Ovvoru Pookalume | Video song | English subtitle | Autograph | Cheran | Sneha

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2018
  • Movie: Autograph
    Music Director: Ramani Bharadwaj, Sabesh-Murali
    Director: Cheran
    Autograph is a 2004 Tamil film directed by Cheran. The film's soundtrack is composed by Bharathwaj. Cheran also plays the lead role in the film, and other cast members include Gopika, Sneha and Mallika. While Kanika made a Special appearance. The film was released in India in February 2004 and was screened at the Lyon Asian Film Festival in France and at the Montreal World Film Festival in Canada. Upon release, the film met with critical acclaim and commercial success. Although a sequel to the film titled Autograph 2 was announced, it never materialized. While it is thought that the movie is based on the 1995 Hollywood movie Beyond the Clouds, the movie is more likely based on the 1993 Hindi movie Suraj Ka Satvan Ghoda. The film was remade in Telugu as Naa Autograph, in Kannada as My Autograph and in Bengali as Amar Aponjon.
  • Krátké a kreslené filmy

Komentáře • 10K

  • @puzzler604
    @puzzler604 Před 2 lety +1432

    நான் பிளஸ் 2 படிக்கும் போது இந்த பாட்டு தான் எனக்கு ஊக்கம் கொடுத்தது. வெற்றிகரமாக நுழைவுத்தேர்வு மூலம் மருத்துவம் சேர்ந்து, இப்போது மருத்துவ ஆராய்ச்சியாளராக இந்திய அரசுடன் பணிபுரிகிறேன். இந்த பாடலை எழுதிய ஆசிரியருக்கு என்றென்றும் நன்றி.

    • @ishwa100
      @ishwa100 Před rokem +42

      வாழ்த்துக்கள் சகோ.. பெருமையாவும் பெருமிதமாவும் இருக்கு 🤝

    • @srinivasanharibabu6606
      @srinivasanharibabu6606 Před rokem +12

      Paa vijay

    • @AnaNd-qf5kh
      @AnaNd-qf5kh Před rokem +1

      @@ishwa100 ygh8y

    • @monishaperumal4954
      @monishaperumal4954 Před rokem +5

      Congratulations

    • @jahafernisa4290
      @jahafernisa4290 Před rokem +8

      Neenga solradha parthu enaku romba sandhosama iruku en paiyanum ippo plus2 dipression la irukan exam na bayapadran avanukagathan intha song search panen dhairiyam varumnu enna sonnalum Avan bayam theliya matukuthu enna seiventhenrey purila

  • @yazhiniyazhini5782
    @yazhiniyazhini5782 Před rokem +216

    நான் ஒரு திருநங்கை. காவல்துறை தேர்வு எழுதி தற்போது வரை பணிக்காக காத்திருக்கிறேன் ✍️ இந்த பாடல் என்றால் எனக்கு உயிர் 😰 போராடும் குணம் கொண்ட எங்களுக்கு பொருந்திய பாடல் 👍 Thanks to given this song ✍️🤝

    • @maharajothivenkadasalam6412
      @maharajothivenkadasalam6412 Před rokem +6

      All the best sister 👍kandipa unga kanavu nirai verum
      Mudiyum varai muyarchi pannunga

    • @gowthamraj8578
      @gowthamraj8578 Před rokem +4

      Hai sister

    • @sarosowmi4024
      @sarosowmi4024 Před rokem +2

      Confidence 👍

    • @marimuthuk4902
      @marimuthuk4902 Před rokem +4

      வேலை கிடச்சதுக்கு அப்புறம் இன்னும் போராடுவீங்க!

    • @kaudev
      @kaudev Před 11 měsíci

      I pray God for ur sucess Sister.

  • @suhanimani5489
    @suhanimani5489 Před 2 lety +427

    ஆயிரம் வருடங்கள் ஆனாலும் இந்த பாடலை மிஞ்ச ஒரு பாடல் இனி இல்லை 🙏

  • @malai09
    @malai09 Před 2 lety +540

    ஆயிரம் கஞ்சா செடிகளுக்கு மத்தியில் வளரும் துளசியை போன்று...கஷ்டங்களுக்கு இடையே அல்லாடும் மனதை பக்குவப்படுத்தி வாழ செய்யும் பாடல்... இதற்கு அழிவில்லை 👍👍👍👍

    • @mohamedfaizal6444
      @mohamedfaizal6444 Před rokem +1

      Very. ❤️ ly song can never erase from our hearts ❤️ thanks to the song writer and music director. Marsha Allah Great Song.

    • @entrepreneur2152
      @entrepreneur2152 Před rokem +2

      What a gaaju comparison

    • @krishmoorthy8747
      @krishmoorthy8747 Před rokem +1

      ​@@entrepreneur2152🎉🎉😢😮😢😢nnnnnnnnnnnu😮😮nnn😮nnnn😮n😮

    • @krishmoorthy8747
      @krishmoorthy8747 Před rokem +1

      B9

    • @raguaj0506
      @raguaj0506 Před rokem +1

      Hoy kanjana elakarama pocha

  • @Vijay-me7uc
    @Vijay-me7uc Před 3 lety +2805

    ஒரு சில தோல்விகளால் என் மனம் சில நேரங்களில் சோகத்தில் ஆழ்ந்து விடும்..... அப்பொழுது எல்லாம் இந்த பாடலை தான் கேட்பேன்...... நீங்களும் அப்படிதான் என்றால் லைக் போடுங்க.......

