ஊரை ஏமாற்றும் போலி உபன்யாசகர்களும் ஆய்வாளர்களும்

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • ஊரை ஏமாற்றும் போலி உபன்யாசகர்களும் ஆய்வாளர்களும்
    ---------------------------------------------------------------------------------------------
    இன்றைய காலத்தில் ஆளாளுக்கு தன்னைத்தானே உபன்யாசகர்கள் என்றும் ஆய்வாளர்கள் என்றும் முன்னிருத்திக் கொண்டு, தங்களை அறிவுஜீவிகளாக காட்டிக் கொள்ள ஶ்ரீராமயணத்தையும் மஹாபாரதத்தையும் மேற்கோள் காட்டி வயிறு வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
    அவர்கள் வயிறு வளர்ப்பது பற்றி கவலையில்லை. ஆனால் தான் ஏதோ ஆராய்ச்சி செய்து ராமர் பிறந்த தேதியை சரியாக கணித்துவிட்டது போலே துஷ்யந்த் ஶ்ரீதர் மற்றும் ஜெயஶ்ரீ சாரநாதன் ஆகியோர் யுட்யூப் யுட்யூப் சேனலாக சென்று, main stream mediaக்களில் தான் ஏதோ வசிஷ்டரை விட மேலானவர்கள் போல காட்டிக் கொண்டிருப்பது கண்டிக்கப்படுவேண்டும். கண்டிக்கப்படுகிறது.
    இவர்கள் ஊரை ஏமாற்ற சொல்வது "நாங்கள் சொல்வதை மறுத்து எந்த ஆசார்யரோ உபன்யாச்கரோ பண்டிதரோ ஏதும் சொல்லாததால் நாங்கள் சொன்னது சரி" என்பது. இவர்களை ஒரு பொருட்டாகவே ஆசார்யர்களும் உபன்யாசகர்களும் பண்டிதர்களும் மதிப்பதில்லை என்பதால்தான் இவர்களுக்கு மறுப்பு சொல்வதே ஒரு பாவச் செயல் என்று கருதுகின்றனர்.
    இருப்பினும் தர்மத்தை நிலைநாட்ட நாம் செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டும். ஆசார்யர்களின் அபிப்ராயத்தை தெரிந்து கொள்ள என்னுடைய ஆசார்யனான ஶ்ரீமான் உ.வே. திருப்புல்லாணி சுந்தரராஜன் ஸ்வாமி அவர்களிடம் இது குறித்து கேட்டு அதை பதிவு செய்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
    போலிகள் என்னை வேண்டுமென்றாலும் வசவு பாடலாம். நான் சொல்வதெல்லாம் ஆசார்யர்களிடம் கற்றதை கிளிப்பிள்ளை போல திரும்பச் சொல்வதும் அதை அனுஷ்டிப்பதும் மட்டுமே! என்னை இகழ்ந்தவர்கள் ஆசார்யர்களை இகழ துணிவர்களா?!!
    நினைவில் இருக்கட்டும். ஊடகங்களில் வருவதெல்லாம் உண்மையாகிவிடாது. ஒரு ஆசார்யனிடம் அடிபணிந்து கற்பதே கல்வி. அதுவே உண்மை. அதுவே ஜ்ஞானம். மற்றவை எல்லாம் வெத்துவேட்டு!!
    எப்பொழிதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்
    இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்!! இல்லை எனக்கெதிரே!!!
    ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
    ஜெய் ஶ்ரீ ராம்!
    ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
    ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

Komentáře • 197

  • @sreedharr1649
    @sreedharr1649 Před měsícem +15

    ஐயா வணக்கம், முன்பு எல்லாம் துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களின் பேச்சு மிகவும் வேத புராண எடுத்துகாட்டுகளோடு சிறப்பாக இருக்கும். சமீபகாலமாக நகைச்சுவை யாக பேசுவதாக எண்ணி சம்பிறதாய த்தை விட்டு பேசுகிறார். திரு. ரங்கராஜன் நரசிம்மன் ஐயா சொல்வதை சொல்வதை குறையாக கொள்ளாமல், தன்னை சரிப்படுத்தி கொள்ள பகவான் செய்யும் லீலையாக கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.அன்னை மஹா காளி தங்களுக்கு நலம்பல அருள வேண்டுகிறேன். ஓம் நமசிவாய 🙏🙏🙏

    • @-_.0O
      @-_.0O Před měsícem +1

      எனக்கு அப்படி தோணலை. துஷ்யந்த் சரியா தான் பேசறான்

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před měsícem +2

      ​@@-_.0O ௨ன் பேரே ரெண்டு
      முட்டை. பின் ௭ப்படி நல்லது தோன்றும்.

    • @-_.0O
      @-_.0O Před měsícem +2

      ​@@AlarmelMangai-ie2tg இதுக்கு உங்கள விட நல்ல நக்கலா பதில் பேச முடியும் அடியேனுக்கு ஆனா அப்டி பேசிட்டா வித்ஃயாஸம் இருக்காது பாருங்கோ.

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před měsícem

      ​@@-_.0O துஸ்யந் ரஸிகனுக்கு, வித்தியாசமெல்லாம் தெரியுமா??

