Indru Nee Naalai Naan Movie - Pon Vaanam Song | Sivakumar, Lakshmi | S Janaki | Ilaiyraaja Official

Sdílet
Vložit
  • čas přidán 24. 01. 2019
  • Pon Vaanam Paneer Song by S Janaki from Indru Nee Naalai Naan Tamil Movie. Indru Nee Nalai Naan is a 1983 Tamil film, directed by Major Sundarrajanand ft. Sivakumar and Lakshmi in the lead roles. Music by Ilaiyaraaja. Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Director: Major Sundarrajan
    Producer: Pala. Karuppiah, S. Sampath
    Story by C. A. Balan
    Star cast: Jaishankar, Sivakumar, Lakshmi, Sulakshana
    Music: Ilaiyaraaja
    Cinematography: T. S. Vinayagam
    Production company: Geetha Kamalam Movies
    Released : 29 July 1983
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    Indru Nee Naalai Naan Audio Jukebox: • Indru Nee Naalai Naan ...
    bit.ly/PudhuPudhuArthangalJukebox
    bit.ly/IlaiyaraajaDuets
    bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
    bit.ly/IlaiyaraajaSingles
    bit.ly/AudioJukeboxes
    Subscribe to: goo.gl/mnxxD6
    Like Us: / ilaiyaraaja
  • Hudba

Komentáře • 74

  • @shanthikrishnamoorthy2095
    @shanthikrishnamoorthy2095 Před 5 lety +50

    இப்பாடலை கேட்கும்போது மழையில் நாம் நனைவது போன்ற உணர்வு. இனிமையான பாடல். இசைஞானியே உங்கள் இசை மழையில் நாங்கள் எப்போதும் நனைந்து கொண்டே இருக்க வேண்டும். 👍👌🙏👏☔☔☔

  • @kavithaantonyraj9818
    @kavithaantonyraj9818 Před 2 lety +15

    Indha paatellam ena samaachaaram ne theriyaleye....ena solradhune theriyale...raja sir and janaki amma...😍😍😍😍😍😍

  • @JOE-vw8li
    @JOE-vw8li Před 4 lety +25

    இங்கே தபேலா வையும் மிருதங்கம் தையும் ஒரு சேர கலந்து இனிமையான இசையை இது வரை எந்த இசையமைப்பாளரும் கொடுத்ததில்லை ..(MSV தவிர)....இனி எவரும் கொடுக்கபோவதும் இல்லை...

    • @seenuvasank7573
      @seenuvasank7573 Před 2 lety +3

      ippo ullavangakitta thapela na ennanu kelunga. theriyathu.

  • @padmanaban9707
    @padmanaban9707 Před 11 dny

    இசை வானம் பன்னீர் இசை தூவிடும் இந்நேரம் ! இசைஞானியின் கரங்களை இறுக பற்றி கண்களில் ஒற்றிக் கொள்கிறேன் ❤❤❤

  • @murliratan6236
    @murliratan6236 Před 2 lety +15

    5th time today 17/11/2021....still this song is a miracle....how he (Maestro) taught this song to his team....omg...

  • @mr.vijayakumarsathya662
    @mr.vijayakumarsathya662 Před 2 lety +14

    I only came for my favorite janaki amma voice. Raja sir music is as usual like a sugar for a coffee...

    • @Anjalirams.
      @Anjalirams. Před 2 lety +2

      What a lame comparison, coffee and sugar? Seriously??

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 Před 2 lety +18

    This is the song of the century.....listening listening..mind blowing. What a soulful song .

    • @mariasvasaba1261
      @mariasvasaba1261 Před 2 lety +8

      There are many such songs by Ilayaraja. It would be prudent to say that Ilayaraja is the composer of the century.

    • @vishnuk4278
      @vishnuk4278 Před 2 lety +3

      This song comes from our entire life ❤️and countless times to loop mode 👍❤️

  • @anand9606
    @anand9606 Před 5 lety +21

    இசையின் கடவுள் தூதன்..

