Paadariyen Padippariyen | Tamil Video Song HD | Sindhu Bhairavi | Chithra | Sivakumar, Suhasini

Sdílet
Vložit
  • čas přidán 5. 04. 2022
  • Subscribe now for more updates @_Ultra Cinema Channel- bit.ly/UltraCinema
    Get notified about our Latest update by clicking the Bell Icon.
    Song from superhit tamil movie Sindhu Bhairavi (1985) directed by K. Balachander.
    JKB, a gifted carnatic musician, is not stimulated intellectually by his wife. Not being able to bear a child only worsens the matter. When he meets Sindhu, a music teacher, he finally finds his muse.
    Paadariyen Padippariyen | Tamil Video Song HD | பாடறியேன் படிப்பறியேன் | Sindhu Bhairavi | Chithra | Sivakumar, Suhasini
    Starcast : Sivakumar, Suhasini Maniratnam, Sulakshana, Delhi Ganesh, Janagaraj, Prathap Pothan, T. S. Raghavendra, Manimala
    Music by: Ilayaraja
    Singers: K.S.Chitra.
    Producers : Rajam Balachander, Pushpa Kandaswamy
    Director : K. Balachander
    Cinematography : Raghunatha Reddy
    Edited by : Ganesh-Kumar
    Production : Kavithalayaa Productions
    Release dates : 11 November 1985
    For More Tamil Entertainment:
    #UltraCinema #UltraCinemaTamilsongs
  • Krátké a kreslené filmy

Komentáře • 186

  • @balajib785
    @balajib785 Před 4 měsíci +21

    இந்த பாடலில் உள்ள தத்துவம் உலக நன்மைக்காக ஃ❤

  • @josephranjani4114
    @josephranjani4114 Před 8 měsíci +50

    மறுபடியும் நடிக்க வருவீர்களா சுஹாசினி❤ பாடிய சித்ராவுக்கு ❤ hats off ❤❤❤❤

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před 9 měsíci +48

    தலைக்கனமும் எனக்கு இல்லை👍 அருமையான பாடல் வரிகள்

  • @sivakumarselvaraj6267
    @sivakumarselvaraj6267 Před 9 měsíci +32

    செய்யும் வேலையில மன நிறைவு....
    மூணு நாள் முன்னாடி விமான பயணத்தின் போதும் இந்த பாட்டை பார்த்தேன் கேட்டேன். பாட்டுக்கு முன்னாடி வர்ற பக்குவப்பட்ட வசனம், இளையராஜா இசை, வைரமுத்து வரிகள், பாலசந்தர் இயக்கம், சித்ரா குரல்,நடிகர் நடிகையோட நடிப்பு எல்லாம் நேர்த்தியா அமைஞ்ச காவியம்...
    இதனோட அழகியலே எல்லார்கிட்டயும் இருந்து வந்த சின்ன சின்ன நுனுக்கமான பங்களிப்பு தான்... ரசிக்க நிறையா இருக்கு... தமிழ்ல தொடங்கி தியாகராயர் கீர்த்தனை முடியும் போது டெல்லி கணேசாட முகம் மலர்ந்த சிரிப்பு, சிவக்குமாரோட வெளிக்காட்டாத ரசிப்பு, கடைசில வெள்ளை ஜிப்பா வெள்ளந்தியோட தன்னை மறந்த நீண்ட மனம் நிறைஞ்ச கைத்தட்டல்....
    இந்த பாட்டுக்காக வேலை செஞ்ச எல்லோருக்கும் இதை திரும்ப திரும்ப பாக்கும் போது கிடைக்கும் பாருங்க அதுதான் செய்யும் வேலையில கிடைக்கிற உண்மையான மன நிறைவு...
    சிவக்குமார்🙏