    • @AbbasAli-bv6ek
      @AbbasAli-bv6ek Před 3 lety +61

      பல முறை தோல்விகள் கண்டாலும். இந்த பாடல் ஒருமுறை கேட்டால் பொது. புதிய புயல் வரும் மனதில். 💕💓

    • @shyjuss263
      @shyjuss263 Před 3 lety +17

      S

    • @suyambulingams7900
      @suyambulingams7900 Před 3 lety +21

      Oru boost varum..😇

    • @thirunavukarasu1684
      @thirunavukarasu1684 Před 3 lety +6

    • @poornavallisuresh8875
      @poornavallisuresh8875 Před 3 lety +4

      🍉🍎🍒🍓

  • @karna4622
    @karna4622 Před 3 lety +649

    இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் எனக்குள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் உடலே புள்ளரிக்கும் ! Anybody with same feeling like here

  • @veeramuthuveeramuthu3617
    @veeramuthuveeramuthu3617 Před rokem +88

    இறைவன் எதிரில் வந்து
    கவலைப்படாதே எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுவது போல் இருக்கிறது மன நிம்மதி கிடைக்கும் இப் பாடல்

  • @MUTHUKUMAR-st9ly
    @MUTHUKUMAR-st9ly Před 2 lety +543

    "முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம்; "" இந்த பாடலை கேட்டதால், முயற்சி பண்ணி "முப்படையில் ஒன்றில் " நான் இருக்கின்றேன்.
    இப்பாடலில் ஒவ்வொரு வார்த்தைகளும் கருத்தானவை தான் .....

  • @ruksasworld7777
    @ruksasworld7777 Před 3 lety +438

    ചിത്ര ചേച്ചി യുടെ മാജിക്കൽ വോയിസ്‌.... ഒരു രക്ഷേം ഇല്ലാത്ത voice....
    ഒരുപാട് ഇഷ്ട്ടം ഈ song...
    Any മലയാളീസ് here....

  • @Hsp82517
    @Hsp82517 Před 2 lety +161

    நான் கஷ்டத்தில் இருக்கும் போது😞 இந்த பாடலை கேட்பேன் 🖤🎼 மன தையிரியத்தை கொடுக்கும் 😊

    • @gopro2476
      @gopro2476 Před rokem +2

      Good bless you ..🙏💐 manatha thariyama vaithal muyarchi seiga nallthe ugalukku nadakkum 🏆

    • @nehrup4674
      @nehrup4674 Před rokem

      💯

  • @dp1983dp
    @dp1983dp Před rokem +27

    இந்த பாடல் கேட்டால் ஓர் நாள் நானும் ஜெயிச்சிடுவேன் என்கிற நம்பிக்கை எனக்கு கிடைக்கிறது.

  • @upooventhan8833
    @upooventhan8833 Před 2 lety +53

    பா.விஜய் அவர்களின் அருமையான வரிகள்...... வாழுக்கி விழுந்தவர்களை‌ வாழவைக்கும் வரிகள்....

  • @asbkabil1042
    @asbkabil1042 Před 3 lety +2656

    மனம் தடுமாறும் போது இந்த பாடல் கேட்டால் மனதிற்கு ஒரு வலிமை கிடைக்கிறது.அருமையான பாடல்

  • @spider-man9694
    @spider-man9694 Před 3 lety +530

    People who knows Tamil will get tears and goosebumps, wat a Composing wat a lyrics wat a voice everything outstanding😭😭😭,

  • @thalapathyvijayrasiganda4711

    4:32 Instant Goosebumps ethana thadava kettalum🤗⚡⭐Bharathwaj nailed it both Voice 🎤 and Music ✨💥🔥⚡🔥💥Ethana peruku appdi irukku🤔🙄🤩😍

  • @chandran979
    @chandran979 Před 2 lety +91

    மனசோர்வு ஏற்படும் போது
    கேட்கவேண்டிய
    அருமையான பாடல்
    சூப்பர்

  • @manojmadhavan2647
    @manojmadhavan2647 Před 3 lety +749

    മലയാളികൾക്ക് അഭിമാനിക്കാം നമ്മുടെ ചിത്ര ചേച്ചിയുടെ മധുര ശബ്ദം

  • @abhijithsagar4398
    @abhijithsagar4398 Před 3 lety +534

    "நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்" 👍👍🤗🤗🤗💕💕💕💕

  • @charulatha2435
    @charulatha2435 Před 2 lety +54

    இன்றைய காலத்தில் இந்த பாடல் CZcamsல் வந்து இருந்தால் பல மில்லியன்களை தாண்டி சாதனை படைத்தது இருக்கும்

