மனைவியின் சமையல் மறக்க முடியவில்லை | Village life stays ♥️| vanni vlog

Sdílet
Vložit
  • čas přidán 5. 06. 2024
  • மனைவி கைப்பக்குவம் மறக்க முடியவில்லை | Village life stays ♥️| vanni vlog
    #Villagelifestayscooking
    #Villagelifestays
    #Villagelife
    #husbandwifecooking
    #Villagecooking
    #myvillagelife
    #vanni
    #vannicookingstays
    #vannicooking
    #myvillage

Komentáře • 134

  • @arulsun2418
    @arulsun2418 Před měsícem +14

    மண்வாசனையோடு பேசுவதும்....!
    வீடியோவுக்கென்று சாப்பிடும் முறையை மாற்றாமல்...!
    இயல்பாக சாப்பிடுவதும்,....!
    வன்னிமண்ணின் பச்சைக்கம்பளமும்,சேர்ந்து.,
    உலகம் முழு‌க்க உள்ள தமிழர்களை உங்களுக்கு,
    சிவப்புக்கம்பழம் விரிக்கவைக்கப்போகிறது....❤🙏🫶👍👈

  • @srisrilanka7087
    @srisrilanka7087 Před 29 dny +2

    🧑‍🏫 வணக்கம் அண்ணா வாழ்க தமிழ் மலரட்டும் தமிழர் தாயகம் வாழ்த்துக்கள்🌿

  • @user-iq6wb3ge6n
    @user-iq6wb3ge6n Před měsícem +3

    அக்கா நீங்கள் வெளிநாடு வர வேண்டும் என்று ஒரு போதும் நினைத்து விடதீர்கள் .இது நரகம் உங்களை பார்க்க ஆசையாய் உள்ளது ஆன்பான கணவன் அழகான குழந்தை எத்தனை குழந்தைகள் உங்களுக்கு நிறைய குழந்தைகள் பெற்று நீடூளி காலம் சந்தோசமாக வாழுங்கள்.

  • @swissnathar1082
    @swissnathar1082 Před měsícem +4

    கருணகிழங்கை சட்டி கருணை என்று சொல்வார்கள் அதன் வடிவமைப்பை பார்த்து

  • @yarav6798
    @yarav6798 Před měsícem +2

    சத்தம் போடாமல் சாப்பிடடாள் .நன்றி நன்றாக இருக்கும் .கரி மிளகாய் பொரியல் ? வித்தியாசமாக இருக்கு .சிறப்பு காணொளி

  • @user-px4lf4qs1k
    @user-px4lf4qs1k Před měsícem +2

    Eruvarum samikkum muraium alaku mikavum arumai

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 Před měsícem +4

    Thank you my brother Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @selvamalarratnarajah233
    @selvamalarratnarajah233 Před měsícem +2

    சகோதரி கதைப்பது நன்றாகவுள்ளது நல்ல வீடியோக்கள் இப்போ

  • @alagarswamyingersoll
    @alagarswamyingersoll Před měsícem +2

    Nice 👍. I'm a vegetarian since 2009.Make more videos showing vegetarian foods .

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 Před měsícem +3

    The recipe is very nice. Anna why are you making so much noise while eating the food. Can't hear the sound. Pls try to modify it. Thank you. From Bangalore

  • @mathupriya6254
    @mathupriya6254 Před měsícem +3

    உண்மையில் சூப்பர் சாப்பாடு நீங்கள் கருணை கிழங்கு கறிக்கு கருவாடு போட்டுபருங்கோ சூப்பர இருக்கும் அக்கா அண்ணா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Před měsícem

      மிக்க மகிழ்ச்சி

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Před měsícem +3

    Yummy receipe Mrs Sajith!! Finger licking good!!💯🤤💯
    Beautiful presentation team Sajith and keep Rock'n......!!🥁🥁🥁

  • @NaagaRamesh
    @NaagaRamesh Před měsícem +2

    அருமையான உணவு.

  • @user-mu2bl3hi1t
    @user-mu2bl3hi1t Před měsícem +1

    Super 🎉super 🎉nala super samayal Enaku karunaikelaku kulampu pudekum

  • @user-ib6dl3po1q
    @user-ib6dl3po1q Před měsícem +1

    தம்பி தங்கை வாழ்த்துக்கள் இப்படியான வாழ்க்கை இயர்க்கை உலகில் மனிதனுக்கு கிடைத்த வரம் நான் இயர்க்கையை விரும்புவதில் முதல் மனிதன் என்றுதான் சொல்ல வேன்டும் அல்மெனியம் பானை சட்டி வந்ததோ அன்றோடு பிடித்தது நோய் கை குத்து அரிசி சாப்பிட்ட மனிதன் பில சாலியாக வாழ்ந்தான் தற்க்கால மனிதன் 50 ஆண்டு வாழ்வேதே பெரிய விடையம் உங்கள் காணோலி அனைத்தும் சிறந்தது பாராட்டுக்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Před měsícem

      நீங்கள் சொல்வது உண்மை அண்ணா மிக்க நன்றி.....

