பெண் நிருபர் கேட்ட கேள்வி..முகம் சிவக்க சிவக்க பேசிய சீமான் - அவங்க காசு ரூ.7500/- கோடி எங்க?

Sdílet
Vložit
  • čas přidán 8. 01. 2024
  • பெண் நிருபர் கேட்ட கேள்வி..கேட்டதும் முகம் சிவக்க சிவக்க பேசிய சீமான்-அவங்க காசு ரூ.7500/-கோடி எங்க?
    #seeman #tamilnadu #thanthitv #pressmeet #busstrike #governmentbus
    Uploaded On 09.01.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 1,1K

  • @ravichandranb2364
    @ravichandranb2364 Před 6 měsíci +73

    சகோதரர் திரு. சீமான் அவர்களின் பேச்சு காயம் பட்ட போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருந்து கொடுத்தது போல் இருந்தது நன்றி..

  • @user-bk4yu2pv1x
    @user-bk4yu2pv1x Před 6 měsíci +40

    அண்ணன் சீமான் வாழ்க
    உங்கள் துணிச்சலுக்கு எனது வாழ்த்துக்கள் நாங்கள் கேட்க முடியாதத நீங்கள் கேட்டதுக்கு நன்றி

  • @bharathsrinivasan9762
    @bharathsrinivasan9762 Před 6 měsíci +410

    என்ன தான் பலர் இவரை குறை கூறினாலும் இவர் இப்பொழுது கேட்ட ஒவ்வொரு கேள்வியும் நியாயமானது 😊

    • @LondonTamilFamily539
      @LondonTamilFamily539 Před 6 měsíci +4

    • @kathiresannallaperumal4372
      @kathiresannallaperumal4372 Před 6 měsíci +2

      👌

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 Před 6 měsíci +4

      பணம் தர்ரவனுக்கு ஓட்டுபோட்டுறு

    • @baskarp4184
      @baskarp4184 Před 6 měsíci

      ​@@gopalakrishnannadasan1930பணத்தை பெற்றுக் கொண்டு தங்களுக்கு பிடித்தமான அரசியல் கட்சி க்கு தான் போடுகிறார்கள்.

    • @mohideenap9695
      @mohideenap9695 Před 6 měsíci +6

      பள்ளிக்கூடத்தைப்பற்றி பேசும் இந்த அண்ணன் தான் அன்று யாருக்குமே படிப்பு தேவைஇல்லை என்று சொன்னவர்......

  • @nivisarvi3020
    @nivisarvi3020 Před 6 měsíci +64

    மக்களின் மனதில் உள்ள அனைத்து கேள்விகளும் இதுவே...

  • @madurairmsan
    @madurairmsan Před 6 měsíci +210

    ஒரு பிழை இல்லை சீமான் அவர்களின் பேச்சில், ஏற்புடைய கருத்து..........

    • @sothumathippu
      @sothumathippu Před 6 měsíci +2

      ❤❤❤

    • @s.manoharanmano9845
      @s.manoharanmano9845 Před 6 měsíci

      பிழையில்லையா சீமானே தமிழகத்தின் பிழை..அவண் விரட்டப்படவேண்டியவன்

  • @sekarmozhi1665
    @sekarmozhi1665 Před 6 měsíci +57

    அண்ணனை விட தெளிவாக யாரலும் விளங்க கூற இயலாது, நன்றி🎉🙏

  • @legendranjan4270
    @legendranjan4270 Před 6 měsíci +138

    இவர் கேட்கின்ற கேள்விக்கு யாரலும் பதில் சொல்ல முடியாது.
    ஏனென்றால்
    அவர் கேட்கும் கேள்வி அனைத்தும் சரியான கேள்வி,தரமான கேள்வி👌👌👌🔥🔥🔥🔥யாரிடமும் பதில் இல்லை

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 Před 6 měsíci

      ஆனால் விஜயலட்சுமியின் கேள்விக்கு இவனெல்லாம் பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒளிந்த வன் ‌ இவனை தேவிடியா பையன் என்று சொல்லி கேவலமாக பேசிய அவளுக்கு 50 ஆயிரத்தை கொடுத்து அனுப்பி விட்டுத்தானே காவல் நிலையம் வந்தான்

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 Před 6 měsíci

      உண்மைதாங்க....

  • @thamizhvellum
    @thamizhvellum Před 6 měsíci +66

    தமிழனுக்காக குரல் கொடுக்கும்
    ஒரே தலைவன் ❤

    • @SreekhaNaturalcareproducts
      @SreekhaNaturalcareproducts Před 6 měsíci

      வாய்ப்பில்லை ராசா டுபாக்கூர் பயலே

  • @canaanchurchindiakavaripet2971
    @canaanchurchindiakavaripet2971 Před 6 měsíci +310

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.அண்ணன் சீமான் கேட்பது சரியே

    • @Namma_Family_Memories
      @Namma_Family_Memories Před 6 měsíci +13

      அந்த காசத்தான் கலைஞர் 100ஆண்டு பேருந்து திறந்துட்டாங்களே

    • @chidambarathanupillai4174
      @chidambarathanupillai4174 Před 6 měsíci +8

      நீ வந்தா எல்லாம் சரி ஆகி விடும்.

