Innisai Paadivarum - Video Song | Thullatha Manamum Thullum | Vijay | Simran | Sun Music

Sdílet
Vložit
  • čas přidán 22. 04. 2023
  • Presenting the video song of 'Innisai Paadivarum' from the Mega hit movie "Thullatha Manamum Thullum" starring Thalapathy Vijay and Simran. Directed by Ezhil & Music composed by SA Rajkumar.
    #InnisaiPaadivarumVideoSong #ThullathaManamumThullum #ThalapathyVijay #Simran #sunmusic #ThullathaManamumThullumVideoSong
    Credits::
    Song: Innisai Paadivarum
    Singer: P. Unnikrishnan
    Lyrics: Vairamuthu
    For more such videos, Subscribe to Sun Music - bit.ly/2YS5eBi
    🔔Click the BELL ICON to get alerts for every release🔔
    --------------------------------------------------
    Other Sun Network channels to Subscribe to:
    For Tamil Serials from Sun TV - bit.ly/2LlCQnT
    For movie clips and videos - bit.ly/2H2R0Gz
    For Comedy Clips, Comedy Shows and Comedy Scenes from Adithya TV - bit.ly/2K6VaiZ
    --------------------------------------------------
    Watch all Sun TV Programs also on SUN NXT. Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    --------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Twitter: / sunmusic
    Facebook: / sunmusictamil
    Instagram: / sunmusic_offl
    --------------------------------------------------
    #SunMusic #SunMusicSongs #SunMusicChannel #SunMusicShows
  • Zábava

Komentáře • 1K

  • @mmcreations3754
    @mmcreations3754 Před 5 měsíci +799

    Any one watching in 2024🎉

  • @Sxchu66
    @Sxchu66 Před 5 měsíci +336

    2024-ലും ഈ പാട്ട് കേൾക്കാൻ വന്നവർ ആരൊക്കെ...💝💞

  • @redtubergaming2001
    @redtubergaming2001 Před rokem +1610

    யாரெல்லாம் இந்த பாடல் 2023 ல கேட்குரிங்க.🙋💁🙋🙋

  • @wimalsanthi715
    @wimalsanthi715 Před 4 měsíci +180

    இன்னும் எத்தனை வருடம் கடந்தாலும் இந்த பாட்டை கேட்பேன் என்பவர்கள் 😍😍😍😊

  • @Archana_Archana
    @Archana_Archana Před rokem +546

    Yaaruda sonna 90s kids Fav movie nu Early 2kid engalukum Fav❤

  • @NADAN__FOOD___VLOG
    @NADAN__FOOD___VLOG Před 4 měsíci +42

    നൊസ്റ്റാൾജിയ ആണ് ഇതിലെ ഓരോ വരികളും കഴിഞ്ഞു പോയ കാലത്തേക്ക് ഒരു എത്തി നോട്ടം 😍😍😍😍 2024 ലും കാണുന്നവർ ഉണ്ടോ

  • @sarang2255
    @sarang2255 Před rokem +210

    ഈ സോങ് എപ്പോൾ കേൾക്കുമ്പോഴും വല്ലാത്ത ഫീൽ ആണ്.....✨❣️വിജയ് അണ്ണന്റെ ഏറ്റവും കൂടുതൽ ഇഷ്ടമുള്ള മൂവികളിൽ ഒന്നാണ്....
    Thullatha Manamum Thullum❣️💞

