ஜஸாகல்லாஹ் ஹைரா ஹசரத் தெளிவாக சொன்னிங்க 👌👌👌 ஏன் என்ட. கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை என்ன என்றால் சுன்னா தொழுகைக்கு சூரா ஓத வேண்டுமா அல்ஹம்து சூரா க்கு பின்னாடி சின்ன சூரா ஓத வேண்டுமா சுன்னா தொழுகைக்கு பதில் தாருங்கள்
Assalamu alaikkum moulavi Enaku yaseen pathina details sollunga. Udambu sariyilama condition romba serious avangaluku conscious kidayathu doctor time sollitaru epo venumla uyir piriyalam one or two days or within hour apo avangalukaga yaseen odhuvathu sariya and mowth ananthuku apram janashah Veetla irukumpodhu yaseen odhalama. Idha thelivu paduthunga sila peru adhu seiyakudadhunu solranga. Silar yaseen odhuranga idhuku thelivana velakam kandippa sollunga
@@abdulhameedsharaee Assalamualakkum Hazrath. Very useful bayan. This illness suffering me also. (Very difficult to 5 times pray bcoz nagetive thought comes every minutes) I want to get counselling from you. Plz plz plz help. How can I contact you.
Movlavi enaku oru visayam clear pannuga plz கணவன் அனுமதித்தால் மட்டுமா பெண்கள் சுவர்க்ம் செல்ல முடியும்? கணவனுடன் அன்புடன் இருக்ககிறாள், குடும்பத்தையும் நன்றாக பார்த்துக்கொள்கிறாள், மார்க்கத்திலும் முழுமையாக ஈடுபடுறாள் இருந்தும் ஆண் அனுமதித்தால் மட்டுமா சொர்க்கம்? (ஆண் அனுமதி இல்லாமல் பிர்அவ்ன் மனைவி சென்றது) மற்றுமொரு சந்தேகம் - மனைவி அல்லாஹ்விடத்தில் என் கணவன் சிறந்தவர் என பெண்களும் சான்று கூற வேண்டுமா?
ஆண்கள் மேல் சட்டை இல்லாமல் கீழ ஆடை மட்டும் உடுத்தி ஒற்றை ஆடையுடன் தோழலாமா. மேலும் 3.4. ரகாத் கடமையான தொழுகையில் 3.4. ராகாத்தில் அல்ஹம்து க்கு பிறகு துணை சூரா ஒதாமல் ருக்கூ செய்யலாமா
இதொரு கெள்வி மூடிய அறையா? பக்கத்தில் யாருமில்லையா? மாற்றுத்து துணி இல்லைய? நீ நிர்வாணமாகக் குளிக்கலாம். மாற்றுத் துணி இருக்கா? உனக்கு அந்த எண்ணமே வரக் கூடாது. இதுதான் நாகரிகம் இதுதான் தீர்ப்பு
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، قَالَ حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ حَدَّثَتْنَا مَيْمُونَةُ، قَالَتْ صَبَبْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم غُسْلاً، فَأَفْرَغَ بِيَمِينِهِ عَلَى يَسَارِهِ فَغَسَلَهُمَا، ثُمَّ غَسَلَ فَرْجَهُ، ثُمَّ قَالَ بِيَدِهِ الأَرْضَ فَمَسَحَهَا بِالتُّرَابِ، ثُمَّ غَسَلَهَا، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ، وَأَفَاضَ عَلَى رَأْسِهِ، ثُمَّ تَنَحَّى فَغَسَلَ قَدَمَيْهِ، ثُمَّ أُتِيَ بِمِنْدِيلٍ، فَلَمْ يَنْفُضْ بِهَا. 'நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தங்களின் வலக்கரத்தால் தங்களின் இடக்கையில் தண்ணீரை ஊற்றி இரண்டு கைகளையும் கழுவினார்கள். தங்களின் மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைப் பூமியில் மண் மூலம் தேய்த்துக் கழுவினார்கள். வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். பின்னர் தங்களின் முகத்தைக் கழுவினார்கள். மேலும் தம் தலையின் மீது தண்ணீர் ஊற்றினார்கள். பின்னர் சிறிது ஒதுங்கி நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள். அவர்களிடம் துவாலை கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதில் துடைக்கவில்லை' மைமூனா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 259. அத்தியாயம் : 5. குளித்தல் கடமையான குளிப்பதற்கு பின் வுழு தேவையில்லை
மிக்க நன்றி... வெகு நாற்களாக இருந்த சந்தேகத்திற்கு தீர்வு கிடைத்தது....இன்று...Alhamthullilah
Enakum bro
Enakkum thaan bro
எனக்கும்தான் சகோ
Yenakkum
youtube.com/watch/3tAPt8DRYl8
நேரடியாக தடையேதும் இல்லாவிட்டாலும், பேனுதலாக ஒழுவை செய்வது சிறப்பு. வெட்கமும் ஈமானின் ஒரு கிளை.