    • @-_.0O
      @-_.0O Před měsícem +1

      @@AlarmelMangai-ie2tg மறுபடியும் தப்பு. 🤣 நான் எவனோட ரஸிகனும் அல்ல. நீங்க யாரோட விசிறியோ எனக்கு அவசியமில்லை🤭

  • @user-ip4bt3wk7v
    @user-ip4bt3wk7v Před měsícem +1

    அடியேன் நமஸ்காரம் சுவாமி 🙏
    மெய்யான கருத்துக்களை எங்களுக்கெல்லாம் புரியும்படி விளக்கினார்கள் சுவாமி 🙏 குழப்பவாதிகள் இந்தக் கருத்துக்களை எல்லாம் உள்வாங்கி மனதிலே நிறுத்தி தெளிவடைய விரும்புகிறேன் 🙏
    💞ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 Před měsícem +12

    ஸ்வாமி அடியேன் தங்களுடைய கருத்து 100%சரி இன்றைய பெரும்பாலான உபந்யாசகர்கள் தங்களுடைய சம்பாத்யத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாய்க்கு வந்ததை பேசி வருகின்றனர்
    அடியேன்🙏🙏🙏

    • @brindhavivekanand2790
      @brindhavivekanand2790 Před měsícem

      பணம் அவரவர் வழியில் நேர்மையாக ஒருவர் சம்பாதித்து பலருக்கும் உதவுவதில் நமக்கென்ன வருத்தம்? பணம் சம்பாதிப்பதே தவறு என்று யாரால் கூற முடியும்?

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před měsícem +1

      ​@@brindhavivekanand2790
      பொய் வரலாறுகள் சொல்லி பணம் சம்பாதிப்பது நேர்மையா???
      ௮ர௩்கெட்டத்துறைக்கும்,
      துஷ்யந்துக்கும் ௭ன்ந வேறுபாடு??

    • @-_.0O
      @-_.0O Před měsícem

      ​@@AlarmelMangai-ie2tgஅறநிலையத்துறை ய விட சிறப்பா துரும்ப கிள்ளி போட்டுட்டு விமர்சனம் பண்ணுவோம்

  • @santhishekar959
    @santhishekar959 Před měsícem +3

    அவரை கண்டனம் செய்வதை விட்டு விட்டு அவர் ஆசார்யன் மூலமாக அவரை திருத்த செய்யலாம்.
    அவரும் நம் சனாதன தர்மத்தின் குழந்தை தான்.
    நிச்சயம் அவர் செய்வார்.
    Please

    • @k.dineshkannana.kesavarama7749
      @k.dineshkannana.kesavarama7749 Před měsícem +1

      @@santhishekar959 அவரை திருத்துறது இருக்கட்டும், 1000 Copy இராமாயனம் புத்தகம் வெளியிட்டு இருக்கிறார், தவறான தகவலுடன். என்ன செய்வது.

  • @nirmalakalyanaraman8698
    @nirmalakalyanaraman8698 Před měsícem +2

    ஸ்ரீராமபிரான் வாழ்ந்த காலம் பற்றிய ஆரய்ச்சியே ,அவசியமில்லாத ஒன்று. அவர் வாழ்ந்து காட்டிய ஒழுக்க நெறி ஏக பத்னி வ்ரதன்,சாகோதர ஒற்றுமை ,பித்ரு வாக்ய பரிபாலனம், தாயார்களிடம் பேரன்பு
    மித்ரர்களிடம் வாத்ஸல்யம் என மானுஷ அவதாரத்தில் வாழ்ந்து காட்டி இருக்கிறார் அதனை கடைபிடித்து நாம் வாழ்ந்தாலே போறுமானது

  • @karthikkarthee
    @karthikkarthee Před měsícem +1

    Excellent Sir, You brought authentic, acceptable answer

  • @suryarao9342
    @suryarao9342 Před měsícem +9

    Because of such internal misunderstanding only BJP&Hindus particularly brahmins are at risk.
    Wish, pray& request to stop such intellectual competitions.jai shri RAM

    • @MeenakshiAngai-cy4vz
      @MeenakshiAngai-cy4vz Před měsícem

      This is not competitive speech classification is always welcome for Dharmam way

    • @seshadri5285
      @seshadri5285 Před měsícem +1

      This is not misunderstanding but bringing out facts against those uttering false information மாமுனி இதைத் தான் 'தம் நெஞ்சில் தோன்றியதே சொல்லி இது சுத்த உபதேச வரவாற்றதென்பர் மூர்க்கர் ஆவார்'என்று 700 வருடங்களுக்கு முன்பு ஸாதித்தார்

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna Před měsícem

      U r talking as if there is no internsl misunderstanding in other religion.

  • @user-ss2mw7mz3c
    @user-ss2mw7mz3c Před měsícem +1

    Vilakam miga arumai. Namaskarangal swami.nazuvadha bathil

  • @kgdhouhithri
    @kgdhouhithri Před měsícem +1

    What a crystal clear explanation! This is the information that must be spread, actually. Wonderful kainkaryam. Thanks so very much for sharing this with us, Swami. 🙏🏼

  • @maytoots
    @maytoots Před měsícem +5

    Very Informative. As always thirupullani swamy is a class apart 🙏🙏

  • @sounakaramia1396
    @sounakaramia1396 Před měsícem +4

    தகவலுக்கு நன்றி ஐயா

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg Před měsícem +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    விளக்க௩்கள் சாதித்த,
    சுவாமிகளின் திருப்பாத௩்களை பணிந்து சேவிக்கின்றேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravichandranraghavan6019
    @ravichandranraghavan6019 Před měsícem +1

    Swamy you are straight forward...