  • @mohamedrislan6164
    @mohamedrislan6164 Před 4 měsíci +76

    2024 இல் இந்த பாடல் பிடித்தவர்கள் 😊

  • @harisbeach9067
    @harisbeach9067 Před rokem +199

    _ഈ പാട്ട് കേൾക്കാൻ കണ്ണുകൾക്കും,കാതുകൾക്കും,മനസ്സിനും കുളിർമയാണ്_ 🎵🤗❤️

  • @amalahealthcare9848
    @amalahealthcare9848 Před 11 měsíci +114

    ஆண் : இன்னிசை பாடிவரும்…
    இளம் காற்றுக்கு உருவமில்லை…
    காற்றலை இல்லையென்றால்…
    ஒரு பாட்டொலி கேட்பதில்லை…
    ஆண் : ஒரு கானம் வருகையில்…
    உள்ளம் கொள்ளை போகுதே…
    ஆனால் காற்றின் முகவரி…
    கண்கள்அறிவதில்லையே…
    ஆண் : இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்…
    அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே…
    ஆண் : இன்னிசை பாடிவரும்…
    இளம் காற்றுக்கு உருவமில்லை…
    காற்றலை இல்லையென்றால்…
    ஒரு பாட்டொலி கேட்பதில்லை…
    -BGM-
    ஆண் : கண் இல்லையென்றாலோ…
    நிறம் பார்க்கமுடியாது…
    நிறம் பார்க்கும் உன் கண்ணை…
    நீ பார்க்கமுடியாது…
    ஆண் : குயிலிசை போதுமே…
    அட குயில் முகம் தேவையா…
    உணா்வுகள் போதுமே…
    அதன் உருவம் தேவையா…
    ஆண் : கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்…
    கற்பனை தீா்ந்துவிடும்…
    கண்ணில் தோன்றா காட்சியில்தான்…
    கற்பனை வளா்ந்துவிடும்…
    அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே…
    ஆண் : இன்னிசை பாடிவரும்…
    இளம் காற்றுக்கு உருவமில்லை…
    காற்றலை இல்லையென்றால்…
    ஒரு பாட்டொலி கேட்பதில்லை…
    -BGM-
    ஆண் : உயிர் ஒன்று இல்லாமல்…
    உடல் இங்கு நிலையாதே…
    உயிர் என்ன பொருள் என்று…
    அலைபாய்ந்து திரியாதே…
    ஆண் : வாழ்க்கையின் வோ்களோ…
    மிக ரகசியமானது…
    ரகசியம் காண்பதே…
    நம் அவசியமானது…
    ஆண் : தேடல் உள்ள உயிர்களுக்கே…
    தினமும் பசியிருக்கும்…
    தேடல் என்பது உள்ளவரை…
    வாழ்வில் ருசியிருக்கும்…
    அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே…
    ஆண் : இன்னிசை பாடிவரும்…
    இளம் காற்றுக்கு உருவமில்லை…
    காற்றலை இல்லையென்றால்…
    ஒரு பாட்டொலி கேட்பதில்லை…
    ஆண் : ஒரு கானம் வருகையில்…
    உள்ளம் கொள்ளை போகுதே…
    ஆனால் காற்றின் முகவரி…
    கண்கள் அறிவதில்லையே…
    ஆண் : இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்…
    அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே…
    ஆண் : இன்னிசை பாடிவரும்…
    இளம் காற்றுக்கு உருவமில்லை…
    காற்றலை இல்லையென்றால்…
    ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

  • @Itz_Raja
    @Itz_Raja Před rokem +100

    Vintage Thalapathy 😻♥️🔥

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Před rokem +1

      ஜூன் 22 2023, இளையதளபதி விஜய் பிறந்தநாள் 🎂🎊🎉🎂🎊🎉🎂🎊🎉

  • @gopirakesh150
    @gopirakesh150 Před rokem +74

    இந்த பாடலை நான் விரும்புகிறேன் என் குழந்தை பருவ நினைவுகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Rajnishkumar-qq9qo
    @Rajnishkumar-qq9qo Před 9 měsíci +144

    I am a north Indian so I don't understand the language "Tamil" but I heard this song in a bus in Chennai 2 months back , and from that moment I was searching for this melody now my search is over❤ literally I Tamil songs are really really good ❤

    • @TN83GAME
      @TN83GAME Před 3 měsíci

      Thank you. Tamil songs really good . especially illayaraja hits.

    • @vinothvinu5679
      @vinothvinu5679 Před 3 měsíci

      Tamil also honey😅😅

    • @SaranyaPk-bx4qh
      @SaranyaPk-bx4qh Před 2 měsíci

      You listen in Malayalam song search "poove poove paala poove manamithiri karalil thaayo" and " rajahamsame mazhavil kudilil"

  • @harisbeach9067
    @harisbeach9067 Před rokem +357

    _വിജയിക്ക് കേരളത്തിലും തമിഴ്നാട്ടിലും ഫാൻസുക്കാര് കൂടാൻ പ്രധാനമായും പങ്ക് വഹിച്ച സിനിമകളിൽ ഒന്നാണ് "തുള്ളാത്ത മനവും തുള്ളും സിനിമ_ ❤️