    • @chidambarathanupillai4174
      @chidambarathanupillai4174 Před 6 měsíci +2

      நீ சொன்னாயே இலை மலர்ந்தா ஈழம் மலரும் என்றாயே 2011 ல் ஈழம் மலர்ந்ததா,?க

    • @user-vz4uk9oo9n
      @user-vz4uk9oo9n Před 6 měsíci +3

      Ivara. Pola intha tamilnadu la yaarum kekamattanga. Ivara mattum vittutangana tamilnadu seekaram alijetum .

    • @firoskhan301
      @firoskhan301 Před 6 měsíci

      Moodevi

  • @user-rw4gx7ut6q
    @user-rw4gx7ut6q Před 6 měsíci +90

    சீமான் கேள்விக்கு தமிழ் நாட்டில் உள்ள எந்த அரசியல்வாதியும் பதில் சொல்ல முடியாது நான் நாம் தமிழர் கட்சி கிடையாது ஆனால் வரும் தேர்தலில் என் ஓட்டு சீமான் அண்ணனுக்கு தான்

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam Před 6 měsíci +1

      செம 👍👍👍👍

    • @karikalan8589
      @karikalan8589 Před 6 měsíci +1

      APPO....PADU...THOLVI...THAAN😂😂😂NIGHT....BARTHAVA....VEALAYA...MUDIPPAAN.....SAIMON😂🐢🐢🐢🐢🐢🐃🐃🐃🐃

  • @praveen4440
    @praveen4440 Před 6 měsíci +127

    சரியான எதிர்கட்சி நீங்க தான் சீமான் ஐயா!
    என்றும் மக்களின் குரலாய் நாம் தமிழர்❤

    • @RAMAIAHRamaih-de3bq
      @RAMAIAHRamaih-de3bq Před 6 měsíci +3

      Only crustian
      Not thamil
      That is siman anna

    • @arunrl
      @arunrl Před 6 měsíci +4

      ​@@RAMAIAHRamaih-de3bqwho cares what religion he follows... By Ethnicity, he is a Thamizhan... That's all matters...

    • @mohanduraiswamy8908
      @mohanduraiswamy8908 Před 6 měsíci +3

      Correct Arun ​@@arunrl

    • @radhakrishnannagarajan789
      @radhakrishnannagarajan789 Před 6 měsíci

      He is very dangerous man he is very close friend to Pakistan terrorist's Yasin malik

  • @tn3442
    @tn3442 Před 6 měsíci +22

    அண்ணன் சீமான் 🔥❤️🔥

  • @shivadeepak7988
    @shivadeepak7988 Před 6 měsíci +100

    இப்படி தான் விஜயகாந்த் எனும் மாமனிதர்.. வீழ்த்தப்பட்டார் உங்களை இழக்க மாட்டோம்.. 🎉🎉🎉🎉

    • @ArunKumar-tb1bu
      @ArunKumar-tb1bu Před 6 měsíci

      😂😂😂

    • @pravinpravinchandran6839
      @pravinpravinchandran6839 Před 6 měsíci

      ​@@ArunKumar-tb1buThambhi... Tamilnadu la seeman mattum illana edir kachi thoongum makkalin nillamai enna nu yosinga..... Atha viddu sirrikura..... Eacha thanama government irruku ungala adikaramum seeman kooduka mudiyathu seeman kekura kelvi sarri tha na..... Unnoda family la yaravathu itha marri affect ahna mattum tha teriyum.... Inga makkal mattum tha loosu...
      Actor salary Tamilnadu la=150 core
      Mla salary=1lakh and luncham each mla kidda (100 core irrukum) appo allum kachi + edir kachi =(234+234)=468
      IT person salary=1lakh above
      Government teacher=50k plus salary and retirement(but govt school passanga develop ahka mattanga.
      Ippadi ellaruma nalla irrukaninga
      12 hrs ku mela drive pannum driver ku avvanga PF plance
      Kooli tholilali ku sambalan 700 athuvum ippo hindi karen vanthachu
      Viwasayi enna sambalam varum nu theriyala
      Kadaichi vara nee sirika mattum tha seiyanum....

    • @Nithya-IT
      @Nithya-IT Před 6 měsíci +1

    • @karikalan8589
      @karikalan8589 Před 6 měsíci +1

      😂😂😂MENDAL...KOOTTAM🐢🐢🐢🐢🐃🐃🐃🐃

    • @Nithya-IT
      @Nithya-IT Před 6 měsíci +1

      @@karikalan8589 nee uuppppiiieee ya illa sangiyaaa?