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 Před 8 měsíci

      Great observation

    • @geetharani9955
      @geetharani9955 Před 4 měsíci +2

      திகட்டாத தேனமுது

    • @GopalRaju-dg1gn
      @GopalRaju-dg1gn Před měsícem

      Excellent

    • @user-ec3zv6id4x
      @user-ec3zv6id4x Před 13 dny +2

      சுஹாசினி மேடத்தின் நடிப்பையும் கூறி இருக்கலாம்🙏

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Před 10 měsíci +72

    K. S. சித்ரா அவர்கள் குரல்...இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை...

    • @ananthiraghuram8231
      @ananthiraghuram8231 Před 3 měsíci +7

      இந்த பாடலை எழுதிய வைரமுதுக்கும் பெரிய பாராட்டுக்கள் 😊

    • @mohamedkhan7795
      @mohamedkhan7795 Před měsícem

      L
      Bbhu
      ​@@ananthiraghuram8231

  • @sureshgowthammani2683
    @sureshgowthammani2683 Před 5 měsíci +11

    தெய்வமே இளையராஜா❤

  • @lourduraj4906
    @lourduraj4906 Před rokem +38

    One of the most memorable songs and scenes in Tamil cinema. Kudos to k. Balachander for his daring and welcome venture and more to isaignani. Prof. Lourduraj, dindigul

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Před 8 měsíci +15

    அருமை இனிமை
    நடிப்பும் பாட்டும்
    நன்றி

  • @nehruarun5122
    @nehruarun5122 Před 3 měsíci +9

    Ilayaraja is real gift for Tamils.

  • @ArunKumar-oo4hs
    @ArunKumar-oo4hs Před 6 měsíci +14

    National award வாங்கிய பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VijayaSk-to3oq
    @VijayaSk-to3oq Před 11 měsíci +17

    எனக்கு பிடித்த பாடல் அருமை அருமை

  • @logeshmurugiah3453
    @logeshmurugiah3453 Před rokem +40

    Delhi Ganesh sir as a Mrudhangist nailed it, just observe his skills in this song, but so under appreciated.

  • @user-wb6to6fr2n
    @user-wb6to6fr2n Před 8 měsíci +37

    தமிழ் இல்லையேல் உலகம் இல்லை உலக மொழிகளும் இல்லை

  • @abdulrasheed-mb7re
    @abdulrasheed-mb7re Před rokem +49

    Chithrammaavukku first national award kidiatha paadal

  • @kathiresanr3063
    @kathiresanr3063 Před 4 měsíci +5

    How many of you felt the goosebumps when the song came and joined to "MARI MARI NINNE" at the end... No words Raja sir... Chithra madam nailed it..!! Endrm azhiya kaaviyam intha paadal....!!!

  • @vinothcambli6957
    @vinothcambli6957 Před 12 dny +2

    தங்கமே நீயும் தமிழ் பாட்டும் பாடு ❤

  • @hemaram4912
    @hemaram4912 Před 3 měsíci +4

    The expression of Maha Gnani Ilayaraaja's soul🙏🏻

  • @narasimhana9507
    @narasimhana9507 Před 2 měsíci +2

    சொன்னது தப்பாதப்பா தப்பாது அப்பா.அருமை.

  • @kumark8775
    @kumark8775 Před 4 měsíci +19

    2024, in this middle of ocean, one more time I'm watching my favorite Tamil movie song ever...

  • @narasimhana9507
    @narasimhana9507 Před 2 měsíci +4

    தலையை ஆட்டும் புரியாத கூட்டம்.அதன் அர்த்தம் புரிந்தால் நன்றாக ரசிக்க முடியும்.

