சுய இன்பம் காண்பது கூடுமா ?_ᴴᴰ ┇ Is masturbation halal ? ┇ Dr Mubarak Madani

Sdílet
Vložit
  • čas přidán 1. 11. 2021
  • #சுயஇன்பம் காண்பது கூடுமா ?_ᴴᴰ ┇ Is #masturbation halal ? ┇ Dr Mubarak Madani
    ---------------------------------------------------------------------------
    Telegram : t.me/Dr_Mubarack_Madani_Official
    Whatsapp : chat.whatsapp.com/FCMnQHBoig7...
    ---------------------------------------------------------------------------
    Edited by: KLM SATHIQUE
    WhatsApp : +94 77 650 7777
    ---------------------------------------------------------------------------
    _/SOCIAL MEDIA LINKS\
    ► FB OFFICIAL : / ml.mubarack.. .
    ► INSTA : / dr._mubarac. .
    ► TWITTER : / mubarack_madani
    ---------------------------------------------------------------------------
    Dr.Mubarack Madani was born in Sri Lanka, in 1973.
    - He completed his first Islamic studies and Arabic at Dharuth Thowheed Assalafiyya Institute in 1992.
    - B.A. (Islamic Law) from the College of Islamic Law (Sharee’aa) at the Islamic University of Madeenah in 1999/2000. At the University of Peradeniya, Sri Lanka ,
    - Faculty of Arts he completed a M.A. in Islamic Civilization in 2006
    - In the department of Arabic and Islamic Studies at the University of Madras, India, he completed a Ph.D. in Islamic Civilization in 2015.
    - 2001 up to 2005 he worked as a Dhayee (Preacher) in the Islamic Cultural Center (ICC) Dammam
    - In 2008 he has founded and directed the Dharul Hudha Ladies College for Arabic & Islamic studies in Maruthamunai, Sri Lanka.
    -----------------------------------------------------------------------------------------
    "Disclaimer"
    This Channel Does Not any illegal Activities and Channel is Meant For Educational, Motivation, Islamic Purpose Only.
    ,,,,,,,,------------------------,,,,,,,,
    #DrMubarakMadaniOfficial #MubarakMadani #முபாரக்மதனி

Komentáře • 237

  • @user-iy8bq4tu8y
    @user-iy8bq4tu8y Před 2 lety +193

    எனக்கு நாற்பது வயது ஆகுகின்றது நான் ஒரு தடவை கூட அந்த செயலில் ஈடுபட்டதே கிடையாது....
    இனிவரும் காலங்களிலும் அல்லாஹ் என்னை பாதுகாப்பானாக...ஆமீன்

    • @FidosMini
      @FidosMini Před 2 lety

      Eththana vayathil thirumanam seytheerkal ?

    • @user-iy8bq4tu8y
      @user-iy8bq4tu8y Před 2 lety +3

      32வது வயதில்... திருமணம் செய்தேன்

    • @jasoor242
      @jasoor242 Před 2 lety +2

      Nee ellam nattuku thevayilla

    • @anooj419
      @anooj419 Před 2 lety +2

      @@jasoor242 வெடில்

    • @flute_krishnak.k2695
      @flute_krishnak.k2695 Před 2 lety +9

      உருட்டுலும் பெரிய உருட்டு 👍

  • @mohamedazaaribnuhussain.4329

    இளம் வயதில் திருமணம் செய்வது இவ்வாறான பாவங்களை தவிர்த்து விடலாம். ஆனால் இந்த காலத்து பெற்றோர்கள் அதை கணக்கில் எடுப்பதே இல்லை. கற்பு ஒழுக்கம் பேனுவது மிகவும் சவால் ஆன இந்த காலத்தில். விரைவில் திருமணம் செய்வதே சிறந்தது. அல்லாஹ் எம்மை பாதுகாப்பானாக.

    • @syedkareem3201
      @syedkareem3201 Před 2 lety +21

      உண்மைதான் பெண்பிள்ளைகளுக்கு தான் முதலில் திருமணம் செய்து வைக்கிறார்கள் ஆண் பிள்ளைகளைப் பற்றி கவலைப்படுவதே இல்லை இந்த பாவம் பெற்றோர்களே சேரும் ஆண் பிள்ளைகளுக்கு இருபத்தி மூன்று வயதிலிருந்து 25 வயதுக்குள் கண்டிப்பாக இஸ்லாமிய பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க வேண்டும் ..பெண் பிள்ளைகளுக்கு மட்டும் 15 வயதிலேயே திருமணம் செய்து வைக்கத் துடிக்கிறார்கள் நம்முடைய இஸ்லாமிய பெற்றோர்கள் அது ஏன் என்று தெரியவில்லை