  • @balaprasith7285
    @balaprasith7285 Před 2 dny +1

    எங்க ஊரில் சேனை கிழங்கு என்று பெயர்...

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Před měsícem +3

    Akka your cooking Vera level 👌

  • @Ravanan646
    @Ravanan646 Před měsícem +1

    அருமையான கருணைக்கிழங்கு கறி நீங்கள் ரசித்து ருசித்து சாப்பிடும் பொழுது வாயூறுது.❤

  • @Thesunshine00
    @Thesunshine00 Před měsícem +2

    சப்பு கொட்டாதைங்கோ பா. நாங்கள் கரணை மாசத்திற்கு ஒரு தடவை சாப்பிடுவம்

  • @ld_vlog_Linkes
    @ld_vlog_Linkes Před měsícem +2

    அடேங்கப்பா அருமையான பதிவு

  • @arulsun2418
    @arulsun2418 Před měsícem +2

    அது சரி மனைவி சமையல் மறக்கமுடியவில்லை....!🤔
    அப்ப அம்மா சமையல் மறந்தே போச்சு..😮
    😂அம்மா பாவம்😂❤
    சமைச்சுப்போட்டும் முந்தானையில....
    முடிஞ்சுருவாங்க....❤
    வாழ்க வளமுடன்.....🙏
    இப்படிக்கு உன்னைப்பெத்த ஆத்தா❤😛😝👈👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Před měsícem +1

      😂 முடியுமா

  • @VithuVithusha-es2vo
    @VithuVithusha-es2vo Před měsícem +3

    Night layum videos poodunga anna😊

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před měsícem +2

    Thanks for the natural health food

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Před měsícem

      மிக்க நன்றி...

  • @priyaravi9834
    @priyaravi9834 Před měsícem +1

    Thakkali pala sothi vaththu kaddunga

  • @VanathySureshkumar
    @VanathySureshkumar Před měsícem +1

    அக்கா உங்கள் சமையல் மிகவும் அருமை. Holiday time srilanka வந்தால் உங்களிடம் வந்து சமைத்து சாப்பிடுவோம். உங்கள் ஊருக்கு அருகில் தான் எங்கள் ஊரும் உள்ளது.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Před měsícem

      கண்டிப்பாக நீங்க எந்த ஊர்

    • @VanathySureshkumar
      @VanathySureshkumar Před měsícem

      ஊர் வந்து சொல்கின்றோம் அக்கா, அண்ணா.

  • @kveni2633
    @kveni2633 Před měsícem +1

    We call this vegetable.as senaikilangu

  • @naatuku_kedu
    @naatuku_kedu Před měsícem +1

    Enna thool 😢 ena masala elam mix panninathu poteeganu solanumla

  • @ajanthanajith9419
    @ajanthanajith9419 Před měsícem +1

    Aha aha arumai arumai ❤❤❤

  • @kayathiriparamasivam1329
    @kayathiriparamasivam1329 Před měsícem +1

    Neenga rendu perum romba alazha irukkinga 😊😊 love the recipe ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Před měsícem

      மிக்க நன்றி

  • @sivayogann7797
    @sivayogann7797 Před měsícem +1

    கருணை கிழங்கு சமையல் அருமை ஆனால் இந்த கத்தி . எங்கே ? வாங்கி வந்தது ஜெர்மன் யோகன் [பாண்டி]

  • @user-wu6tw2qf1z
    @user-wu6tw2qf1z Před měsícem +1

    சோறு மண்பானையில் சோறும் சமையுங்கோஉடம்புக்கு ஆரோக்கியமாக இருக்கும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Před měsícem

      கண்டிப்பாக

  • @Thesunshine00
    @Thesunshine00 Před měsícem +2

    உங்கட தோட்டத்தில் இலை குலை ஒண்டும் இல்லையா

  • @gowriguru8857
    @gowriguru8857 Před měsícem +1

    இங்கே Australia வில் Suran என்று விற்கிறார்கள். இங்கே கருணைக்கிழங்கென்று சமைக்கிறார்கள்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Před měsícem

      மிக்க நன்றி.....

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 Před měsícem +1

    Sirappu 🎉🎉
    Karaneai kelangu moola noikkum( piles) migavum nalladu eandu solluvanga.
    Kelangu eanbathanaal carbohydrates udan pala minerals um undu. Rich in fiber too.helps bowel motion .
    Porithu than pirattal kulambu kare seivanga normally.
    Nengal uvedam adan muleaiyeai nadalaam....payan adeiyalazm.
    Palaya kelangu neram pale color.
    Try to get fresh ones.
    This seems absolutely fresh.
    This can be stored for many months.
    These are my views 😊
    Vaalga nedungkaalam sirapudan ❤

  • @sharusharunthan
    @sharusharunthan Před měsícem +2

    😊

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před měsícem +1

    I like Karunai kilanku curry

  • @karolrajabub3669
    @karolrajabub3669 Před měsícem +1

    Super cooking ❤❤❤

  • @ketheshketheshwaran8898
    @ketheshketheshwaran8898 Před měsícem +2

    சுறா புட்டு செய்ய கேட்டம் மறந்திட்டிங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Před měsícem

      சுறா மீன் சாப்பிட்டே கணகாலம் ... கண்டிப்பாக போடுவோம்

  • @nathantharan8975
    @nathantharan8975 Před měsícem +1

    superb keep it up.

