மனதை வலிமைப்படுத்துவது எப்படி~ you can achieve anything
Vložit
- čas přidán 9. 01. 2019
- #mindcontrol #mudhalmozhi #lifechanger #motivationspeechtamil
Aanmegathil ariyavendiya visayangal arivom
How to meditate and vasi yogam
thiyanam seiyum murai matrum vilakam
Sithargalin varalaru and jeeva samadhi
kundalini and thirdeye secrets in tamil
Life changing motivation speech Tamil
________________________________________
Thanks for watching
Subscribe Now for more
மனதை பற்றி மேலும் அறிந்துகொள்ள படிக்கவேண்டிய புத்தகங்கள் --
www.amazon.in/shop/mudhalmozhi?listId=H4LRL1JIQOAL
பதிவிற்கு நன்றி அண்ணா... தியானம் இனிமேல் அதிகாலையில் எழுந்து செய்வேன்
Ha ha affiliate marketing ah?😊😊😊
ANANTHARAMAN omkarabindu samyuktam siva ama bro but no sales 😒😄
Thks anna
Mudhal Mozhi நன்றி திருச்சிற்றம்பலம்
மனதில் இருந்து எல்லா பற்றுகளையும் போக்கிவிடவேண்டும் .பற்றுகளின் வலிமை புரியாமல் நீங்கள் மிக எளிதாக சொல்லிவிட்டிர்கள் . பற்றுகள் அனைத்தும் நம் மரணத்தின் போதுதான் போகும் .
Supera sonninga
ஈசனே தியானம் செய்கிறார்
என் அன்னை ஈஸ்வரியும் தியானம் செய்கிறாள்
மிக்க நன்றி அய்யா🕉🙏🏻
Romba romba nandri ayya🙏🙏🙏 ungaluku therinja nalla vishayangala ulagirku eduthuraikkum ungal seyalai thalai vanangugiren.. 🙇🙇🙇🙏🙏🙏
நன்றி அண்ணா 🙏🙏
அருமையான பதிவு மிக்க நன்றி
அருமையான வார்த்தை மிக்க நன்றி அன்னா 🌷🌷🌷🌷🌷🌷
மிகவும் அருமையான பதிவு.மிகவும் நன்றி🙏
அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா
.நன்றிகள் கோடி சகோ
Nandri sir 🙏🙏 🙏 thiruchitrambalam 🙏🙏
நன்றி மிகவும் நல்ல தகவல் வாழ்க வளமுடன்
Migavum arumai ji thank you ji
sir nenga solurathi yellame enaku usesairuku thanks sir
நன்றி அண்ணா ஓம் நமசிவாய 🙏🙏🙏
அருமையாக உள்ளது
Nalla karuthukalai sollirukkenga thank u
மனம் நம்மை வழி நடத்தும், சரியாக சொன்னீர்கள்
Thank u bro..Your videos always an inspiration..Nandrikal kodi
Thanks bro nejamave useful video
Nandri valga valamudan om nama shivaya
நன்றி ஐயா
நன்றி
ஓம் நமசிவாய
Nandri om nama shivaya
Thank you Anna super Nanri Nanri Nanri Nanri
om namah shivaya ,nandri sir🙏
Thanks a lot sir(Singapore)
Nanri anna
Super this video very nice amazing very great
Thanks brother
நன்றி
Thank you..💚🙏
ஓம் நற்பவி நற்பவி ஓம்
Thanks for video 🤗👍
Thanks you very much sir. 🙏Uma from Malaysia .
Nandri yiyaa
Om namachivaya pottri pottri 🙏
Thank you very much
மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம்.
Good advice
Thanks
Thanks Anna 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Thank u ji
🙏🕉️Om namashivaya🕉️🙏
Excellent
OM NAMASIVAYA BY SIVANADIMAI
மணமாகும் குரு - யோகனந்த பரமஹம்சர்
Super anna😍😍😍
Thanks guru
Romba easi n practically possible unga ideas. Subscribed ur channel now
Puthu life start 💥👍
Super tips
nandri
நன்றி 🙏🙏🙏
Thanks anna
Super nanum eppavume enaku thani ah irukathu than pidikkum
Good!!
Super...
Thx bro ✌️
நான் உங்களைப்பார்க்க வேண்டும் சகோ........!!!!!!!!!!
Lingam odeya vilakam solunga bro!
Thanks
Super anna
Super dude😎
Very nice
Hello bro na gulf iruken enku time iruka matithu
Nit paduthukitu thaayanam panlama
thanks
Bro destroy the fear video upload pannunga bro
Nice bro
Anna ungala oru murayavathu santhikkanum
மனச கட்டுப்பாட்டுக்கு வந்துட்டாலே நம்மள சுத்தி நடக்கிற எல்லா பிரச்சினையும் நமக்கு தீர்வு காண முடியுமா முடியுமா மனசு அமைதியாகும்
nantri sir evlo neram mudala pannaum
Thank you my good friends
👏👏
Bro namma ennagalai gavanithu meditate pannalaama
கோடானுகோடி நன்றி.....