    • @sheiksulaimaan5846
      @sheiksulaimaan5846 Před 2 lety +1

      u

    • @syedkareem3201
      @syedkareem3201 Před 2 lety +1

      @@sheiksulaimaan5846 y

    • @mahazinulhathik4095
      @mahazinulhathik4095 Před 2 lety +7

      @@syedkareem3201 correct than but 15 age la boys ala future la oru position la Vara ealuma??
      Apdi Mari panna avaga da school study panna ealuma
      Wife da viddu samathiyathulaya valra soluga
      15 age la boys ku Mari panna Islam solra qualification illa so nombu than pidikanum

    • @mahazinulhathik4095
      @mahazinulhathik4095 Před 2 lety +1

      correct than but 15 age la boys ala future la oru position la Vara ealuma??
      Apdi Mari panna avaga da school study panna ealuma
      Wife da viddu samathiyathulaya valra soluga
      15 age la boys ku Mari panna Islam solra qualification illa so nombu than pidikanum

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 Před 2 lety +61

    அல்லாஹ்வின் கருணையினால் கூறுகின்றேன் சுய இன்பம் என்பது இயற்கைக்கு மாறான ஒரு செயலாகும் வல்லவனாகி அல்லாஹுத்தஆலா விடம் தன்னுடைய கஷ்டங்களை கூறி கண்ணீர் விட்டு அழுது முறையிட்டால் கருணையே உருவான இறைவன் அந்த மனிதனுக்கு உரிய துணையை வாழ்க்கைத்துணையை அனுப்பி வைப்பான் இயற்கைக்கு மாறான எந்த ஒரு செயலும் மனிதனின் வாழ்க்கையை நாசமாக்கிவிடும் அவனது உடலை பாழ்படுத்தி விடும் ஏன் இவ்வாறு செய்தோம் என்று பிற்காலத்தில் எண்ணி எண்ணி அழ வைத்துவிடும் இன்ஷா அல்லா அல்ஹம்துலில்லாஹ்

    • @user-zt6cv3jv9m
      @user-zt6cv3jv9m Před rokem

      czcams.com/video/vb2NmDNg6nU/video.html

    • @muhmmeduvais2024
      @muhmmeduvais2024 Před 9 měsíci

      Unmaithan

    • @Brave3538
      @Brave3538 Před 3 měsíci

      Unmai than aanal athu varaikkum epdi porupAthu today all young sters are setteling late only some is setteling soon what to do

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 Před 2 lety +13

    அல்லாஹ் அக்பர் ,💗

  • @araslam6311
    @araslam6311 Před 2 lety +18

    சரியான பதில் அல்ஹம்துலில்லாஹ்

  • @abdhulmajeedh5084
    @abdhulmajeedh5084 Před 2 lety +6

    Masha Allah

  • @murshidaibrahim3626
    @murshidaibrahim3626 Před 2 lety +9

    Alhamdulillah good advise

  • @Johndavid-fo6cw
    @Johndavid-fo6cw Před 2 lety +12

    மாஷா அல்லாஹ்

  • @bestislamicbenefits2587
    @bestislamicbenefits2587 Před 2 lety +10

    Masha Allah good advice

  • @asrafsihabdeen812
    @asrafsihabdeen812 Před 2 lety +6

    Alhamdulillah

  • @usamohamed4614
    @usamohamed4614 Před 2 lety +11

    திருமணத்தில் முடி பிடிப்பதன் காரணம் என்ன??பதில் தாருங்கள்

  • @nifrathsiranahammed1774
    @nifrathsiranahammed1774 Před 2 lety +6

    Walaikkum mussalam w w

  • @uwaisuwais702
    @uwaisuwais702 Před 2 lety +55

    பலவருடாங்கள் என் மனதில் உள்ள ஒரு கேள்விகள் நல்ல ஒரு பதில் நன்றி

    • @stephenselvaraj7387
      @stephenselvaraj7387 Před 2 lety +2

      அப்போ பல வருடங்கள் பண்ணிக்கிட்டு....

    • @uwaisuwais702
      @uwaisuwais702 Před 2 lety +2

      @@stephenselvaraj7387 அப்போ இறைவனிடாம் மண்ணிப்பு இருக்கிறேனா சர்

    • @muhmmeduvais2024
      @muhmmeduvais2024 Před 9 měsíci

      Anekhu siripu waruthu

  • @abdulkader121
    @abdulkader121 Před 2 lety +2

    Walaikum Salaam wrwb

  • @rahmanfawzi7290
    @rahmanfawzi7290 Před 2 lety +9

    Aameen ya rab 🤲🤲🤲

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z Před 9 měsíci +1

    appadi yendral payanathil (foreing) irukkum muslimgal haraam seygiraargala?