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu Před 6 měsíci +124

    ❤அன்பு அண்ணன் சீமான் அவர்கள் எங்கள் உயிர்🎉
    நாம் தமிழர்

  • @user-yz2cp3tl6w
    @user-yz2cp3tl6w Před 6 měsíci +174

    சீமானின் கேள்விகளும்,பதில்களும் மிகமிக அற்புதமானது

    • @sundarrathi7824
      @sundarrathi7824 Před 6 měsíci +2

      சீமான் சொம்பன்

    • @user-py9jo4gz3f
      @user-py9jo4gz3f Před 6 měsíci

      ஏன் நீங்க சொம்ப தூக்குனீங்களா?​@@sundarrathi7824

    • @user-md4kq6rm2v
      @user-md4kq6rm2v Před 6 měsíci +1

      🎉

    • @user-ud8fw6bu1n
      @user-ud8fw6bu1n Před 6 měsíci

      @@sundarrathi7824 சீமான் கொம்பன்டா!

    • @vjay8196
      @vjay8196 Před 6 měsíci

      ​@@sundarrathi7824 DMK 💩 nakkuravan

  • @jackambrose8027
    @jackambrose8027 Před 6 měsíci +32

    அண்ணன் சீமான் 💥💥💥💥💥

  • @trichykarthik2088
    @trichykarthik2088 Před 6 měsíci +230

    இவர் பேசும் அனைத்தும் உண்மை உண்மை....

    • @visusamy3749
      @visusamy3749 Před 6 měsíci

      DMK வீண்தான் ஆனால் பேய்க்கு பயந்து பூதம் கிட்ட பொய் மாட்டிக்க முடியுமா

    • @cskstatusanddhonistatus2438
      @cskstatusanddhonistatus2438 Před 6 měsíci +3

      உண்மை

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi Před 6 měsíci +16

    ❤ வாழ்க தமிழ் வளர்க தமிழ் அருமை அருமை அருமை நாம் தமிழர்

  • @TN_STUDIO_TAMIL
    @TN_STUDIO_TAMIL Před 6 měsíci +51

    வருங்கால முதல்வர் சீமான் ஐயா அவர்கள் நன்றி 🎉🎉🎉

  • @tamilannaiyovan2750
    @tamilannaiyovan2750 Před 6 měsíci +187

    அண்ணன் சீமானை தவிர வேற யாராலயும் இப்படி பேச முடியாது

    • @jayasri20007
      @jayasri20007 Před 6 měsíci +6

      Dubakkur

    • @sukumarsukumar1803
      @sukumarsukumar1803 Před 6 měsíci +1

      நீ தான்டா வெண்ணை ​@@jayasri20007

    • @kvpcompputers2187
      @kvpcompputers2187 Před 6 měsíci

      ​@@jayasri20007நீதாண்டா டுபாக்கூர், அப்படி இல்லையெனில் அந்த கேள்விக்கு நீ பதில் சொல்.

    • @pravinsmart
      @pravinsmart Před 6 měsíci

      @@jayasri20007 நீ தான் அந்த தர்மபுரி தெலுங்கு திமுக டுபாக்கூர்ன்னு எங்களுக்கு நல்லா தெரியுமே.. ஏன்டா தமிழர்களை புடிச்சி தொங்குறீங்க.. ஓங்கோலுக்கு ஒடுங்கடா கொல்டிஸ்

    • @durgashanmugam9135
      @durgashanmugam9135 Před 6 měsíci

      ​@@jayasri20007 stalin sir 😂

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi Před 6 měsíci +24

    ❤ சொல்வோம் வெல்வோம் செய்வோம் நாம் தமிழர்

    • @karikalan8589
      @karikalan8589 Před 6 měsíci +1

      2024....AATTAM....CLOSE😂SAIMON....SRILANKA....OODIDUVAAN😂🐢🐢🐢🐢🐃🐃🐃🐃🐃

    • @SreekhaNaturalcareproducts
      @SreekhaNaturalcareproducts Před 6 měsíci

      ​@@karikalan8589🎉🎉🎉🎉❤❤❤❤

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia6564 Před 6 měsíci +8

    ஆட்சி மாறி காட்சி மாறி ஆவதும் இல்லை... அடிப்படையை மாற்ற நாங்கள் ஓய்வதும் இல்லை... - நாம் தமிழர் 💪

  • @prakashr4730
    @prakashr4730 Před 6 měsíci +52

    அண்ணனின் கேள்விக்கு பதில் சொல்லுங்கடா நொண்ணைங்கலா........போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானதே....