  • @prasannaparthiban-ct9qo
    @prasannaparthiban-ct9qo Před měsícem +26

    ஒரு ஸ்ரீ வைஷ்ணவனாக எனக்கு துஷ்யந்த் ஸ்ரீதர் போன்றவர்களையெல்லாம் பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது.❤

    • @maglinthalathala6926
      @maglinthalathala6926 Před měsícem +8

      dushyanth sridhar apdi enna thappa upanyasam panniittaar

    • @gautham.s2480
      @gautham.s2480 Před měsícem

      ​@@maglinthalathala6926 இவர் நல்ல பிள்ளையாமாம்.. ரங்கராஜ் நரசிம்மன் ஐயா கிட்ட லைக் வாங்கனும்ல் 😂😂😂

    • @k.dineshkannana.kesavarama7749
      @k.dineshkannana.kesavarama7749 Před měsícem

      Oru vaishnavan aacharyar valangum arivu thavira veru arivai erkka koodathu, guruve saranam. Scientist pesuvathu patri namakku enna. Namathu aacharyargal meethu mulu nambikkai vaithal mattume avargal kooruvathu puriyum. Araichi seiya koodathu. Nandri ayya.​@@maglinthalathala6926

    • @brindhavivekanand2790
      @brindhavivekanand2790 Před měsícem

      பெருமாள் என்ன நினைத்துக் கொள்வார் என்று ஒரு நிமிடம் யோசித்தால் இந்த தலைப்பே தேவையில்லாத தாகும். கடவுளை அவரவர் வழியில் வணங்க வழி வகுப்பது தானே இந்து தர்மத்தின் மேலாண்மை. சபரியை குறைக்கூற நீ யார் என்று ராமன் என்னை கேட்பானே ?

    • @treatseaweed
      @treatseaweed Před měsícem +1

      @@maglinthalathala6926 He is not a upanyasakar.

  • @user-xe3be8iq4b
    @user-xe3be8iq4b Před měsícem +7

    சனாதன தர்மத்திற்கு கால நேரமே இல்லை அப்பற்பட்டது

    • @wolfsr9259
      @wolfsr9259 Před měsícem +1

      " எதையும் தாண்டி புனிதமானது......." 😅😅😅😅😅😅😅

    • @treatseaweed
      @treatseaweed Před měsícem

      But Ramar avatharam undu. Understand that

  • @sritharank9366
    @sritharank9366 Před měsícem +17

    Dr. Venkatesh and Dushyant both are Shishyas of Swamy Karunachar. But you see the vast difference between these two Sishyas. Venkatesh is very pure Vaishnava polite but other one is just opposite

    • @MeenakshiAngai-cy4vz
      @MeenakshiAngai-cy4vz Před měsícem

      Appadi illai nanum73years aaka kathakalatchebam kettum Vayupuranam. Innaikkuthan kekkkaren yenga AmmaAppa 24 hours
      KathasravanamPaathmapuramamey oldest nu chonnanga so vithyasam sariyakapurinthu kollungal

    • @maglinthalathala6926
      @maglinthalathala6926 Před měsícem +2

      @@MeenakshiAngai-cy4vz ohh 73 years ah kekuringala appo unga age 100+ ah?

    • @maglinthalathala6926
      @maglinthalathala6926 Před měsícem

      oho dushyanth vadakalai thenkalai kindal pandradhala ungaluku apdi thonudtha?

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +4

      இப்படி வயது முதிர்ந்தவரை பேச உனக்கி வெட்கமாக இல்லை?! உன் பெற்றோர்கள் இப்படித்தான் உன்னை வளர்த்தார்களா?

    • @brindhavivekanand2790
      @brindhavivekanand2790 Před měsícem

      And who are we to judge? நாம் என்ன பரமாத்மாவை முழுவதுமாக புரிந்துக்கொண்டவர்களா? இல்லையே .தேடினால் நம்மிலும் பல குறைகள் இருப்பது நமக்கே தெரியவருமே. கோவில்களில் நடக்கும் அதர்மங்களை தட்டிக் கேட்பது நியாயம். மற்றவர்களை இதுபோன்ற இணைய தளங்களில் விமர்சிப்பது நம்மை நம் குறிக்கோளில் இருந்து divert செய்துவிடும். தமக்கிடையே பிளவு ஏற்படுத்தும் personal hate speech ஆக மாறிவிடும். பெருமாள் அதை நிச்சயம் விரும்பமாட்டார்.

  • @RamachandranMuniswamyraj-xy7ow

    ஜெய் ஶ்ரீ ராம்..
    ஶ்ரீ மதே இராமானுஜாய நமஹா. வணக்கங்கள் ஸ்வாமிஜி.

  • @ramanraman6048
    @ramanraman6048 Před měsícem +5

    You have proved it once again. Every body on their own talks about hindu puranam by doing upanyasam. It requires lot of reading knowledge which they do not possess.

    • @brindhavivekanand2790
      @brindhavivekanand2790 Před měsícem

      And I certainly do not possess . In that case listening just to the Rama nama that is splashed across any upanyasam by itself is a great opportunity. That's how I see it. Since I don't have that kind of reading or knowledge, upanyasam by anybody brings in whatever little it can to me . I only feel indebted to them. I see no point in this argument. We are moving away from the goal for which this group has been serving

  • @varunsrivatsan8905
    @varunsrivatsan8905 Před měsícem +2

    Well explained facts excellent research our temples our pride swamin 👏👏👏👏 sometimes dushyant does comedy

  • @vijayalakshmis1172
    @vijayalakshmis1172 Před měsícem +8

    Adiyen
    Sri vaishnavargal intha ularalai kettal sirikkathan seivargal. So dhuyanth sridhar ellam sariyana alatal. So nagal dushyant sridhar upanyasam ketpadu illai. Innum niraiya olarugirar. But neegal kandipathum sarifhsn. Illai enral innum valarum

  • @dhinesh207
    @dhinesh207 Před měsícem +3

    Looking forward for the detailed expose of this cartel as you mentioned. Because to our normal eyes this looks like a calculation issue which is raising a question like why to escalate to this level unless there is a solid hidden agenda. I started unfollowing sodaguru after your video and want to know why dushyant and others are dangerous and what's the hidden agenda.

  • @srikrishnatemplengm3606
    @srikrishnatemplengm3606 Před měsícem +3

    Hare Krishna 🙏

  • @RAJIYINSELVAN
    @RAJIYINSELVAN Před měsícem +10

    I dont get it why we have to do research for the origin of sri ramachandramurthy when he is the antaryami to every single atom before ikshavuku kulam.

