"சமையல் செய்யவும், Bathroom Clean பண்ணவும் நான் ஏன் கூச்சப்படணும்?" - Actress Urvashi Interview

Sdílet
Vložit
  • čas přidán 8. 05. 2022
  • #urvashi #parentingtips #homemaker
    பன்முகம் கொண்ட திரைக்கலைஞராக அசத்தும் நடிகை ஊர்வசி, பொறுப்பான இல்லத்தரசியும்கூட. வீட்டு நிர்வாகம், தோட்டப் பராமரிப்பு உட்பட குடும்ப பொறுப்புகள் எல்லாவற்றையும் நேர்த்தியாகக் கவனிக்கும் ஊர்வசியின் Parenting அனுபவங்கள் பலரும் அறியாதது. தனது குழந்தை வளர்ப்பு அனுபவத்திலிருந்து, மற்றவர்களுக்கும் பயனுள்ள ஆலோசனைகளைக் கூறுகிறார் ஊர்வசி.
    GT Holidays Dubai
    Description Link:
    Experience Dubai 2020 Expo with GT Holidays, India's No.1 travel brand.
    5Days Dubai Expo package at Rs. 59999 only.
    Think Dubai. Think GT.
    Link: www.gtholidays.in/
    Contact : 9940882200
    To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Subscribe Link: bit.ly/2DUXIQK
    Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
    Aval Vikatan is a brand of Vikatan CZcams Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.
    Credits:
    Producer: Anandaraj
    Camera: Rameshkannan.P
    Edit: Muthukumar
    Executive Producer: Anbarasi V
  • Zábava

Komentáře • 289

  • @mdhamayanthi
    @mdhamayanthi Před 2 lety +63

    இந்த காலத்தில் இப்படி பட்ட கருத்து,,, நடிகை,,,, ஆனாலும் மனிதநேயம் 👍👍👍

  • @kasirajan9900
    @kasirajan9900 Před 2 lety +186

    ஒரு நடிகையாக இல்லாமல் ஒரு தாயாக தன்னிலை பிறழாமல் அறத்தைக் காக்கும் ஆகச்சிறந்த ஒரு நல்ல மனம் படைத்தவர்கள் நீங்கள் வாழ்த்துக்கள் பல

  • @dineshdinesh-uo2pz
    @dineshdinesh-uo2pz Před 2 lety +49

    பொதுவாகவே கேரள மக்கள், மிக யதார்த்தமாகவும், இயற்கையயை ஒட்டி வாழ்பவர்கள், ஊர்வசி மேடம் சினிமாவை தாண்டி மிக அழகாக வாழ்வியல் முறையயை சொல்கிறார்....

  • @meenasankareswaran1407
    @meenasankareswaran1407 Před 2 lety +64

    யதார்த்தமான கலந்துரையாடல் மனசளவில் உயர்ந்துட்டாங்க

  • @mothersnotes6793
    @mothersnotes6793 Před 2 lety +52

    குழந்தையை தினமும் குளிங்க, அது அதை அங்கங்கே வைங்க, fast food மட்டுமே அதிகம் சாப்பிடாதீங்கன்னு கண்டிப்பா இருக்கிற ஒரு அம்மாவை, சொந்த கணவரே பிள்ளைகளுக்கு சப்போர்ட் பண்றேன்னு குட்டிச்சுவராக்கி, தாயிடமிருந்து பிள்ளைங்களை பிரிக்க கணவரோடு சேர்ந்து பிரச்னை பண்ற ஒரு மாமியார் குடும்பம் நான் பார்த்திருக்கேன். Corona வந்தும் சில பேரை இன்னும் திருந்தலை.

  • @sunilkumargupta6198
    @sunilkumargupta6198 Před 2 lety +31

    Celebrities எல்லாம் இப்படி வாழ்வார்கள் அப்படி வாழ்வார்கள் என்று நினைத்து அதை போல் நாமும் ஸ்டைலிஷா ஆடம்பரமா வாழவேண்டும் என்று நினைத்து நாம் நம் வாழ்க்கை கலாச்சாரம் அனைத்தையும் மாற்றிக்கொண்டு போலியாக வாழ்கிறோம் ஆனால் இவர்கள் எல்லாம் சாதாரண வாழ்க்கை வாழ்வதையே விரும்புகிறார்கள் உங்கள் பேட்டியை பார்த்து பல விஷயங்கள் புரிந்து கொண்டோம் அம்மா மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்கவளமுடன்