  • @pmagesh7463
    @pmagesh7463 Před 6 měsíci +13

    அண்ணன் சீமான் கரெக்டாக பேசிக் அவர் கேட்பது சரியான முறையில் தான் பேசுறேன்

  • @aarul6409
    @aarul6409 Před 6 měsíci +174

    அரசு தேவை இல்லாமல் பணத்தை செலவு செய்வதால் இந்த கஷ்டம் யார் கேட்டது இலவசம்

  • @jagasan1518
    @jagasan1518 Před 6 měsíci +80

    You are absolutely right Mr Seeman❤

    • @moopo923
      @moopo923 Před 6 měsíci

      But is any time staffs strike for passengers welfare needs , safety, additional reasons? Always strike only for selfish reasons

  • @samuelsamuelravi5266
    @samuelsamuelravi5266 Před 6 měsíci +20

    He is talking facts ❤

  • @parthipans8183
    @parthipans8183 Před 6 měsíci +28

    Seeman anna speach .. 🔥🔥🔥

  • @user-cu5op8oi2m
    @user-cu5op8oi2m Před 6 měsíci +72

    தமிழ்நாட்டுல இலவசத்தை ஒழிக்காத வரைக்கும் இந்த மாறி ஒவ்வோரு துறைகளிலும் நஷ்டம்தான் ஏற்படும் இதற்க்கு முக்கியமான காரணம் இலவசம்தான்

  • @sathishkumar-gi2qx
    @sathishkumar-gi2qx Před 6 měsíci +260

    Seeman questions are always 100% correct when it comes to normal people..appreciate seeman

    • @user-dk8bf1pq9h
      @user-dk8bf1pq9h Před 6 měsíci +5

      Paithyama entha loose

    • @kotidr4866gmail
      @kotidr4866gmail Před 6 měsíci +7

      ​@@user-dk8bf1pq9hkonjam Naku bro avarutha

    • @imrankhanhussain3358
      @imrankhanhussain3358 Před 6 měsíci

      Simon oru echa poruki

    • @divaz.6047
      @divaz.6047 Před 6 měsíci +3

      Unmai ❤

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Před 6 měsíci +2

      எடப்பாடி தின்னுட்டுபோயிட்டான் நீதான் சித்தப்பா ஆட்சி சிறப்பான ஆட்சின்னு சொன்னன்தானே

  • @akilstark2
    @akilstark2 Před 6 měsíci +4

    100% உண்மை தெரிந்து பேசுகிறர் வாழ்த்துகள்

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI Před 6 měsíci +15

    நாம்தமிழர்..❤

  • @Maskman687
    @Maskman687 Před 6 měsíci +13

    Seeman questions and answers are amazing ❤ 🔥

  • @Smart_boy_vinoth
    @Smart_boy_vinoth Před 6 měsíci +21

    நீ மட்டும் இல்லையென்றால் இவர்களுக்கு குளிர் விட்டுப் போய் இருக்கும். சீமான் அண்ணா நானும் உங்களை ஆரம்பத்தில் தவறாக நினைத்து விட்டு மன்னித்து விடுங்கள் எங்களை கைவிட்டு விடாதீர்கள் 🙏🙏🙏🙏

    • @karikalan8589
      @karikalan8589 Před 6 měsíci

      SARIDAA...NEEYEA....VOOMBU😂

    • @karthikvpc
      @karthikvpc Před 6 měsíci +1

      ​@@karikalan8589 ஓடி ஓடி கதறும் இரு நூறு ஓவா ஊப்பித் தாயோளி டேய் 😂😂

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb Před 6 měsíci +21

    அண்ணா அறிவார்ந்த கேள்வி எல்லாம் கேட்கிறேன் நான் வாழ்த்துக்கள் அண்ணா

  • @naguvp6921
    @naguvp6921 Před 6 měsíci +10

    தமிழர்களின் கடைசி நம்பிக்கை நமது அண்ணன் சீமான் ❤️💪💪💪

  • @aarul6409
    @aarul6409 Před 6 měsíci +184

    அண்ணன் சீமான் நல்ல அறிவுரை வழங்கினார் நல்ல அறிவாளி

    • @RAGHU_JB_5603
      @RAGHU_JB_5603 Před 6 měsíci +10

      தான் பிறந்த இனத்திற்கு உண்மையாக இருக்க நினைக்கும் ஒருவன்❤🎉

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn Před 6 měsíci

      ​@@RAGHU_JB_5603 ivaney malayali da 😂
      Idhayum saimon than sonnan 9 years before

    • @RAGHU_JB_5603
      @RAGHU_JB_5603 Před 6 měsíci

      @@suryasurya-ru8dn ippadiye sollittu irunga oru naal iruku unga ellarkum appo ninga evlo kenjinalum velaiku agadhu da....