  • @MrMundir
    @MrMundir Před 4 měsíci

    டாக்டர் முபாரக் மதனி அவர்களிடம் கேள்வி கேட்பது எப்படி ? அதன் வழிமுறைகள என்ன ?

  • @jailanimohamed2348
    @jailanimohamed2348 Před 2 lety +2

    Alhamthulilla

  • @Myactivity-rx8bu
    @Myactivity-rx8bu Před 22 dny +1

    I can read & touch the quran in menstrual time.

  • @user-hc8iz5py9z
    @user-hc8iz5py9z Před 2 lety +3

    Aameen

  • @googlegames8593
    @googlegames8593 Před 2 lety +42

    சுய இன்பத்தால் முளை யின் வேகம் நாளுக்கு நாள் குன்றிப் போய்விடும்

  • @sundarapandypandy4348
    @sundarapandypandy4348 Před 2 lety +2

    Parakallah

  • @kazimmumtaj1311
    @kazimmumtaj1311 Před rokem +1

    suya inbam seivatharupathil nikkah seivathey siranthathu....
    zamunu irukum.

  • @RajuRaju-pz1zn
    @RajuRaju-pz1zn Před 2 lety +1

    Doctor idakka nalla maranda Onda sollanga

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Před 5 měsíci +1

    This is natural no choice or else can't control emotion

  • @user-pq3lt3yk7t
    @user-pq3lt3yk7t Před 2 měsíci

    Wa assalam alaikum varahamatullahi barakatuhu... (Alhamdulillahirabillalamin Alraahmaniraheem Mallikiyaomitheen....)

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z Před 6 měsíci +1

    thayin karuvaraiyil kuzhanthi suya inbam seygirathu saatchi athan kaiyil ullathu ____

  • @world7534
    @world7534 Před 8 měsíci

    Anmai kuraipadu patri islam enna solgiradhu

  • @mohamedafkar9817
    @mohamedafkar9817 Před 2 lety +2

    Zajakallah

  • @thoppurhighlights7508
    @thoppurhighlights7508 Před 2 lety +10

    நான் வெளிநாட்டில் உள்ளேன் எனக்கு என் மனைவி தவிர யாரையும் தப்பாக பார்தது கிடையாது என்மனைவி மட்டுமே என்று யாருடனும் தப்பாக நடந்ததும் கிடையாது ஆனால் கேன்சர் மற்றும் இருதய நோய் வரும் என்கின்றனர் உண்மையா

    • @amjee..4585
      @amjee..4585 Před 2 lety +2

      புரியவில்லை.. உங்களுக்கு யார் அந்த நோய் வரும் என்று சொன்னார்?

  • @thor2439
    @thor2439 Před 2 lety +5

    Nonbirundum kattuppadutha mudiyalillai endraal enna panrathu

    • @user-zt6cv3jv9m
      @user-zt6cv3jv9m Před rokem

      czcams.com/video/vb2NmDNg6nU/video.html.
      இதற்கு மௌலவி சாஹிர் நாயக் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்

  • @hfsashahan9634
    @hfsashahan9634 Před 2 lety +10

    Kanavar pala maatham pirinthu velinaadukku sendrirukkiraar,Appothu antha pen mihavum udal reethiyaana thevaiyaal mihavum kashtapaduhiraal,mana ulaichalukku aalaahiraal...
    Antha santharpathil pen suya inbam seiyyalaama...
    Suya inbam pengal kaanbathu patri islathin sattam enna....?
    Ithatkaana vilakkam vendum....

    • @fahathfahath4138
      @fahathfahath4138 Před 2 lety +2

      Indha CZcams channel oda admin please indha sister oda question ku answer pannunga...... Nalla maarkam patri therindhavangala irundhalum reply pannunga

    • @regiasar583
      @regiasar583 Před rokem

      Nalla kelvi ithuku bathil sollunga

    • @asimamutha6919
      @asimamutha6919 Před rokem

      Maathangal mattum alla varudamum aagum

    • @KALAMNEWS0
      @KALAMNEWS0 Před rokem +1

      ஆண்பெண் இருதரப்பாருக்கும் ஒரே சட்டமே.பெண்களுக்கும் தடுக்கப்பட்டுள்ளது.

