இயேசப்பா உங்க நாமத்தில் அற்புதங்கள் | yesappa unga namathil | Tamil Christian song |

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • Pr. S Degal prabhu
    Blessing Life AG Church,
    Kavarappattu, Chidambaram
    Cell: 9994030129
    பாஸ்டர், ச. டிகால் பிரபு
    ஆசீர்வாத வாழ்வு ஏ ஜி சபை
    கவரப்பட்டு ,சிதம்பரம்
    தினமும் கர்த்தரை ருசித்துபாருங்கள்
    தினமும் வேத வசனம்
    தினமும் வேத வார்த்தை
    ஆசீர்வாத வாழ்வு வார்த்தைகள்
    Jesus Tamil short message
    Bible words short message
    Bible words Tamil short message
    blessing Life Words
    blessing Life Words short message
    lyrics
    இயேசப்பா உங்க நாமத்தில்
    அற்புதங்கள் நடக்குது
    பேய்கள் ஓடுது நோய்கள் தீருது
    பாவங்கள் பறந்தோடுது
    உந்தன் வல்லமைகள் குறைந்து
    போகவில்லை-உந்தன்
    உயிர்த்தெழுதல் மகிமை மாறவில்லை
    துன்பங்கள் தொல்லைகள்
    வியாதிகள் வறுமைகள்
    வந்தாலும் என் இயேசு குணமாக்குவார்
    விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும்
    தேவ மகிமையைக் கண்டிடுவோம்
    மந்திர சூனியம் செய்வினைக் கட்டுகள்
    இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
    ஆவியானவர் நமக்குள் இருப்பதால்
    உலகத்தை நாம் கலக்கிடுவோம்
    சாத்தானின் சதிகளா சாபத்தின் வாழ்க்கையா
    இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
    துதியின் ஆயுதம் நமக்குள் இருப்பதால்
    அசுத்த ஆவியைத் துரத்திடுவோம்

Komentáře • 3