  • @dinoopakl3944
    @dinoopakl3944 Před 2 lety +85

    ஒவ்வொரு பூக்களுமே
    சொல்கிறதே வாழ்வென்றால்
    போராடும் போா்க்களமே (2)
    ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
    இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
    நம்பிக்கை என்பது
    வேண்டும் நம் வாழ்வில்
    லட்சியம் நிச்சயம் வெல்லும்
    ஒரு நாளில் மனமே ஓ மனமே
    நீ மாறிவிடு மலையோ அது
    பனியோ நீ மோதி விடு
    உள்ளம் என்றும்
    எப்போதும் உடைந்து போகக்
    கூடாது என்ன இந்த வாழ்க்கையென்ற
    எண்ணம் தோன்றக் கூடாது
    எந்த மனிதன் நெஞ்சுக்குள்
    காயம் இல்லை சொல்லுங்கள்
    காலப்போக்கில் காயமெல்லாம்
    மறைந்து போகும் மாயங்கள்
    உளி தாங்கும் கற்கள்
    தானே மண்மீது சிலையாகும்
    வலி தாங்கும் உள்ளம் தானே
    நிலையான சுகம் காணும்
    யாருக்கில்லை போராட்டம்
    கண்ணில் என்ன நீரோட்டம் ஒரு
    கனவு கண்டால் அதை தினம்
    முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்
    மனமே ஓ மனமே
    நீ மாறிவிடு மலையோ அது
    பனியோ நீ மோதி விடு
    ஒவ்வொரு பூக்களுமே
    சொல்கிறதே வாழ்வென்றால்
    போராடும் போா்க்களமே
    வாழ்க்கை கவிதை
    வாசிப்போம் வானம் அளவு
    யோசிப்போம் முயற்சி என்ற
    ஒன்றை மட்டும் மூச்சு போல
    சுவாசிப்போம்
    லட்சம் கனவு
    கண்ணோடு லட்சியங்கள்
    நெஞ்சோடு உன்னை வெல்ல
    யாருமில்லை உறுதியோடு போராடு
    மனிதா உன் மனதை
    கீறி விதை போடு மரமாகும்
    அவமானம் படுதோல்வி
    எல்லாமே உரமாகும்
    தோல்வியின்றி வரலாறா
    துக்கம் என்ன என் தோழா ஒரு
    முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
    அந்த வானம் வசமாகும்
    மனமே ஓ மனமே
    நீ மாறிவிடு மலையோ அது
    பனியோ நீ மோதி விடு
    ஒவ்வொரு பூக்களுமே
    சொல்கிறதே வாழ்வென்றால்
    போராடும் போா்க்களமே
    ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
    இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
    நம்பிக்கை என்பது
    வேண்டும் நம் வாழ்வில்
    லட்சியம் நிச்சயம் வெல்லும்
    ஒரு நாளில் மனமே ஓ மனமே
    நீ மாறிவிடு மலையோ அது
    பனியோ நீ மோதி விடு

  • @sermaraj4835
    @sermaraj4835 Před 3 lety +796

    யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்...ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்...Sema line ☺☺

  • @bhuvaneswariramachandran7541

    அது என்னவோ தெரியவில்லை, ஒவ்வொரு முறையும் இந்த பாடல் கேட்கும் போது தொண்டை அடைத்து கண்களில் தன்னம்பிக்கை கண்ணீர் துளிர்க்கிறது🙏🙏.
    தமிழ் பாடல்களில் இப்பாடல் ஓர் தன்னம்பிக்கை மைல்கல்💪🏻💪🏻💪🏻💪🏻🔥🔥🔥🔥🔥🔥

  • @kabilsk6201
    @kabilsk6201 Před 2 lety +105

    இந்த பாடல் எத்தனை தடவை கேட்டாலும் உடல் சிலிர்க்கிறது ✨ அருமையான வரிகள் 👌👌👌

  • @swathis2376
    @swathis2376 Před 2 lety +25

    யாருக்கில்லை போராட்டம்
    கண்ணில் என்ன நீரோட்டம் ஒரு
    கனவு கண்டால் அதை தினம்
    முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்....Ever lasting motivational song ⭐💫💫

  • @lachuquotes8692
    @lachuquotes8692 Před 3 lety +404

    தோல்வியின்றி வரலாறா....!🔥💪

  • @nishanthnarayanan2626
    @nishanthnarayanan2626 Před 4 lety +522

    National award song of Chithra Amma😍😍😍😘😘😘

  • @jerushaanand8607
    @jerushaanand8607 Před 2 lety +17

    ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
    வாழ்வென்றால் போராடும் போா்க்களமே
    ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
    வாழ்வென்றால் போராடும் போா்க்களமே
    ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
    இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
    நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
    லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
    மனமே ஓ மனமே நீ மாறிவிடு
    மலையோ அது பனியோ நீ மோதி விடு
    உள்ளம் என்றும் எப்போதும்
    உடைந்து போகக் கூடாது
    என்ன இந்த வாழ்க்கையென்ற
    எண்ணம் தோன்றக் கூடாது
    எந்த மனிதன் நெஞ்சுக்குள்
    காயம் இல்லை சொல்லுங்கள்
    காலப்போக்கில் காயமெல்லாம்
    மறைந்து போகும் மாயங்கள்
    உளி தாங்கும் கற்கள் தானே
    மண்மீது சிலையாகும்
    வலி தாங்கும் உள்ளம் தானே
    நிலையான சுகம் காணும்
    யாருக்கில்லை போராட்டம்
    கண்ணில் என்ன நீரோட்டம்
    ஒரு கனவு கண்டால் அதை தினம்
    முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்
    மனமே ஓ மனமே நீ மாறிவிடு
    மலையோ அது பனியோ நீ மோதி விடு
    ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
    வாழ்வென்றால் போராடும் போா்க்களமே
    வாழ்க்கை கவிதை வாசிப்போம்
    வானம் அளவு யோசிப்போம்
    முயற்சி என்ற ஒன்றை மட்டும்
    மூச்சு போல சுவாசிப்போம்
    லட்சம் கனவு கண்ணோடு
    லட்சியங்கள் நெஞ்சோடு
    உன்னை வெல்ல யாருமில்லை
    உறுதியோடு போராடு
    மனிதா உன் மனதை
    கீறி விதை போடு மரமாகும்
    அவமானம் படுதோல்வி
    எல்லாமே உரமாகும்
    தோல்வியின்றி வரலாறா
    துக்கம் என்ன என் தோழா
    ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
    அந்த வானம் வசமாகும்
    மனமே ஓ மனமே நீ மாறிவிடு
    மலையோ அது பனியோ நீ மோதி விடு
    ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
    வாழ்வென்றால் போராடும் போா்க்களமே
    ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
    இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
    நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
    லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
    மனமே ஓ மனமே நீ மாறிவிடு
    மலையோ அது பனியோ நீ மோதி விடு

