கூடி குதுகளிக்கும் குடும்ப ஆன்மிகம்

Sdílet
Vložit
  • čas přidán 17. 08. 2017
  • Sermon Rev. Fr. Albert, Trichy Diocese.

Komentáře • 474

  • @stalin744
    @stalin744 Před 8 dny

    † கிறிஸ்துவே உமக்குப் புகழ். ஆமென்🙏

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Před rokem +2

    இறை இயேசுவே எனது பாவங்களை மன்னித்து எனது மன்றாட்டுக்கு செவிசாயும்.எனது மகன் ஜேசுராஜை நிறைவாய் ஆசீர்வதித்து அவன் விரும்பும் பணி நியமன ஆணையை வழங்க உதவியருளும் 🙏

  • @boneyselvaraj8615
    @boneyselvaraj8615 Před 3 lety +9

    ஆண்டவரே! நீர் விரும்புவதை மட்டுமே நாங்கள் செய்ய வரம் தாரும்! ஆமென்.❤️

  • @ffbadboy726
    @ffbadboy726 Před rokem +9

    எங்கள் குடும்பத்தை சமாதானத்தினால் நிரப்பி ஆசீர்வதியும் தகப்பனே 🙏🙏🙏

  • @janoravi
    @janoravi Před rokem +9

    2வது முறையாக பார்த்து கேட்டு ரசித்தேன்....மிக அருமையான நற்செய்தி

  • @antonioedinus6710
    @antonioedinus6710 Před rokem +5

    Superb ஃபாதர்..ரியல்லி க்ரேட்...
    Superb father ..you are giving more and more knowledge

  • @pathimadesmandpeter6656
    @pathimadesmandpeter6656 Před 4 lety +34

    Father Albert மிகவும் அற்புதமான அருள் வார்த்தைகள் கூறுகிறீர்கள் நான் Franceசில் வசிக்கிறேன் எனக்கு 3 பிள்ளைகள் எங்கள் குடும்பத்திற்காக மன்றாடுங்கள் நான் காலையில ஓவ்வோரு நாளும் உங்கள் வழிபாடு கேட்பேன் God blesse you father

  • @johnson3726
    @johnson3726 Před 4 měsíci +1

    ஆமேன் ஆமேன் 🙏 எங்கள் அன்பு போதகர் அவர்களே நாங்கள் வேதத்தில் வருகிற எந்த பரிசுத்தவான்களையும் வெறுக்க வில்லை அவர்களளெல்லாரும் தேவன் தெரிந்துக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு பாத்திரங்கள் 👍அவர்களை கர்த்தர் கனப்படுத்தியுள்ளார்.நாங்களும் அவரவர் செய்கையை நினைத்து அவர்களை இந்நாள் வரைக்கும் கனப்படுத்துகிறோம். ஆனால் உங்ளைப் போல தேவனை வைக்கும் இடத்தில் அவர்களை வைக்கவில்லை. நம் தேவனும் அதைத்தான் சொல்கிறார்.என் மகிமையை நான் யாருக்கும் கொடேன் என்று 🙏 என் மகிமையை விக்கிரகங்களுக்கு கொடேன் என்று சொல்கிறார்.எங்கள் திருசபைகளிலும் மரியாளைப்பற்றியும்,யோசேப்பு மற்றும் பரிசுத்த இயேசுகிருஸ்துவோடு இருந்த சீஷர்களைப்பற்றியும் அவர்கள் செய்த நற்கிரியைகளைக்குறித்தும் போதித்து வருகிறார்கள் அவர்களைப்போல் நம் வாழ்க்கையும் இருக்கவேண்டுமென்று சொல்லி.நீங்கள் தேவனைக் கண்டு விசுவாசிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் அதினாலேயே உங்களுக்கு முன்பாக விக்கிரகங்களை வைத்துக்கொள்கிறீர்கள்.இயேசு சொன்னார் என்னைக் காணாமல் விசுவாசிக்கிறவன் பாக்கியவான் என்று 🙏 நாங்கள் அதைத்தான் செம்கிறோம்.இயேசுகிருஸ்து ஜீவனோடு இருக்கிறார் அவர் ஆவியாயிருக்கிறார்.அவர் நம்முடனே இருக்கிறார்.இந்த விசுவாசத்தில் தான் நாங்கள் இருக்கிறோம்.நாங்கள் தேவனை நோக்கி பார்க்கிறோம் நீங்கள் அவர் உண்டாக்கின மனுஷரை நோக்கி பார்க்கிறீர்கள்.

