மனதை வென்றவன் உலகை வெல்வான் | How to control your mind

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2019
  • #manadhaikattupadutha #mindcontrol #mudhalmozhi #aanmegam #tamilmotivation
    Aanmegathil ariyavendiya visayangal arivom
    How to meditate and vasi yogam
    thiyanam seiyum murai matrum vilakam
    Sithargalin varalaru and jeeva samadhi
    kundalini and thirdeye secrets in tamil
    Life changing motivation speech Tamil
    Vaalvai maatrum video padhivu in tamil
    18 sithargalin thagavalgal arivom
    kollimalai/sathuragiri malai thagavalgal
    ________________________________________
    Thanks for watching
    Subscribe Now for more

Komentáře • 49

  • @user-zv2zv2kr2e
    @user-zv2zv2kr2e Před rokem +1

    நண்பா எந்த வீடியோ லா சொன்ன அனைத்தும் உண்மை 100% ❤

  • @loganathanloganathan7907
    @loganathanloganathan7907 Před 5 lety +2

    உங்களுடைய பதிவுகளை பார்க்கும் போது மனதிற்குள் தன்னம்பிக்கையும் ,தைரியமும் ,தெய்வீக குணமும் ,பிறக்கின்றது .உங்களுடைய நிறுவனம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் .

  • @vidyashagar_rs
    @vidyashagar_rs Před 5 lety +10

    🔥Sree Rama Jeyam🔥

  • @kalaivani-fo9hb
    @kalaivani-fo9hb Před 5 lety +1

    அருமையான பதிவு நன்றி அண்ணா.

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 Před 2 lety

    anbe sivam guruve saranam

  • @chokkalingam3052
    @chokkalingam3052 Před 5 lety +1

    நன்றி அய்யா

  • @suganthansuga9736
    @suganthansuga9736 Před 8 měsíci

    அருமை நண்பா

  • @BR-mb6wz
    @BR-mb6wz Před 5 lety +1

    அருமைசூப்பர் 👌👌👌😀😀😀

  • @kritikjagdish7236
    @kritikjagdish7236 Před 5 lety +1

    Super bro.Valuable informations bro.Thanks for the video.Nandri Thiruchitrambalam...☺👍👌

  • @senthamaraisendhu7030
    @senthamaraisendhu7030 Před 5 lety +1

    Nandri sir

  • @ashokyathav1531
    @ashokyathav1531 Před 5 lety

    நல்ல பதிவு

  • @thominicantony3558
    @thominicantony3558 Před 2 lety

    Nandri..

  • @janarthanan1376
    @janarthanan1376 Před 5 lety +3

    Really appreciate you.good

  • @brockyspirituality7358
    @brockyspirituality7358 Před 5 lety +8

    ஒரே எண்ணத்தோடு தியானம் செய்வது பற்றி கூறுங்கள்

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Před rokem

    Radhe krishna thank you Anna 🙏👍👌

  • @albertannan8390
    @albertannan8390 Před 5 lety +2

    Suuuper information anna

  • @haswanthkumar1428
    @haswanthkumar1428 Před 4 lety +2

    Super

  • @maritheheroboy65
    @maritheheroboy65 Před 2 lety

    Thanks ❤🌹🙏

  • @arunraj5952
    @arunraj5952 Před 5 lety +2

    Super Msg👌👌

  • @rajaharshan4086
    @rajaharshan4086 Před 5 lety +1

    Super bro

  • @vigneshmurugesan8154
    @vigneshmurugesan8154 Před 5 lety +4

    First comment

  • @subramaniansubramanian6415

    Super anna

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 Před 5 lety +1

    super

  • @sanjaikumar2510
    @sanjaikumar2510 Před 5 lety +4

    Maname kadavul, kadavule Manam...

  • @kalaiselvan314
    @kalaiselvan314 Před 5 lety +1

    Pls upload about soul more videos please?

  • @durgaparameswari8126
    @durgaparameswari8126 Před 5 lety +3

    Hi sir, I'm the first viewer

  • @carrompooltricks-cpt3608
    @carrompooltricks-cpt3608 Před 5 lety +1

    Hm facd bro

  • @lovebug5352
    @lovebug5352 Před 5 lety +2

    🇹‌🇭‌🇮‌🇷‌🇺‌ 🇨‌🇭‌🇮‌🇹‌🇷‌🇦‌🇲‌🇧‌🇦‌🇱‌🇦‌🇲‌...

