to be the Prime Minister of Our great country India.

  • @pandiank14
    @pandiank14 Před 2 lety +4

    Arumai Arumai congratulations 💐🙏

  • @syedismailazeez8490
    @syedismailazeez8490 Před rokem +1

    Good Excellent Speech Super💯

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 Před 2 lety +3

    அருமையான பேச்சு அம்மா CM👍

  • @anusudevanpravin9361
    @anusudevanpravin9361 Před 4 lety +28

    அம்மா நீங்க இல்லை என்றவருத்தம் தமிழ்நாடு நாசமபோகுது அட்டுழியம் தாங்கமுடியல மக்கள் வேதனையில் இருக்கிறார்கள் தமிழ்நாட்டை காக்க வேண்டும் என்றால் நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு எழந்துவரவேண்டும்

    • @vampires75
      @vampires75 Před 2 lety

      அப்படி இல்லை என்றால் நீ
      ஜெ. இருக்கும் இடத்திற்றகே
      இடத்திற்றகே போய்விடு .
      வேறு வழி இல்லை .

  • @jairaj.j.m2534
    @jairaj.j.m2534 Před 4 lety +12

    What a fantastic speech by amma about both these legends and goes deep into there life's and there skills!!!

  • @naveennaveena2254
    @naveennaveena2254 Před 4 lety +19

    She is known for her extremely popular acting and dynamic lady who never bow down to anybody.

    • @balaramanan7285
      @balaramanan7285 Před 4 lety +2

      That is a only reason ( never bow down to anybody ) I LOVE (anbu ) her. Same my own Amma .

  • @shobanasivakumar4434
    @shobanasivakumar4434 Před 4 lety +16

    Ammam always roll model for women

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan8796 Před 4 lety +18

    கண்ணீர் பெருகுதம்மா . அறிவுக் களஞ்சியம் நீங்கள் . என்ன தெளிவு. என்ன இனிமை. என்ன கம்பீரம். தாயே உன்னை இழந்து தவிக்கிறோம். WE MISS YOU AMMA..😪

    • @saraswathysaraswathy4906
      @saraswathysaraswathy4906 Před 11 měsíci

      Idhuvavadhu Partha santhosam eni kidai kathu nandri valarum thalai murai yinarukkum kanbikka padavendum

  • @srinivasanb4261
    @srinivasanb4261 Před 4 lety +11

    What a wonderful speech.

  • @cowsalyasivaradje3839
    @cowsalyasivaradje3839 Před 3 měsíci +1

    Excellent speach Amma

  • @r.balasubramaniann.sramasa5780

    Yes Msv Tkr best music director

  • @ganeshaar
    @ganeshaar Před rokem +2

    What a brilliant speech by the CM! She speaks from the bottom of her heart!

  • @v.keeranurmanimaran9580
    @v.keeranurmanimaran9580 Před rokem +5

    கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது tms அய்யா அவர்கள் சுசீலா அம்மா அவர்களின் அருமையான பாடல் மலர்ந்து மலராக இந்த பாடல் படத்திற்கு பாடும் போது இரு பாடகர்களும் இள வயதினர் கள், ஆனால் இந்த நிகழ்ச்சியின் போது இருவரும் என்பதை தாண்டி இருப்பார்கள், இருந்தாலும் இனிமை குறையாமல் பாடியுள்ளார்கள். இவர்களுக்கு இணை இவர்களே. போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்..எத்தனை காலம் ஆனால் இவர்களுக்கும் இந்த பாட்டுக்கும் ஈடு இணை ஏது நடிகர் திலகம்,மக்கள் திலகம் இவர்களின் நடிப்பு 50 சதவீதம் என்றால் ஐயா TᗰS ன் குரல் 50 சதவீதம் . இதில் எந்த ஐயமும் இல்லை.