  • @Sal_man-98
    @Sal_man-98 Před rokem +33

    After...Thullatha Manamum Thullum
    Kerala peoples adopted #Vijay! 🤗❤

  • @akhilgbenny8445
    @akhilgbenny8445 Před rokem +140

    ഒരുപാട് ഓർമ്മകൾ സമ്മാനിക്കുന്ന അണ്ണന്റെ പാട്ട് ! 🎧❣😘

  • @ffagentsameer5
    @ffagentsameer5 Před 5 měsíci +30

    யாரெல்லாம் இந்தப் பாடல் 2024 கேட்குரிங்கா

  • @sugukavi1826
    @sugukavi1826 Před 4 měsíci +13

    Intha padalai 2024 layum ketpavarga ethanai per🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌______________

  • @vvskuttanzzz
    @vvskuttanzzz Před rokem +100

    That Vintage Thalapathy ❤🥰
    Favourite Movie😍

  • @user-rg3di2bz3o
    @user-rg3di2bz3o Před 5 měsíci +226

    2024 ல யாரு எல்லாம் கேக்குறீங்க 🦋✨🫣

  • @dubber_mallu
    @dubber_mallu Před rokem +55

    Vintage thalapathy vijay 💎❤️

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Před rokem +1

      ஜூன் 22 2023, இளையதளபதி விஜய் பிறந்தநாள் 🎂🎉🎊🎂🎉🎊🎂🎉🎊

  • @ParthiKarthi0118
    @ParthiKarthi0118 Před 4 měsíci +20

    யாரெல்லாம் 2024 ல இந்த பாடல் ரசிக்கிறங்க

  • @shyam1518
    @shyam1518 Před rokem +289

    Remembering my school days as kid ❤
    Missing those peaceful days 😢

  • @shakeeshamee
    @shakeeshamee Před 2 měsíci +16

    2024 watching

    • @HRCFrames
      @HRCFrames Před 29 dny +1

      I'm also watching 2024 from kerala❤

  • @karthikgoudar3918
    @karthikgoudar3918 Před 4 měsíci +32

    Anyone In 2024??

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal Před 10 měsíci +91

    வரிகளில் பல ஆழ்ந்த அர்த்தங்கள்
    இசையில் ஓர் அழுத்தமான ஈர்ப்பு
    காட்சியில் எதிர்ப்பார்புகளின் முழுமை
    நடனத்தில் கண்களுக்கு குளிர்ச்சி
    ஆக மொத்தத்தில் மன நிறைவான பாடல்....

  • @kannan3862
    @kannan3862 Před 11 měsíci +20

    உயிர் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதை உண்மை வரிகள்

  • @sureshkavi1577
    @sureshkavi1577 Před rokem +21

    S.A.Rajkumar music 🎵🎵🎵 nice song

  • @periyasamyperiyasamy1489
    @periyasamyperiyasamy1489 Před 8 měsíci +11

    யுகம் கடந்தாலும் இந்த பாடல் எட்டுத்திக்கும் ஒளிக்கும் கேட்டும் பல கோடி மாந்தர்கள்

  • @_vighne.xh__
    @_vighne.xh__ Před rokem +30

    Vintage Thalapathy 🥺🤍

  • @manicinsane3747
    @manicinsane3747 Před rokem +117

    Childhood Memories❤

  • @AK-bd5ge
    @AK-bd5ge Před rokem +24

    Enna Song S A RAJKUMAR Music Vera Level Sir 😍😍😍😍😍

  • @user-uv8qi4ls6o
    @user-uv8qi4ls6o Před 10 měsíci +22

    I am From Karnataka
    But This Song will Separate Fan Base ❤❤❤

  • @mkmedia5567
    @mkmedia5567 Před 8 měsíci +34

    I am 17 years old but i love this song. I hear this song every day...😍

  • @x_.alone_boy
    @x_.alone_boy Před 5 měsíci +23

    Yaralam 2024 la indha song ga kekuriga ❤

  • @krishkarthick645
    @krishkarthick645 Před 9 měsíci +5

    வைரமுத்து The legend😍😍எனக்கு பிடித்த வரிகள்

  • @bhagyalaksmitr4847
    @bhagyalaksmitr4847 Před 7 měsíci +12

    விஜய் evergreen song❤️

  • @gopirakesh150
    @gopirakesh150 Před rokem +16

    விஜய் தலபதி ❤🔥💥🥰💐💞

  • @gpr2047
    @gpr2047 Před 8 měsíci +8

    We need this vijay now in screen...........