  • @user-lk5fr1fj1j
    @user-lk5fr1fj1j Před 5 měsíci +8

    I like this song very much.❤❤

  • @alphonsegerold2830
    @alphonsegerold2830 Před měsícem +3

    Vairamuthu lyrics 🔥

  • @user-tq9gm5rx9v
    @user-tq9gm5rx9v Před 3 měsíci +3

    It's a nice movie and a nice song 💐all artists are very good and great 💐

  • @bsschokkubss6000
    @bsschokkubss6000 Před 9 měsíci +3

    🎉Super suughasini mam sema

  • @sheenacv9278
    @sheenacv9278 Před rokem +13

    Very very nice❤

  • @panjavarnam7005
    @panjavarnam7005 Před 10 měsíci +12

    எனக்கு மிகவும் பிடித்த பாட்டு

  • @kuppuchamy5452
    @kuppuchamy5452 Před 7 měsíci +10

    சித்ராஅம்மாவுக்கும் நன்றி

  • @esakkiappan1777
    @esakkiappan1777 Před 8 dny

    Flash back.. Intha song💐

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 Před 10 měsíci +16

    இந்த பாடலில் மறைந்த நடிகர் பிரதாப் போத்தான் அவர்களை 5.6.. Closeup காட்சிகளில்... K. B sir மிக அழகாக நடிக்க வைத்திருகிறார்.... வசனங்கள் இல்லாமல்... பிரதாப்பின் நடிப்பு முகபாவனையில்.. மிளிர்கிறது... மேலும் இந்த பாடலுக்கு... மகத்தான வரவேற்பு எப்போதுமே உண்டு.... 💖💖💖

    • @shibu5673
      @shibu5673 Před 9 měsíci +1

      Absolutely right, the keralite people love's the art more than any others

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam Před 2 měsíci +2

    Music arumai Arumai and fantastic movie super 😊

  • @bludarttank4598
    @bludarttank4598 Před 4 měsíci +10

    ❤❤❤❤ഞൻ മലയാളി,,,ഇ പാട്ട്,,100 തവണ,,കേട്ടിട്ടുണ്ട് ❤❤❤❤❤❤

  • @poomaniechetty894
    @poomaniechetty894 Před 4 měsíci +3

    Beautiful movie I loved it ❤

  • @venkatesanar2769
    @venkatesanar2769 Před 4 měsíci +2

    Arumai👌🙏

  • @gvramaraju4546
    @gvramaraju4546 Před 9 měsíci +3

    Awesome song

  • @devanandhas.r4959
    @devanandhas.r4959 Před 6 měsíci +3

    Ultimate song ❤

  • @vijayakumarsivam3688
    @vijayakumarsivam3688 Před 2 měsíci +4

    பாடறியேன் படிப்பறியேன் பாடலுக்கா
    அல்லது
    நான் ஒரு சிந்து
    காவடி சிந்து பாடலுக்கா தேசிய விருது..

    • @user-te9yi5dl5y
      @user-te9yi5dl5y Před 2 měsíci +2

      பாடறியேன் படிப்பறியேன்

  • @s.kvinayagem5224
    @s.kvinayagem5224 Před 3 dny

    A fantastic song with meanings

  • @karthiyayinisivalingam4595

    It seems it is one of tamil song which runs more than 5 minutes.

    • @BC999
      @BC999 Před 9 měsíci

      Maestro ILAYARAJA has composed many >5 minute songs including a bunch of them that last for 8-10 minutes.

  • @user-sp4rn1lj2u
    @user-sp4rn1lj2u Před rokem +7

    Super

  • @vijayachandran8136
    @vijayachandran8136 Před měsícem +1

    Sanskit don't no po da🙏😇👍😘 beautiful tamil song.. Artist r bron naturally 😎😇😇💕

  • @dhanasekar7294
    @dhanasekar7294 Před 5 měsíci +1

    GOOD❤SONG❤THANKS❤DHANAM'ARUMUGANERI

  • @RamaSubbu-hp3ee
    @RamaSubbu-hp3ee Před 3 měsíci +1

    Fantastic movie.SONGS are special

  • @vijaykpillai100
    @vijaykpillai100 Před 3 měsíci +1

    Beautiful acting and loveky song.