  • @sreevelayutham8019
    @sreevelayutham8019 Před rokem +2

    என் பல இரவுகளை கொள்ளை அடித்த இசை ராட்சசன் நீ....
    இசைக் கொள்ளையன் நீ என் தெய்வமே....

  • @nithyapalanivel8556
    @nithyapalanivel8556 Před 2 lety +9

    Magical voice ❤️ . Janaki amma world best singer in this music industry 🙏.

  • @seafselvamaniparmodpanwar9895

    Janakiyamma voice ❤❤❤❤❤SUPERRRR DUPERRRR KALAKKAL SINGING SEMAAAA 👍👍👍👍👌👌

  • @naveenrajan839
    @naveenrajan839 Před 5 lety +36

    இந்த பாடலுக்காக
    ஆயிரம் முறை உன்னை முத்தமிடுவேன்...
    ஆயிரம் முறை உன்னை தலையில் சுமப்பேன்...
    ஆயிரம் முறை உனக்காக மன்றாடுவேன்...
    ஆயிரம் முறை உன்னை மன்னிப்பேன்...
    Love you Raja 😍

    • @pearlpearl2460
      @pearlpearl2460 Před 3 lety

      Super Sir

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 Před 3 lety +9

      Ellam ok.. Mannikura alavuku avaru enna pannaru? Avara recognize pannama ipdi vachirukurathuku nambala Avar than Mannikanum 🙂

    • @sreesakthiprinters5398
      @sreesakthiprinters5398 Před 2 lety +3

      நமது மனச மட்டுமின்றி நமது நேரங்களையும் எடுத்துக் கொள்கிறாரே அந்தக் குற்றத்தை மன்னித்து விடுகிறேன் என்கிறாரோ?

    • @kavithaantonyraj9818
      @kavithaantonyraj9818 Před 2 lety +4

      Same feeling for me tooo Mr. Naveen rajan...indha madhri ethana ayiram paatu...he is another mother for all of us...naan laam vaazhradhe ivar paata kaetu dhan 😍😍😍😍

    • @natarajansankaranarayanan1275
      @natarajansankaranarayanan1275 Před 2 lety +1

      @@kavithaantonyraj9818
      Please include me also in your list...

  • @rubaraj4u
    @rubaraj4u Před 5 lety +13

    Unmatched compostion and voice rendition

  • @jeevaarulprince7034
    @jeevaarulprince7034 Před rokem +5

    From 2.40 to 3.15 mins ❤️🔥
    Mind blowing Composition
    'IsaiGnaani' the God of Music...

  • @jeyanthr2728
    @jeyanthr2728 Před rokem +3

    எல்லாம் music தான் listen பண்றீங்க..but lyrics la இந்த படத்தோட முழு கதையே இருக்கு...😍

  • @ajitharavind3531
    @ajitharavind3531 Před 2 lety +4

    Rain la indha song keta enna marii feel varudhu eppaaaaa sola words illa enku❤️🔥🥶

  • @vijaymaestro1681
    @vijaymaestro1681 Před 5 lety +46

    இந்த பாடலை பார்க்க சகிக்காது...கேட்க சொர்க்கம்.... யாரும் பாத்துடாதிங்க....

    • @user-tz3je7to5d
      @user-tz3je7to5d Před 7 měsíci

      அந்த காலத்தில் இது ஒரு சிறந்த பாடல் சிறந்த நடிகர்கள் படம் சூப்பர்

    • @studioblackproduction
      @studioblackproduction Před 6 měsíci

      Yesss

    • @DheeranBala
      @DheeranBala Před 4 měsíci

      Antha charactor oda situation appadi bro. Husband ah Elantha elam vidhavai oda situation.