  • @Confirmvictory01
    @Confirmvictory01 Před rokem +22

    இந்த பாடலை கேட்பவர்களுக்கு
    மனது சற்று லேசாகும்
    Because We R 90Kids

  • @maheshwari5222
    @maheshwari5222 Před 7 měsíci +5

    சரணத்துல புல்லாங்குழல் மியூசிக் அருமை வார்த்தையால் சொல்ல முடியல

  • @krishnat7345
    @krishnat7345 Před rokem +6

    Early 2K kids favourite.. Idha ketu dhaana da valarndhom❤

  • @Mr_plant_07
    @Mr_plant_07 Před 8 měsíci +8

    தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்❤

  • @sfartandcraft1416
    @sfartandcraft1416 Před 5 měsíci +11

    Yarellam 2024la indha song ketkireengha lick pannugha

  • @sagisyasivakumar9710
    @sagisyasivakumar9710 Před 5 měsíci +13

    On 2024. What a mesmerising voice. O my god

  • @kolusunarasingaraodevi1125

    Best melody and very nice music by SA Rajkumar.

  • @user-ce1vf3zy7t
    @user-ce1vf3zy7t Před 9 měsíci +7

    2023 mattum illa ethana years ponalum intha songa marakkave mudiyathu 💘💘💘💘💘

  • @thiagarajanrv5560
    @thiagarajanrv5560 Před rokem +21

    My favourite song always ❤😊

  • @user-sd5ir5zc1b
    @user-sd5ir5zc1b Před 5 měsíci +4

    Intha padalai kettal thullatha manamum thullum😊❤

  • @skdhinesh5362
    @skdhinesh5362 Před rokem +64

    🎧 Evergreen song 💕

  • @KarupsJeevasongs
    @KarupsJeevasongs Před rokem +11

    Thalapathy 😍❤️ Super Song😍❤️

  • @jaga_creation_07
    @jaga_creation_07 Před 5 měsíci +17

    2024 ல் இந்த பாடலை கேட்பர்வர்கள் சொல்லுங்க

  • @alliswellgamer0077
    @alliswellgamer0077 Před rokem +20

    My favourite movie

  • @anupp7812
    @anupp7812 Před 3 měsíci +3

    2008 ഞാൻ N73 മ്യൂസിക് എഡിഷൻ ഫോൺ വാങ്ങി ആദ്യം കേട്ട പാട്ട്.നൊസ്റ്റാൾജിയ

  • @MuruganR-tg9yt
    @MuruganR-tg9yt Před rokem +22

    My favourite song ✨❤️😊🥰☺️🤗

  • @RN-dp1iy
    @RN-dp1iy Před 11 dny

    இந்த படமும்.இதில் உள்ள பாடல்களும்..என்னை என்றுமே மறக்கவைக்காது..அருமை...♥

  • @Anime07954
    @Anime07954 Před 5 měsíci +6

    Yarellam intha song ah 2024 la kekuringa🙋🙋🙋🙋🙋🙋

  • @anitarashani9154
    @anitarashani9154 Před 4 měsíci +5

    After Vijay Anna becoming CM

  • @PrinceKiran-cg7el
    @PrinceKiran-cg7el Před 10 měsíci +15

    I want go back to my childhood because of I enjoyed this song in unmatured, 😍♥️

  • @AraSen-if7qd
    @AraSen-if7qd Před 7 měsíci +5

    SA RAJKUMAR esai amaitha paadunu sonna super❤❤❤❤❤❤

  • @prakash-nz4kv
    @prakash-nz4kv Před 11 měsíci +13

    My favourite child hood memories this movie and song vintage paire Thalapathy and simaran 90 kids best jodi❤

  • @boopathi6291
    @boopathi6291 Před rokem +15

    தினம் தினம் நானும் கவிதை பாடி வருவேன்!உன்னை நெருங்கி இதழ்களால் பேச மாட்டேன்!ஆனால் கவிதை என்னும் மொழியில் உன் இதயத்தோடு மட்டுமே பேசுவேன்!என்று நீ உன் இதயத்தில் இடம் கொடுக்கிறாயோ அன்று என் நிழல் உன்னோடு சேரும்!இல்லை என்றால் உன் நினைவில் என் நிழல் தனியாக பயணிக்கும் மண்ணோடு சேரும் வரை! என்றும் உன் நினைவில் பூபதி! ஐ லவ் யூ சினேகா 🌹🌹🚶🚶🚶

  • @chukkygopal7378
    @chukkygopal7378 Před 5 měsíci +2

    வட இந்திய எளிய கிராமத்து சானல்களில் கூட இந்த பாடலின் வாத்திய இசையை பயன்படுத்துறாங்க..அவ்வளவு பிரபலமாயிருக்கு இந்த இசை