  • @krishnasamyrajasekar2548
    @krishnasamyrajasekar2548 Před 2 lety +32

    என்னை ,வாழ்வின் விளிம்பில் இருந்து,மீட்டெடுத்த மனம் தொட்ட பாடல், என்றும் மறக்க முடியாத பாடல்.....இயக்குனர், பாடல் ஆசிரியர், இசை அமைப்பாளர், மற்றும் குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.....

  • @fidhaadarsh6694
    @fidhaadarsh6694 Před 3 lety +907

    ഇൗ പാട്ട് നെഞ്ചോടു ചേർത്ത് വെച്ച മലയാളികൾ ഉണ്ടോ??? 🖤🖤

    • @joshyfrancis5461
      @joshyfrancis5461 Před 3 lety +3

      Unde

    • @clintontomy
      @clintontomy Před 3 lety +4

      Poli song

    • @A_n_o_o_p
      @A_n_o_o_p Před 3 lety +1

      Ys

    • @shabeebbinsiddique1014
      @shabeebbinsiddique1014 Před 3 lety +6

      ചിത്ര ചേച്ചിയുടെ പാട്ടുകൾ എന്നും മലയാളികൾ നെഞ്ചോട് ചേർത്തിട്ടൊള്ളു😍

    • @varmaamla
      @varmaamla Před 3 lety +2

      Yes.i am here

  • @naturelove285
    @naturelove285 Před 3 lety +563

    வாழ்க்கையில் அவமானம் என்ற ஒன்று இல்லை எனில் அதை சேமிக்கவில்லையெனில் இறுதி வரை ஜெயிக்க வேண்டும் என்ற வெறியே வராது.

    • @ramyaganesamoorthy6474
      @ramyaganesamoorthy6474 Před 3 lety +6

      S

    • @fareedhajabbar7044
      @fareedhajabbar7044 Před 3 lety +5

      அருமையான பாடல் ஒன்று

    • @adhisudhaadhisudha7292
      @adhisudhaadhisudha7292 Před 3 lety +2

      Yes really

    • @warrior-pq3pl
      @warrior-pq3pl Před 3 lety +2

      But avamaanam tharum vali miga kodiyathu...

    • @naturelove285
      @naturelove285 Před 3 lety +5

      @@warrior-pq3pl , வென்று கிரீடம் சூடும் போது அந்த வலி இன்பமாய் மாறும். அவமானம் அடைந்தால் தான் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி வரும்😠😠😠😠.

  • @thatkannurgirl
    @thatkannurgirl Před 2 lety +48

    I am from kerala. I dont know tamil lyrics. But subtitle helped me understand value of this song .added to my uplifting song playlist 🥰❤ Ks chithra 😍❤

  • @CherryBlossom_Raash
    @CherryBlossom_Raash Před 2 lety +69

    4:32 வரிகள்....❤
    மனிதா உன் மனதை கீறி
    விதை போடு மரமாகும்
    அவமானம் படுதோல்வி
    எல்லாமே உரமாகும்
    தோல்வியின்றி வரலாறா
    துக்கம் என்ன என் தோழா
    ஒரு முடிவிருந்தால்
    அதில் தெளிவிருந்தால்
    அந்த வானம் வசமாகும்.

  • @v.kowsik1620
    @v.kowsik1620 Před 3 lety +1923

    Lirics எழுதுனவருக்கு oscar தான் கொடுக்கணும் 🔥

    • @bhuvaneswariramachandran7541
      @bhuvaneswariramachandran7541 Před 3 lety +135

      பா.விஜய் அவர்கள் 🙏🙏

    • @rskarthik2k3tube
      @rskarthik2k3tube Před 3 lety +256

      National award கொடுத்து இருகாங்க.... அதுக்கு மேல தமிழ்நாடு அரசு பள்ளி பாடத்துல இந்தபாட்டை சேர்த்து இருகாங்க... இதை விட Oscar onnum perusu illai

    • @v.kowsik1620
      @v.kowsik1620 Před 3 lety +9

      @@rskarthik2k3tube போடா கிறுக்கு பயலே 🤦🤦‍♂️🤦‍♀️

    • @nethajideva4550
      @nethajideva4550 Před 3 lety +16

      @@rskarthik2k3tube Super 👌

    • @taynguyenminh2012
      @taynguyenminh2012 Před 3 lety +2

      @@rskarthik2k3tube uuk1oooo

  • @shambuig622
    @shambuig622 Před 4 lety +279

    എന്നും കേൾക്കാൻ ഇഷ്ടപെടുന്ന തമിഴ് പാട്ട്. ചിത്രച്ചേച്ചിയുടെ അതിമനോഹരമായ ശബ്ദം

    • @thangamari2705
      @thangamari2705 Před 3 lety +4

      Chitra amma voice vera level, verithanam......

