20 ரூபா கலவை சாத உணவகம் | குறைந்த லாபத்தில் நிறைவை கானும் தம்பதியர் | MSF

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • கொரானா ஊரடங்கில் வாழ்வாதாரம் இழந்த சமையத்தில் தங்கள் குடும்பமும் சுற்றி இருந்தவர்களும் உணவுக்கு சிரமப்பட்டதை உணர்ந்து, ஐயப்பன் மற்றும் லக்‌ஷ்மி தம்பதியர் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் ஆரம்பித்த கலவைசாத உணவகம் தான் லக்‌ஷ்மி விலாஸ். இப்பதிவில் இந்த தம்பதியரின் பேச்சு இவர்கள் உணவுத்தொழிலின் உண்னத்தை உனர்த்துகிறது.
    Lakshmi Vilas Unavagam,
    Cell: +91 98419 09291
    No:4, Anbazhagan street, MGR Nagar, Chennai.
    goo.gl/maps/72...

Komentáře • 452

  • @saravananmani6395
    @saravananmani6395 Před 3 lety +121

    மக்களுக்கு சேவை செய்ய இறைவனால் படைக்கப்பட்ட அற்புதமான மனிதர்கள். வணங்குகிறேன் 👍🙏

    • @Tkannamma
      @Tkannamma Před 3 lety +1

      👌🙏🙏🙏❤️🇩🇪

    • @waterfalls8363
      @waterfalls8363 Před 3 lety +2

      Unmai ivargal yellam irrupathinalthan innum indha boomi pandhu solalkirathu.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kannankumar4543
      @kannankumar4543 Před 3 lety

      @@waterfalls8363 lo 9ooo9

    • @kannankumar4543
      @kannankumar4543 Před 3 lety

      @@waterfalls8363 lo 9ooo9

    • @ananthalakshmi5000
      @ananthalakshmi5000 Před 2 lety

      Very good

  • @arunabi86
    @arunabi86 Před 3 lety +103

    நல்ல மனிதர்களை அடையாள படுத்தி புண்ணியம் சேர்த்து கொள்கிறீர்கள்...வாழ்த்துக்கள்....வாழ்க வளமுடன்

  • @Rogerdeeps
    @Rogerdeeps Před 3 lety +61

    Went today.. Bought Veg biryani. Complete value for money.. Biryani got all mix veggies, soya beans, meal maker and it is made with fine quality rice.. Onion mixed with pudina is the side. The quantity is so good for 20rs.. 1 good eater need 1. 5 portion.. Taste wise its right mix of all ingredients and tasted very good.. They all are interacting with smiling face.. Thank you Madras street food for your video.. We need to support these type of people for sure.

  • @LS-bn1fi
    @LS-bn1fi Před 3 lety +3

    Corona timela Kadavul maari Vanthu Pasiyaa pokuna AMMA UNAVAGATHUKU Nandrii🔥❤️❤️❤️❤️❤️❤️Amma Unavagam lathaan Enga V2 la elaaru poi saptom... Jayalalithaa Amma Ku NANDRII🔥🔥🔥🔥🔥

  • @mvelu0606
    @mvelu0606 Před 2 lety +2

    நீங்க இறைவனின் அற்புத படைப்பு..
    வாழ்க வளமுடன். .

  • @senthilkumarmj8876
    @senthilkumarmj8876 Před 3 lety +34

    நல்ல மனிதர்கள் ,நல்ல குணம் இருவரும் நீடோடி வாழ இறைவனை மனதார வேண்டிக் கொள்கிறேன், இவர்களை இக்காணொளி மூலமாக எங்களுக்கும் உலகுக்கும் தெரியப்படுத்திய MSFக்கு நன்றி❤️❤️❤️🔥🔥👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhakrishnanmuthusundaram7435

    Owner is a lucky person to have her his wife. She is very concerned of him.

