Actress PR Varalakshmi | “தெலுங்கு என்ன கை விட்டுடுச்சு.. தமிழர்கள்தான் வாழ வெச்சாங்க” - Exclusive

Sdílet
Vložit
  • čas přidán 23. 02. 2024
  • Actress PR Varalakshmi | “தெலுங்கு என்ன கை விட்டுடுச்சு.. தமிழர்கள்தான் வாழ வெச்சாங்க” - Exclusive
    தமிழ் திரையுலகின் மிக மூத்த நடிகையர்களில் ஒருவர் PR Varalakshmi . இவர் தாய்மொழி தெலுங்கு என்றபோதும் திரையுலகின் மீதுள்ள தீராத காதலால் சென்னை வந்து நாடகங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தார். வாழையடி வாழை என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அதன்பின் திரையுலகின் மிக முக்கிய ஜாம்பவான்களான NT Rama rao, S. V. Ranga Rao, Puratchi thalaivar MGR, Jayalalitha, Nagesh, Kamal hasan மற்றும் பல முக்கிய ஆளுமைகளுடன் நடித்துள்ளார். தற்போது Sundari Serial -ல் அப்பத்தாவாக கலக்கி வரும் இவர் நமது 'Better Today' சேனலுக்காக பிரத்யேகமாக பேட்டி கொடுத்துள்ளார்.
    Questions :
    PR Varalakshmi Interview
    PR Varalakshmi Biography
    PR Varalakshmi Songs
    PR Varalakshmi Movies in Telugu
    PR Varalakshmi Movies
    Tags :
    #பிஆர்வரலட்சுமி , #prvaralakshmi , #navarathinam , #SundariPattiPRVaralakshmi , #sundariserial , #sundaripatti , #mgr , #ntr , #kamalhaasan , #interview , #tamilcinema , #tamil , #tamilsongs , #telugu , #telugucinema #sundariserialbestscenes
    For more Entertainment click : bit.ly/44TIFNG
    Welcome to 'Better Today' - Where Entertainment, Celebrity Interviews, Lifestyle, and Inspiring Human Stories Unite! 🌟 Join us on a journey to uplift, entertain, and inspire. From exclusive celebrity interviews to captivating lifestyle insights and heartwarming human stories, our channel is your source of positivity and motivation. Get ready for powerful documentaries that showcase the triumph of the human spirit. Subscribe now, and let's make every day 'Better Today' together! 🎥🎤📔🌟
    Reach us out :
    Instagram : bit.ly/3EMDzZ0
    Facebook : bit.ly/3QGUFxJ
    Twitter : bit.ly/3EK3XCD
    Email : hellobettertodayteam@gmail.com
  • Zábava

Komentáře • 21

  • @PMAAAbbasMohamed
    @PMAAAbbasMohamed Před 4 měsíci +17

    PR வரலட்சுமி மேடம் எல்லா நேர்காணலிலும் தமிழையும் தமிழ்நாட்டையும் புகழந்து தான் பேசிருக்காங்க... ரொம்ப நல்ல நடிகை

  • @AmbaaAmbaa-vv2dp
    @AmbaaAmbaa-vv2dp Před 4 měsíci +16

    வாழையடி வாழை படம் ஹோட்டல் ரங்காராவ் சாப்பாடு போட்டு சாப்பிட சொல்லுற சீன் மிக அருமை

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 Před 4 měsíci +8

    நீங்க MGR ஆருடன் நடித்து இப்ப சுந்தரி சீரியலில் நடிக்கிறீர்கள் அம்மா நீங்கள் நடக்கிறீர்கள் அம்மா நீங்கள் தீடுழி வாழ வேண்டும்❤❤❤❤❤❤

  • @vijik7360
    @vijik7360 Před 4 měsíci +7

    Appatha we enjoy your acting with kutty kozhukattai pappa in Sundari serial 🎉

  • @ambaicookchannel2570
    @ambaicookchannel2570 Před 4 měsíci +16

    இவங்க நடிச்ச வாழையடி வாழை படம் நான்100 தடவைக்கு மேல் பார்த்து இருக்கேன் சூப்பர் படம்

    • @user-pl7ly9qd4c
      @user-pl7ly9qd4c Před 4 měsíci +1

      ஆமாம் சாந்தமான பொண்ணு மாதிரி நடிச்சு இருப்பாங்க தமிழ் வந்தாரை தான் வாழ வைக்கும் வேற மொழியில் லாம் அவங்க மொழி ஆட்களுக்கு தான் முதலே வாய்ப்பு குடுப்பாங்க அப்புறம் தான் மத்த மொழி க் காரங்களுக்கு வாய்ப்பு குடுத்தாங்க

    • @kejavasatheeshkumar4430
      @kejavasatheeshkumar4430 Před 4 měsíci

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢oi8iiiiiiiiio​@@user-pl7ly9qd4c

    • @meenamohan1082
      @meenamohan1082 Před 4 měsíci +1

      Yes. Me too. It's unbelievable that it's first film for both prameela and varalakshmi

  • @sulosart
    @sulosart Před 4 měsíci +7

    அழகிய முக லக்ஷ்க்ஷணம் கொண்ட திறமையுள்ள மாபெரும் நடிகை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ranis7021
    @ranis7021 Před 4 měsíci +3

    My favorite actress

  • @venomvicky2422
    @venomvicky2422 Před 4 měsíci +7

    ❤❤🎉🎉

  • @sridevi99914
    @sridevi99914 Před 4 měsíci +4

    ஸ்ரீவித்யா 🥺❤️

  • @rosisundar2783
    @rosisundar2783 Před 4 měsíci +3

    ❤❤❤❤

  • @hollywoodfan-me...
    @hollywoodfan-me... Před 4 měsíci +8

    அப்பத்தா..... இவ்வளவு படம் நடிச்சுருக்கீங்களா...... 😮

  • @manjurajendran9179
    @manjurajendran9179 Před 4 měsíci +1

    🤍🤍🤍ഞാൻ മലയാളി 🤍🤍💞💞my favourate 🎉🎉🎉

  • @ananthanarayanaiyerlekshma5654
    @ananthanarayanaiyerlekshma5654 Před 4 měsíci +3

    N.Radha.
    Manitharil ithanai nirangala, cinema paithiyam pondra padangalil miga nandraaga nadithiruppar.

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před 3 měsíci +1

    நானும்ஜமின்பரம்பரை2017யிலிருந்துஅதற்குஇரண்டுமனைவிவைக்ககூடாதுசரியா

  • @happymomviji
    @happymomviji Před 4 měsíci +3

    Pl. Athu enna paadam soluna

    • @hollywoodfan-me...
      @hollywoodfan-me... Před 4 měsíci +1

      6.09..வாழையடி வாழை.. 15.40..நவரத்தினம்...

  • @ebenmohan5059
    @ebenmohan5059 Před 4 měsíci +1

    Jameen Para