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn Před 6 měsíci

      @@RAGHU_JB_5603 Ungonnan ah vida PMK , DMDK percentage adhigam ah irundhanga but ipo kammi aiduchi..
      Ungonnan kuda adhey mari than aga poran...
      Ungonnan win pannanum na Edhir katchi ku vote pirika kudathu DMK ku vote pirikanum...Ungonnan ennathan BJP kitta amount vangittu kuvinalum DMK ku vote piriyathu...
      Saimon ku vote podravangala vida DMK ilaingnar Ani vote adhigam...
      .....
      DMK ilaingnar Ani la 2021 election la 85 lakhs irundhanga...But ipo 91 lakhs irukkom...Idhu illama manavar Ani , magalir Ani ,Ext....
      Saimon ku 50 lakhs vote kuda illa daa🐢🐢😂😂😂
      Vote illa na kuda paravala katchi kodi kambam kuda illa🐢🐢😂😂

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn Před 6 měsíci

      @@RAGHU_JB_5603 Saimon romba nal poi Pracharam panna mudiyathu 🐢🐢🐢😂

  • @durgashanmugam9135
    @durgashanmugam9135 Před 6 měsíci +5

    உண்மையான மக்கள் தலைவன் அண்ணன் சீமான் ❤

  • @manimg656
    @manimg656 Před 6 měsíci +40

    அனைத்து துறைகளிலும்
    இதைதான் திராவிட மாடல் ஆச்சி 🎉🎉🎉🎉

  • @kanakasabapathi9251
    @kanakasabapathi9251 Před 6 měsíci +129

    Seeman Annan speech is correct now.i will support seeman Annan

    • @visvanathanshanmugam4870
      @visvanathanshanmugam4870 Před 6 měsíci

      நீதிமன்றம் சென்று நீதி வாங்கி தர சொல்லுங்கள் சீமானை

    • @radhakrishnannagarajan789
      @radhakrishnannagarajan789 Před 6 měsíci

      He is very dangerous man he is very close friend to Pakistan terrorist's Yasin malik

    • @SreekhaNaturalcareproducts
      @SreekhaNaturalcareproducts Před 6 měsíci +1

      கேள்வி கேட்போம் ஆனால் தீர்வு இல்லை. இரவில் பெட்டி வந்துவிடும்

  • @anjuruba5star1529tamil
    @anjuruba5star1529tamil Před 6 měsíci +6

    நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Nithya-IT
    @Nithya-IT Před 6 měsíci +7

    My family vote will be to NTK❤.

  • @anandanmani2865
    @anandanmani2865 Před 6 měsíci +4

    அண்ணன் சீமான் ❤❤❤❤❤

  • @selvarajt2731
    @selvarajt2731 Před 6 měsíci +25

    முதலில் பிடித்த பணத்தை திருப்பி கொடுத்துட்டு அப்புறம் பணம் இருந்தா அரசு பொங்கல் இலவசம் கொடு

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 Před 6 měsíci +2

    அடுத்து தமிழ்நாட்டை தம்பி. சீமான் தான் ஆளவேண்டும். ஆள வைப்போம். நாம் தமிழர்.. நாமேதமிழர்🎉🎉🎉🙏🙏🙏🙏🙏👍

  • @user-vs9cn3ke7y
    @user-vs9cn3ke7y Před 6 měsíci +15

    சார் ஆட்சிக்கு வருவது காசு சம்பாதிக்க. நாங்க ஏன் மக்களுக்கு நல்லது பண்ணனும். மக்கள் யோக்கியமா. துட்டு வாங்கி தானே மக்கள் ஓட்டு போடுறாங்க

  • @sathyarajrajendran3199
    @sathyarajrajendran3199 Před 6 měsíci +70

    His understanding is very correct which others don't understand and no leaders gave much importance to this issue...looks like even Annamalai did not speak much about this issue in the morning press conference..

    • @DINESHKUMAR-po4my
      @DINESHKUMAR-po4my Před 6 měsíci +14

      Annamalai work for Elite people
      Seeman works for Common people

    • @SA-xe1ez
      @SA-xe1ez Před 6 měsíci

      It's enough if transport employees fight for their right unaitedly.

    • @ragavarajal8853
      @ragavarajal8853 Před 6 měsíci +1

      ​Remember one thing , Seeman is dangerous for India .. He acts like a separatist like khalistanis . His questions may Seems valid but my dear brothers and sisters, he is dangerous for India . Don't shrink just to Tamilnadu. We are also Indians . Don't forget.❤❤❤️

    • @69rkannan
      @69rkannan Před 6 měsíci +2

      Please watch his interview again He has answered the said question and other questions too. It is quite a comprehensive interview addressing a host of issues...

    • @karthikvpc
      @karthikvpc Před 6 měsíci +1

      ​@@ragavarajal8853 Seeman is great leader to protect India. Else India will be sold to Britishers again by these BJP and congress Marwadis.

  • @Dubakkur_Don
    @Dubakkur_Don Před 6 měsíci +70

    50000 கோடி கடன்!!! இதுல 7500 கோடி எங்க வர? இதுதான் உண்மையான விடியல்!!