    • @user-zt6cv3jv9m
      @user-zt6cv3jv9m Před rokem

      ஆண்கள் சுய இன்பம் காணக் கூடாது என்பதற்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் ஆதாரங்கள் உள்ளது.
      நிர்பந்தமான நிலையில் கூடுமா கூடாதா என்பது தான் உலமாக்கள் மத்தியில் இப்போது கருத்து வேறுபாடுகள் உள்ளது.
      ஆனால் பெண்களுடைய விஷயத்தில் குர்ஆனிலும் ஹதீஸிலும் இது போல் எந்த ஒரு ஆதாரமும் இல்லை சுய இன்பம் காணலாமா காணக்கூடாதா என்பதற்கு பெண்களுடைய விஷயத்தை பொறுத்த வரை மார்க்கம் அதை தடை செய்யவில்லை

  • @fishaquariumlk4955
    @fishaquariumlk4955 Před 3 měsíci

    Unkalen bathil mekavom thluvaka ullhdu tnx

  • @MOHAMEDIBRAHIM-hd4xg
    @MOHAMEDIBRAHIM-hd4xg Před měsícem

    Valakaram sonthamaka patta adimai na ..?

  • @mohamedyaseen5531
    @mohamedyaseen5531 Před 2 lety +2

    masturbation after bath namas its kubul or not what I do Allah its bless me or not please reply sir

  • @sodhappalsodhanai
    @sodhappalsodhanai Před 10 měsíci

    ஆமீன் 🥹

  • @mohamedyousuf9439
    @mohamedyousuf9439 Před 2 lety +2

    உங்களது கருத்தை பதிவுசெய்கிறீர்கள் அதை தமிழில் பதிவுசெய்யவேண்டியதுதானே அது என்ன தமிழை ஆங்கிளமொழியாக எழுதுவது அல்லது ஆங்கிளத்திலேயே எழுதவேண்டும் இரண்டும்கெட்டானாக எழுதவேண்டாம்.

  • @jakirhssain2166
    @jakirhssain2166 Před 2 lety +4

    Masaallahthaparakallah

  • @hafilbaba7762
    @hafilbaba7762 Před 2 lety +4

    இளம்வயதில் திருமணம் செய்து கொள்ளவது நல்லது

  • @IjasRifa-pk8fu
    @IjasRifa-pk8fu Před 3 měsíci

    Ameen

  • @amaan1669
    @amaan1669 Před rokem +2

    Widawaiyana ilam pengalukku inda bayan mulam melum wilakkam thara mudiyuma

  • @pauljosephs-qf6cy
    @pauljosephs-qf6cy Před 3 měsíci +1

    Putting beard
    Without Mustage
    Whichcountry style is it

  • @mohmaedirfaz3271
    @mohmaedirfaz3271 Před 2 lety +6

    Divorce anavargal enna saivatu?

    • @mjabdeen6804
      @mjabdeen6804 Před rokem

      சுயஇன்பம் செய்தற்கு சட்ட அங்கீகாரம் இஸ்லாமில் கிடையாது ஒருவரால் முடியாத போது என்ன செய்ய முடியும் மறுமணம் செய்வது நல்லது காம இச்சையை அடக்கி கொண்டு மன உளைச்சலுடன் வாழ மார்க்கம் கூறவில்லை அல்லாஹ் மட்டுமே அறிந்த ஒரு சிறு பாவத்தை பிறரிடம் பகிரங்கப்படுத்தாதவரை அவன் மன்னிப்பான் அதை மனதில் கொண்டு வாழுங்கள் சகோதரரே

  • @baz_ashik786
    @baz_ashik786 Před rokem +1

    Zakir Nayak maturbate panrathu haram illanu solli irukaaru ongaloda karuthu enna ❤️‍🔥

  • @allahisamyonlyhope...5062
    @allahisamyonlyhope...5062 Před 2 lety +40

    வெளிநாட்டில் 2 வருடம் 3 வருடம் இருப்பவர்களின் சட்டம்⚡⚡

  • @kameelkameel8392
    @kameelkameel8392 Před 6 měsíci

    ஒரு ஆண் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றிருக்கும் போது எவ்வாறு அவரது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது

  • @hassanbary1795
    @hassanbary1795 Před 2 lety +2

    assalamu alaikkum azarath da phone no thara eluma yarukkalum

  • @aansaraliaansarali995

    Aammen

  • @galagedara4964
    @galagedara4964 Před 2 lety +10

    Aangalukku asai athigam endraal 2 allathu 3 allathu 4 thirumanangal anumathi endru sonneerhal, appadi endral pengalukku aasai athigam endral enna seivathu. Oru vilakkam tharumngal please.