  • @stalinstalin6585
    @stalinstalin6585 Před rokem +1

    † தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே. ஆமென் அல்லேலூயா.
    இறைஅன்னையே மரியே வாழ்க.

  • @vanmathi5727
    @vanmathi5727 Před 4 lety +32

    கடவுளின் அன்பும் அருளும் அமைதியும் என்றும் உங்களுடன்.... ஆமென் அல்லேலுயா

  • @sahayaraja4109
    @sahayaraja4109 Před 3 lety +2

    இயேசுவுக்கே புகழ்!
    இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை!
    இயேசுவுக்கே நன்றி!
    மரியே வாழ்க!
    ஆமென்! அல்லேலூயா!

  • @marythavamaniff9087
    @marythavamaniff9087 Před rokem +2

    பாதர் உ‌ங்கள் ப்ரசங்கம் அருமை

  • @deepaknadar7782
    @deepaknadar7782 Před 3 lety +6

    Humour+Charismatic Preaching=Fr.Albert

  • @francisguruswami8580
    @francisguruswami8580 Před 4 lety +9

    Sthothirom Father good message thank you so much farther Ave Maria pray for us Amen

  • @loyolamicheal4830
    @loyolamicheal4830 Před 3 lety +4

    Fr. Very much inspiring and jovial talk which made every one to be attentive and alive.

  • @jayarani8185
    @jayarani8185 Před 11 měsíci

    Father உங்க பேச்சு அருமை எனவே நீங்க என்ன சொன்னாலும் திருப்பி சொல்வது vazhththukkal. நன்றி தந்தையே இறைவன் அருளால் நீங்களும் நலமாக வாழ வாழ்த்துகிறேன்

  • @arunme8512
    @arunme8512 Před 5 lety +3

    அன்பு தந்தை அவர்களுக்கு, உங்களின் ஒரு பிரசங்கங்களும், அறிவு தெளிவு கிடைக்கிறது, சமீபத்தில் தாங்கள் பேசிய பதிவு கள் புதிதாக எதுவும் இல்லாமல் உள்ளது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

  • @shanthijayaprasad8241
    @shanthijayaprasad8241 Před rokem +2

    Thank You Holy Spirit,
    God Bless You and Your Ministry's Fr., Mumma Mary, pray for us.

  • @chandrapurushothaman795
    @chandrapurushothaman795 Před rokem +2

    அருமையாகவும் மிக அழகாகவும் மக்களுக்கு புரியரமாதிரி சிறந்த முனையில் மனறயுனர தந்த உங்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @riyalinaamalaa4501
    @riyalinaamalaa4501 Před 4 lety +26

    I am so impressed by his preach... really nice father.. and sharing this video with my whole family members

  • @a.dhanasekaran9468
    @a.dhanasekaran9468 Před rokem

    அல்லேலூயா. குடும்பத்திற்கு தேவையான அற்புதமான தேவதூது. பாதர் கர்த்தர் உங்களை ஆவியின் அபிஷேக வல்லமையை அளவில்லாமல் தந்து பயன்படுத்த‌ வேண்டும் என்று ஜெபிக்கிறேன். ஆமென்.

  • @florinnales3788
    @florinnales3788 Před rokem

    வணக்கம பாதர் நேற்ரைய தினநற்கருனை வழிபாட்டில் அஎனது மகனை இறறைவன் ஆசீர் வதித்தமைக்கு நன்றி ஆண்டவர் நன்றி பாதர்

  • @hildahilda4075
    @hildahilda4075 Před rokem

    Fr. Albert's ன் ‌விளக்கம் மிகவும் அருமை.
    குடும்பத்தில் கணவன் மனைவி இவர்களிடம்
    ஒற்றுமை‌இருந்தால் குழந்தைகள் அவர்கள் பேச்சைக் கேட்பார் கள்.
    தற் சமயம் தந்தையவர்களின் பேச்சு மிகவும் அவசியமானது.நன்றி