    • @sviswanathan2925
      @sviswanathan2925 Před 6 měsíci +2

      8.5 லட்சம் கோடி கடன் உள்ளது... தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் சுமார் 4 இலட்ச ரூபாய் கடன் உள்ளது...
      விழிப்புடன் இருங்கள் சகோ...

  • @SATH66699
    @SATH66699 Před 6 měsíci +16

    ஊழியர் இல்லாமல் பளு சுமை ,ஊழியர் குறைவு கேட்டல் வேலைக்கு பல லட்சம் லஞ்சம் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தி😢

  • @thurai2505
    @thurai2505 Před 6 měsíci +5

    நாம் தமிழர்💪💪💪💪💪💪💪

  • @skumarskumar2735
    @skumarskumar2735 Před 6 měsíci +21

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @trendingstatusforever
    @trendingstatusforever Před 6 měsíci +38

    தரமான கேள்வி🔥🔥🔥, பதில் வராது😄😄😄

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb Před 6 měsíci +2

    வாழ்க சங்கீ டிவி

  • @iitm2011prak
    @iitm2011prak Před 6 měsíci +1

    தமிழ் நாட்டு மக்களுக்கான ஒரே ஒரு தலைவர் சீமான் தான்.... தமிழகத்தின் அடுத்த முதல்வர்....

  • @user-mc7le5fo7n
    @user-mc7le5fo7n Před 6 měsíci +31

    தனியார் பஸ்கள் நன்றாக செயல்படுகின்றன. TVS /ABT போன்ற நல்ல நிறுவனங்கள் பஸ்ஸை நாட்டுடமை ஆக்கியது கலைஞர்...

    • @ManojManoj-ou4to
      @ManojManoj-ou4to Před 6 měsíci

      லூசு.. உங்க அப்பாவை குடிக்க வச்சதும் உன் மகனை குடிக்க வச்சு, ஏழை மக்கள் அனைவரையும் மது க்கு அடிமை ஆக்கி... தினமும் ஒவொரு குடும்பதுடைய வருமானத்த திருடுற திருடனும் கலைஞர் dmk, admk தான் 😡 இது பொய் னா உன்னோட ஓட்டும்க்கும் 2000 தான் மதிப்பு உனக்கும் 2000 தான் மதிப்பு 2000 க்கு கூட்டி குடுக்கும் வேலையும் ஒன்னு தான் 2000 க்கு ஓட்டு போடுற வேலையும் ஒன்னு தான்

  • @Anidub09
    @Anidub09 Před 6 měsíci +77

    கேட்ட கேள்விகள் அனைத்தும் உண்மை. எட்டு ஆண்டுகள். ஐயா😢😢😢 உரிமை போராட்டம் உண்மை.

  • @TGYTTAMIL
    @TGYTTAMIL Před 6 měsíci +1

    அண்ணன் சீமா.னைப்போல் நேர்மையான பேட்டியை மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவிக்கவேண்டும். தொழிலாளர்களின் தோழன் அண்ணன் சீமான் அவர்களுக்கு போக்குவரத்து தொழிலாளர்களின் பல கோடி நன்றி

  • @mjpkumar4060
    @mjpkumar4060 Před 6 měsíci +26

    Seeman true speech ❤

  • @praveen4440
    @praveen4440 Před 6 měsíci +22

    400 கோடிக்கு எதுக்கு பேருந்து நிலையம்? இத்திட்டம் அதிகாரிகள்
    கமிஷன் அடிக்க மட்டுமே உதவும்.
    மக்களுக்கு தேவை தரமான பேருந்து தான்.

  • @paulraj1063
    @paulraj1063 Před 6 měsíci +4

    நாம் தமிழர்❤

  • @viralvideos5260
    @viralvideos5260 Před 6 měsíci +139

    அண்ணன் சீமான் முதல்வரனால் அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

  • @vinothsankar0121
    @vinothsankar0121 Před 6 měsíci +72

    All government staffs including transportation, police , doctors are not treated well.. but all politicians are getting money.. don't know how Finance ministers like PTR with their well versed knowledge are getting wasted.. feel sorry for them

    • @RamMuthiah
      @RamMuthiah Před 6 měsíci

      That's a true fact. But why are lakhs and lakhs of people throng to get a government job.
      If a private entrepreneur fails to settle the gratuity amount there are laws to arrest the person. Why not arrest the respective officer and the minister?

    • @kadharbashadm8532
      @kadharbashadm8532 Před 6 měsíci

      Seeman only command the rules of order's but how is the best for every type of people,the total freedom of speech on the meeting of press

  • @sweety2531
    @sweety2531 Před 6 měsíci +3

    அருமை... ❤❤

  • @jayavel7773
    @jayavel7773 Před 6 měsíci +88

    நம் தமிழ் மக்கள் ஒற்றுமை இல்லை அண்ணா.🙏

  • @beema6601
    @beema6601 Před 6 měsíci +1

    தமிழ்நாடு முதலமைச்சர் சீமான்💥❤🎉🎉🎉🎉

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Před 6 měsíci +4

    அருமை அருமை🔥 சீமான் திமுக அதிமுக தேசிய கட்சிகளுக்கு ஓட்டு போடுவது கொடுமையான பாவம் மண்ணையும் மக்களையும் ❤️💛💙 காக்கா தொழிலாளர்கள் ஒன்று சேருங்கள்.
    அருட்பெருஞ்ஜோதி🔥
    ராமலிங்கம் வள்ளலார்🔥.