  • @rajak5248
    @rajak5248 Před měsícem

    ஜெயலலிதா அம்மையாரை பார்த்து லலிதா அம்மையார் அவருடைய பேச்சை கேட்டு வளர்ந்தவன் நான் குரல் கேட்கும் போது மனம் புத்துணர்ச்சி ஏற்படுகிறது

  • @alwarrengan7763
    @alwarrengan7763 Před 2 lety +2

    சிம்ம குரல்.
    சிங்கம் 🦁 சிங்கம்தான்.

  • @sraghunathan6898
    @sraghunathan6898 Před 4 lety +19

    MSV, THE GREAT.

  • @user-nc3xi8qn7t
    @user-nc3xi8qn7t Před rokem +2

    sri.hamedah
    இப்படிஉங்களைபார்க்கையில்நீங்கள் ..உலகில்இல்லை எண்பதைஎணால்நம்பமுடீயவில்லைதிரும்பிவந்துவடுங்கல்அம்மா

  • @muthukumaravelboopathi8358

    Great speak excellent 👍👍👍🙏🙏🙏🙏

  • @jayakumarv6676
    @jayakumarv6676 Před 3 lety +6

    I never forget amma voices

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke Před měsícem +2

    அம்மா தெய்வமே நீங்கள் உயிரோடு தான் இருக்கின்றீர்கள்

  • @srk8360
    @srk8360 Před rokem

    Multiple personality../
    Great talented.Amma.
    ,👍👍👏👏👏👏👏🙏💐💐💐💐💐

  • @KarthikManjula
    @KarthikManjula Před 4 lety +16

    Miss you amma. Lionesses.

  • @ammaism9287
    @ammaism9287 Před 3 lety +4

    இசையை பற்றி மாத்திரமல்ல
    இசையோடு இணைந்த அனைவரும் இந்த பேச்சை யாரு வேண்டுமானாலும் கேட்கலாம் ஒரு சில நபர்கள் மாத்திரம் கேட்கக்கூடாது அம்மா அவர்கள் பேச்சை வியந்து கேட்டேன் msv பாராட்டை இனிவரும் தலைவர்கள் சொல்வார்களா

  • @kalaiakalai8418
    @kalaiakalai8418 Před 4 lety +9

    Very nice voice amma

  • @rubeshs1468
    @rubeshs1468 Před 2 lety +3

    அந்த கம்பீரம், எங்கே, "அம்மா ♥️

  • @gbnirmala2204
    @gbnirmala2204 Před měsícem

    ஒரு இசை அமைப்பாளரை முதல்வர் பாராட்டினால் ஒரு பைவ் நிமிடம் அல்லது ஒரு டென் மினிட்ஸ் பேசுவார்கள் ஆனால் அம்மா அவர்கள் இசைமைப்பாளர்களின் பெருமை பெருமை பற்றி அரைமணி நேரத்துக்கு மேல் பேசி பெருமை சேர்த்திக்கிறர் அம்மா புகழ் வாழ்க

  • @murugangandhi5674
    @murugangandhi5674 Před 3 lety +3

    What a excelent speak of selvi j .jayalitha mam

  • @andalramani6191
    @andalramani6191 Před měsícem

    விஸ்வநாதன் + ராமமூர்த்தி
    சேர்ந்துசெய்த இசையின் மகிமையை ஜெயலலிதா அவர்கள் புரிந்து கொண்ட அளவுக்கு மற்ற சினிமா காரர்கள் புரிந்து கொள்ளாதது தமிழ் திரை உலகின் துரதிருஷ்டம்.
    புரிந்திருந்தால் இந்த மா மேதைகள் பிரிந்திருக்க மாட்டார்கள். விஸ்வநாதன் தனியாக மிக சிறப்பாக இசை அமைதிருந்தாலும், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை என்பது தெய்வீக, ஈடு இணை அற்ற இசை வெள்ளம். 🙏🏻🙏🏻🙏🏻

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před 4 lety +9

    This video is worth for many years to come

  • @kumaraconnoisseur1242
    @kumaraconnoisseur1242 Před 4 lety +15

    I miss you amma

  • @maniganeshs2720
    @maniganeshs2720 Před 2 lety +3

    Excellent talk by Amma

  • @aravinthps
    @aravinthps Před 3 lety +7

    She did everything in her life.. wish she lived longer

  • @LSL87
    @LSL87 Před 6 měsíci

    Best inspiration for all the women. Great leader with lots of knowledge.