  • @encyclopediacr7
    @encyclopediacr7 Před 2 lety +72

    This is called true celebrity‼️‼️‼️‼️she hasn't given any shade..... Genuinely speaking 👏👏👏👏

  • @vijirose2076
    @vijirose2076 Před 2 lety +48

    She is so true and open minded person

  • @mallimallika3933
    @mallimallika3933 Před 2 lety +26

    எனக்கு ரொம்ப பிடித்த நடிகை ஊர்வசி மா❤❤❤❤

  • @pushpappppushpappp7271
    @pushpappppushpappp7271 Před 2 lety +14

    ஊர்வசி‌ அம்மா நீங்க மட்டும் தான் வாழ்க்கையோட உன்மை தன்மைய புரிஞ்சி வாழ்ரிங்க அம்மா 🙏மாடர்ன் மாடர்ன்னு எல்லாம் சீன் போட்டு சீக்கிரம் சாகட்டும் விடுங்க 👍இவங்க சொல்றது 💯 உண்மை புரிஞ்சி நடக்கனும் எல்லோரும்👍🙏

  • @thirumanikalithas361
    @thirumanikalithas361 Před 2 lety +34

    👌🤝👍அருமையான பதிவு மா. வீடு சுபிஷ்சம் அடையட்டும் நாடு சுபிஷ்சம் உண்டாகட்டும்🍬🍬🍬 ஓம் சக்தி

  • @ayishamubarak17
    @ayishamubarak17 Před 2 lety +53

    Such wise words from a wonderful human being and talented actress!

  • @sugamsukha3746
    @sugamsukha3746 Před 2 lety +31

    அருமையான ஆலோசனை மேடம் 👏👏

  • @marygpragasam9182
    @marygpragasam9182 Před 2 lety +17

    நீங்க கூறிய அனைத்தும் எனக்கும் பிடிக்கும் அருமை ஊர்வசி அம்மா😍

  • @kaviskavi9766
    @kaviskavi9766 Před 2 lety +3

    இவஙாகளை எனக்கு ரொம்பவே பிடிக்கும் இவங்க நடித்த தமிழ் படங்களை தேடி தேடிப் பார்ப்பேன் இவங்களை படத்தில் பார்த்தவுடனே சிரிப்பு வந்திடும் மனது குழம்பி போய் இருக்கும் நேரத்தில் இவங்க பண்ணிய காமெடிகளை பார்த்து அமைதியாகுவேன் இயல்பாக நடிப்பாங்க அற்புதமான நடிகை 💜💙🧡💚❤️👍👌🤗

  • @ItzMe191
    @ItzMe191 Před 2 lety +70

    நடிகர் நடிகைலாம் இயற்கையோடு ஒன்றி வாழ ஆசைப்படறாங்க or வாழறாங்க.. நாம தான் மாறிட்டோம்னு நினைக்கிறேன்.. May be I am wrong..

    • @shagunthaladevir.s.9691
      @shagunthaladevir.s.9691 Před 2 lety +1

      Yes correct

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 Před 8 měsíci +2

      Not all.. only the 1970s and 1980s actresses are like that..because they all faced lot of difficulties financially..came from lower middle class family...so their values are good...but nowadays mostly sophisticated and show off..rich ladies in tamil cinema..

  • @mbmythili6154
    @mbmythili6154 Před 2 lety +7

    ஏன் கூடாது? நானும் இந்த ஃபீல்டுதான். எங்க வீட்ல நான் மட்டுமில்ல என் கணவர் குழந்தைகள் எல்லாரும் பழையது தான் வருடக்கணக்காக சாப்பிடறோம். வீட்டில் எல்லா வேலையையும் செய்வோம். எங்களைப் பொறுத்தவரை இது ஆண்கள் வேலை, இது பெண்கள் வேலை என்ற பாகுபாடு இல்லாமல் வாழ்கிறோம். ஊர்வசி மேடம் சொல்வது முற்றிலும் உண்மை. நம் கஷ்டங்களை குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும்.
    அப்போதுதான் அவங்க வாழ்க்கை நன்றாக இருக்கும்