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d Před 3 lety +31

    நீங்கள் நீடூழி வாழ வேண்டும் நீங்கள் செய்யும் தொண்டு காலத்திற்கும் நிலைத்து நிற்கும் 🙏

  • @kabilankannan8441
    @kabilankannan8441 Před 3 lety +15

    நல்ல மனம் வாழ்க
    நாடு போற்ற வாழ்க...
    தேன்தழிழ் போல்
    வான்மழை போல்
    சிறந்து என்றும் வாழ்க....
    இந்த இனிய தம்பதியருக்கு என்னுடைய வாழ்த்தாக இந்தப்பாடல்...

  • @Expatdxb
    @Expatdxb Před 3 lety +18

    அருமை, எங்கள் ஊர் பேச்சு நடை கேட்கும் பொழுது மகிழ்ச்சி. நல்ல உள்ளம் வாழ்க. இறைவன் உங்களுக்கு அருள்புரிய வேண்டுகிறேன்.

  • @eranbusundaram
    @eranbusundaram Před 3 lety +10

    அருமையான தம்பதியர்... அருமையான உணவகம்... மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...💐💐💐💐
    தோழரே இவர்களைப் போன்ற சிறிய அளவில் உணவகங்கள் நடத்தும் சிறந்த மனிதர்களைக் அடையாளம் காட்டும் தங்கள் செயல் உயர்ந்தது. வாழ்த்துக்கள் தோழரே...💐💐💐💐💐

  • @vijaym3477
    @vijaym3477 Před 3 lety +23

    Owner அண்ணா speech சூப்பர், நல்ல எண்ணம், நல்ல செயல், Msf சூப்பர்

  • @vijaysankar4328
    @vijaysankar4328 Před 2 lety +6

    நல்ல மனிதர்களை வெளி உலகத்திற்கு கொண்டு வந்தமைக்கு Madras street food க்கு வாழ்த்துக்கள். இந்த நல்ல உள்ளங்களின் சேவை தொடர வேண்டும். வாழ்க பல்லாண்டு!

  • @jegadeeswarinatarajan5292

    பேச்சிலே குணம் தன்மை தெரிகிறது வாழ்த்துக்கள் விலைவாசி அதிகமாக உள்ளதால் ஐந்து ரூபாய் கூட வைக்கலாம்

  • @pspp592
    @pspp592 Před 2 lety +3

    ஆண்டவா இவர்கள் உங்களின் குழந்தைகள்....இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய மட்டுமே பிறந்த மனிதநேயமிக்க மாமனிதர்கள் .... இவர்கள் நோயின்றி செல்வ செழிப்புடன் பல்லாண்டுகள் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏

  • @babadhevarajan3194
    @babadhevarajan3194 Před 3 lety +13

    அன்னாலாட்சுமி நீங்கள் தான் சூப்பர் சகோதரி மகிழ்ச்சி நண்பரே சங்கரம்
    சிவ சங்கரம் ஆசி

  • @kprvnkumar8751
    @kprvnkumar8751 Před 3 lety +10

    வாழ்க்கையில் ஒரு சகோதரர் சகோதரி மேன்மேலும் வளர்க்க வாழ்த்துக் -கள்

  • @karthikeyansarangan7816
    @karthikeyansarangan7816 Před 3 lety +29

    குழந்தைகள் சாப்பிடும் அளவிற்கு ருசியாக உள்ளது .20ரூபாய்க்கு காய்கறிகள் சேர்த்து கிடைகின்றது மற்ற இடங்களில் காய்கறிகளுடன் கிடைப்பதில்லை நீங்களும் ஒரு முறை முயற்சித்து பாருங்கள் குழந்தைகளுடன் வந்து...........