  • @saiprasad8469
    @saiprasad8469 Před 10 měsíci +3

    Super 👌👍

  • @girinair9135
    @girinair9135 Před 10 měsíci +4

    Very nice ❤❤❤

  • @arivazhaganponnusamy4032
    @arivazhaganponnusamy4032 Před 4 měsíci +3

    Raja sir is a God

  • @user-dn7nz2nj2b
    @user-dn7nz2nj2b Před 6 měsíci +1

    Wonderful

  • @krishnadoss8751
    @krishnadoss8751 Před 6 měsíci +99

    தமிழில் சங்கீதம் பாடி மேடையை சாக்கடை ஆக்காமல் மணக்கும் சந்தன மேடையாக்கிய தமிழறியா மலையாளக் குயில் சித்திராவுக்கு மனம் மகிழ்ந்தப் பாராட்டுக்கள்.

  • @user-em1du1qq8z
    @user-em1du1qq8z Před 11 měsíci +2

    Good song. Chokkampatti

  • @meenakshic2353
    @meenakshic2353 Před 2 měsíci +1

    I love the film. Very much.real story

  • @user-kj2cf8ci1s
    @user-kj2cf8ci1s Před 10 měsíci +3

    Nice❤❤❤

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 Před 6 měsíci +3

    சரியான கட்டம் சரியான வினா சந்தர்ப்பம்

  • @shaijuancys
    @shaijuancys Před 11 měsíci +1

    ❤️❤️❤️

  • @ayyappans6385
    @ayyappans6385 Před 11 měsíci +8

    Good song 👍

  • @bullet1984vin
    @bullet1984vin Před 6 měsíci +2

    Sangeetham.....music...love ....

  • @balachander8722
    @balachander8722 Před měsícem

    சித்ரா ஜேசுதாஸ்🥹🙏🎼என்னங்க ஐயா இசைஞானி எங்கள இசையாலே கொல்றிங்கள்🙏😭

  • @ManiArts-di9tn
    @ManiArts-di9tn Před 2 měsíci +1

    Super 🎉🎉🎉🎉🎉🎉

  • @sanjeevkumars1734
    @sanjeevkumars1734 Před měsícem

    Evergreen song🥰🥰👌👌

  • @jayasrees422
    @jayasrees422 Před 10 měsíci +1

  • @abdulkareem-dq1th
    @abdulkareem-dq1th Před 8 měsíci

    Good song

  • @bhagavathi1435
    @bhagavathi1435 Před 10 hodinami

    Very🐿 nice

  • @sudhakarjayan1653
    @sudhakarjayan1653 Před 14 dny

    Ilikeit😊😊❤❤😊

  • @aravindkumaresan7534
    @aravindkumaresan7534 Před 6 dny

    Good....

  • @s.kvinayagem5224
    @s.kvinayagem5224 Před 8 měsíci +2

    Fantastic SONG WITH APPROPRIATE MUSIC.

  • @saikrishlokesh798
    @saikrishlokesh798 Před 10 měsíci +1

    Nice natupurathu song in big shaba

  • @johnskuttysabu7915
    @johnskuttysabu7915 Před měsícem +2

    ❤🎉🎉suhasini.ace South Indian.artist.🎉

  • @jaleelcp8062
    @jaleelcp8062 Před 3 měsíci +1

    ഇഷ്ടം .

  • @RajiArini
    @RajiArini Před 4 měsíci

    ❤❤❤❤❤

  • @aravindkumaresan7534
    @aravindkumaresan7534 Před 3 dny

    Om....

  • @MuthuNivetha-go6zz
    @MuthuNivetha-go6zz Před 27 dny +2

    10 th tamil padikum pothu keten😊 page 151

  • @uniqueproducts8847
    @uniqueproducts8847 Před 23 dny

    Iyarkkaikku nandri❤

  • @user-eq1id1vr7v
    @user-eq1id1vr7v Před 2 dny

    💕💕💕💕

  • @user-uq7sj1tx6k
    @user-uq7sj1tx6k Před 6 měsíci +1

    ACTING IS BEST ART🎉🎉🎉🎉🎉

  • @rajagopaln2361
    @rajagopaln2361 Před 29 dny

    ❤❤❤❤❤❤

  • @anusri8898
    @anusri8898 Před 11 měsíci +2

    Ega theatre ல் பார்த்தேன்

  • @The_miracle_oneh
    @The_miracle_oneh Před 4 měsíci +1

    🙏🏻

  • @ilangokrishnasamy749
    @ilangokrishnasamy749 Před 10 měsíci +10

    டைரக்டர் பாலசந்தர் வீழ்ச்சியில் இருந்தபோது
    பகையை மறந்து இசைஞானி போட்ட பிச்சை இந்த பாடல்