  • @sugunadevikandaswamy4040
    @sugunadevikandaswamy4040 Před 2 lety +47

    Awesome awesome awesome true lines everything is perfectly

  • @ramyaais1772
    @ramyaais1772 Před 2 lety +3

    Adai matathula erunthu valarthu vanthavanga.... Really good...gud speech💖

  • @ANMulticreations
    @ANMulticreations Před 2 lety +13

    My favourite actress. Very practical approach in life. 👌👌👌💕💕

  • @sagumurali3798
    @sagumurali3798 Před 2 lety +3

    உண்மையான பேச்சு
    நன்றி

  • @saraswathi8473
    @saraswathi8473 Před 2 lety +14

    இது தான் உண்மை

  • @thilakaselvaraj4407
    @thilakaselvaraj4407 Před 2 lety +1

    உங்கள் தாழ்மைக்கு நினைத்து ரொம்ப சந்தோசமா இருக்கு நன்றி மே டம்

  • @venpamugesh9540
    @venpamugesh9540 Před 2 lety +17

    Such a nice human being

  • @vigneswariv9303
    @vigneswariv9303 Před 2 lety +19

    Super mam really a good mother new generation ku wanted message really I appreciate you ❤️❤️❤️

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 2 lety +6

    அருமை அருமை நூற்றுக்கு நூறு உண்மை உண்மை 🙏🙏

  • @jpkashvijpk2038
    @jpkashvijpk2038 Před 2 lety +22

    Super amma nice speech ..my favourite actress urvasi mam

  • @periyannankrishnaveni7367

    உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்கள் பேச்சு அருமை. உண்மை.

  • @shanthipravinkumar7647
    @shanthipravinkumar7647 Před 2 lety +9

    Very good information for this generation. Urvasi is a great human being. She explains wonderful. Thanks for her worthful information.

  • @sudhaperumal1454
    @sudhaperumal1454 Před 2 lety +6

    உங்களின் பேச்சுப் அருமை ❤️❤️❤️

  • @ajishsuji8053
    @ajishsuji8053 Před 2 lety +9

    Unmaiyana visayangal madam ❤❤❤❤

  • @arjundece
    @arjundece Před rokem +1

    அருமை மேடம் உங்களை போன்று பெரிய ஆளுமைகள் இவ்வாறு பேச வேண்டும்.

  • @RajaSekar-mz3jg
    @RajaSekar-mz3jg Před 2 lety +5

    Very happy to hear all things

  • @ramyab876
    @ramyab876 Před 2 lety +5

    Beautiful Speech Urvasi Madam 👍

  • @ArunKumar-lt3yu
    @ArunKumar-lt3yu Před 2 lety +16

    The superstar actress🔥

  • @thenmozhi9798
    @thenmozhi9798 Před 2 lety +34

    Excellent, each&every points valuable, absolutely true.

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 Před 2 lety +37

    You are not only humorous, humble too 👏👏👏👏👏

  • @saianookumar
    @saianookumar Před 2 lety +40

    Excellent thoughts on parenting

  • @kathaispot6489
    @kathaispot6489 Před 2 lety +11

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை.

  • @neelopherqubain3380
    @neelopherqubain3380 Před 2 lety +4

    Awesome speech mam, beautiful message, 👌👌💐💐🌹

  • @srilakshminarayanan4360
    @srilakshminarayanan4360 Před 2 lety +4

    எதார்த்தமான பேச்சு அருமை

  • @hariniunicone3428
    @hariniunicone3428 Před 2 lety +28

    Mam unga speach vera leval. Status kati alugura parentsku nalla nethiyadi.every words its very true.super advice super mam .oru VIP , famous flim star ungakita irunthu ethirparkala.super interview.