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +3

      Best comment

    • @brindhavivekanand2790
      @brindhavivekanand2790 Před měsícem +2

      Wonderful. This is THE question.

    • @kgdhouhithri
      @kgdhouhithri Před měsícem +1

      Brilliant take. 🙏

    • @-_.0O
      @-_.0O Před měsícem +2

      We are not ikshvaku clan so we can..

    • @venkateshbelur4742
      @venkateshbelur4742 Před měsícem +2

      One should not misguide people. Dushanbe sridhar should think before he make this kind of statement.

  • @rajaninatarajan9446
    @rajaninatarajan9446 Před měsícem

    Namaskaram
    Adiyaval Rajani
    In Chennai nanmangalam sridevi Bhumadevi samedha Neervannapeeumal temple is a abimana sthalam of our Theruneermalai Divyadesam
    in that temple only one side pragaram is there another side pragaram became a road . pls advice what to do

  • @anuradha6311
    @anuradha6311 Před měsícem +2

    Awareness created is a befitting reply for the wrong doers

  • @ravichandranraghavan6019
    @ravichandranraghavan6019 Před měsícem +1

    Dushyant ....nastigam.... I thought of buying his book..dropped

  • @dilipankrishnaswamy2214
    @dilipankrishnaswamy2214 Před měsícem +1

    ThiruppulaaNiyE visEsha Rama sthala divya dEsam. Avvidatthu Sriman U. Ve. Sundararajan Swamyidam viLakkam kEtpathu apt.😍🙏

  • @sethuramanr234
    @sethuramanr234 Před měsícem +8

    ஐயா வணக்கம் தஞ்சாவூர் கரந்தையில் தமிழ் சங்கம் பக்கத்தில் கோதண்டராமர் திருக்கோவில் உள்ளது இந்தக் கோவில் சுமார் 1000 ஆண்டு காலமாக உள்ளது திருக்கோவிலில் 24 கருட சேவையில் ராமபிரானும் வருவார் ஆனால் 84 ஆவது வருடம் ராமர் சீதை உற்சவர் சிலைகள் கானா போனது இதுவரை யாரும் உற்சவர் சிலை செய்வதற்குண்டான சூழ்நிலை உருவாகவில்லை எனது மனதில் மீண்டும் உட்சவர் செய்யலாம் என்று நினைக்கிறேன் அதற்கு பகவானிடம் தாங்கள் உத்தரவு வாங்கி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @MeenakshiAngai-cy4vz
      @MeenakshiAngai-cy4vz Před měsícem +1

      Mikkavaruthamana pathivuKumbakonathila iooadiAtharmam

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +6

      என் எண்ணிற்கு என்னை அழைக்கவும். 8939572642

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan Před měsícem +7

    பெருமதிப்பிற்குரிய ஸ்ரீ ரங்கராஜன் ந்ருஸிம்ஹன் ஸ்வாமினுக்கு வெங்கட் ராகவன் அடியேனது நமஸ்காரங்கள்‌‌‌..🙏
    அருமையான புராணக் குறிப்புகள், விளக்கங்களுடன் கூடிய உபன்யாசத்தை நல்கிய ஸ்ரீமான் உ.வே.திருப்புள்ளாணி சுந்தரராஜ சுவாமினுக்கு அநந்த கோடி நமஸ்காரங்கள்..🙏🙇
    இது போன்ற நற்பதிவுகளை நாம் பார்ப்பதோடு நின்று விடாமல், நம் உற்றார் உறவினர் யாவர்க்கும் பகிர வேண்டியது அவசியம் என்பது அடியேனது வேண்டுகோள்..🙏
    நற்பதிவிற்கு நன்றிகள் பல..🙏👌👍🕉️🚩🙇
    ஓம் நமோ பகவதே வாஸுதேவாய..🙏🕉️🚩
    ஜெய் ஸ்ரீராம்..🙋🕉️🚩🙏
    ஜெய்ஹிந்த்..🙋🇮🇳🙏🕉️🚩

  • @govindasamy-gi3yv
    @govindasamy-gi3yv Před měsícem

    Kali kalladhil ellam irukum,makkall than buram thalla vendum, kasu koduthal ellam kidaikum..........enna seiya....iraivan irukirar ........

  • @user-mt1is1ky2p
    @user-mt1is1ky2p Před měsícem

    Oru chadhur yugam 43 ,20,000 enpathu sariyaaaaaa? 36,000+ 72,000+1,08,000+1,44,+000= 3,50,000.
    43 லக்ஷம் எங்கே இருந்து வரும் .
    Rangaeajanji, கொஞ்சம் புரியும் வண்ணம் சொல்லுங்கள்

  • @RamachandranMuniswamyraj-xy7ow

    வணக்கம். ஸ்வாமிஜி அவர்களின் காணொளிகளை, உங்களது கைபேசியை குறுக்குவசமாக வைத்து கவனியுங்கள். கவனச்சிதறல் இல்லாமல் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும் என்பது இந்த எளியவனின் பணிவன்பான வேண்டுகோள். நன்றிகள் ஸ்வாமிஜி.❤

  • @user-je3tj5nr4g
    @user-je3tj5nr4g Před měsícem +2

    I would rather not directly attack Dushyanth et al. I respect both Narasinhan and Dushyanth..Dushyanth is doing enormous contribution to the Hindus. So are you..fighting for Sri Rangam. Also Gopalavallidasar...JSD...
    But I would not put out video would have said some people spread these concepts, but we think this is wrong because of this this and this reason...
    May the almightty bless and protect you all

    • @seshadri5285
      @seshadri5285 Před měsícem +2

      You only mistook the condemnation of sh Rangaraj Swamy Dushyanth is only having knowledge but not practising in life Advices only from people who have both knowledge and practice in life accordingly will be the most useful one leading to correct understanding about god and his vaibhavam Only knowledge without practice in personal life is like a bird with one wing which cannot fly even one step Such is Desyanth advices upanyasams
      Whenever such people like Desyanth wrongly conveys messages it is mandatory for learned acharyas to correct it even condemning it to set right messages in people mind But it is different issue whether people accept corrected message or not or sticking to false one by other side You can note Desyanth acharyar himself admitted that his sishyan not heeding his advice as seen in telephonic talk by sh Rangaraj swamy

    • @user-je3tj5nr4g
      @user-je3tj5nr4g Před měsícem

      @@seshadri5285 What is correct and what is not correct?