    • @karthikdurai5249
      @karthikdurai5249 Před 2 lety

      இஸ்லாமில் பெண் என்பவள் கடவுளின் உபரி (எக்ஸ்ட்ரா )படைப்பு அவள் கடவுளிளின் பிரதான படைப்பான ஆண்களோடு சமமாக கருதக்கூடாது என்று சொல்கிறது எனவே இதைப்போன்ற கேள்விகளை இங்கு கேட்பது செவிடன் காதில் சைரன் ஊதுவதற்கு சமம்

    • @mohamedrashad988
      @mohamedrashad988 Před 2 lety +3

      @@karthikdurai5249 இஸ்லாம் பற்றி எதுவும் தெரியாமல் பேச வேண்டாம். நான்கு திருமணம் செய்ய அனுமதித்து இருப்பது
      Scientifically proven.

    • @mohamedrashad988
      @mohamedrashad988 Před 2 lety +1

      பெண்களை விட ஆண்கள் குறைவான இன்பத்தையே உடல் உறவில் பெறுகிறான். ஏனெனின் பெண்ணின் உறுப்புகள்
      ஆணின் உறுப்புகளை விட இருமடங்கு உணர்திறன் உள்ளவை.
      கீழுள்ள வீடியோ வில் ஆணுறுப்பு, பெண்ணுறுப்புக்கான இன்ப உணர்ச்சி தரப்பட்டுள்ளது.
      Male orgasm - 240
      Female orgasm- 480
      அதனால் ஒரு திருமணம் செய்த ஆண்கள், அணியாயதிட்குள்ளாக்கப்பட்டுள்ளனர். எனவே ஒரு ஆண் குறைத்தது 2 திருமனகளாவது முடித்தால் தான் ஒரு பெண் பெரும் இன்பத்தை பெறலாம்.
      czcams.com/video/_qQYS8W8ZFI/video.html

  • @nazeenanaadhiya2347
    @nazeenanaadhiya2347 Před 2 lety +4

    Appavi pennin meedhu awadhoor solratha patthi sollunga sir

  • @hafizedits5758
    @hafizedits5758 Před rokem +1

    Nonbu vaithu irukum pothu sperm valiya vanthu ta thuka thu laa nonbu poirum ma ?

  • @fareenafareena6650
    @fareenafareena6650 Před 7 měsíci +2

    Musturisation ku piragu kulippu kadamaya

  • @kazimmumtaj1311
    @kazimmumtaj1311 Před rokem +2

    புகைப்படத்தை வைத்து கை பழக்கம் செய்யலாமா?

  • @najma5759
    @najma5759 Před 2 lety +6

    அஸ்ஸலாமு அலைக்கும்
    திருமண வயது வரும் முன்பே சுய இன்பம் கானும் ஆண் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது... எப்படி தடுப்பது.. மிகவும் கவலையாக உள்ளது... தயவுசெய்து உதவி செய்யுங்கள்...

    • @jasonsamuel6601
      @jasonsamuel6601 Před 2 lety +4

      பெண் குழந்தைகளும் செய்கிறார்கள்

    • @user-ct6im9sg7g
      @user-ct6im9sg7g Před rokem

      அதெல்லாம் impossible அவர்களுக்கு சிறுவயதில் திருமணம் செய்ய வேண்டும். அதுதான் தீர்வு இஸ்லாமிய சட்டப்படி 13 வயதில் கூட திருமணம் செய்யலாம் அப்போதுதான் ஒரு ஆணுக்கு பாலியல் உணர்வுகள் வர ஆரம்பிக்கிறது.
      ஆனால் நம் நாட்டில் இருக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அப்படி திருமணம் செய்வது குழந்தை திருமணம் ஆகும் அது சட்டப்படி குற்றம்

    • @gmlastbus
      @gmlastbus Před 3 měsíci

      Summaa iringa bro depression laye seththuruvom

  • @mohamedrafik946
    @mohamedrafik946 Před 2 lety +24

    சலாமு அலைக்கும் ஹஜ்ரத் நீங்கள் பேசுவது மிகவும் மெதுவாக உள்ளது கொஞ்சம் சீக்கிரம் பேசினால் நேரம் மிச்சமாகும் அந்த நேரத்தில் இன்னொரு பையன் கேட்கலாம் சிறிது வேகமாக பேசுங்கள் கோபித்துக் கொள்ளாதீர்கள் சலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ

    • @abdurrahmank3378
      @abdurrahmank3378 Před 2 lety +10

      சகோதரரே,இமாம் அவர்கள் சரியான முறையில் நிதானமாகவே பேசுகிறார்கள்...நமக்கு கேட்க பொறுமை குறைவு என்பதே உண்மை...