  • @user-ib7jl7or8t
    @user-ib7jl7or8t Před dnem

    God bless you father 🎉

  • @sofiangel3169
    @sofiangel3169 Před 2 lety +6

    Father Praise the Lord ✝️ God bless you father ✝️✝️✝️

  • @yesudoss1210
    @yesudoss1210 Před 5 lety +11

    Awesome Rev.Fr First time I watch Ur sermon very nice

  • @paulraj1304
    @paulraj1304 Před rokem +4

    Praise the Lord Father. It's inspirational and heart touching message. 🙏🙏🙏🌹🌹🤝🤝

  • @arockiadoss4591
    @arockiadoss4591 Před 5 lety +14

    Dear father மிகவும் அற்புதமான அருள் வார்த்தைகள்

  • @antonychennai
    @antonychennai Před 4 lety +4

    Wonderful and devotional cermon fr. Albert I am your fan....

  • @romainromain3739
    @romainromain3739 Před 2 dny

    அருமையிலும் அருமை அருமை

  • @jaikkar
    @jaikkar Před rokem

    Father ஆல்பர்ட் அவர்களே உங்களோடு கரெத்தாற்றல்பெற இறைவனின் ஆசிர்வாதம் உங்களின் மூலம் பெற. குடும்பத்தோடு உங்களை சந்திக்கணும் .அந்நாளை இறைவன் எங்களுக்கு தர வேண்டுகிறோம் ஆமென்

  • @antrojose5459
    @antrojose5459 Před 3 lety +1

    Arputhamana guru avaruku yasu nenda Aaulai kodpar mariya valha

  • @srmanofmm4173
    @srmanofmm4173 Před 3 lety +4

    You are extremely wonderful Fr.
    Made everyone laugh and laugh n reflect, realize and repent.
    V lively msg with real-time examples
    Superb Fr
    I listen to your voice to get energy 👍👍👏👏👏👏👏

  • @sylvianelemoine8293
    @sylvianelemoine8293 Před 3 lety

    வணக்கம் பாதர் ஆல்பர்ட் அவர்களே, நான் என் வீட்டில் தொடர்ந்து நீங்கள் செய்யும் பூசை ஆராதனை பளியை கான்கிறேன், மனதுக்கு ஆருதலாகவும் ,மற்றவர்கள் திருந்தி வாழ பலனலிப்தாகவும் பலனுல்லதாகவும் இருக்கிறது, மிக்க நன்றி, உங்கள்அருமையான உழைப்பிற்கு எனது நன்றி, உங்கள் பனி தொடர்ந்து நடக்க ஆண்டவரிடம் வேண்டி வருகின்றேன், நன்றி

  • @nelajesi6096
    @nelajesi6096 Před 4 lety +9

    மரியே வாழ்க மாதா நீ வாழ்க நன்றி அன்பு இறைதந்தை க்கு வாழ்த்துக்கள் மரியே வாழ்க

  • @arivazhaganarivazhagan4616

    பாதர் உங்கள் திருப்பலி மற்றும் பிரசங்கம் எனக்கு மிகவும் பிடிக்கும் அல்லேலூயா ஆமென்

  • @user-rc7hy4iz3f
    @user-rc7hy4iz3f Před 5 lety +30

    நல்ல பிரசங்கம் நன்றி பாதா்

  • @rajjeba2879
    @rajjeba2879 Před 4 lety +2

    மிக்க நன்றி அய்யா கடவுளின் பணி தொடரட்டும்

  • @nagamiyaarnold5146
    @nagamiyaarnold5146 Před rokem

    Father உங்கள் பிரசங்கம் கேட்டேன். ஆரம்பத்தில் தெளிவு இருந்தது. பின்னர் என்ன நடத்தது. அன்னை என்றும் பாவமில்லாதவர். ஜேசுவை சுமந்த தாய் ஆசீர்வதிக்கபட்டவள். ஆனால் பாவ சந்தியில் தான் பிறந்தார். மாமிசத்தில் பாவக்கறை காணப்பட்டது.அன்னை மரியாள் தாய் தந்தை இல்லையா? உண்டு. இயேசுவுக்கு மாம்சீக தந்தை இல்லை தூய ஆவியனாவரல் கர்ப்பம் தரிக்கப்பட்டார். பாவமில்லாத பாவம் அறியாத ஜேசு பாவக் கறையுள்ள மாமிசீக s சரீரத்தில் கர்ப்பம் தரிக்கப்பட்டார்.