Malhar Deen
allah podumanavan alivukku adayalam tan bro .
youtube.com/watch/3tAPt8DRYl8
" யாமன் அப்பி" என்பதை நீக்கி விட்டு ஒரு குர்ஆன் வசனத்தை ஆரம்பத்திலே போட்டிருந்தீர்கள்.
جزاك الله خير
Ennudaya neenda naal sandhegam, uggaludaya badhil thelivana vilakkam kidaithadhu, Allah ungalukku neenda ayulai tharuvanaga ameen. 🤲
Aameen
மிக்க நன்றி. ஜசாக்கல்லாஹ் ஹைர. தெளிவு கிடைத்தது.
அஸ்ஸலாமு அலைக்கும் . மௌலவி உங்கள் உச்சரிப்பு எளிதில் விளங்கக்கூடியதாக இருக்கு அருமையான பதிவு
எனக்கு புரியவில்லை ...இவர் எங்களுக்கு எங்களுக்கு என்று சொல்கிறார்!
Jasakallah hairen hazarat,
Valuable considering
Jazakkumulla haira.. Allah ungalukku rahmeth alippanaha ameen...... ❤️
Mashallah hazrad I had this doubt a long time but now I am clear with it jazakalla hazrad
Jazakumullahu khairan
Jazakallah haira moulavi 👍👌
Masha Allah
அசேஹ் தாங்களின் பதிவை நான் தவறாமல் கேட்ப்பதன் விடயம் தெளிவானது
Zajakallah hair.. true lines...
Jazakallahu hair hazarath
Dought clear masha allah
Jazakhallah
الحمدلله I had this doubt long time but now i am clear with it😍 jazakallahu hair
Assalamu alaikkum ww..alhamthulillah eathu enda ninda nal santhegam alhamthulillah....
ஜஸாகும்அல்லாஹ்ஹயிர்
Zazakallah bhai
JAZAKKALLAHU HAIRA !
Anaku sonna arumaiyana bayan jasakumullah hair
Jasakallah mavlavi ❤️👍
jazakalla khair
அருமை யான பதிவு
மிக்க நன்றி..
Jazakallahu hairen
Jazakallah hayir
jasakallah kaira
Jazakhlla kahir
Jasakallah kheir moulavi
Tnx moulavi
Thank you so much
Teilivana hadees jazakallahu khairan
நல்ல தகவல்
Sprb
Ji ....jingal pathi next video upload pannu ga ji......allah podhumanavan💟
Jazakallah
Mashalla
Jazakallah kaeer maulawi ketka elada veseyatha niga thelew padutenenga
youtube.com/watch/3tAPt8DRYl8
Theliwana vilakkam thandeergal. Jazakkalla...
ஜஸாக்கல்லாஹ் ஹைரன் நண்பரே
Assalamu alaikum.oru nalaiku irandu murai udaluravu kondal irandu murayum thalaiku kulikkanuma?thalai vali pirachinai iruppavarhal yenna seyvathu
Walaikkum mussalam w w
Aameen Aameen Aameen
Aameen
Alhamthulilla
👍👍👍👍👍
Jazakallahu hairan தெளிவான விளக்கம்
♥️❤️👌🤲🤲
Wa alaikum salam
Allah maraivana (visayangalai) ariya kootiyevan
Allah.. nirvaanathoda vulu saiyya mudiyumaa..?? Romba kastema irukku.. udaluravu kollumpothe maraikka solli irukku.. epdi vulu saiyyum pothu ...?
Moulavi சுய இன்பம் கூடுமா கூடாத என்பது பற்றி ஒரு தெளிவு போடுங்க மௌலவி அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
Assalamu alaikum.enaku oru kelvi iruku mulana .kulicha Pragu .olu eduthutha tholvanuma.illa kulicha Pragu olu eduga tholuvalama
அல்லாவின் றஸுலின் முன்மாதிரி
என்ன? மூஸாஅலைஹிஸ்ஸலாம்
வெகு தொலைவில் உள்ளாரே
Assalaamu alaikum Oru sandhegam naam Odhu seidha pin kiiiilaadai poodumboodhu odhu poogumaa
Nala
Tahavai
கடமை ஆன குளிப்பிற்கு பின்பு வுழூ அவசியமா?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ் ! கடமையான குளிப்பைக் குளிக்கும்போதே ஒழு செய்து கொள்ளுங்கள் ..