    • @mohamedrafik946
      @mohamedrafik946 Před 2 lety +2

      @@abdurrahmank3378
      இவரை விட பல இமாம்கள் பேசுவதை கேட்டிருக்கிறேன் இருந்தாலும் இவர் மிகவும் நேரம் எடுத்துக் கொள்கிறார்

    • @Rifadhullah_Ibn_Munaf
      @Rifadhullah_Ibn_Munaf Před 2 lety +7

      @@mohamedrafik946 அது அவரின் வழக்கமாக இருக்கலாம்.
      உங்களுக்கு கஷ்டம் என்றால் playback speed ஐ அதிகரித்துக்கொள்ளுங்கள்.
      நானும் அப்படிதான் சிலவேளை கேட்பேன்.

    • @jmahm1
      @jmahm1 Před 2 lety +5

      பொறுமையாக கேட்டால் அதன் படி நடக்க முடியும்..
      வேகமாக கேட்டு.. கடந்து போய் விட இது மியூசிக் அல்ல மார்க்க விடையம்

    • @mohamedrafik946
      @mohamedrafik946 Před 2 lety +2

      @@Rifadhullah_Ibn_Munaf அப்படின்னு உங்களுக்கு தெரியுது நீங்களே பிளேபேக் ஸ்பீடு வெச்சு கேக்குற அளவுக்கு ஒரு பேசினார் என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள்

  • @asifaafrin6873
    @asifaafrin6873 Před 2 lety +4

    Va Alaikummsalam va rahmatullahi va barakatuh

  • @negerisembilan2387
    @negerisembilan2387 Před 2 lety +2

    Udaluravukollumbothu thalailthoppiananiyavendum
    Evanellamthoppianinthirikinga
    Sollunga

  • @aslammcs3085
    @aslammcs3085 Před 2 lety +2

    Normal ah video call pesalama thanaku fix Pani irukum girl kooda?
    Pls rply me...?

    • @mohamedaadil4448
      @mohamedaadil4448 Před 2 lety

      No bro, nerla andha ponnoda vali vachi neenga rendu per pesalam. But adha advantage ah eduthuka koodathu.

    • @abdulraheem5859
      @abdulraheem5859 Před 2 lety +1

      Thirumanam mudiyum varai its haram,u cant bro,no video call

  • @user-wo3zw7it5e
    @user-wo3zw7it5e Před rokem +2

    Asalamu alaikum wa Rahamathullahi va baragathuhu. எனக்கு 32 வயது. குடும்ப பிரச்சனை கணவரை பிரிந்து விட்டேன். எனக்கு 8 வயது பெண் பிள்ளை இருக்கிறது. மறுமணம் செய்ய முடியாத என் உடல் சூழ்நிலை. இந்நிலையில் எனக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான உடல் மாற்றத்தை எவ்வாறு நான் ஹலால் முறையில் நிறைவேற்ற வேண்டும். 😭😭😭 அல்லாஹ்வை அஞ்சிக் வாழ கூடியவள் 😭😭😭 பாவம் செய்யாமல் எப்படி நான் இப்பிரச்சினை சரி செய்வது 😭😭😭 பதில் சொல்ல வேண்டும் 😭😭😭

    • @user-ct6im9sg7g
      @user-ct6im9sg7g Před rokem

      பெண்கள் சுய இன்பம் காணுவது தடை என்று மார்க்கத்தில் குர்ஆனிலும் ஹதீஸிலும் எங்கும் கூறவில்லை.
      அதனால் சுயமாக தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வது தவறு இல்லை

    • @ZamZam-te5hw
      @ZamZam-te5hw Před 9 měsíci +3

      Sister ungalukku ippadi aasai varum podum ungal pennuruppil irundhu vellai nira thiravam வருமா?

    • @Myinsta_id_alovek78678
      @Myinsta_id_alovek78678 Před 8 měsíci

      ​@@ZamZam-te5hwaslamu alaikum

  • @mytube78
    @mytube78 Před 2 lety +8

    கணவன் வெளிநாட்டில் இருக்கும் போது அவர்களுடன் இன்பம் தரும் வகையில் பேசலாமா?