  • @MubarakHussain-xz2eq
    @MubarakHussain-xz2eq Před 10 měsíci

    Missing Her , She was a Inspiration for Women to Hold the Attitude of Boldness in all Field’s

  • @rravinayak
    @rravinayak Před 4 lety +16

    how come she never mis or mistakes a single word in entire speech, very very clear n flawless

    • @vadivudevi
      @vadivudevi Před 3 lety

      Ravi Nayak That is her inborn quality. A great dancer and many more qualities to be praised and registered in the annals of Indian film industry

  • @kumarkanish6970
    @kumarkanish6970 Před 4 lety +21

    Amma Amma I mis you Amma

  • @KL2023-kl
    @KL2023-kl Před rokem +1

    Miss JJ Amma very much😢

  • @ramanvarshini956
    @ramanvarshini956 Před 4 lety +6

    Grateful to honour MSV TKR

  • @devarajang2158
    @devarajang2158 Před 4 lety +3

    Very very excellent speech s

  • @palipodythirunavukkarasu629

    Anpu enral anpu Amma ❤️🙏🏽👍

  • @chandradevimariyapillai2800

    MSV avarkalukkum mattaya kalainarkalukkum enathu vaalthukkal.
    👍👍👍👍👍👍👍

  • @easwaris8523
    @easwaris8523 Před 3 lety +5

    We missed amma.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před měsícem

    Fine speech talented lady

  • @poongodimoorthy6400
    @poongodimoorthy6400 Před 4 lety +11

    அம்மா அம்மா தான்

  • @user-nf9wl1rc6j
    @user-nf9wl1rc6j Před 4 měsíci

    INDia iron lady puratchi thalaivi j Jaya Lalitha hands of salute madam i miss you Tamil Nadu CM

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 Před 2 lety +2

    Amma ammadan amma we miss you amma with tears amma the great great

  • @jayabalanpgreatmanmusicgod6021

    Super strong speech Amma

    • @bhaskarji9200
      @bhaskarji9200 Před 3 lety

      ஜெயலலிதா
      பேச்சு மிக அருமை,,

  • @prakash1327
    @prakash1327 Před 4 lety +34

    அம்மா நீங்கள் இல்லாமல் தமிழ் நாடு மக்கள் வேதனை இருக்கிற்கள்

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 Před 4 lety +2

    What a speech! Both songs referred is pictured on Devika my favourite heroin.

  • @S.Murugan427
    @S.Murugan427 Před 3 lety +1

    சூப்பர்.📯🎺🎻🎸🎷🎶🎶🎵🎵🎼🎼📣📢🔊🔉🔈

  • @kamalakkannan6272
    @kamalakkannan6272 Před 2 lety +1

    Arumai

  • @viswakarthi7844
    @viswakarthi7844 Před 5 lety +14

    We miss you Amma my God my Amma always with your memories

  • @rdramesh2054
    @rdramesh2054 Před 2 lety +1

    அம்மா அம்மா அம்மா ...

  • @chitras9984
    @chitras9984 Před 2 lety

    Jambavan MSV ayyavirkku nallavidhamaga parattu vizha edutha thalvikku nandrigal pala.

  • @prakritijeyaprakash2032
    @prakritijeyaprakash2032 Před 4 lety +7

    What a speech!

  • @kamalhasan7781
    @kamalhasan7781 Před 4 lety +20

    I miss you my dear "Amma" - Common Man