  • @NaveenKumar-rh2mf
    @NaveenKumar-rh2mf Před 2 lety +2

    Semma semma speech truly🤝🤝🤝🤝🤝🤝

  • @apsarassamayal
    @apsarassamayal Před 2 lety +15

    Exactly true madam,good and valuable thoughts for all generations 👍👍👍

  • @1990rash
    @1990rash Před 2 lety +4

    My age actress . Very genuine thoughts . We all grew up the same way . We are still very healthy . We do all the work at home and still happy with the less money we have

  • @vimalak5008
    @vimalak5008 Před 2 lety +2

    Wonderful speech mam. Hats off

  • @Naveenkumar-jh5zh
    @Naveenkumar-jh5zh Před 2 lety +23

    My favourite comedian in Tamil

  • @bavanichelliah6087
    @bavanichelliah6087 Před 2 lety +1

    உங்கள் பேச்சு யதார்த்த மாகவும்
    அருமை யாகவும் இருக்கிறது

  • @radhikasurendran1268
    @radhikasurendran1268 Před 2 lety +2

    Great n humble women worth interview

  • @m.deepachandru178
    @m.deepachandru178 Před 2 lety +3

    Wonderful women gives,wonderful advice

  • @sunandhas795
    @sunandhas795 Před 2 lety +5

    🙏👌Iam in awe,with immense respects👌🙏

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb Před 2 lety +6

    Vanakam Amma 🙏😊

  • @soniyaniharikha6001
    @soniyaniharikha6001 Před 2 lety +6

    Super mam semmmma speech

  • @Zues146
    @Zues146 Před 2 lety +37

    Beautiful message urvasi mam

  • @aspirant2236
    @aspirant2236 Před 2 lety +4

    Nice message mam🌸🌸🌸

  • @revathijeeva1979
    @revathijeeva1979 Před 2 lety +6

    நல்ல பேச்சு

  • @muthuponraj3322
    @muthuponraj3322 Před 2 lety +3

    வாழ்க்கையை யாதார்த்தமாக வாழும் மனுசியாக பார்க்கிறேன்.

  • @sheebarajan3410
    @sheebarajan3410 Před 2 lety +7

    mam super reality speech like Malayalam film.... sema...

  • @sulthanbee1604
    @sulthanbee1604 Před 2 lety +1

    No words to say very good soul

  • @parvathisreeram6007
    @parvathisreeram6007 Před 2 lety +3

    Excellent thoughts.

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 Před 2 lety +3

    You are very inspiring, ma'am

  • @reshmasadik5353
    @reshmasadik5353 Před 9 měsíci +2

    Very true words madam, excellent thoughts & speech. Hats off to u mam.👍👏

  • @ramyatrr4391
    @ramyatrr4391 Před 2 lety +2

    Super amma real mother

  • @indhusenthil1704
    @indhusenthil1704 Před 2 lety +2

    Omg you are so humble,, AMAZING YOU ARE,!!!!!
    waiting for JBABY..

  • @feliciajesu9639
    @feliciajesu9639 Před 2 lety +2

    Wonderful messages சேச்சி

  • @nasreensayyed7990
    @nasreensayyed7990 Před 2 lety +3

    Very interesting...need more parts of this

  • @kanagakalyan6481
    @kanagakalyan6481 Před 2 lety +1

    Reality mam... Excellent 👌👌😊😊

  • @blueranger8749
    @blueranger8749 Před 2 lety +4

    Nirmala periyasamy mathiri iruku unga voice madam super ah crt ah soldriga 🙏🏽👍

  • @aboonisha3560
    @aboonisha3560 Před 2 lety +5

    Speech yen seekiram mudichutenga nu thonudhu ❤️❤️ neraiya visayangal nangalum iyarkai ooda ondri vazha asai padurom but mudiyala situation engala mathudhu neenga soldra madhri iruka engalukum romba asai

  • @kumarababu8254
    @kumarababu8254 Před 2 lety +10

    Neenga pesumpothu puratchi thalaivar ninaivu than varugirathu great advice for people

  • @sangeetha4311
    @sangeetha4311 Před 2 lety +3

    Beautiful interview👍

  • @aadhilfuntime5214
    @aadhilfuntime5214 Před 2 lety +4

    அருமையான நல்ல பேச்சு🔥🔥🔥

  • @Hrth320
    @Hrth320 Před 8 měsíci +2

    The real lady super star of malayalam cinema❤❤

  • @seesakitchen8735
    @seesakitchen8735 Před 2 lety +2

    Wonder ful speech,👌👌👌👌👍👍

  • @p.harish305
    @p.harish305 Před 2 lety +1

    அருமை மேடம் நன்றி

  • @padmavathyr4606
    @padmavathyr4606 Před 2 lety +1

    யதார்த்தம் மன வார்த்த க இல் super madam🙏🙏

  • @amuthapongnan2498
    @amuthapongnan2498 Před 2 lety +1

    Wow! Great speach mam.so simple and great❤💕🌹🌹🌹🌹🌹🌹

  • @abdulhakeem6453
    @abdulhakeem6453 Před 2 lety +1

    நீங்க உண்மையிலே வேர லெவல் உங்கள எனக்கு
    ரொம்ப பிடிக்கும் 👍💗🥰🥰

  • @umamaheswari604
    @umamaheswari604 Před 2 lety +1

    Urvashi always very true and Frank. Her words are really true

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 Před 2 lety +1

    Thanks for your good information

  • @saithaara
    @saithaara Před 2 lety +2

    Great man i love what you said.