    • @seshadri5285
      @seshadri5285 Před měsícem

      @@user-je3tj5nr4g what educated experienced honest elders (practising really what they preached ) words are correct. False fake people (outwardly showing as if honest following good conducts but in reality against good conduct )words are not correct to be rejected

    • @user-je3tj5nr4g
      @user-je3tj5nr4g Před měsícem

      @@seshadri5285
      உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே (மாட்டே என்றும் பாடம் உள்ளது)
      “நிலம் தீ நீர் வளி விசும்பு ஓடு ஐந்தும்
      கலந்த மயக்கம் உலகம் ஆதலின்,
      வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே,
      நிகழ்ச்சி அவர் கட்டு ஆகலான்,”-தொல்காப்பியம்
      “எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர்
      செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே-நன்னூல்
      உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
      அமிழ்தம் இயைவதாயினும் இனிதுஎனத்
      தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
      துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
      புகழ்எனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
      உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
      அன்ன மாட்சி அனையர் ஆகித்
      தமக்கு என முயலா நோன்தாள்
      பிறர்க்கென முயலுநர் உண்மை யானே”
      - புறாநானுறு

    • @veeraraghavanpv2714
      @veeraraghavanpv2714 Před měsícem

      Very well said. I fully endorse your views

  • @padmasreechakra5263
    @padmasreechakra5263 Před měsícem

    Om Namo Venkatesaya

  • @palanipalani481
    @palanipalani481 Před měsícem +1

    🙏🙏🙏

  • @RaviKumar-mj3gs
    @RaviKumar-mj3gs Před měsícem

    I think spiritual people should not obsess over history and timelines as it’s a big distraction, they should focus on sadhanas for self, god realization. Let history & archaeologist professionals work on timelines

  • @subbaiyannadimuthu4607
    @subbaiyannadimuthu4607 Před měsícem +1

    🙏🙏🙏👏

  • @srik7323
    @srik7323 Před měsícem +1

    🙏

  • @devasenasivakumar2952
    @devasenasivakumar2952 Před měsícem +5

    தவறை திருத்தலாம் நமக்குள் அடித்துக் கொள்ள வேண்டாம் என்பது என் கருத்து

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před měsícem +3

      திருத்துவதை, ௮டிப்பது ௭ந்றால்?
      நம் பிள்ளையை நாம் ௮டித்து
      திருத்தாமல்?

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +2

      உன் கருத்தை யார் கேட்டா!

    • @brindhavivekanand2790
      @brindhavivekanand2790 Před měsícem +1

      திருத்துவதுதான் எண்ணமென்றால் அடிப்பது தான் ஒரே வழி இல்லையே

    • @veeraraghavanpv2714
      @veeraraghavanpv2714 Před měsícem

      ​@@OurTemplesthis is the height of ARROGANCE. People like you will never have blessings from Shri Ramanujar

    • @mykid2940
      @mykid2940 Před měsícem

      ​@@brindhavivekanand2790அடித்தும் திருந்தவில்லை

  • @sriramravi9414
    @sriramravi9414 Před měsícem

    I politely disagree(which most have missed, in my opinion) on the wrong turn.
    Disagreement and hate are vastly different 🙏

  • @veeraraghavanpv2714
    @veeraraghavanpv2714 Před měsícem

    Here again according to Thiru THIRUPPULLANI SWAMIGAL, different Puranas say different periods about Lord Sri Ram's birth for which there are NO authentic proof but Shri Dushyant Shridhar qoutes scientific reasoning on the subject. So one can make his own inferences. Shri RN has unnecessarily created an ABOUDABLE controversy giving fodder to atheists.

  • @radharaghuraman4178
    @radharaghuraman4178 Před měsícem +1

    The problem is, real researchers like Dr. Ranganji Anna who has a great authority on Srimad Ramayana is not known to as many Indians as should be the case. As a result of this, misinformation seems to be spreading faster than before in the age of internet.

    • @OurTemples
      @OurTemples  Před měsícem

      But several think that i am a black spot and a person who always finds faults. That tells that several have already been mislead. Probably too late

    • @radharaghuraman4178
      @radharaghuraman4178 Před měsícem

      ​@@OurTemples There are few humans that seek depth. Audiences seem to get swayed by glib and smooth talkers. Every one is a writer these days with poor imagination and unoriginal plots who seem to like offering their own spin to the already existing stories from Puranas and Ithihasas. The only consolation is if they refrain from tainting the characters of these stories. But real research cannot be done if there is no true bhakthi or surrender. And it may be overambitious for us to expect from people that succumb to fame and limelight and accolades. The best thing that we can continue to do is to perhaps advocate for truth and present facts with irrefutable citation and references.

    • @veeraraghavanpv2714
      @veeraraghavanpv2714 Před měsícem

      Yes, this is the reason for his NASTY remarks about Shri Dushyant Shridhar who is a SCHOLAR and a highly educated person.