    • @pavitrravinayagamurthy61
      @pavitrravinayagamurthy61 Před 3 měsíci

      Yes sivakumar nadichae iruka mataru.. reactions la sagikadhu

  • @thirue8237
    @thirue8237 Před 2 lety +4

    Janaki amma s one of the best song

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 Před 4 lety +17

    "பொன்வானம் பன்னீர் தூவுது
    இந்நேரம்
    பொன்வானம் பன்னீர் தூவுது
    இந்நேரம்
    அட எண்ணம் மீறுது
    வண்ணம் மாறுது
    கண்ணோரம்
    பொன்வானம் பன்னீர் தூவுது
    இந்நேரம்
    மழை பூக்களே
    ஒதுங்க இடம் பார்க்குதே
    மலர் அம்புகள்
    உயிர் வரைக்கும் தாக்குதே
    மழை செய்யும் கோளாறு
    கொதிக்குதே பாலாறு
    மழை செய்யும் கோளாறு
    கொதிக்குதே பாலாறு
    இது காதல் ஆசைக்கும்
    காமன் பூஜைக்கும் நேரமா
    இது காதல் ஆசைக்கும்
    காமன் பூஜைக்கும் நேரமா
    இந்த ஜோடி வண்டுகள்
    கோடு தாண்டிடுமா
    பொன்வானம் பன்னீர் தூவுது
    இந்நேரம்
    தங்கத் தாமரை
    மலர்ந்த பின்பு மூடுமோ
    பட்டுப் பூங்கொடி
    படர இடம் தேடுமோ
    மலர்க்கணை பாயாதோ
    மதுக்குடம் சாயாதோ
    மலர்க்கணை பாயாதோ
    மதுக்குடம் சாயாதோ
    இந்த வெள்ளை மல்லிகை
    தேவ கன்னிகை தானம்மா
    இந்த வெள்ளை மல்லிகை
    தேவ கன்னிகை தானம்மா
    மழை காமன் காட்டில்
    பெய்யும் காலமம்மா
    பொன்வானம் பன்னீர் தூவுது
    இந்நேரம்
    அட எண்ணம் மீறுது
    வண்ணம் மாறுது கண்ணோரம்
    பொன்வானம் பன்னீர் தூவுது
    இந்நேரம்"
    -----------------------💎----------------------
    💎இன்று நீ நாளை நான்💎1983
    💎சிவகுமார் 💎லெட்சுமி
    💎ஜானகி an amazing voice
    💎இளையராஜா
    💎வைரமுத்து

  • @devarajuparthasarathy
    @devarajuparthasarathy Před 5 lety +9

    Such great song.

  • @jayseelan6711
    @jayseelan6711 Před rokem +1

    Music ratchasan Raja sir. Miracle and mesmerising composition. Only Raja sir can do this miracles.

  • @karthik11168
    @karthik11168 Před 5 lety +14

    Seeing 5 dislikes for this song..OMG ..want to know why they disliked??😳😳😳

  • @Rama-Rama74
    @Rama-Rama74 Před 3 lety +5

    Magic 🙏🙏🙏

  • @Cheravanji
    @Cheravanji Před 5 lety +24

    Was waiting to get a good quality of this song my whole life.
    Thank you. This has the better sound quality. Still this is not the best quality i should say.
    A signature song of raja!!
    Raja sir or yuvan should remaster this song without noise.

  • @jeevaarulprince7034
    @jeevaarulprince7034 Před rokem

    மனதை உருக்குகிறது இப்பாடல்..
    மெய்யெல்லாம் சிலிர்த்து மயிர்கூச்செரிகிறது..
    கேட்டுக்கொண்டே இருக்கிறேன்..
    😍😍😍🥰🥰💖💖💃🕺🧘✍️👌👌👌

  • @rameshramesh-ed5lc
    @rameshramesh-ed5lc Před 2 lety +1

    Supper song janaki meam voice

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 Před rokem +4

    This movie is not a great script nor done good at collection..but Raja composition is set as versatile to stay for any centuries or for any generation ..🎶🎶🎶❤️

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 Před rokem

    Evergreen..everlasting ..supremo.....maestro ILAYARAAJA 🎶❤️🔥

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 Před rokem +3

    Eppo erukura music composer sorry sound producer ..ennum 7 jenmam edhuthalam ..eppadi oru paadal compose pana mudiyadhu...🙏🙏🙏🙏

