மனைவியின் ஆட்டுக்கறி விருந்து | My village life stays cooking | vanni vlog

Sdílet
Vložit
  • čas přidán 8. 06. 2024
  • மனைவியின் ஆட்டுக்கறி விருந்து | My village life stays cooking | vanni vlog
    #villagelifestays
    #villagelife
    #myvillagelife
    #myvillage
    #villagelifestayscooking
    #jaffnastayscooking
    #husbandwifecooking
    #villagecookingstays
    #villagecooking
    #vannicookingstays
    #vanni
    #vannivlog
    #cooking

Komentáře • 194

  • @alan17765

    நீங்க சமைக்கிறீங்க

  • @srimurugannagaratnam2334

    ❤❤❤❤இப்ப வன்னியிலுள்ள ஆட்டிறைச்சிதான் நல்லது மாட்டிறைச்சியும் அப்படித்தான் யாழ்ப்பாணத்தான்கள் திருடர்கள் காரணம் நிறைக்காக கண்ட நச்சு தன்மையுள்ள மாஸ்கள் எல்லாம் வைத்து ஆட்டை கொழுக்கப்பண்ணி நிறைக்காக வெட்டும் இறைச்சி ஒரு சுவையோ அல்லது அதன் வாசனையோ துப்பரவாக இல்லை உதவாது அடுத்தமுறை நான் ஊருக்கு வரும்போது வன்னியில் வந்து தான் ஆடு பிடிக்க வேண்டும்.காரணம் திறந்த வெளி மேய்ச்சல் உணவும் மிக மிக அருமையாக இருக்கும்.யாழ்ப்பாணத்து ஆட்டிறைச்சியை நெடுகலும் தின்றால் கட்டாயம் வால்வெல்லாம் அடைச்சு காட் அட்டாக் வந்து செத்தே போய்விடுவாங்கள்.திருடர் கூட்டம் பணம் தான் குறி வேறை ஒன்றுமேயில்லை.முன்பெல்லாம் இலை குழை கஞ்சி தவிடு புண்ணாக்கில் வளரும் ஆடுகள் இப்போது யாழ்ப்பாணத்தில் நச்சு மாஸ் அப்போ எப்படி சுவையாக இருக்கும்.

  • @AJi3s-f7e
    @AJi3s-f7e Před 14 dny +2

    Super. தாளிக்கும் போது இஞ்சி் உள்ளி paste உம் இறக்கும் போதும் கருவேப்பிலை, றம்பை, வறுத்த-பெரஞ்ச்சீரகத்தூள் போட்டால் வேற லெவல்

  • @pavalarani5376

    ஆட்டிறைச்சி நல்ல சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும்

  • @AJi3s-f7e
    @AJi3s-f7e Před 14 dny +1

    இந்த உரலும் உலக்கையும் எங்கு வாங்கலாம். வெளி இடங்களுக்கு பார்ஷல் பண்ணுவார்களா?

  • @jeganview

    இஞ்சி இல்லாமல் ஆட்டிறைச்சி கறியா..? முத்து ஐயன் கட்டில் இப்படி கறி வைக்கமாட்டங்க..

  • @srimurugannagaratnam2334

    ❤❤❤உந்த சட்டியை நாளைக்கு சுடச்சுட பாண் அல்லது வெள்ளைப்புட்டு அல்லது அரிசிமாப்புட்டை பிரட்டி அடித்தால் ஒருவேட்டைதான்.

  • @santhakulasingamabarnisha

    Enkada veeddaium siradai vasi iraisi veddura

  • @VanathySureshkumar

    அக்கா அருமை, சட்டியை பெரிதாக வாங்குங்கள்.

  • @gowriguru8857

    கட்டாயம் உங்கள் மிளகாய்தூள் செய்முறை காட்டவும். அருமையாக இயற்கையாக ச்மைக்கிறீர்கள். வாழ்த்துகள்.

  • @Vannitamilicci27

    தங்கா களுக்கு மெட்டி போடுங்க அழகாய் இருக்கும் ❤

  • @SushilatheviRavindran
    @SushilatheviRavindran Před 16 hodinami +1

    10:30

  • @Emiliejean-or3wf

    அருமை அருமை 👍

  • @thambapillaisuntharalingam3144

    சூப்பர் சகோதரங்கள் 👍 உங்களுடைய அனைத்து சமையல் தயாரிப்புகளும் அசத்தல் ❤

  • @mathupriya6254

    உண்மையில் சூப்பர் ஆட்டு இறைச்சி கறி அக்கா அண்ணா சூப்பர் நன்றி

  • @vjs54
    @vjs54  +1

    I need to try same way akka cooked. Anyway Srilanka taste Australia varathu evlo try pannalum

  • @mufavlogs1240

    டுபாயிலிருந்து உங்களின் சமையல் வீடியோக்களை தவறாமல் பார்த்து வருகிறேன்.... உண்மையில்.. அக்காவின் சமையல் நாவு எச்சில் ஊறுகிறது... இயற்கையோடு இயற்கையாக இரண்டறக்கலந்த சமையல்.. பார்க்க கண்குளிர்ச்சியாகவும் மனமகிழ்ச்சியாகவும் உள்ளது...

  • @JaffnaTharma

    அருமை❤

  • @bastiananthony3392

    அருமையான ஆட்டுக்கறி விருந்து. வன்னி புளக்குக்கு இன்றைக்கு வேட்டை தான்: காணொளிக்கு நன்றி.

  • @mangalapoobala4338
    @mangalapoobala4338 Před 21 dnem +1

    சகோதரி நீங்கள் சமைத்து காணொளி போட ஆரம்பித்தபிறகுதான் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்❤❤❤❤