    • @radharaghuraman4178
      @radharaghuraman4178 Před měsícem

      In kaliyuga, you and I are also Vedic Scholars 😅

  • @gopinathvenkataramana8760
    @gopinathvenkataramana8760 Před měsícem +4

    This is not an attempt to oppose or support anybody. Only to put things in perspective. I have watched many interviews of Ms. Jayasree, read many of her writings. Heard many interviews of Sri. Dushyant Sridhar. They are all well reasoned, based on their own understanding of the concepts. They are well within their rights to do so.Whether they are right or wrong is a different matter. What is clear is that their versions are well intentioned. I appreciate their efforts- esp.in these fraught times- in trying to explain certain things of our religion to the vast majority of Hindus, who otherwise, cannot afford to or have easy access to these aspects. Again I say they do it with good intentions. Sri Rangarajan is also doing the same thing. Therefore, it looks odd and painful to see someone using personally attacking comments against the other. Anybody is free to critise only others versions and not them personally in derogatory or damaging terms. I would request Mr.Rangarajan to desist from getting impetuous, which would damage the fabric permanently for ever.

  • @gurumurthy3306
    @gurumurthy3306 Před měsícem

    Namaskaram sir. We should reach every nook and corner of the people and joined everyone in Hindu Munnani, otherwise we will be now where by the forces of evil people, politicians who support minority religion for vote begging. Howsoever odds, God supreme knows to protect the good people.

  • @ramarajp5096
    @ramarajp5096 Před měsícem

    மாற்றம் ஒன்றே மாறாதது 🕉️🕉️

  • @badrinarayanan1749
    @badrinarayanan1749 Před měsícem +4

    Sir Why you fight with everybody in the public that is why our religion becomes joker and other person ridiculing us. Instead of fighting in the public you can call the individual and advise them. According to me you are destroying Vaishnava religion

    • @sivashankar140
      @sivashankar140 Před měsícem +2

      True

    • @seshadri5285
      @seshadri5285 Před měsícem +2

      Sri Rangaraj swamy is correct in condemning Dusyath who when openly in public forum wrongly conveying information contrary to poorva acharyas views and puranas authority it is equally correct for elderly people and acharyas well versed in these matters to publicly tell correct information not worrying about adverse comment against them from any side If it is not corrected then only distortation facts starting leading to damage to vaishnava religion Similar is like distorting facts about our nation our Ramayanam Mahabhharatham by some people in tamilnadu

    • @sivashankar140
      @sivashankar140 Před měsícem +1

      The point is not about what is true or false, it is about fight evident among Hindus which gives a talking point to pseudo secularist and wokes... So it is better to convey one's objection in person and solve it in the interest of our country and traditional history...

  • @SVPON-sv5pn
    @SVPON-sv5pn Před měsícem +2

    ஒரு விண்ணப்பம், என்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் youtube மூலம் தீர்வு காண முயல வேண்டாம். யாராவது ஒரு மூத்தவர் தலையிட்டு நல்ல அறிவுரை சொல்லி புரிய வைக்க வேண்டும். நம்மிடம் இருக்கும் கட்டுப்பாடற்ற தன்மையே நமக்கு எதிரி, பலவீனம். மற்றவர்களுக்கு இது பெரிய லாபம். நம் கருத்து ரீதியான வேறுபாடுகள் வேறு விதமாக மாற்ற பட்டு நம்முடைய மதமே பலவீனமாக சித்தரிக்க ப்படுகிறது.உதாரணம்: காஞ்சிபுரம் கோயில் உள்ளே சிலசமயம் நடக்கும் சண்டை. தென்கலை, வடகலை, சைவம் வைணவம். இதெல்லாம் கொஞ்ச நாள் மறப்போம். நமக்கு பெரிய சவால்கள் வெளியே எப்போது என்று காத்து கொண்டுஇருக்கிறார்கள். பிரிவுகளை சற்று தள்ளி வைப்போம். ஒற்றுமையோடு நம் மதத்தை காப்போம்.

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před měsícem +1

      யப்பா.... தா௩்கமுடியலே
      வெளியே சிந்திவிட்ட தப்புக் களை, ௭ப்படி துடைப்பது?

  • @kannanchari5069
    @kannanchari5069 Před měsícem +1

    ஜோசியர்களும் தான்

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg Před měsícem +2

    ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 Před měsícem +3

    Why you fight lN public.This is why foreign Religion Ruled india still powerful

  • @user-je3tj5nr4g
    @user-je3tj5nr4g Před měsícem

    Sriman U Thiruppullani, what is the year calculation you take Gregorian ? or is there something else...We had many did we have 365 day calendar before the Europeans?
    if so pls explain

  • @ravichandranraghavan6019
    @ravichandranraghavan6019 Před měsícem +1

    Dushant cat out of bag

  • @ravindhran9336
    @ravindhran9336 Před měsícem +3

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @veeraraghavanpv2714
    @veeraraghavanpv2714 Před měsícem

    I had very high regards and respects for you Shri RN on your knowledge and proficiency in the language but now 'aatta kadichu, maatta kadichu, manushaala kadicha' mathiri, when you called Shri Dushyant Shridhar a 'fake Upanyasakar and Researcher', you lost your image and respects. You should have put all your arguments on the topic in many other ways but belittling that SCHOLAR and Highly Educated person is not pardonable and you will get proper punishment from Bhagawan Ramanujar for your utterances. It seems you are jealous of his name, fame and his multi-faceted personality and so you vent out your feelings by such NASTY comments. You owe an apology to Shri Dushyant Shridhar.

  • @senthilganesan2339
    @senthilganesan2339 Před měsícem +1

    Adiyen

  • @ravichandranraghavan6019
    @ravichandranraghavan6019 Před měsícem

    Better Dushyant persue his engg.