  • @Senthil_Kumar0
    @Senthil_Kumar0 Před 3 lety +22

    தற்கால அன்ன பூரணி தாயே உங்களை வணங்குகின்றேன்

  • @dineshn1614
    @dineshn1614 Před 3 lety +7

    *சின்ன சின்ன உணவகங்களை உலகிற்க்கு காட்டுறிங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🙏🙏*

  • @thambimahesh5427
    @thambimahesh5427 Před 3 lety +4

    அண்ணா&அக்கா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் உங்களின் நல்ல உள்ளத்துக்கு நீங்களும் அக்காவும் உங்களை சார்ந்தவர்களும் நல்ல உடல்நலத்துடன் இன்று போல் என்றும் வாழ மனதார வாழ்த்துகிறேன்❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshtjaianjaneyasriramaj7170

    நல்ல மனிதர்களின் வியாபாரம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @vijayalakshmiramanan77
    @vijayalakshmiramanan77 Před 2 lety +1

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் உங்கள் பாதம் தொட்டு 🙏🙏🙏

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu Před 3 lety +2

    வாழ்துக்கள் வாழ வைக்கும்..சிறந்த சிந்தனை இறைவன் இருப்பிடம்..வாழ்க வளமுடன் நலமுடன். தங்களை வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏💐💐💐

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 3 lety +21

    GOD always send HIS Angels to Help those Needy Peoples this Couples one of Them....Tq MSF

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs Před 3 lety +9

    பிள்ளைகளாக எத்தனை பெயர் வேண்டுமென்றாலும் இருக்கலாம், தகப்பன் சாமிகள் சிலர்மட்டும்தான்.

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 3 lety +22

    Lakshmi vilas Unavagam,
    Cell: +91 98419 09291
    No:4, Anbazhagan street, MGR nagar, Chennai.
    goo.gl/maps/72FsSLyREvUJp5ai9​

    • @TheShaz13
      @TheShaz13 Před 3 lety +3

      bro intha URL invalid..pls post the correct one...also coul no find in Google Maps.

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Před 3 lety +4

      @@TheShaz13 This is the link shared by shop owner bro, we also reached there using this link only.

    • @arunprasath1225
      @arunprasath1225 Před 3 lety +2

      Ayya nenkalum unka familyum neenda nal vala kadavulai vendukeran

  • @arumugasamysamy9653
    @arumugasamysamy9653 Před 2 lety +2

    அம்மா.அப்பா.வாழ்த்துக்கள்

  • @m.m.8828
    @m.m.8828 Před 2 lety +3

    உங்கள் குடும்பம் வாழ்க பல்லாண்டு இந்த மாதிரி நல்ல எண்ணம் எல்லாருக்கும் வருவதில்லை 👌👌👌

  • @thamaraiselvi5852
    @thamaraiselvi5852 Před 3 lety +6

    வாழ்க பல்லாண்டு இறைவனின் ஆசீர்வாதங்களுடன்🙏

  • @infotoguru
    @infotoguru Před 2 lety +2

    I am going to order from this place this week.. Spoke to him he is very humble👏👏👏

  • @farookbasha5319
    @farookbasha5319 Před 2 lety +2

    இந்த ஸ்தாபனம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். ( God bless you )

  • @vigneshn2730
    @vigneshn2730 Před 3 lety +63

    இதுக்கு எப்படி டிஸ்லைக் பொட தொனுது.. 🤦🏻🤦🏻

    • @mkm85
      @mkm85 Před 3 lety +5

      பணத்திற்காக எதையும் செய்யும் ஓட்டல் அதிபர்களாக இருப்பார்கள்

  • @Rogerdeeps
    @Rogerdeeps Před 3 lety +18

    Very happy and satisfying to see ppl like them.. When every one expects you to make big money and you choose the happiness and quality.. That means you are no lesser than legends!

  • @Arunvision
    @Arunvision Před 3 lety +29

    Positive vibes .. happy faces ..money alone doesn't bring happiness

  • @shanmugapriya9148
    @shanmugapriya9148 Před 3 lety +2

    அருமை அம்மா, அய்யா

  • @VijayKumar-xm1th
    @VijayKumar-xm1th Před 3 lety +17

    My hearty congratulations to the entire tamizh family. The family live longest time, I pray god's grace and blessings.

  • @subha786
    @subha786 Před 3 lety +9

    வாழ்க !!!எல்லா வளங்களுடனும் வாழ்க!!!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤗💗

  • @Ravichandran-tw8iw
    @Ravichandran-tw8iw Před 3 lety +6

    தொடரட்டும் தங்கள் சேவை மற்றும் தங்கள் நலம்

  • @balakumar340
    @balakumar340 Před 3 lety +2

    வாழ்த்துக்கள் அண்ணா, அக்கா.

