எனக்காக உயிர் தந்த பிராண நாயகா !குற்றம் ஏதும் செய்யாத புருஷோத்தமா ! - 2

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • எனக்காக உயிர் தந்த பிராண நாயகா !
    குற்றம் ஏதும் செய்யாத புருஷோத்தமா ! - 2
    பாவியை மீட்க வந்த ஜெகத்ரட்ச்சகனே ! - 2
    குற்றவாளி என்ற பட்டம் பெற்ற தியாகராஜனே ! - 2 (எனக்காக)
    மரித்தப்பின் உயிர்த்தெழுந்த ஜீவனுள்ள தெய்வமே !- 2
    பரிசுத்தமாய் வாழ்வதர்க்கு உதவி செய்யும் தெய்வமே ! -2 (எனக்காக)
    ஜாதி வெறியை ஒழிக்க வந்த சமத்துவ தெய்வமே! - 2
    தற்கொலையை தடுத்து என்னை வாழவைத்த தெய்வமே! - 2(எனக்காக)

Komentáře • 27