  • @t.e.boopathi7337
    @t.e.boopathi7337 Před 5 lety +8

    அண்ணா உங்கள் வாய்ஸ் கேட்டு உங்கள் பதிவுகளை நான் நிறைய பார்த்திருக்கிறேன் உங்களை நான் நேரில் காணவேண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு தருவீர்களா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @MudhalMozhi
      @MudhalMozhi  Před 5 lety +2

      Love u bro...sure ah one day meet panalam.

    • @user-ez5iu2py6f
      @user-ez5iu2py6f Před 5 lety

      @@MudhalMozhi அய்யா, தாங்கள் பதிவை அனைத்தும் கேட்கிறேன். தமிழ் நன்றாக பேசுகிறீர்கள். பிறகு ஏனய்யா தமிழை ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள்...! கூடுமானவரை தயவுசெய்து தமிழை வளருங்கள். இது ஒன்றுதான், நம் தமிழனின் அடையாளம்... நன்றி, ஓம் நமசிவாய 🙏

  • @balaguru3014
    @balaguru3014 Před 5 lety +3

    மனதை குறைக்கூறாதீர்கள் .... மனம் என்பது அப்பழுக்கற்ற ஓர் புனித இயக்க சக்தி , அருட்பேராற்றலான இறை தான் மனிதனாகவும் அதனுள் மனமாகவும் அதற்கு பேரறிவாகவும் பேராற்றலாகவும் தன்மாற்றம் அடைந்துவுள்ளது
    ஒரு குழந்தையிடன் smartphone கொடுத்தால் என்ன கதியாகுமோ அதுப்போல் தான் மனம் என்ற பேராற்றலை அதைப்பயன்படுத்த தெரியாமல் நாம் இஷ்டத்துக்கு குப்பையானதை கற்றுக் கொடுத்து அதை கெடச் செய்து பின்பு குத்துதே குடையுதே என்றால் என்ன நியாயம்
    நாம் தவறுயிழைத்து மனதை குறைக்கூறுவது சிறுமைத்தனம்
    நாம் அனைவரும் அவரவரின் மனதிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் , நாம் செய்த தவறை உணர்ந்து மீண்டும் நம் மனதை புதுப்பித்து நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்
    என்னை வாழவைத்திருக்கும் என் மனதிற்கு நன்றி
    என்று நன்றீயுணர்வு வேண்டும்
    உங்கள் மனம் தான் நீங்கள் இடும் எண்ணங்களின் நினைப்புக் ஏற்ப உங்கள் வாழ்க்கையை கட்டமைக்கின்றது , உடலையும் உயிரையும் இயக்குகிறது , உங்கள் மனதை குறைக்கூறாதீர்கள்
    தவறு நம்மிடமே
    உங்கள் மனதிற்கு அதிக வல்லைமையும் தூய்மையும் கொடுங்கள் பிறகு வேடிக்கைப்பாருங்கள் .... நீங்கள் நினைத்தது நிறைவேறும் .. இறைவெளியிடமே உங்கள் மனதை நிறுத்தினால் தானே தூய்மையும் வலிமையும் கூடும்

  • @hasn_123
    @hasn_123 Před 5 lety

    My age ippo 24 2 year munnadi yenakku ore kaama sinthanai athigamaaga irunthathu yentha pennai paarthaalum yenakku my aanuruppu udane temper aagi my pant la muttittu irukkum apram na yoga class ponen ippo romba different theryuthu

  • @lovelyvicky8571
    @lovelyvicky8571 Před 5 lety +1

    Enaku rumba kuvam varuthu ana unga chanal la patha tha enaku purigethu na evalvo perya mootall endreo

  • @019raviakilan6
    @019raviakilan6 Před 5 lety +1

    Ayaa eppidi manathai eppidi kaatupathuvadhu

  • @smartraj6212
    @smartraj6212 Před 2 lety

    Don't use negative words when talking about great things 👍

  • @zahirthambi442
    @zahirthambi442 Před 4 lety +1

    Things uoubro

  • @tamilnwords
    @tamilnwords Před 5 lety +3

    அண்ணா அதிகாலை முழிப்பு வருது ,
    அது 4 மணிக்கு வந்தால் பரவால்ல ஆனால் 3,மணி 2.30 , 2 மணிக்கு வருகிறது,
    இது சரிதானா ? குழப்பமாக உள்ளது

  • @RIYAZ.78666
    @RIYAZ.78666 Před 5 lety

    type ( isha Bhai guru) all true details inside

  • @VishnuKumar-hg8vg
    @VishnuKumar-hg8vg Před 5 lety +1

    Super bro

  • @soundarajana2112
    @soundarajana2112 Před 5 lety +1

    Super