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Před 6 měsíci +38

    Political force of Tamil Nadu Annan Seeman 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪🏻🐅💛❤️

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 Před 6 měsíci +59

    போக்குவரத்து ஊழியர் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி மஸ்கட்.

    • @harriesharries4998
      @harriesharries4998 Před 6 měsíci +1

      மஸ்கட்டா 😂😂😂மஸ்கட்-ல தேர்தல்ல போட்டியிட போறியா உங்க கட்சி சார்பில.. தமிழ்நாட்டிலேயே 100, 200 ஓட்டுதான் வாங்க முடியுது.. இதுல மஸ்கட்ல இருந்து😂

    • @arunrl
      @arunrl Před 6 měsíci +1

      ​@@harriesharries4998kalaichuttaanama.... 😂😂 NTK has installations in all countries... That is our strength... Entire Thamizh diaspora supports NTK...

  • @melodymingle266
    @melodymingle266 Před 6 měsíci +7

    Seeman ❤❤❤

  • @chandrank8013
    @chandrank8013 Před 6 měsíci +2

    அண்ணன் சீமான் அவர்களின் சிறப்பு அவர் உயிர்மைநேய வாதி

  • @kathiresankannan4657
    @kathiresankannan4657 Před 6 měsíci +1

    ❤❤❤ தங்கமகன் அண்ணன் சீமான் ❤️💓💓❤️ பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி ❤️💓 நாம் தமிழர் கட்சி வாழ்த்துக்கள் ❤️❤️

  • @iam_yashh
    @iam_yashh Před 6 měsíci +24

    Thanks for addressing our issues anna ❤️💯

  • @maniradha571
    @maniradha571 Před 6 měsíci +55

    செயல்திட்டம்ன்னு சொல்லி ஆட்சியில் இருப்பவர்கள் கொள்ளை அடிப்பதே குறிக்கோளாக இருக்கிறார்கள்

  • @armstrongnapoleon5119
    @armstrongnapoleon5119 Před 6 měsíci

    சீமான் அண்ணா நீங்கள் மட்டும் அரசு ஊழியர்களுக்கு நாங்கள் வந்தால் அரசு ஊழியர்களின். பிரச்சனைக்கு தீர்வு காண்பேன். என்று உறுதிகொடுத்தால். அடுத்தமுதல்வர். நீங்கள்தான்.

  • @CRK279
    @CRK279 Před 6 měsíci +2

    மக்களின் வலி உணர்ந்து பேசுகிறார் அருமையான பேச்சு.... இனி என் குடும்ப ஓட்டு நாம் தமிழர் கட்சிக்குதான்....

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 Před 6 měsíci +4

    Super Thalaivaa 🙏🙏🙏

  • @stephendsubramani9863
    @stephendsubramani9863 Před 6 měsíci +11

    நன்றி மிகவும் நன்றி

  • @user-ot5ml6qj5h
    @user-ot5ml6qj5h Před 6 měsíci +1

    சீமான் ஒரு சில நேரங்களில் நல்ல கருத்து சொல்கிறார் ஏற்றுக் கொள்ள வேண்டும் சீமான் அவர்களே ஒன்றை நன்றாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் இந்த மாதிரி செய்தால் தான் ஒறுவாரத்தில் யாருக்கும் தெரியாமல் சில வழித்தடங்கள் தனியாருக்கு கொடுக்க முடியும்

  • @_Z_E_U_S_349
    @_Z_E_U_S_349 Před 6 měsíci +1

    அறத்தின் வழியே செல்லுதல் அனைவருக்கும் நன்று... 😇

  • @kumaranramasamy61
    @kumaranramasamy61 Před 6 měsíci +33

    உண்மைத்தான், உழைத்தபணம் இங்கு கஜானாவில் பணம் இல்லை.