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 Před měsícem +1

    Vanni village cooking, video 📸📷, very nice, from France kannan.❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Před měsícem

      மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @anjaliranganathan2525
    @anjaliranganathan2525 Před měsícem +1

    Eat decently.

  • @yoggi9336
    @yoggi9336 Před měsícem +1

    Super

  • @PrashPrash-hr7fd
    @PrashPrash-hr7fd Před měsícem +1

    ❤.❤❤❤❤❤❤super akkahchi👌👌👌👌👌👌

  • @sassinadesu7842
    @sassinadesu7842 Před měsícem +1

    Very Nice place super

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 Před měsícem +1

    Hi vanni volg karunaik kilgku eanakku Romba pidkkum

  • @user-bn4ut7zj6k
    @user-bn4ut7zj6k Před měsícem +2

    கைய்கவனம்சுப்பா்

  • @christyvenkataswamy3631
    @christyvenkataswamy3631 Před měsícem +1

    This sanai gilangu

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Před měsícem +1

    Anna nanum vellachoru papettu sugar vanthetyu
    Naan uk la erunthu pakeran

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Před měsícem

      மிக்க மகிழ்ச்சியாக உள்ளது

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Před měsícem +1

    😘😘🤩

  • @MarimuthuThanabalasingam
    @MarimuthuThanabalasingam Před měsícem +1

    Super bro❤

  • @jeevanasaji9415
    @jeevanasaji9415 Před měsícem +1

    Woow super

  • @digimemo6444
    @digimemo6444 Před měsícem +1

    👌👌👌👍

  • @travelwithsong797
    @travelwithsong797 Před měsícem +1

    Super 😊

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Před měsícem +1

    Wow, my mouth is watering, nearly 38 years ago I ate the fresh curry like this, now we are getting frozen kilanku. I make the same way the frozen kilanku, but taste is completely different. It is o.k to use little oil. Happy to watch both couple are happy to work together for the video, This is my first time watch your video, so I definitely subscribe your video. I am a vegetarian, so make vegetarian dish, I have frozen kilanku in the fridge , very soon I will make this curry.

  • @pakavathkumarpakavathsingh1913

    ❤❤❤

  • @prashanthdasan4837
    @prashanthdasan4837 Před měsícem +1

    😍😍🥳

  • @kandasamyarun9757
    @kandasamyarun9757 Před měsícem +1

    Supper vanni🎉🎉🎉

  • @aravinthanratna226
    @aravinthanratna226 Před měsícem +1

    Super 👍🏻👍🏻

  • @RifnaRahman-cy8hn
    @RifnaRahman-cy8hn Před měsícem +2

    Super ❤❤❤❤❤

  • @anupriyanka8329
    @anupriyanka8329 Před měsícem +2

    இது கருணைக்கிழங்கு அல்ல சேப்பங்கிழங்கு.கருணைக்கிழங்கு சிறியதாக இருக்கும்
    . இலங்கை தமிழ் அருமையாக
    இருக்கு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Před měsícem +1

      இலங்கையில் இதை கருணைக்கிழங்கு எனாறுதான் அழைப்போம்

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před měsícem +1

    ❤❤🥣🥣🥣👌🏻🇫🇷

  • @ShaliniPrabaharan-ni9of
    @ShaliniPrabaharan-ni9of Před měsícem +1

    😋

  • @dktamilansasi
    @dktamilansasi Před měsícem +1

    Super bro 👌👍

  • @mahalinghamsujeevan2531
    @mahalinghamsujeevan2531 Před měsícem +1

    வந்தா சமைச்சு தருவீங்களா சகோதரங்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Před měsícem +1

      கண்டிப்பாக வாங்க

  • @rubyvijayakumaran1883
    @rubyvijayakumaran1883 Před měsícem +2

    Rompa arumai👍👍

  • @ShanthanKumar-bu3mz
    @ShanthanKumar-bu3mz Před měsícem +1

    Super bro 👍

  • @user-ff7bh1cd9g
    @user-ff7bh1cd9g Před měsícem +1

    Super sister

  • @gnanamragu5963
    @gnanamragu5963 Před měsícem +1

    ♥♥♥

  • @vimalabalachandran1068
    @vimalabalachandran1068 Před měsícem +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @estermageswary8748
    @estermageswary8748 Před měsícem +1

    👍👍👍👍👍👍👏👏👏👏👏

  • @karnanyoutube2429
    @karnanyoutube2429 Před měsícem +1

    அன்பு கிழக்கு
    பாசக்கிழங்கு

  • @user-ho7ox3ok4h
    @user-ho7ox3ok4h Před měsícem +2

    இதை விட பெரிய கத்தி இல்லையா

  • @worldking3400
    @worldking3400 Před měsícem +1

    👍🏼😍

  • @user-eb5cw8en3z
    @user-eb5cw8en3z Před měsícem +1

    Super

  • @Om-sai30
    @Om-sai30 Před měsícem +1

    Super