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 Před rokem +1

    Rev Fr Albert awesome homily message about the Holy family and how we too have to.follow in the same way. God bless you Fr for this Spirit filled reflections 🙏🙌🙏

  • @suguselvi4594
    @suguselvi4594 Před rokem

    Very interesting.Amen.Its a wonderful message
    Thank you father

  • @robertsimon3976
    @robertsimon3976 Před 4 lety +6

    As you say they don't want to come.what we can do for them except weeping for their soul. All men must be filled by the power of the Holy spirit.Amen.Hallelujah

  • @pushpaarland7395
    @pushpaarland7395 Před rokem +1

    Lord Jesus thank you for blessed my son John Immanuel 🙏

  • @arshinr.jrashal6560
    @arshinr.jrashal6560 Před 4 lety +4

    Amen Amen Jesus pray for my family remove financial problem thanks for Jesus .

  • @johnsoosaimanickam2704
    @johnsoosaimanickam2704 Před rokem +3

    Amen praise the lord 🙏♥️

  • @selvisusai1930
    @selvisusai1930 Před 5 lety +8

    Umlauts sinning father. Really heart touch sermon. Praise the lord

  • @donrameshsachin
    @donrameshsachin Před rokem +1

    I love to listen to this father’s

  • @auxiepillai6431
    @auxiepillai6431 Před 4 lety +1

    Thank you Father I am a Tamil sister Sr. Auxilia enjoy in your sermon

  • @amirtharajvijay5387
    @amirtharajvijay5387 Před rokem

    ஆழமான கருத்துக்கள் நல்ல போதனை நன்றி அல்லேலூயா

  • @sumithrasumithra9291
    @sumithrasumithra9291 Před 4 lety +1

    Amen Amen Amen Amen Amen Amen Yasu appa en tala kunnindu valgira enda valkkai nimirndu nadakka udvidunga Yasu appa

  • @antonypaulraj3971
    @antonypaulraj3971 Před 6 lety +26

    Father really I am impressed by your words about Jesus and our catholic church

  • @vpmtvr496
    @vpmtvr496 Před 5 lety +10

    God bless you father

  • @jpenterprises711
    @jpenterprises711 Před rokem

    Thank u Jesus thank u Albert father

  • @leematevar2437
    @leematevar2437 Před 3 lety +1

    மிக மிக அருமையான இறைவார்த்தை நன்றி பாதர்

  • @ameetper6077
    @ameetper6077 Před rokem +1

    அருமையான இறை வார்த்தைகள் நன்றி father 🙏🏽

  • @rabinr7162
    @rabinr7162 Před 5 lety +17

    Fr iam really inspired of ur speech .very nice

  • @alphonselazer8143
    @alphonselazer8143 Před 5 lety +39

    dear Fr. i am a Salesian Priest. I am so glad to listen to your divine message. It's really wonderful. Keep doing father. ...May God bless you

  • @suthenstanly1663
    @suthenstanly1663 Před měsícem

    Good preacher blessed to see his message

  • @fabrizioremoli1223
    @fabrizioremoli1223 Před 6 lety +13

    Thank you Jesus for fr. Albert

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 Před 4 lety +5

    God bless you richly bless you Sooooooo beautiful message we pray for family life thank you Jesus thank you father 🙏🙏💥💐💕

  • @shalumamma
    @shalumamma Před 5 lety +3

    Fr. We are so blessed to have you in catholic church. This should have happened well before. I pray that many more more priest to be used by God and catholic church be blessed by word of God. Which is more required in church as we are nearing the end of days. May God bless you Fr