  • @sudarsant6655
    @sudarsant6655 Před 3 lety +8

    ரொம்ப பசியுடன் வந்த சாப்பாடு கொடுத்து விடுவேன் காசு வாங்கமாட்டேன் அருமையான வார்த்தை ஆண்டவன் ஆசியுடன் நீண்ட காலம் மகிழ்ச்சியுடனும் நல்ல நிம்மதியுடனும் வாழ வேண்டும் 🙏🙏🙏❤️❤️❤️

  • @deepashankarshankar4646
    @deepashankarshankar4646 Před 3 lety +17

    Mankind is surviving because of family like this.....

  • @thiruvaliseshadrishrinivaa5781

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே. தரமான உணவு மலிவான விலையில் வழங்கினால், நிச்சயம் மக்கள் ஆதரவு கிடைக்கும். நலிவுற்றவர்க்கு இலவசமாக கொடுப்போம் என்ற மனது மிகவும் போற்றற்குரியது. வாழ்க வளர்க நும் பணி.

  • @vinayakpandi5967
    @vinayakpandi5967 Před 3 lety +8

    Ipdi neraya Peru yosicha naatla pasi patni edhuvum irukadhu ..vaazgha valamudan🙏

  • @anyonecancook586
    @anyonecancook586 Před 3 lety +11

    Really heart touching to see this kind of videos...I am watching this from Canada...Here we can’t see this type of restaurant...they are very innocent...long love both of them...Great positivity....

  • @sathishkumarelangovan7718

    நல்ல மனமுள்ள மனிதர்களை அடையாள படுத்திக் கொண்டு இருக்கும் சிறந்த சேனல் MSF

  • @Erodehumanitycouples
    @Erodehumanitycouples Před 3 lety +10

    Vera level thought and speech....go head with this same positive energy ayya

  • @karminiscooking5073
    @karminiscooking5073 Před 3 lety +2

    Made me cry
    God bless you and your family for your Love

  • @arivarasu.n928
    @arivarasu.n928 Před 2 lety +4

    வாழும் மனித தெய்வங்கள்...

  • @todaystamiltips5879
    @todaystamiltips5879 Před 3 lety +2

    Super appa and amma...sindhanai sirapu....thanambikaiyin adayalam....today i learn from u both amma and appa...kadavul ungaluku thunaiya iruknum

  • @suryass1729
    @suryass1729 Před 3 lety +4

    நல்ல மனிதர்கள் வாழ வாழவைக்க வாழ்த்துக்கள்👍🏻👍🏻❤️❤️😍

  • @srinivasannavaneethan9007

    God bless you 🙏

  • @elizabeth8895
    @elizabeth8895 Před 3 lety +8

    Great Husband and wife ❤

  • @v.shunmugamahesh8376
    @v.shunmugamahesh8376 Před 3 lety +4

    வாழ்க வாழ்க பேரானந்தமாக பேரன்புடன் அருட்பெருஞ்ஜோதியாக நம்ம சிவசக்தி அப்பா அம்மா குட்டியின் செல்லப்பிள்ளைக் குட்டியாக வாழ்க அருட்சிவமாக வாழ்க வளமுடன் அண்ணன் மற்றும் அக்கா!

    • @mownikakumaresan7799
      @mownikakumaresan7799 Před 2 lety

      Good people are never punished by the god god is always in there hates of you

  • @sankarrethinam801
    @sankarrethinam801 Před 3 lety +7

    வாழ்த்துக்கள்🙏🙏 வாழ்த்துக்கள்🙏🙏வாழ்க🙏🙏வளமுடன் 🙏🙏🇮🇳🇮🇳 ஜெய்ஹிந்த் 🙏🙏 அக்கா நன்றி

  • @thamizharasankrishnan360
    @thamizharasankrishnan360 Před 2 lety +2

    Super Amma Appa

  • @vminkookforever2997
    @vminkookforever2997 Před 3 lety +2

    நல்லது ஐயா உங்க குடுபம் நல்ல இருக்கணும்

  • @keerthigas_podcast
    @keerthigas_podcast Před 3 lety +6

    Vaalthugal ayya and amma 🙏.Thanks MSF team again for showing us wonderful people who are doing this as a service ,not only for money.

