🙏மணமணக்கும் கருவாடு கொழம்பு// 🌹karuvadu kozhampu // in Village Style 🍆

Sdílet
Vložit
  • čas přidán 6. 01. 2022
  • புடிச்சிருந்தாள் LIKE போடுங்க
    With Love
    Ramesh sathya official
    sathya Insta I'd - / sathya_ramesh3028
    Ramesh Insta I'd - / ramesh_sathya3028​
    #MrYogamithran​​#Aachikitchen​​
    -Checkout my son channel
    -MrYogamithran"czcams.com/channels/5LC.html....
    **********************************
    #Aachikitchen​​ #OurLoveMarriage

Komentáře • 316

  • @lathar7050
    @lathar7050 Před 2 lety +61

    Unga fair super brother neenga Sapitum algu super advance pongal wishes unga 👪family's unga son chellam bye papa in the pongal roma jolly enjoy panuga thambi🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🙏🙏🙏🙏🙏🙏👨‍🦱👨‍🦱👨‍🦱👨‍🦱👨‍🦱👨‍🦱👨‍🦱👨‍🦱

  • @venkatramanv.s6741

    அழகான கிராமத்தில் வசிக்கும் அழகான தம்பதியினர் இத்தம்பதிகளின் வாழ்விற்கு நிகரில்லை எமது ஆசீர்வாதங்கள்

  • @ramkannanramkannan9765
    @ramkannanramkannan9765 Před 2 lety +7

    கணவன் மனைவிக்கு இப்படித்தான் இருக்கணும்

  • @ramkannanramkannan9765
    @ramkannanramkannan9765 Před 2 lety +2

    இப்படி ஒரு மனைவிக்கு கிடைக்காகுடுத்துவச்சுருக்கனும்

  • @vasugo1747
    @vasugo1747 Před 2 lety +5

    கிராமத்து சமையல்... வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் காட்டியது போல் இருக்கின்றது...

  • @UmarUmar-mc7uk
    @UmarUmar-mc7uk Před rokem +1

    சமையலுக்கு கடுகு சிறிதளவு குறைவாக சேர்த்துக்கொள்வது உடல் நலத்துக்கு ஆரோக்யம் Sister

  • @azhagumayil4990
    @azhagumayil4990 Před rokem +2

    எங்க அம்மா உங்களை போல தான் கருவாட்டு குழம்பு வைப்பாங்க சூப்பரா இருக்கும்..சூப்பரா செய்து காமிக்கிறீங்க நன்றி வாழ்த்துக்கள் சகோதரி.....

  • @masilamani1811
    @masilamani1811 Před 2 lety +5

    ஒளிப்பதிவு, எடிட்டிங் அருமை...!! வாழ்த்துகள்*

  • @murugan2951
    @murugan2951 Před 2 lety +16

    இயற்கை அழகும் கருவாட்டு குழம்பும் சூப்பர்

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 Před 2 lety +5

    தேங்காய் அரைத்து சேர்த்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்

  • @deepalakshmi2189
    @deepalakshmi2189 Před 2 lety +4

    Ninga rendu perum sapta azhagu yengalukkum karuvaadu kozhambhu sapadanum pola irukku...semma video..

  • @georgenavaretnarajah5329
    @georgenavaretnarajah5329 Před rokem +19

    இயற்கை சூழலில் மகன் அங்கே பாத்திருக்க........கோழி குஞ்சுடன் நாயும் துணை இருக்க அழகு தங்கை அவள் பூரண தமிழ் அணங்காக , மங்கள மங்கை தோற்றத்துடன் நேர்த்தியான சமையல் செய்யும் அழகுடன்; ஆசை கணவருடன் ஒரே தட்டில் உணவுண்ணும் பாங்கினை பார்க்கையில் மகிழ்ச்சியில் என் கண்கள் பனித்தது !!. உங்களின் நீடிய சுக வாழ்வுக்காய் இறையை வேண்டி ............

  • @TamilJeeva171

    தங்கச்சி உன்னை மணக்க மச்சான் கொடுத்து வைத்தவரா மச்சானை மணக்க நீ கொடுத்து வைத்தவளா இதே போல் எவ்வளவு வயதானாலும் உங்கள் அன்பு இப்படியே இருக்க உன் உடன் பிறவா அண்ணன் வாழ்த்துகிறேன்

  • @balakumarnarayanaswamy7051

    அருமை அக்கா கருவாட்டுக்கொழம்பு இற்கை அழுகும் சூப்பர் 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺

  • @sumathikanakaraj765
    @sumathikanakaraj765 Před rokem +3

    இரண்டுபேரும் சேர்த்து சாப்பிடும் அழகே அருமை

  • @sanjaypranav1180
    @sanjaypranav1180 Před 2 lety +3

    Karuvaattu kulambu super Sister and brother 👌👌👌👌👌my favourite

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 Před 2 lety +13

    இரண்டு பேரும் ஒரே தட்டில்

  • @nadishwari514

    Backroom music vera level 🙌

  • @yasmeenbanu2965
    @yasmeenbanu2965 Před rokem +1

    Village ku poitu vanda mari oru feeling 🦋🥰😍

  • @mythilirajesh0123
    @mythilirajesh0123 Před 2 lety +7

    Wow...very nice place sis😍 samayal vera11🥰