Kulippukku mun awasiyam
Alhamdulillah alhamdulillah
😇
குர்ஆன் ஓதி கொண்டிருக்கும் பொழுது காற்று பிரிந்தால் ஓது வதை தொடரலாமா?
Jasakkumulahuhair
Assalamu alaikum wrwb alhamdulillah
Alhamdulillah
youtube.com/watch/3tAPt8DRYl8
LONGTIME I HAD DOUFT,TO ASK ABOUT BOTH TIMES,NOW ITS OK
AL HAMDULILAH
ஜஸாகல்லாஹ் ஹைரா ஹசரத் தெளிவாக சொன்னிங்க 👌👌👌 ஏன் என்ட. கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை என்ன என்றால் சுன்னா தொழுகைக்கு சூரா ஓத வேண்டுமா அல்ஹம்து சூரா க்கு பின்னாடி சின்ன சூரா ஓத வேண்டுமா சுன்னா தொழுகைக்கு பதில் தாருங்கள்
Ok insha allah
Assalamu alaikum. Enaku oru doubt ji. Mathana neer nammaloda marai orupula vantha odhu saiyanumnu iruku . Antha mathana neer dress la patta antha adaiya mathanuma . Illa odhu matum senja poganuma
Assalamu alaikum wa Rahmatullahi wabarakathuhu
youtube.com/watch/3tAPt8DRYl8
Assalamu alikum.hazrath kanvan manivi ondu sera pokala vulu seirazu kattyama?
Reply ondu thangale hazrath
Assalamu alaikkum moulavi
Enaku yaseen pathina details sollunga. Udambu sariyilama condition romba serious avangaluku conscious kidayathu doctor time sollitaru epo venumla uyir piriyalam one or two days or within hour apo avangalukaga yaseen odhuvathu sariya and mowth ananthuku apram janashah
Veetla irukumpodhu yaseen odhalama. Idha thelivu paduthunga sila peru adhu seiyakudadhunu solranga. Silar yaseen odhuranga idhuku thelivana velakam kandippa sollunga
Assalamu alaikkum warhamathullahi wabarakathuh...appadi.kulikkum.pothu..malaku.hal..sabikkirathaam...ithu.poiya.😇
Musa alaihi vasallam avarhal adai illama irutha pothutha avaga antha adaya kalatti vaithu kulithage
Ammen
அவ்ரத்தை வெளிப்படுத்தினால் வுழு முறிந்து விடும் அல்லவா !!!
இல்லை
இது உண்மை என்றாலும்... உண்மையில் உடுப்பு இருக்கும் சந்தர்ப்பத்தில்.. நாம் ஒழுக்கமாக உடுப்பை அணிந்து செய்வோம்.. இது என் கருத்து.. 😂நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும் ஜசாகல்லாஹ கைர் மெளலவி
youtube.com/watch/3tAPt8DRYl8
Vithru tholugai 3 rakayath jamathaga tholugum pothu 3 avathu rayathlA join panni 1 rakayath mattum tholugulama
Assalamualakkum Hazrath. My friend suffering from OCD. How to cure this. Plz help
czcams.com/video/oMuzIuLJHDw/video.html
@@abdulhameedsharaee Assalamualakkum Hazrath. Very useful bayan. This illness suffering me also. (Very difficult to 5 times pray bcoz nagetive thought comes every minutes) I want to get counselling from you. Plz plz plz help. How can I contact you.
உங்க Whatsapp இலக்கத்தில் Reply வரதில்லையே.
வேறு வழிகள் இல்லையே
Movlavi enaku oru visayam clear pannuga plz கணவன் அனுமதித்தால் மட்டுமா பெண்கள் சுவர்க்ம் செல்ல முடியும்? கணவனுடன் அன்புடன் இருக்ககிறாள், குடும்பத்தையும் நன்றாக பார்த்துக்கொள்கிறாள், மார்க்கத்திலும் முழுமையாக ஈடுபடுறாள் இருந்தும் ஆண் அனுமதித்தால் மட்டுமா சொர்க்கம்? (ஆண் அனுமதி இல்லாமல் பிர்அவ்ன் மனைவி சென்றது) மற்றுமொரு சந்தேகம் - மனைவி அல்லாஹ்விடத்தில் என் கணவன் சிறந்தவர் என பெண்களும் சான்று கூற வேண்டுமா?
Plz clear pannuga
nirwanamaga kulippadhu thadai haraam ila bt thadai makruh
so moulawi nega silra wishayam pila
nirwanamaga wlooh saiayawe elaa
Assalamu alikum Moulavi neenga entha idam
Akkaraipattu
கடமையான குளிப்புகளுக்கு இது பொருந்துமா?