  • @palanikumar1998
    @palanikumar1998 Před 2 lety +39

    வாழ்க்கை வெறுக்கு போதெல்லாம் இந்த பாடலை கேட்பேன்😍.....கண்களில் கண்ணீர் ததும்ப 😭 மற்றும் பாடலை கேட்கும் போது வாழ்க்கையில் ஒரு தன்னம்பிக்கை பிறக்கிறது ❤️💛😍.....

  • @Vijay-me7uc
    @Vijay-me7uc Před 2 lety +33

    வாழ்க்கையே வெறுக்கும் போதெல்லாம் இந்த பாடலை கேட்பேன்.... கண்களில் கண்ணீர் ததும்ப வெற்றிக்கான தன்னம்பிக்கை பிறக்கும்........👍👍👍

  • @vineethamegha3617
    @vineethamegha3617 Před 3 lety +227

    കണ്ണ് നിറയാതെ ഈ ഗാനം കേൾക്കാൻ എനിക്കു ആകില്ല 😔എത്ര മനോഹരം വരികൾ... ചിത്രേച്ചി 🙏🌹

  • @rubanrockyy
    @rubanrockyy Před 5 lety +2053

    வாழ்கையில் கஷ்ட பட்டு தோல்வி அடைந்து முன்னேற நினைக்கும் தோழர் தோழமைகளுக்கு இந்த பாடல் சமர்பனம்..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    🔥

  • @ammunainy7197
    @ammunainy7197 Před 2 lety +5

    മനസ് തകർന്നിരിക്കുമ്പോ ഈ പാട്ടു തേടി വരും... വല്ലാത്തൊരു ആശ്വാസമാണ് ഈ വരികൾ... ജീവിത ഒരു പോരാട്ടമാണ്...ഒരിക്കൽ വിജയിക്കുമെന്ന് ഉറപ്പുള്ള ഒരു പോരാട്ടം... Thanks to Tamil Industry for giving such gems😍😍😍 Truly inspirational... Love from kerala❤

  • @kalaiarasan4029
    @kalaiarasan4029 Před 2 lety +20

    எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்... 🙂கால போக்கில் காயம் எல்லாம் மறைந்து போகும் மர்மங்கள்...! 🙃❤️💯

  • @thangavelthangavel9494
    @thangavelthangavel9494 Před 3 lety +713

    வாழ்க்கை வெறுக்கும் போதெல்லாம் இந்த பாடல் மனதிற்கு ஒரு வலிமை தருகிறது.

    • @kingsleyosborne5723
      @kingsleyosborne5723 Před 3 lety +4

      nice bro ❤️

    • @snekathayalan2294
      @snekathayalan2294 Před 3 lety +3

    • @sakurakav6240
      @sakurakav6240 Před 3 lety +1

      Ap

    • @ANBU-nu2nu
      @ANBU-nu2nu Před 3 lety +2

      வாழ்க்கைஒருபலசுளைநாம்தான்இனிப்பைதேடிகொள்ளவேண்டும்வாழ்க்கைவாழ்வதற்குவெறுப்பதற்குஇல்லைவாழ்வோம்சந்தோஷமாகவிட்டுகொடுத்துவாழ்வோம்

    • @Chithirapriya
      @Chithirapriya Před 3 lety +1

      👍👍

  • @tamilzone9182
    @tamilzone9182 Před 4 lety +666

    இவ்வாறு ஒரு பாடல் கொடுத்த படம் கொடுத்த சேரன் அவர்களுக்கு நன்றி....😢😥😢🙏🙏🙏

  • @thangamananeramalways
    @thangamananeramalways Před 2 lety +7

    இந்த பாடல் திரையிட்ட நாளில் இருந்து இன்று வரை எனக்கு ஆறுதல் தருகிறது. இதற்கிடையில் வாழ்க்கையில் சந்தித்த சோதனைகள் வேதனைகள், அவமானங்கள் ஏராளம் . இது போன்ற நல்ல பாடல்களே மனதிற்கு ஆறுதல்

  • @dineshbabu5999
    @dineshbabu5999 Před 2 lety +3

    Ullam endrum eppodhum udaindhu poga kudadhu enna indha vazhkai endrum ennam thonra kudadhu super line

  • @swethas5191
    @swethas5191 Před 5 lety +439

    Empty Pocket..
    Broken Heart...
    Hungry Stomach...
    can teach the best life lessons....

  • @ratheesh8100
    @ratheesh8100 Před 3 lety +270

    I am from Kerala. I have heard this song before so many times . But I don't know what the meaning is.
    Now the English words helped me to understand the meaning in it.
    What a meaningful....
    Thank you Chitra Chechi...