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Před měsícem +1

    We cannot find the exact date of birth of Ramar

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 Před měsícem

    DRIESUBEGECT
    BAVATHVESHEMRAGASIYATHIIRUSARAASMABNPOLARISK

  • @studypurpose7804
    @studypurpose7804 Před měsícem

    அய்யா !
    கீழே சில கேள்விகள். முடிந்தால் பதில் தாருங்கள் , இல்லயென்றால் விடுங்கள். இது, நீங்கள் pass செய்ய கட்டாய கேள்விகள் அல்ல. These are optional questions.
    புராணங்கள் என்று சொல்லப்படுகின்ற புத்தகத்தை எவ்வாறு எழுதுவது ?
    அதன், அடுத்த அடுத்த பதிப்புகளில், ஆசிரியர்கள் ஏதானும் மாற்றம் கொண்டு வர வேணும் அல்லது தகவல் update செய்யவேணும் என்றால், அதனை எவ்வாறு செய்வது?

    • @kishorekumar-yw8dj
      @kishorekumar-yw8dj Před měsícem +2

      புராணங்கள் அனைத்தும் கடவுளிடம் இருந்தே வருகிறது.
      அவர் நம் போன்ற வீழ்ச்சி அடைந்த ஆத்மாக்களுக்கு வழி காட்ட வேத வியாசர், வால்மீகி, ஆழ்வார்கள், ராமானுஜர் போன்ற ஆச்சார்யார்களை அனுப்பி வைக்கிறார்.
      இவர்களுக்கு பாத சேவை செய்வதன் மூலம் நாம் வைகுண்ட லோகத்தை அடைய முடியும்.

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +3

      புராணங்களை நாம் எழுத இயலாதும் அது ரிஷி முனிகளால் எழுதப்பட்டவை. இதொலே முதல் எடிஷன் இரண்டாம் எடிஷனெல்லாம் கிடையாது.
      இருக்கும் புராணங்களை குருவிடம் சென்று படிப்பதில் கவனம் செலுத்தவும்.
      புராணங்காலின் லக்ஷணங்களை ஸ்வாமி சொன்னதை ஒழுங்காக முதலில் கேட்கவும்

  • @Geeky9065
    @Geeky9065 Před měsícem +1

    Whether the community accepts it or not, vadakalai sampradayam people limited or restricted themselves in several ways.
    1. They stopped at 6000 padi not moving further which actually details intrinsic and esoteric meanings.
    2. Pasurappadi ramayanam was also not touched due to periya vachan pillai’s connection.
    With these many limitations how can they understand or perceive intrinsic matters be it hagiographic or prabandham vyakhyanams?
    I have seen several videos of them closely affiliated with other mathams(saiva prominently) rather thennacharya sampradayam.
    This is very hard to digest yet it is the fact!
    Sreemathe Raamaanujaaya Namaha

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +3

      Do you know that Jayasree Saranathan is thengalai?

    • @Geeky9065
      @Geeky9065 Před měsícem

      @@OurTemples adiyen, I’m not generalizing. But the fact with vadakalai remains the same due to their restricted mentality. Coming to jayasree, that is borrowed over mentality no big difference. I can also say few srirangam acharya purushas who are thennacharyas and strongly affiliated to saiva parampara without an iota of knowledge on rahasya granthams.

    • @Geeky9065
      @Geeky9065 Před měsícem

      @PranatharthiharanIyengar The subject I mentioned was about rahasya granthams and bhagavad vishayam alone. 3000 padi doesnt come under rahasya grantham which I doubt whether you haven touched it or not? I didnt say a word on ahobila mutt but based on so many works any one with half brain can say shashta paraankusa jeeyar’s kalai. Now let me ask you can you come up with 74000 padi and its vyakhyanam what it deals with? You may have your own thats absolutely fine for me and I respect it very well, but dont ever be in a limited world esp wrt sampradaayam is what i said.
      If you have problem understanding then it is not my problem at all. Dont stir a fight with baseless theories.

    • @Geeky9065
      @Geeky9065 Před měsícem +1

      Fyi, dont jump into conclusions saying I’m tengalai. I’m ramanuja dasa not belonging to any of your kalais. Hope that helps

    • @Geeky9065
      @Geeky9065 Před měsícem

      @DeivanayaganThothathri we have enough of intellects!

  • @ramnareshnaresh8075
    @ramnareshnaresh8075 Před měsícem +1

    We constant dr rangan ji 😢

  • @n.sathyanarayanansathya1914

    How can you prove?

  • @user-nq5km9fw7e
    @user-nq5km9fw7e Před měsícem +1

    இருவருமே டூப்

  • @k.dineshkannana.kesavarama7749

    என்றாவது Scientist பேசும் போது ஆன்மீகம் பற்றி Compare செய்து பேசுறாங்களா. அப்போ நம்ம மட்டும் ஏன் சம்பந்தம் இல்லாத Science பற்றி பேசனும்.

  • @mychessmaster
    @mychessmaster Před měsícem

    தவறாக இருந்தால் சாணக்யாவிலேயே இதைப் பேசலாமே R.N .
    பாண்டே அனுமதிக்கவில்லையா

  • @kalyaniashok3382
    @kalyaniashok3382 Před měsícem

    Please explain dates based on historical and archeological evidences and correlate with puranas
    I think that will bring clarity,and not superstition
    Now a days DNA based evidences are also important

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +5

      And what will you do? Do you know the first sloka of Sri Ramayana?

    • @harikrishnan4420
      @harikrishnan4420 Před měsícem

      I think i can explain u. but it will take some time and comments. hope rangarajan sir wont mind.