  • @kannaiahr3522
    @kannaiahr3522 Před 3 lety +7

    இங்களை போன்ற நல்ல உள்ளங்களால் தான் இன்னும் உலகம் இயங்குகிறது.

  • @nandhinikrishnan6365
    @nandhinikrishnan6365 Před 3 lety +1

    Kadavul ungaluku ellatha santhosathaium kodukatum appa Amma. Ungaloda kolgaiya epavume mathathenga. Nandri🙏🙏🙏

  • @suchitras7996
    @suchitras7996 Před 3 lety +15

    Vry happy to see this kinds of people, keep rocking,

  • @ramesramachandran5918
    @ramesramachandran5918 Před 3 lety +2

    Superb uncle nanum idu maduri yedavadu pannavendum god is good

  • @user-bj2vv3xs3i
    @user-bj2vv3xs3i Před 2 lety +2

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼✒️✒️✒️ மா மனிதரை வணங்குகிறேன் வாழ்த்துக்கள்

  • @aravindjayaraman7890
    @aravindjayaraman7890 Před 3 lety +11

    When a person work for himself with greater satisfaction that brings more wealth & harmony automatically . I have seen several people doing like this which in turn is a great give back to the society. The greater business people should look at them and give back to society.

  • @Raju-wi6nj
    @Raju-wi6nj Před 3 lety +6

    MSF you guys are doing a great job... Congratulations to your team

  • @sudhakarsreenivasan395
    @sudhakarsreenivasan395 Před 3 lety +2

    சுயநலமிக்க இந்த உலகில் தங்கள் வாழ்க்கையின் கஷ்டங்களை பொருட்படுத்தாமல் வாடிக்கையாளர்களின் பசியாற்றும் இவர்கள் சேவை பெரிய விஷயம். வாழ்க வளமுடன்

  • @velvas20059
    @velvas20059 Před 3 lety +2

    Neer vazhga, nin kulam vazhga, kodana kodi namaskaram ungalakku

  • @prabanjam5690
    @prabanjam5690 Před 3 lety +6

    எண்ணம் போல் வாழ்வு... நீங்க நல்லா இருப்பீங்க.

    • @vasansvg139
      @vasansvg139 Před 3 lety

      உழைப்பு.... நேர்த்தி..... உயர்வு....

  • @KaviKavi-ee8uq
    @KaviKavi-ee8uq Před 3 lety +1

    சிரித்த முகம்,வளமுடன் வாழ்க,அப்பா,அம்மா

  • @kalpanavishali5063
    @kalpanavishali5063 Před 3 lety +3

    நல்ல மனிதர்களை super

  • @tingulara
    @tingulara Před 3 lety +8

    வாழும் தெய்வங்கள்!

  • @healthyskitchen2483
    @healthyskitchen2483 Před 2 lety +1

    Really great. Once upon a tym i too faced this situation pasiyoda vali rmba koduma🥺🥺🥺🥺👏👏👏

  • @sathsangschoolofmusic6672
    @sathsangschoolofmusic6672 Před 3 lety +17

    Hi you should add the bank details that can enable people to donate for this noble cause.

  • @RAMPRAKASH23054
    @RAMPRAKASH23054 Před 3 lety +2

    I LOVE THIS SHOP THEY ARE MAKING FOOD SUPER AND HYGENIC AND I BROUGHT FOODS IN THIS SHOP ITS VERY CHEAP RATES THEY ARE SELLING FOODS ITS NEAR MY STREET ONLY

  • @maheshwaran9056
    @maheshwaran9056 Před 3 lety +3

    Vazhthukal Akka, Anna melum melum ungal payanam thodara, Ellam all's iraivan thunaiyaga irupaar...