  • @thasankansuntharamoorthy6084

    துவண்டு போகும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் என்னை தேற்றும் ஒரு பாடல். சோகத்திற்கும் உத்வேகத்திற்கும் ஒரு தொடர்பு உண்டென்றால், அதற்கு இந்த ஒரு பாடலே சான்றாக அமையும். வரிகள், இசை, குரல் என அனைத்தும் இணைந்து எம்மை சூழ்ந்து கொள்கின்றன. காலத்திற்கும் அழியாத ஒரு பாடல்.

  • @OMNAMASHIVAYA12
    @OMNAMASHIVAYA12 Před rokem +32

    மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
    அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்
    தோல்வியின்றி வரலாறா
    துக்கம் என்ன என் தோழா🥺💙✨(4:32)

  • @naseemap8610
    @naseemap8610 Před 3 lety +59

    ചിത്രയുടെ അതി മനോഹരമായ ശബ്ദം my favourit tamil song ഇത് ഇത്ര മനോഹര മാക്കാൻ കോടി ചിത്ര മാർ വന്നാലും നടക്കില്ല

  • @directorsuwaifiya5124
    @directorsuwaifiya5124 Před 4 lety +706

    உளி தாங்கும் கற்கள் தானே
    மண்மீது சிலையாகும்
    வலி தாங்கும் உள்ளம் தானே
    நிலையான சுகம் காணும்.who all like this paragraph put like👍👍👍

  • @sakthivel-qn4ph
    @sakthivel-qn4ph Před 2 lety +13

    As a veesing patient.. ovvoru pani nalum enaku malai than.. this line is motivated me.. bcz am working as a newspaper delivery guy.. thanks to this song makers...🙏.. மலையோ அது பனியோ நீ மோதி விடு...❤️

    • @gandalfthegray7425
      @gandalfthegray7425 Před rokem

      Ungallukku nalla velai kidaithu vaalvil munera noi indri vaala vaalthukal

  • @user-ju7gm9od6q
    @user-ju7gm9od6q Před rokem +3

    Nan 10th fail, nan 12 std padikkum bothu entha song enaku romba inspiration ha erunthuchu, 12 std la 1035 mark eruthen. Thanks

  • @cherupulasserikkariisufi6216
    @cherupulasserikkariisufi6216 Před 3 lety +1237

    എന്നെ പോലെ ഈ സോങ് വീണ്ടും വീണ്ടും കേൾക്കുന്നവരുണ്ടോ ഇവിടെ💥💓👇👇👇👇(2021)
    Addicted this song 💞💥🔥🔥💥💥👇👇👇👇

  • @mohandinagar2370
    @mohandinagar2370 Před 3 lety +32

    கோடி நன்றிகள் திரு பா. விஜய் 💐
    சித்ரா அம்மா 💐

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Před 2 lety +14

    தோல்வி களில் துவளும்போது எழுந்து நிற்க வைக்கும் பாட்டு

  • @k.hariharan1634
    @k.hariharan1634 Před 2 lety +7

    என் வாழ்வில் வெற்றி என்ற ஒன்று உண்டென்றால் அதற்கு மிக முக்கிய காரணம் இந்த பாடல் வரிகள் மட்டுமே

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 Před 3 lety +315

    மனதை மாற்றும் மந்திர வாசகம்... இந்த பாடலை. கேட்கும் யாவருக்கும்.. மனச்சோற்வே வராது .. கேட்க்கும்போதெல்லாம் மனதில் புத்துணர்வு வாசம் வீசுகிறது☺☺

  • @abchandramohan
    @abchandramohan Před 5 lety +148

    This movie released in 2004 at that time iam working as a office boy now IAM doing own business between 15 years IAM facing lots of problems ups and downs in my life still IAM in struggle but this song help me like guru.....and give a self confidence...and keep going.......

  • @mathewkrobin
    @mathewkrobin Před 2 lety +3

    KS Chithra won national award for this song.She is a six time national award receipent.Higest by any female singer.KJ Yesudas won the most number of national awards.Eight times.

  • @jamessmuthu9936
    @jamessmuthu9936 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் சேரன்,
    இப்படி ஒரு பாடலை, எந்த இயக்குனரும்,இனி எந்த படத்திலும் கொடுக்கவே முடியாது.

  • @Lingeshwaran91
    @Lingeshwaran91 Před 5 lety +462

    வாழ்வின் கடினமான கால கட்டங்களை இப்பாடலை கொண்டே கடந்து வந்தேன்.

  • @user-by9ju7kv2l
    @user-by9ju7kv2l Před 3 lety +82

    പൊതുവേ ഞാന്‍ സിനിമാ ഗാനങ്ങള്‍ കേള്‍കാറില്ല ഒന്നും ഒരു അര്‍ത്ഥമില്ലാത്ത വരികള്‍ എന്നാല്‍ ഈ പാട്ട് ഒരുപാട് അര്‍ഥങ്ങള്‍ ഉള്‍കൊള്ളുന്നു . എന്‍റെ ജീവിതവുമായി ഈ പാട്ടിനു എന്തോ ഒരു ബന്ധമുള്ളത് പോലെ പലപ്പോഴും ഫീല്‍ ചെയ്യാറുണ്ട്
    എല്ലാവര്‍ക്കും നന്മ വരട്ടെ

  • @HemaLatha-ey7uv
    @HemaLatha-ey7uv Před rokem +5

    "Like your self"
    "Love your self"
    "Know your knowledge"
    "Confidence is very important in life"
    Enjoy the life with smile,brave.