Hasrath maulavimarhal silar raasi paakuranga ithu unmaya
No rasi pakkadhinga ellam Allah vitta widhi widhiyey mattume namba wendum
Ithu ellorukum porunthuma
Jazhakumulla haira sir
Assalamualaikum....How to contact this hajarath
Enna reason sister plz tel me
@@koboko815 to ask some doubts
Intha kelvi etharkkaga, santheham thevai illai. Oru thundu thuni illamal enna appadi oru sawhareeham kidaithuvidum... Anniya kalacharathilum elumbatha santheham em samoohathituku. Allah paathuhaappanaha.
Is prophet muhammad saw did so...why we foloow prophat musa..then we can follow prophet musa....
மூஸாநபி அப்படி இருந்திருகிறார்... என்பதைவிட... நம்முடைய நபி.. இதற்கு enna சொல்லியிருக்கிறார் என்பதை தெளிவாக சொல்லவும்
Aadai inri kulippadhu thadukkappattulladhu
Saithaan parhatha
Bath roomil Malakumargal irupargaley
Assalamu Alaikkum
Ivar da contact no irundal send pannunga please
ஆண்கள் மேல் சட்டை இல்லாமல் கீழ ஆடை மட்டும்
உடுத்தி ஒற்றை ஆடையுடன்
தோழலாமா. மேலும் 3.4. ரகாத்
கடமையான தொழுகையில்
3.4. ராகாத்தில் அல்ஹம்து
க்கு பிறகு துணை சூரா
ஒதாமல் ருக்கூ செய்யலாமா
Boys ku avvaru thola mudiyadhu .... shirt illamal tholum podhu muduhukku melal towl alladhu yedavadu oru thuniyey pottu thola vendum....
Only alhamdhu mattu than 3 4 rakath la odha vendum pirahu rukuh seiyalam. ..
والله أعلم
நம்மை சுற்றி மலக்குமார்கள் உள்ளார்கள் ஆக நிர்வாணமாக குளிக்க கூடாது
எல்லா நிலைகளிலும் மலக்கு மார்கள் நம்மளோடு இருப்பார்கள். அப்படி பார்த்தால் நீங்கள் எதையுமே செய்யமுடியாது.. கொஞ்சம் சிந்தியுங்கள் 👍
Bathroom kulla malakmargal vara matargal
இதொரு கெள்வி
மூடிய அறையா?
பக்கத்தில் யாருமில்லையா?
மாற்றுத்து துணி இல்லைய?
நீ நிர்வாணமாகக் குளிக்கலாம்.
மாற்றுத் துணி இருக்கா?
உனக்கு அந்த எண்ணமே வரக் கூடாது.
இதுதான் நாகரிகம்
இதுதான் தீர்ப்பு
Yennathan solla vara ...?
@@chillupulli684 Muthalaavathu Thamilap padi
மனைவியேடு நிர்வாணமாக குளிக்கலாமா
Idallam kakonomada???
suma waaila wandnadelaam adichuda wanm k
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، قَالَ حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ حَدَّثَتْنَا مَيْمُونَةُ، قَالَتْ صَبَبْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم غُسْلاً، فَأَفْرَغَ بِيَمِينِهِ عَلَى يَسَارِهِ فَغَسَلَهُمَا، ثُمَّ غَسَلَ فَرْجَهُ، ثُمَّ قَالَ بِيَدِهِ الأَرْضَ فَمَسَحَهَا بِالتُّرَابِ، ثُمَّ غَسَلَهَا، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ، وَأَفَاضَ عَلَى رَأْسِهِ، ثُمَّ تَنَحَّى فَغَسَلَ قَدَمَيْهِ، ثُمَّ أُتِيَ بِمِنْدِيلٍ، فَلَمْ يَنْفُضْ بِهَا.
'நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தங்களின் வலக்கரத்தால் தங்களின் இடக்கையில் தண்ணீரை ஊற்றி இரண்டு கைகளையும் கழுவினார்கள். தங்களின் மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைப் பூமியில் மண் மூலம் தேய்த்துக் கழுவினார்கள். வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். பின்னர் தங்களின் முகத்தைக் கழுவினார்கள். மேலும் தம் தலையின் மீது தண்ணீர் ஊற்றினார்கள். பின்னர் சிறிது ஒதுங்கி நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள். அவர்களிடம் துவாலை கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதில் துடைக்கவில்லை' மைமூனா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 259.
அத்தியாயம் : 5. குளித்தல்
கடமையான குளிப்பதற்கு பின் வுழு தேவையில்லை