  • @hariharans7728
    @hariharans7728 Před měsícem +3

    பொறாமையின் உச்சமாக தெரிகிறது - இந்த விஷயத்தை நேரடியாக திரு ஸ்ரீதரிடம் பேசியிருக்கலாம் விளக்கியிருக்கலாம்

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před měsícem

      ௮ப்போ..ஸ்ரீதரின் தப்பர்த்த௩்கள், ௭௩்கள்
      பாடம் ஆகிடுமே!
      சுவாமிகளிடம் இல்லாத நல்லது
      ௭து ஸ்ரீதரிடம்ன் ௨ள்ளது?
      பார்த்து பொறாமைப்பட்டுட்டார்?
      ௮ப்படி இருந்தால், பெருமைப் படுவார்.
      கழுதை களுக்கு கற்பூர வாசனை தெரியாது ௭ந்பர்
      ௮து ௨மக்குப் பொருந்தும்,
      ௮ந்த துஸ்யந்தநுக்கும் பொருந்தும்.

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před měsícem +3

      பொறாமை???
      😂😂😂😂😂😂😂😂

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +6

      உன்னை போன்ற புறம்போக்குகளுக்கு அப்படித்தான் தெரியும். இங்கே ஶ்ரீ ராமாயணம் பற்றி பேசப்பட்டது. இதில் பொறாமையை காணும் முட்டாப்பய நீ ஒருத்தன் தான்

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +5

      நீ போய் பேசு

    • @hariharans7728
      @hariharans7728 Před měsícem +2

      @@OurTemples மரியாதை தெரியாத உம்மிடம் தரம் தாழ நான் இல்லை - பெருமாள் பார்த்துக்கொள்ளுவான்

  • @alekhpand
    @alekhpand Před měsícem +2

    This is a one sided video. Just like our elders had civilized debates, please share a stage with dushyanth and have a debate, so that we can clearly see both sides of a coin and come to a self-judged conclusion.

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +3

      And whom do you think are!? go lick boots of Dhushyant elsewhere. This is a discussion with a scholar who is the acharyan of Dhusyant Sridhar. If you dont like it go watch a movie

    • @alekhpand
      @alekhpand Před měsícem +4

      @@OurTemples Thanks. I am not hurt by your abuse, if in case thats what you intended to do. I am neither dushyant's bootlicker nor yours.

    • @swamynathan6890
      @swamynathan6890 Před měsícem +2

      ​@alekhpand
      Dear The abuse is self invited due to your provocative comment.. Mr.Rangarajan is making an attempt to convey through Acharaaya for correcting younger one's. Why do you post the comment when don't support neither of them?

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +1

      You are not even qualified to be hurt.

    • @badrinarayanan1749
      @badrinarayanan1749 Před měsícem

      Go and ask everyone in Srirangam. He is a dubkoo

  • @krishnansm438
    @krishnansm438 Před měsícem

    There is a different take as to how many years tmake one Yuga ! when we make outlandish claims like this we make ourselves a laughing stock !

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +2

      டேய் பொறுக்கி. ஓடிப்போ. ஆசார்யர்களை பற்றி பேச உனக்கென்ன தகுதி. குண்டுசட்டி குதிரை. உனக்கு 10ஆம் வாய்ப்பாடு கூட ஒழுங்கா வராது இங்க வந்து பிதற்றுகிறாய்'

    • @swamynathan6890
      @swamynathan6890 Před měsícem +1

      ​​@@OurTemples
      Please ignore provocative comments like this and wasting your time responding to the same. Swamy,Muscat

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +1

      இவனைப் போன்ற பொறுகிகளை விரட்டி அடிக்க வேண்டும். இதுகளால் உலகிற்கு ஒரு பயனும் இல்லை. ஆசார்யரை அவமதித்து பேசினால் அவனை சும்மா விடமாட்டேன்

    • @kgdhouhithri
      @kgdhouhithri Před měsícem

      There is nothing "outlandish" about this. If you have already framed an opinion that the world was born only 10000 years ago or something like that then everything else will appear "outlandish" as you are looking at it through the lens of your preconceived notions.
      Science and scientists are limited by the tools and methods available at the time of research and exploration. They are not infallible. There are instances where something stated by Scientist A was disproved by Scientist B several years later. Atom was considered indivisible and later, was declared to have proton, neutron and electron.
      So, it is actually outlandish to do ludicrous acrobatics with our Ithihasa Purana information just so to make them tally with the "scientific" or "indologist" view.

  • @venkatesanks6135
    @venkatesanks6135 Před měsícem

    U r attacking vadakalai scholar out of zealousy. U think u r great scholar. Lord narayan is with whom is important.u r religious work is one sided

  • @sridharannarasimhan4916
    @sridharannarasimhan4916 Před měsícem +1

    Why do you want to dispute science? There is enough proof to show that the universe started even before the big bang , as per the latest pictures released by James webb telescope. It's possible to date a structure using many dating methods. While Dushyanth agrees about the billions of years of earth's life, he also feels Rama would have lived a few 1000 years ago. As per the multiverse theory, there are many Ramas living in different universes with differing origins. Our universe may have started a billion years later.

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +4

      Who is he? An astronomer? A researcher? Who are you btw?

    • @kgdhouhithri
      @kgdhouhithri Před měsícem +1

      The point is not about what Mr Dushyanth Sridhar agrees with. The point is about what our Maharishis have actually stated in Ithihasa Puranas. If Mr Dushyanth Sridhar agrees with indologists' view then he may as well call himself an indologist and not present himself as a traditional Upanyasakar / Harikathakarar. Why do both and confuse listeners?

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 Před měsícem

    1STDUSH.SWMAKKALKUTHRETHAPRAKALATHASOLETIME
    USLAETHUPOLA.SREEBASHEM.BAGAVAIVASHEMSOLATHI

  • @Kodari1969
    @Kodari1969 Před měsícem

    தென்கலை வடகலை கோஷ்டி சண்டையில் போய் முடியும் ஓகே

  • @mangaiarkarasim7878
    @mangaiarkarasim7878 Před měsícem +1

    🙏🙏🙏