  • @adityaraghavan1417
    @adityaraghavan1417 Před 2 lety +31

    ചില പാട്ടുകൾ അതിലെ സംഗീതം കൊണ്ട് ഇഷ്ടമാവും ചില പാട്ടുകൾ അതിലെ വരികൾ കാരണം ഇഷ്ടമാവും.
    വരികൾ കൊണ്ടും സംഗീതം കൊണ്ടും ഇഷ്ടമായ ഗാനം
    ❤ from KL-7

  • @virGo0409_
    @virGo0409_ Před 4 lety +276

    ഓരോ വരിയിലും ഉള്ള അർഥങ്ങൾ 😍✌️
    ഈ പാട്ട് എപ്പോഴും എന്റെ കണ്ണ് നിറയ്ക്കും ❤️

  • @k.seemandurai4822
    @k.seemandurai4822 Před 3 lety +3058

    2022ம் ஆண்டு இந்தப் பாடலைக் கேட்கிறவர்கள் ஒரு 👍👍👍👍 போடுங்கள்

  • @babuvenkatesh894
    @babuvenkatesh894 Před 2 lety +8

    நாம் வாழ்க்கைக்கு தெவையான அணைத்து அர்த்தங்களையும் கெண்டது இந்த பாடல் மன அமைதி வென்றடும் என்றால் இந்த பாடலை கேளுங்கள் I want really like the song

  • @jeyalekshmi7673
    @jeyalekshmi7673 Před rokem +2

    Nan ippo varaikkum uyiroda irukkirathukku intha pattu than Karanam Nan down agumpothu ellam intha pattu than tonic 😘😘😘👍👍👍👍

  • @jithums3855
    @jithums3855 Před 5 lety +468

    പെട്ടന്ന് ഈ പാട്ട് മനസ്സിൽ വന്നിട്ട് അത് കേൾക്കാൻ വേണ്ടി ഈ വഴി വന്ന മലയാളികൾ 💕💕ഓട്ടോഗ്രാഫ് എന്ന പേര് തന്നെ ഒരു വലിയ നൊസ്റ്റാൾജിയ ആണ് ഞങ്ങൾക്ക് 💕💕

  • @kaviyakrishna8590
    @kaviyakrishna8590 Před 3 lety +302

    Iam a neet aspirant..this song gives me motivation.. whenever I feel low..this is my stress buster song..who ever feel depressed just close ur eyes n listen to this a new energy will come

  • @kavikaveenkaveen6196
    @kavikaveenkaveen6196 Před 2 lety +3

    என் உயிர் மூச்சு உள்ளவரை இந்த பாடலை நான் கேட்டுக்கொண்டே நாமக்கல் காரன்

  • @princessshahla8095
    @princessshahla8095 Před rokem +15

    Old is gold.. 1st tym listening to this wonderful song in 2022.. the song which i need💔... very motivating to hear... few min song with wonderful lyrics... I just felt the song is written for me😅... Anyone else same like me?

  • @SunilKumar-jj3ee
    @SunilKumar-jj3ee Před 4 lety +131

    National award winning song. National award for Best Singer chithra. Best lyrics vijay.

  • @AkshayTAA
    @AkshayTAA Před 3 lety +89

    പത്മഭൂഷൺ കെ എസ് ചിത്ര 🥰🥰❤️❤️❤️

  • @IbrahimKhan-ip9kb
    @IbrahimKhan-ip9kb Před 2 lety +6

    I am in Dubai and i am searching for job it's been more then a month i felt so depressed and lonely and i am missing my my family so much I can't able to express to them and i have lots of responsibility to by listing thise song i felt much better ♥️♥️♥️♥️ TQ so much who wrote thise lyrics u made my day 🥲🙏

  • @basilvarghese2914
    @basilvarghese2914 Před 2 lety +12

    2022 ലും കേൾക്കുന്നവർ ഉണ്ടോ
    ഇത്രേം feelings തരുന്ന song ❤️❤️❤️❤️

    • @kabbadiproguys1093
      @kabbadiproguys1093 Před rokem

      Thank you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vasialikhan2124
    @vasialikhan2124 Před 3 lety +50

    വല്ലാത്തൊരു ഫീലാണ് ഈ സോങ്ങിന്.. 🤗 ചിത്രേച്ചി, സ്നേഹ ഇഷ്ടം.. ♥

    • @midhunm8800
      @midhunm8800 Před 3 lety +2

      സത്യം ❤️
      ചിത്ര ചേച്ചി 💝

  • @anjubaby7432
    @anjubaby7432 Před 3 lety +569

    ഞാൻ കേട്ടിട്ടുള്ളതിൽ ഏറ്റവും നല്ല മോട്ടിവേഷൻ...