  • @mohamedyaseen4124
    @mohamedyaseen4124 Před rokem +4

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸ்ரத் அவர்களே முதலில் தலைப்பை மாற்றுங்கள் கூடுமா என்று ஏன் போடா வேண்டும் அவ்வாறு செய்வதன் தண்டனை என்று போடலாமே views காக ஏன் இவ்வாறு போட வேண்டும் உங்கள் வீடியோ ஆரம்பத்தில் வரும் அந்த இசையை நீக்கவும்

    • @user-zt6cv3jv9m
      @user-zt6cv3jv9m Před 9 měsíci +1

      பாய் நம்ம பேசறது எல்லாம் நடைமுறைக்கு ஒத்து வருமா என்று தான் பார்க்கணும். இப்ப உதாரணத்துக்கு விபச்சாரத்துக்கு நான்கு சாட்சி அல்லா கேட்கிறான் அந்த நான்கு சாட்சி பார்த்து எந்த நாட்டிலும் இப்பொழுது நடவடிக்கை எடுக்கிறது இல்ல இஸ்லாமிய நாடுகளில் காரணம் மட்டும் நடைமுறைக்கு இது ஒத்து வராது என்பதால் தற்போதைய காலத்தில் சுய இன்பம் காணமெல்லாம் யாராலும் இருக்க முடியாது.
      நான் மாறக்கூடிய நாட்டில் இருவது வயதிற்கு மேல் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சட்டம் இருக்கிறது 12 வயது 13 வயதில் ஒருவனுக்கு உணர்வு ஆரம்பிக்கிறது. அவன் அப்படியே இருந்தாலும் 10 11 வருஷம் தனது உணர்வுகளை அடக்கி கொள்ள வேண்டுமா இது அடக்குமுறை கிடையாதா இது ஒடுக்குமுறை கிடையாதா தனிமனது சுதந்திரத்தை மீறுகிறது கிடையாதா.
      பொண்ணு கேட்டா வீடு இருக்கா கார் இருக்கா எவ்ளோ சம்பாதிக்கிறீங்கன்னு தான் கேக்குறாங்க அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் பொண்ணு கிடைக்கவில்லை சுய இன்பம் செய்யக்கூடாது என்று சொன்னால் விபச்சாரத்தில் விடுவதற்கு தான் நிறைய வாய்ப்பு இருக்கும்

  • @mdmm8130
    @mdmm8130 Před rokem +1

    மாதவிடாய் காலங்களில் ஒரு மனைவி தன் கணவனுக்கு கை மூலம் விந்தை எடுத்துவிடலாமா?

  • @jabeenanisha7316
    @jabeenanisha7316 Před 2 lety +7

    ஓரு விதவை பெண் சுய இன்பம் செய்யலாமா

    • @mathankumar2562
      @mathankumar2562 Před 2 lety

      Alavodu vaitthu kolluthal nallathu

    • @royalrecipes6187
      @royalrecipes6187 Před rokem +1

      Allahu

    • @royalrecipes6187
      @royalrecipes6187 Před rokem +2

      Kalyanam pannuga

    • @mohamedashiek7549
      @mohamedashiek7549 Před rokem +4

      Allah ungala paarthu kondu erukiraan allah yuku payanthu kollongal kalyaanam panungal.nichaiyaama maaga intha dunyaaa vida marumai sirantathy

    • @mjabdeen6804
      @mjabdeen6804 Před rokem

      சுயஇன்பம் செய்தற்கு சட்ட அங்கீகாரம் இஸ்லாமில் கிடையாது ஒருவரால் முடியாத போது என்ன செய்ய முடியும் மறுமணம் செய்வது நல்லது காம இச்சையை அடக்கி கொண்டு மன உளைச்சலுடன் வாழ மார்க்கம் கூறவில்லை அல்லாஹ் மட்டுமே அறிந்த ஒரு சிறு பாவத்தை பிறரிடம் பகிரங்கப்படுத்தாதவரை அவன் மன்னிப்பான் அதை மனதில் கொண்டு வாழுங்கள் சகோதரி

  • @mohamedirfan9047
    @mohamedirfan9047 Před 2 lety +10

    ஒரு ஆண் வயதில் முத்த பெண்ணை திருமணம் செய்யலாமா, அதற்கு இஸ்லாதில் அனுமதி உண்டா

    • @abdhulmajeedh5084
      @abdhulmajeedh5084 Před 2 lety +8

      Ungalukku pidiththal pannalam...
      Markkathilum anumazi undu

    • @sakthi3133
      @sakthi3133 Před 2 lety +11

      Rasoolullah thirumanam mudikkumpothu 25 vayathu katheeja nayahikku vayathu 40

    • @khaleelrrhman7649
      @khaleelrrhman7649 Před 2 lety +5

      நபி(ஸல்) அவர்கள் 15 வயது மூத்த கதீஜா (ரழி)அவர்களை முடித்தார்கள்,
      ஆகவே மார்க்கம் இதை வற்புறுதவும் இஃலை தடுக்கவும் இல்லை அவரவர் விருப்பம் அழ்ழாஹு அ ஃளம்