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 Před 2 lety +1

    அருமையான பதிவு madam.நீங்கள் கூறுவது கூட்டுக் குடும்ப த்தில் வாழ்ந்த எண்களைப் போன்றவர்கள் அதன் அருமைப் புரிகிறது.ஆனால் தனிக் குடும்பமாக வாழும் இப்போதைய பெரும்பாலான குழந்தைகள் விட்டுக்கொடுபதும் இல்லை நாம் கூறுவதை காது கொடுத்து கேட்பதும் இல்லை.மனித நேயம் கூட்டுக் குடும்பத்தில் வாழும் குழந்தைகளிடம் அதிகம்.அதே போல் வீட்டு வேலைகளையும் பொறுப்போடு செய்கவதற்கு காரணம் கூட்டுக் குடும்ப வளர்ப்பு.

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt Před 2 lety +2

    அருமையான பதிவு ஒரு நல்ல தாயகா பிள்ளைகளுக்கு ஏது தேவை இல்லை என்று நல்ல கருத்துக்கள் மிக்க நன்றி சகோதரி 🙏🙏

  • @marlinusha710
    @marlinusha710 Před 2 lety +1

    Good actress Good family women super

  • @praveenpradeep9157
    @praveenpradeep9157 Před 2 lety +2

    Exactly correct mam.. Super mam

  • @2011var
    @2011var Před 8 měsíci

    Excellent Urvashi. Very well said. May the almighty Lord AnanathaPadmanabhanaswamy bless your and your family with health, wealth and prosperity.

  • @sanjusanablossoms3681
    @sanjusanablossoms3681 Před 2 lety +4

    சூப்பர் சூப்பர் 👌

  • @shanmugapriya7563
    @shanmugapriya7563 Před 2 lety +7

    இயல்பான நடிகை ..... இயல்பான நடிப்பு.....
    இயல்பான பேச்சு....
    👍👍👍

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 Před 2 lety +2

    Super ma. Very simple u are.

  • @vidhyasri471
    @vidhyasri471 Před 7 měsíci

    Very true mam beautiful interview. Now a days vsry useful parenting tips

  • @kasirajanm2791
    @kasirajanm2791 Před 2 lety +1

    Very nice speech super medam thank you mam 🙏🙏🙏🙏🙏🙏🙏💗💞💗💗💗

  • @faleelaabdul6866
    @faleelaabdul6866 Před 2 lety +1

    Money will come and it will go anytime ... But teaching the good habits and living simple life it's a blessing for our life ... We also want to teach ....I learn a lot from u

  • @shaangel4868
    @shaangel4868 Před 2 lety

    Superb motive speech anoda akka pasangalum enoda itha ipidi than irupanga mam im happy now

  • @ashwin3727
    @ashwin3727 Před 2 lety +21

    Wow ma'am.. learnt lot from you.. our all time favourite...

  • @nancytamilchannel
    @nancytamilchannel Před 7 měsíci

    The real lady super star👏👏👏

  • @sowmiyas3622
    @sowmiyas3622 Před 2 lety +1

    Must watch video for modern mom's.super mam.semma speech ❤️❤️❤️❤️❤️

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Před 2 lety +1

    So lovely.great attitude.

  • @Vid1692
    @Vid1692 Před 2 lety +2

    Mam...nice interview...i always clean my own bathroom and toilet.. even though I m busy

  • @jesusmyfather5676
    @jesusmyfather5676 Před 2 lety +3

    Your massage is very very useful and very very good👍👍, your voice is very good and your family and you are very good I'm your big fan always🤝

  • @greakarasi7215
    @greakarasi7215 Před 8 měsíci

    Thanks for sharing!!!