  • @premkumarmageshwary5540
    @premkumarmageshwary5540 Před rokem +1

    Till now fresh in 2023 ILAIYARAAJA's Music

  • @JoyalSkp
    @JoyalSkp Před 4 lety +4

    Semma song

  • @user-uq3dc7fh5t
    @user-uq3dc7fh5t Před 5 lety +4

    Sir same song YOUR voice please upload . 😢

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 7 měsíci +1

    🌹மழை செய்யும் கோளா று ?கொதிக்குதே பாலாறு ? இது காதலாசைக்கும் ?கா மன் பூஜைக்கும் நேரமா ? இந்த ஜோடி வண்டுகள் கோடி தாண்டிடுமா ?🎤🎸🍧🐬😝😘

  • @sharvan369
    @sharvan369 Před rokem

    The best song ( music) forever. Soul melting tune........... No words were found to describe IIaiyarajaa Sir music🙏🙏🙏👌👌👌👌.

  • @santhanamr7005
    @santhanamr7005 Před rokem +1

    வைரமுத்து ❤இளையராஜா

  • @gooseywanderer269
    @gooseywanderer269 Před 5 lety +8

    பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
    பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
    அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
    பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
    மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
    மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
    மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
    மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
    இது பாடலால் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
    இது பாடலால் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
    இந்த ஜோடிவண்டுகள் கோடு தாண்டிடுமா
    ………..பொன்வானம் பன்னீர்……………
    தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ
    பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ
    மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
    மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
    இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா
    இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா
    மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா…
    ………….பொன்வானம் பன்னீர்………………

  • @rajeshkannanmj
    @rajeshkannanmj Před rokem +1

    This song is part of my emotions.

  • @dr.chodipalligurumurthy1450

    👌

  • @vjkrishnan1182
    @vjkrishnan1182 Před 2 lety +1

    What a guitar chords man

  • @selvarajsupersong6929

    Super isaiyil super varigal Vairamuthu super song.

  • @s.dhileepkumar7866
    @s.dhileepkumar7866 Před 2 lety

    Alugai ah vaaruthu isai manadhai miga aalamaga sentru valiyai inimaiyaga thundukinrathu...

  • @sappaniduraidurai9675
    @sappaniduraidurai9675 Před měsícem +1

    17.6.2024

  • @thangadurai2777
    @thangadurai2777 Před 5 lety +3

    👌👌🙏🙏

  • @saravanstudiovideosaravana5074

    Very. Nice song

  • @sappaniduraidurai9675
    @sappaniduraidurai9675 Před 3 měsíci +1

    5.4.2024

  • @travelwithsong797
    @travelwithsong797 Před 3 lety +2

    ❤❤❤❤❤

  • @ananthangamuthu
    @ananthangamuthu Před 2 lety +1

    @yuvan.. plz remaster this song... u r the only one can do it better.. U1..

  • @taxbabutamron9453
    @taxbabutamron9453 Před rokem

    Raja Ragam 🙏

  • @ajaijegan4854
    @ajaijegan4854 Před rokem

    Nice song by Ajay lic agent.

  • @praveenarasu3535
    @praveenarasu3535 Před 4 měsíci

    bass guitar

  • @navaneethannava3742
    @navaneethannava3742 Před 5 lety +3

    👍👍👍👍👍💑💑💑💑💑💑💑

  • @reddishgrapes3947
    @reddishgrapes3947 Před 2 lety

    Feels like wet on rain... nobody can't touch raja

  • @amuthavalli3858
    @amuthavalli3858 Před 2 lety +4

    👉இன்று நீ நாளை நான்
    🤦‍♀காதலர்களின் வசனம்
    நான் உனை பார்த்தது பூர்வ
    ஜென்மபந்தம் இதை பாடியே
    ஏமாற்றினான் குழந்தையை 😭
    நான் இனி நீ 🤦‍♀ நீ இனி நான் 🔫

  • @gnirmala8036
    @gnirmala8036 Před 3 lety

    Movie name pls

    • @Gnkilayaraja
      @Gnkilayaraja Před 3 lety +1

      இன்று நீ நாளை நான். (1983)
      சகோதரி
      czcams.com/video/W4vZ3rdli4w/video.html