    • @astil7469
      @astil7469 Před 5 lety

      Yes u r right .... word of God need to talk louder than world stories 👍

  • @albertxavier3315
    @albertxavier3315 Před 5 lety +10

    Prise the Lord Father Amen Hallelujah

  • @gabriealselvan7089
    @gabriealselvan7089 Před rokem

    அருமையான பிரசங்கம்

  • @livinswilliam945
    @livinswilliam945 Před 3 lety +5

    Praise tha lord

  • @arulparimethagu8788
    @arulparimethagu8788 Před 4 lety +1

    அருமையான இறைசெய்தி தந்தைக்கு நன்றி 🙏

  • @sasivinkumar207
    @sasivinkumar207 Před rokem

    I m a Pentecost pastor,i like a father message,

  • @athisaya0908
    @athisaya0908 Před 2 lety +1

    செம நல்ல கருத்துக்கள் எளிமையாக

  • @melwinmv3163
    @melwinmv3163 Před rokem +1

    Exelent prechings

  • @pratapmlksh5829
    @pratapmlksh5829 Před 5 lety +14

    Amen🙏 thank u my father

  • @alexanderl3940
    @alexanderl3940 Před rokem +2

    ஆமென் அல்லேலூயா 🙏🙏

  • @anandmichaelg2811
    @anandmichaelg2811 Před 5 lety +9

    Father nice message of God I would like to watch everyday

  • @christynasangeetha7399

    Thank you Jesus Amen

  • @catherinemercy4062
    @catherinemercy4062 Před 2 lety +2

    Nice preaching father ur preaching shld continue with god blessings

  • @antonylawrence3668
    @antonylawrence3668 Před 4 lety +5

    Amen praise the lord amen

  • @elisathevar4412
    @elisathevar4412 Před 3 lety

    கோடி நன்றி இயேசுஅப்பாவுக்கு

  • @marymahendran4208
    @marymahendran4208 Před 5 lety +9

    May god bless you Father!

  • @josephinej3252
    @josephinej3252 Před 5 lety +7

    Thank you father God bless you and your powerful message It may leads to God

  • @romainromain3739
    @romainromain3739 Před 2 dny

    இன்னும் எங்கள் மரையைபரப்ப இறைவன் ஆசிவழங்கட்டும

  • @vanmathi5727
    @vanmathi5727 Před 4 lety +8

    Praise the trinity..... Nice msg father.... 👍

  • @singarayar.s7356
    @singarayar.s7356 Před rokem

    Arputham Faithful praise the lord

  • @helendavid2104
    @helendavid2104 Před 6 lety +8

    GLORY TO LORD JESUS CHRIST. GOD BLESS YOU ALWAYS FATHER

  • @mohanc5898
    @mohanc5898 Před rokem +2

    Praise the lord Jesus Christ

  • @sebastianarokiam7794
    @sebastianarokiam7794 Před 4 lety +3

    Happy birthday to you father and God bless you. I'm sebastian Malaysia father. Please pray for my son Kelvinjeevanesan.

  • @viswanathan3546
    @viswanathan3546 Před rokem

    Amen praisethelord amen

  • @ffbadboy726
    @ffbadboy726 Před rokem

    என் சரீரத்தில் உள்ள பெலவீனத்தை எடுத்து போடும் தகப்பனே 🙏🙏🙏

  • @antofernando7029
    @antofernando7029 Před 2 lety +1

    We blessed thank you father god bless you.

  • @gerikorita1396
    @gerikorita1396 Před 4 lety +8

    It’s a blessed sermon ,the words are piercing the heart . God bless you father 🙏🏻

  • @anthonysamyg5802
    @anthonysamyg5802 Před rokem

    My, saioul, tuch, your, spech, thank, you, father

  • @subithasomson6817
    @subithasomson6817 Před 4 lety +1

    Thankyou Father

  • @albertxavier3315
    @albertxavier3315 Před 5 lety +7

    FATHER PRISE THE LORD AMEN

  • @honeymuthiah1279
    @honeymuthiah1279 Před rokem

    Execlent speech Fr. Arumai.

  • @elgarodrigo6211
    @elgarodrigo6211 Před 3 lety +1

    Good morning Father god bless you all

  • @jothisanjith
    @jothisanjith Před 2 lety

    Fr really wonderful sppech . nowadays this type of speech must.Thank you.

  • @pitchaikutty2417
    @pitchaikutty2417 Před 4 lety +1

    Unga prasangam enaku romba pidikum

  • @jadoss6907
    @jadoss6907 Před 5 lety +6

    very nice and clearance in your speech father

  • @krishkrish7470
    @krishkrish7470 Před rokem

    Amen 🙏 appa

  • @vijilenin8620
    @vijilenin8620 Před 5 lety +12

    A perfect msg given for family with easy explanation. U explained happily father. praise lord.

  • @jeniferjeni9557
    @jeniferjeni9557 Před 3 lety +1

    Very nice msg father 👍 God bless you

  • @aquastarkallakurichi3677

    Thanks father

  • @antonyjames8608
    @antonyjames8608 Před 5 lety +8

    Thank you Father.