  • @pganesan171
    @pganesan171 Před 18 dny

    🎉🎉🎉❤

  • @ramrajbenny6730
    @ramrajbenny6730 Před 2 měsíci +2

    Beautiful voice sister and song 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌹🌹🌹🍓🍓🍊🍊🙏🙏💃💃💃🕉🕉🕉🐛🐛🇹🇹🇹🇹

  • @esakkiappan1777
    @esakkiappan1777 Před 6 dny

    👍

  • @ranjithpkd7386
    @ranjithpkd7386 Před 4 měsíci

    Raja sir

  • @susirajesh-fg3tf
    @susirajesh-fg3tf Před rokem +4

    ❤😊💞💐

  • @user-ip6hj2di8g
    @user-ip6hj2di8g Před 10 měsíci +2

    Very nice

  • @jothimani5871
    @jothimani5871 Před 10 měsíci

    🎉

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Před 2 lety +9

    hi.for.ilayaraja.music.composed.and.k.s.chitra.voice.(nice).tamil.flim/song.date:06/07/2023.

    • @fakeshbabu4124
      @fakeshbabu4124 Před rokem +1

      But this voice is swarnalatha

    • @BC999
      @BC999 Před 9 měsíci

      @@fakeshbabu4124 NO. You are ignorant.

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Před 2 lety +7

    ( hi.for.ilayaraja.music.composed.and.k.s.chitra.voice.(nice).tamil.flim/song.)

  • @ramadevims6058
    @ramadevims6058 Před 11 měsíci +2

    Indha madhiri songs yellam cinemavukku mattum dhan porundhum .tamil tamizh yendru kadharum dumilanukku tamizh il ulla devaram .thiruvasagam .thiru arutpa .ramcnar songs .

  • @SivaKumar-zf8tm
    @SivaKumar-zf8tm Před dnem

    Supa
    Adyaë.shiva

  • @josephranjani4114
    @josephranjani4114 Před 6 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @josephranjani4114
    @josephranjani4114 Před 6 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Mallikashibu691
    @Mallikashibu691 Před 6 měsíci +1

    Malayalam movie Koodevide Suhasini ❤Mammootty ❤Rahman. Ormakal❤.

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Před 11 měsíci

    Thamizhukku.Aengaeda.Mudiurai🎉

  • @user-uq7sj1tx6k
    @user-uq7sj1tx6k Před 6 měsíci +1

    Good acting🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 Před 7 měsíci +1

    Bairaviyai yaarukku yellaam pidikkum? by Naattaraayan

  • @harirajendranmahalingam5563

    இப்படியொரு பாட்டு வந்தும் , பலருக்கு புத்தியில் ஏறவில்லை, இசை கற்பிக்கும் ஆசிரியர்களும் இதை கவனத்தில் எடுக்கவேண்டும்.

  • @ancyvarkey396
    @ancyvarkey396 Před 9 měsíci +1

    Ahcy

  • @thirumani1709
    @thirumani1709 Před rokem +8

    சங்கீத சபா வுக்கு செருப்படி

  • @seshagirisarma8810
    @seshagirisarma8810 Před 6 měsíci

    Migaarumai.Anega aservafhangal

  • @s.krishnans8739
    @s.krishnans8739 Před 5 měsíci

    Isai mazhayi paithu oindhathu

  • @sasikumars4018
    @sasikumars4018 Před 5 měsíci +2

    கள வாடிய இசையே கர்நாடக இசை