Thanks
நன்பரே டாலர் அனிவதின் பயன் பற்றி சொல்லுங்க
Sir nama ennaiko saga porom ethuku ellam nu thonuthu athu meditate panna change aguma
Super
Good
Indha thiyanam panni manasa kaddupaduthuna sauya ma yosikira puthi varuma enaku suya puthi illenu sollitaru josiyar ithu thana ennoda proplem
Thiru chitrambalam...
Namuku puducha sami pera soli kitu thoogalama apadi panuna manasu oru nelai adaiuma
🙏🙏🙏
ஐந்து நிமிடம் தியானம் பன்னால் அதில் மூன்று நிமிடம் மனம் வேறு எங்கேயோ சென்றுவிடுகிறது...
Delta Vicky
மூச்சி முயற்ச்சி செய்ங்க கவனம் சிதறாது
@@user-vc4fd3vc9j நன்றி
மூச்சி பயற்ச்சி செய்யும் பொது நாம் சுவாசத்தை மட்டுமே கவனிப்போம் அப்போது எண்ணங்கள் ஒடுங்கும் மனம் ஒரு நிலைப்படும் மனம் ஒரு நிலைப்பட்டால் அனைத்தும் நமக்கு சித்தமாகும் அதிகாலை 108 நாள் செய்யுங்கள் சித்தமாகும்
எவ்வளவு நேரம் பயிற்ச்சி செய்ய வேண்டும்
முதல் நாள் 5 நிமிடம் அப்படியே வரும் நாட்களில் நேரத்தை அதிகப்படத்தவேண்டும் முக்கியமான ஒன்று மூச்சுகாற்றை 15நிமிடம் கும்பம் செய்தால் மனம் உன்னிடம் பேசும் அதுவரை பயற்ச்சி முயற்ச்சி தேவை.
Anna enaku sports jeyikanum aasai aana enaku sports set aagathu nu josiyathula sollitanga nee sports ku pona asinga than paduva ni sonnanga athe mari than iruku
🍃🍃🍃
Kadhalipadu aanmikaduku thataiya bro
🙏🙏🙏🙏🙏
Plz enaku oru gurunadharoda adharavu venum bro .
Bro don't worry kadavul mela nambikai vainga sure ah seeikiram ungaluku Guru kidaipaanga.
Aabaadappadankal kamatthai vittum pathukaappathu yeppadi sollunka
மனதை வைத்து எதையும் மந்திர சாவி சாதிக்கலாம் மனம் ஒரு மந்திர சாவி
மகான் சித்தர் ஜீவசமாதியில் தியானம் செய்யலாமா🧘♂️🧘♂️
Thinking Athigama varuthu karanm illamall atharku Enna pannuvathu bro??
Quite from thinking man
Ayya na oru mudivu eduthal atha sariyaga natamurai patutha mula ana athala mathanum nu thonuthu ayya ana enala atha sariyaga seiya mulla athuku enna pannalam ayya solluga ni onnathulam nanum pani Iruka ana athu 2day 3day sariya iruku athu kapuram palaiya mari natamuraiku vanthututhu ayya enna panurathune theriyala plz ayya enaku oru nalla solution nigatha sollanum nigatha ena maththanum ayya
Onaku enna thonutho sei nanba
Kulichitu dyanum pananum ma❤️
ama brother apa than nallapadiya thiyanam seiyalam
வணக்கம்.
வணக்கம்
அண்ணா என் மனம் ஏதோ ஒன்றை நினைத்து கவலை படும் படி தெரிகிறது ஆனால் என்ன வென்று தெரியவில்லை... முழு கவனத்துடன் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை...
Astrology change paina muduma. Meditation na la
Kandipa mudiyum!!!
Nice vedio. Can I do meditation any time
Yes ....but mrng than romba nalla neram.
Ok..thank you
Morning around 5.30 KU 10 mins pannuraen. Appuram ennoda kids a school KU annupivittu again pannanum thonum.
@@sharmilam3143 mm saringa ma mrng before 6 panunga and night thongurathuku munnadi panunga ma.
🤔🤔🤔🤔🤔
ஒரு முறை தவறு செய்தால் சிவனிடம் மன்னிப்பு கேட்கலாமா .. அவர் மன்னிப்பாரா.குற்ற உணர்வில் இருந்து வெளி வர என்ன செய்ய வேண்டும்.
சரி தவறு என்று நீங்கள் முடிவு செய்வதல்ல... அடுத்தவருக்கு இடையுரு செய்திருந்தால் மன்னிப்பு கேளுங்கள் திரும்ப நிகழாது பார்த்துகோள்ளுங்கள். அன்பு செய்யுங்கள்