  • @ksvijay4147
    @ksvijay4147 Před 3 lety +11

    அருமை அய்யா 🙏

  • @clayforum4545
    @clayforum4545 Před 3 lety +1

    May your mess grow and flourish. God bless you.

  • @babloocartoons8185
    @babloocartoons8185 Před 3 lety +7

    அந்த நல்ல மனதிற்கு தலை வணங்குகிறேன்

    • @Tkannamma
      @Tkannamma Před 3 lety +1

      👌👌👌🙏❤️🇩🇪

  • @bhavanisekarbhavani9195
    @bhavanisekarbhavani9195 Před 3 lety +5

    This what humanity💕 I can see god, kind, love, all from this people... After quarantine all shops,hotels are increased price & money as per their wish nd convenient ...BT here serving low cost with love💕💕💕💕💕

  • @bhavaravi2544
    @bhavaravi2544 Před 3 lety +3

    👏👌🙏who is giving food is mother to everyone Valthukal Lakshmi Vilas🌹👫💐.

  • @banupriya682
    @banupriya682 Před 3 lety +2

    நல்ல மனம் கொண்ட வர்களுக்கு நன்றி

  • @ggmg9141
    @ggmg9141 Před 3 lety +5

    Amma, very few humans have the attitude to admit their fault and correct themselves. Namaskaram.

  • @sarathbabumuniasamy1120
    @sarathbabumuniasamy1120 Před 3 lety +3

    வாழ்வில் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @mrmalpn6282
    @mrmalpn6282 Před 2 lety +1

    வணங்குகிறோம் ..வாழ்த்துக்கள் 💐🙏🏻

  • @Supermoney555
    @Supermoney555 Před 3 lety +4

    நல்லா மனம் உள்ள இவர்கள் வாழ்த்துவோம்🙏

  • @ashmitar1927
    @ashmitar1927 Před 3 lety +2

    அம்மா அருமை

  • @sudhasundar2976
    @sudhasundar2976 Před 3 lety +7

    நல்ல பதிவுக்கு நன்றி.அருமை.வாழ்த்துக்கள்...

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam Před 3 lety +2

    நல்ல மனிதர்கள். வாழ்க மென்மேலும் வளர்க

  • @GomathihariGomathihari
    @GomathihariGomathihari Před 3 lety +5

    Inspiring . Hard work never failed. Hatss off sir

  • @AravindBalaji1997
    @AravindBalaji1997 Před 3 lety +2

    நல்ல மனிதர்கள் ,வாழ்க வளமுடன்🙏

  • @mg-gk8uy
    @mg-gk8uy Před 3 lety +3

    அருமை ஐயா நல்ல மனசு உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்

  • @selvane9819
    @selvane9819 Před 3 lety +6

    Big salute to this couple..kodi Namaskaram

  • @Bala.922
    @Bala.922 Před 3 lety +4

    God bless you dad and mum..please everyone support tks

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln Před 3 lety +5

    God bless them with good health and Wealth and lots of happiness!!!

  • @dhilipk1827
    @dhilipk1827 Před 3 lety +6

    Voice over is excellent & quite pleasing ! Appreciate!

  • @meyyappanm6857
    @meyyappanm6857 Před 3 lety +4

    A big salute to laksmi vilas unavagam 👍🏻👍🏻👍🏻

  • @tsramesh1
    @tsramesh1 Před 3 lety +5

    very satisfying to watch ....thanks for you and the shop owners for beautiful service

  • @shanmugavelk9698
    @shanmugavelk9698 Před 3 lety +3

    MSF very good video... God bless u sir...

  • @sethuramanpitchumani6573
    @sethuramanpitchumani6573 Před 3 lety +1

    சேவைகள் தொடர்ந்து நடக்கட்டும்

  • @arunprakash398
    @arunprakash398 Před 3 lety +2

    மேன் மேலும் உயர வாழ்த்துக்கள் ஐயா. வாழ்க வளமுடன்.