    • @KS-co3zr
      @KS-co3zr Před 2 lety +2

      @@khaleelrrhman7649 அழ்ழாஹூ❌ அல்லாஹ்✅

    • @karthikdurai5249
      @karthikdurai5249 Před 2 lety

      @@khaleelrrhman7649 மருத்துவப்படி வயது மூத்த ஆன்டிகளுடன் பன்னால் ஆண்மை குன்றிவிடும் இதனால்தான் வயது குறைவான பெண்களை திருமணம் செய்வது இது முகமதுக்கு ஏன் விளங்காமல் போனது

  • @abdul_haseeb_i
    @abdul_haseeb_i Před 2 lety +21

    திருமணம் முடித்தவர்கள் 2 அல்லது 3 வருடங்களுக்கு வெளிநாடுகளில் செல்கிறார்கள் இவர்களுக்கான சட்டம் என்ன?

    • @salmanathkham8151
      @salmanathkham8151 Před 2 lety +5

      Ustad intha questions answer solluga

    • @abdul_haseeb_i
      @abdul_haseeb_i Před 2 lety +1

      ஷைத்தான்

    • @eyeland9709
      @eyeland9709 Před 2 lety

      Gaanthi thaatta sonnadu thaan thaan kaiye thanakku thunnai wellayane weli eeru

    • @faisalmohamed2005
      @faisalmohamed2005 Před 2 lety

      He will say that you don’t stay long time in the other country without your wife, if you can’t carry her to your place and then you should visit a six month one time. I think this is the rule of Islam. But I don’t know clearly. If you have any doubts about it please go and ask to a Islamic scholar.

    • @raashidahamed8925
      @raashidahamed8925 Před 2 lety +2

      நல்ல கேள்வி ! இதற்கு ஒருவர் சொன்ன பதில் ! அந்த இரண்டு மூன்று வருடம் கட்டுப்பாடாக இருந்து பிறகு மனைவியை சந்திக்கும்போது பார் ! நீ அத்தனை இன்பத்தை அடைவாய் ! மேலும் வயதான பிறகும் உன்னால் இல்லறத்தை அனுபவிக்க முடியும் என்று சொன்னார் ! எனவே கட்டுப்பாடாக இருப்போம் !

  • @MohammadAzad-wy8mm
    @MohammadAzad-wy8mm Před 7 měsíci

    கண்ணாடி விழிகளில் ஆணுறுப்பை பார்க்க முடியுமா

  • @fathimasara4841
    @fathimasara4841 Před 2 lety +8

    Tirumanam nadandum sandosa pada mudiyawillayayin irandu perukum sanda etpadumayin thalak tan mudiwa

    • @aidfawaz2368
      @aidfawaz2368 Před 2 lety

      Apa suya inbama mudivu

    • @aashiqmohammed1880
      @aashiqmohammed1880 Před 3 měsíci

      Apdina understanding illa nu artham, rendu perum oruthar oruthar purinjakanum, niraya vishyathuku vittukodukanum, cooperate pannanum orutharuku oru vishyathukaaga romba helpfullah irukanum, partner ethum vittu kudukaama pesanum ipdi iruntha lifelong yaarayum pirikamudiyathu

  • @applecam8580
    @applecam8580 Před rokem +3

    ஐயோ திருமணம் முடித்தும் கூட நான் உணர்வை கட்டுப்படுத்தித்தான் வாழ்கிறேன்.. அவர் என் அருகில் வருவதில்லை அவர் நினைத்தால் எப்போதாவது.......சிலவேளை சுய இன்பம் கண்டு உணர்வை தீர்த்துக்கொள்வார்
    நான்?

  • @eyeland9709
    @eyeland9709 Před 2 lety +1

    Bad explanation acording to human physical status .

  • @ramalingambharthamathark6278

    ம கூதிகளில் சொல்லு.

  • @asifkhan_offl
    @asifkhan_offl Před rokem +2

    Boomr madhani

  • @RM-hv9zk
    @RM-hv9zk Před 2 lety +6

    நான் இருவேளை கை அடிக்கிறேன்

  • @shefedkhan4387
    @shefedkhan4387 Před 2 lety +6

    மோசமான விளக்கம்

  • @venkatmoorthy1973
    @venkatmoorthy1973 Před 5 měsíci +1

    கை அடித்தால் தப்பு.. ஆனா நாலு பொண்டாட்டி கட்டி செய்யலாம் .... என்ன பொழப்பு 😂

    • @ash-shaikhs.a.m.jawferrahm627
      @ash-shaikhs.a.m.jawferrahm627 Před 4 měsíci +2

      இஸ்லாத்தை முழுமையாகப் படித்தால்தான் புரியும்.