  • @perumall6811
    @perumall6811 Před 6 měsíci +3

    Super Seeman Sir 💯💯💯💯💯💯💯

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia6564 Před 6 měsíci +2

    2.2 Lakhs views... Seeman Anna rocking 🔥🔥🔥🔥

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts Před 6 měsíci

    நான் நேசிக்கும் ஒரே தலைவன் எங்கள் தங்கம் அண்ணாமலை ஒருவரே ❤❤❤ படித்தவர்களை ஆதரிப்போம். திமுகவின் ஒரே வன்மையான எதிரி அண்ணாமலை அவர்கள் ஒருவரே. சீமான் போன்ற சந்தர்பவாதிகளை நாங்கள் அனைவரும் நம்ப தயாராக இல்லை 👍👍👍🏾👍🏾

  • @jayaprakashprakash2858
    @jayaprakashprakash2858 Před 6 měsíci +10

    10 ஆண்டு எங்கே இருந்திங்க சீமான்

    • @mahethiran1372
      @mahethiran1372 Před 6 měsíci

      Kettaru da sunni

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Před 6 měsíci

      ஈழத் தாய் கொடுத்த பணத்திலும், பின் சித்தப்பா கொடுத்த சில்லறையிலும் இறுதியாக ஊழல் வழக்கில் தண்டனை முடிந்து திரும்பி வந்த சசிகலா வீட்டிற்க்குச் சென்று பணம் பெற்றும் சுகமாக சென்னையில் தான் வாழ்ந்து வந்தார்.

    • @ramakrishnanae
      @ramakrishnanae Před 6 měsíci +1

      This bus driver don’t believe ntk they followed dmk deforest

    • @vijayakumarm8500
      @vijayakumarm8500 Před 6 měsíci +4

      கருத்து சொல்லும் தம்பி நீங்கள் கோமாவில் இருந்துவிட்டு இவர கேள்வி கேட்டால் என்ன செய்ய எல்லா போராட்டத்திலும் பங்கு பெற்ற கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia6564 Před 6 měsíci +1

    அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கே 💪 வெல்லப் போறான் விவசாயி 🙏

  • @user-ls9vo6zk3w
    @user-ls9vo6zk3w Před 6 měsíci +1

    சிங்கம் போல சீறிப் பாய்கிறார் முதல்வரானால் தமிழகத்தில் ஒரு விடிவெள்ளி சிங்கத் தலைவர் இவர் சீமான் அண்ணார்

  • @vigneshe4626
    @vigneshe4626 Před 6 měsíci +34

    ❤🎉 great speech எந்த தலைவனும் சொல்லமுடியாது இந்த மாதிரி

  • @newvasantham8296
    @newvasantham8296 Před 6 měsíci +7

    நீங்க தான் அடுத்த நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர்,!

  • @selvarajc91
    @selvarajc91 Před 6 měsíci

    இது மட்டுமல்ல.அனைத்து அரசு ஊழியர்களிடமும் பிடித்தம் செய்யப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் தொகைக்கும் எந்த கணக்கும் இல்லை.

  • @veenn4066
    @veenn4066 Před 6 měsíci +1

    Mass thalaiva😢😢❤❤❤❤❤❤

  • @d.kowsikd.kowsik8170
    @d.kowsikd.kowsik8170 Před 6 měsíci +29

    மக்கள் தலைவன் அண்ணன் சீமான் ❤❤

    • @SreekhaNaturalcareproducts
      @SreekhaNaturalcareproducts Před 6 měsíci

      😂😂😂 அடேய் எங்கிருந்து தாண்டா வந்தீங்க நீங்கள் எல்லாம். மக்கள் தலைவனா . அப்படி என்றால் என்ன

  • @dharmaakil9420
    @dharmaakil9420 Před 6 měsíci

    செம்மை யான கேள்வி தலைவா

  • @ooom5579
    @ooom5579 Před 6 měsíci

    அண்ணன் சீமான் அவர்களை சோர்வடைய விடாதீர்கள், அம்மையார் அம்மா அவர்கள் நம் மக்கள் விசுவாசத்தை உணர்ந்து அவர்களால் நம் மக்கள் சேவை செய்ய காலம் இல்லை,?!?!!!???

  • @VigneshPrabu-jz5du
    @VigneshPrabu-jz5du Před 6 měsíci +17

    I support seeman anna 🎉🎉🎉🎉🎉

  • @karthisaudiarabiakarthisau7265
    @karthisaudiarabiakarthisau7265 Před 6 měsíci +3

    Seeman 🎉❤

  • @user-bg8vw8bc6t
    @user-bg8vw8bc6t Před 6 měsíci +1

    சூப்பர் தல

  • @mersalyuva2210
    @mersalyuva2210 Před 6 měsíci +1

    Perfect anna 100% Crt anna Plzz support our workers

  • @ohmbairava1309
    @ohmbairava1309 Před 6 měsíci +3

    Super ❤

  • @villageboy6658
    @villageboy6658 Před 6 měsíci +8

    அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @தேசியவாதிதமிழன்

    ஆவேச பேச்சு இருக்கிறது. மக்கள் அனைவரும் நடைமுறை செயல் தலைவன் தான் விரும்புவார்கள். அந்த வகையில் தற்போது அண்ணாமலைக்கே வாக்கு முதலிடம். இதில் எந்த மாற்றமும் இல்லை. மக்கள் விழித்து வெகு நாட்கள் ஆகி விட்டது 👍👍👍👍👍👍