  • @arunachalamtv1971
    @arunachalamtv1971 Před 2 lety +12

    மன குழப்பம் ஏற்படும் போது இந்த பாடல் கேட்க நிம்மதி தருகிறது

  • @sundarrajang3428
    @sundarrajang3428 Před 2 lety +2

    இந்த பாடலில் ஸ்நேகாவின் முகபாவனை
    சித்ராவின் குரலில் பாடல் கேட்கும்போது இவரே பாடுவது போல நம்மை கிறங்கடிக்கிறது..... கவிஞர் பா.விஜய்அவர்களின்
    பாடல் உயிரோட்டம் நிரம்பிய வரிகள்....

  • @steverogerska7829
    @steverogerska7829 Před 4 lety +496

    யாருக்குத்தான் மனதில் காயங்கள் இல்லை அதனை வெளிப்படுத்துவதில்தான் வேறுபடுகின்றனர்,பலர் கண்ணீராக,சிலர் புன்னகையாக,ஒரு சிலரே சாதனையாக.......

  • @venkatesamramasamy4082
    @venkatesamramasamy4082 Před 5 lety +337

    மனதில் தன்னம்பிக்கை குறையும் போது இந்த பாடலை கேட்டு கொண்டே இருப்பேன் since 2004

  • @mani_views
    @mani_views Před rokem +5

    நான் துவண்டு போகும் போதெல்லாம் என்னை ஒளிரச்செய்யும் ஒரு பாடல்...

  • @amalbabu2085
    @amalbabu2085 Před rokem +9

    The lyrics is very touching, it will inspire us... and the life of the song little nightingale of India one and only KS Chithra...💛also thanks to Bharadwaj sir for the song 🙏🧡

  • @kalki9646
    @kalki9646 Před 5 lety +346

    மனிதா உன் மனதை கீரி விதை போடு மரமாகும்
    அவமானம் படு தோல்வி எல்லாமே
    உறமாகும்
    My favourite song
    Thanks to chitra amma

  • @SanthoshKumar-sq9bn
    @SanthoshKumar-sq9bn Před 5 lety +117

    എന്താ പാട്ട്. നല്ല സംഗീതം. നല്ല സംവിധാനം വീണ്ടും വീണ്ടും ആവേശത്തോടെ കേൾക്കുന്ന ഇമ്പമാർന്ന ചിത്ര ചേച്ചിയുടെ ശബ്ദം ' അതിലുപരി നാളെയ്ക്കു പ്രതീക്ഷയേകുന്ന വരികൾ '

  • @chandanachyuth2276
    @chandanachyuth2276 Před 2 lety +8

    Tamil Evergreen Songs... It's my emotion, my strength, my courage... I always get defeated in this life and each time i get defeated I watch this song and automatically I get hope and re - build my mind..

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de Před rokem +2

    ஒரு பாடல் ஒருவரது வாழ்க்கையே மாற்றும் என்றால் அது இப்பாடல் மட்டுமே என்பது மிகையாகாது🙏🙏🙏

  • @princelalu9970
    @princelalu9970 Před 5 lety +216

    Chithra Amma
    NO WORDS😍😍😘
    The god of music😘

  • @labeebrahman5351
    @labeebrahman5351 Před 3 lety +62

    ഇതിലും മികച്ച motivation ഇനി കിട്ടാനില്ല 💯

  • @murugappanr143
    @murugappanr143 Před 2 lety +3

    This is what many of you are searching for, but not mentioned in the video description. This needs to be mentioned here: the lyricist of this song is PA Vijay, the real hero of this song.

  • @dineskumars283
    @dineskumars283 Před 2 lety +2

    என் மனம் கஷ்டப்படும் போது நான் கேட்கும் பாடல்🎶🎤🎤 ❤🙏🙏🙏 . சித்ரா அம்மாவின் குரல் மிகவும் அருமை🙏. பாடலை எழுதியவருக்கும், பாடிய சித்ரா அம்மாவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல 🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤

  • @Androidapptricks
    @Androidapptricks Před 3 lety +58

    இந்த பாடலின் அனைத்து வரிகளும் நமது வாழ்வில் நடக்கும் இன்பம் துன்பம் அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடி உள்ளது❤️❤️❤️எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை❤️❤️❤️😘👍👍

  • @prasannav2985
    @prasannav2985 Před 5 lety +307

    Today i met some blind people's in a train they Sung this song.. Its 2019 still fresh and melt my heart...

  • @vasanthanvasu7395
    @vasanthanvasu7395 Před 2 lety +2

    இந்தப் பாடலைக் கேட்கும் போது இதயம் இரும்பால் ஆனது போல் உணர்ந்தேன் இந்தப் புரட்சிக்கு முன்னால் எந்த கிளர்ச்சியும் நிற்காது

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran7541 Před 7 měsíci +3

    The irony is there is 544 million views for samantha's OO ANTAVA Song.
    But this song carries 15 million views.
    Do not know the society's mentality😢

  • @RAJKUMARRAJKUMAR-eh9rr
    @RAJKUMARRAJKUMAR-eh9rr Před 4 lety +644

    வாழ்க்கையில் சாதிக்க நினைப்பவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q Před 2 lety +2

    இந்த பாடலை ஒவ்வொரு இளைஞனும் பல முறை கேட்க வேண்டும்.

  • @antonperera1436
    @antonperera1436 Před 2 lety +1

    Praise the LORD....grace of my loving FATHER

  • @vijayjothy832
    @vijayjothy832 Před 3 lety +78

    பா விஜய் அவர்களின் பொன்வரிகள்.....the words of legend