  • @JAANV95
    @JAANV95 Před rokem +7

    Feel like crying 😢😅 don't know why💙💙💙

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Před 2 měsíci +5

    2050 வந்தாலும் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.😍😍😍💋

  • @nizamahami
    @nizamahami Před 5 měsíci +10

    ഇത് ഒരു പാലക്കാട്ടുകാരൻ പാടിയതാണെന്ന് എത്ര പേർക്കറിയാം ? പി. ഉണ്ണി കൃഷ്ണൻ ആണ് എല്ലാ ഫീലും ചേർത്ത് ഇത് പാടിയിരിക്കുന്നത് ❤

    • @silpapb2998
      @silpapb2998 Před měsícem

      Ithu ellavarkkum ariyunna kaaryamaanu.kaaranam ithreyum famous aaya paattu aanu athukond ellavarum singer nte name nokkum chelorkku nokkanda avyshyamilla sound kettal ariyum❤❤

  • @bubbleffj4712
    @bubbleffj4712 Před rokem +17

    God job sun music😊

  • @user-zp4gq6hl7y
    @user-zp4gq6hl7y Před 4 měsíci +1

    நான் எப்பொழுதும் இந்த பாடலைத் தான் அதிகமாக கேட்கிறேன் விஜய் சார் பாடல்களில் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @rajunayakrajunayak9926
    @rajunayakrajunayak9926 Před 4 měsíci +3

    I am karnataka but really like my fav hero thalapahey Vijay ❤️

  • @DharshanDharan
    @DharshanDharan Před 9 měsíci +9

    My age for 16 but .. I feel that song ❤️

  • @SarathKumar-yp5ow
    @SarathKumar-yp5ow Před rokem +7

    குட்டி ❤

  • @babus6872
    @babus6872 Před rokem +24

    Old memories 💔💔🖤kalathal aliyatha song.ever green song ❤❤

  • @krishnamoorthy2003
    @krishnamoorthy2003 Před 9 měsíci +6

    All time my fav song

  • @wimalsanthi715
    @wimalsanthi715 Před 5 měsíci +4

    Inthe pattai 2024 yar yar kekuringa

  • @bavidra.v3655
    @bavidra.v3655 Před 8 měsíci +4

    Thullada manamum thullum patam ennaku romba pidikkum

  • @rgboss1586
    @rgboss1586 Před 4 měsíci +5

    2024 la yaru Kekaruinga 😢

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před rokem +26

    தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே இன்னிசை பாடும் 2 குயில்களுக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி விஜய்யின் சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 26.4.2023🌹

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Před rokem +2

      Me too

    • @jamesjamesrajety6190
      @jamesjamesrajety6190 Před rokem +2

      @@lakshmiganesan403 விஜய் ரெம்ப பிடிக்குமா?

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Před rokem +2

      Aama

    • @rahumanabubaker4134
      @rahumanabubaker4134 Před 8 měsíci

      இன்னும் 15 வறுடம் அல்ல 100 வறுடம் வழமுடண் வாழ வாழ்த்துக்கள்
      But எதிர காலத்தை
      “இன்ஸா அல்லாஹ்”
      கூறுவோம்
      நாளை இறுப்போம் என்பதற்கு
      உத்தரவாதம் இல்லை நன்பா!

    • @jamesjamesrajety6190
      @jamesjamesrajety6190 Před 8 měsíci

      @@rahumanabubaker4134 என்னை கைவிடாத்தவன் என் இயேசு என் கூட உண்டு 💚By James 💚

  • @nihalkelum7532
    @nihalkelum7532 Před 10 měsíci +7

    My favorite movie and my favorite song ❤️❤️❤️❤️❤️

  • @sujins.b9a269
    @sujins.b9a269 Před 4 měsíci +2

    I love 90s song❤❤❤

  • @vimaleswarykrishnanvima9293
    @vimaleswarykrishnanvima9293 Před 4 měsíci +5

    Innisai paadi varum ilankaatruku uruvamillai
    Kaatralai illai endral oru paatoli ketpathillai
    Oru gaanam varugaiyil ullam kollai pogudhae
    Aanaal kaatrin mugavari kangal arivathillayae
    Indha vaazhkaiyae oru thedal dhaan
    Adhai thedi thedi thedum manadhu tholaigiradhae … ae
    Innisai paadi varum ilankaatruku uruvamillai
    Kaatralai illai endral oru paatoli ketpathillaiii
    Kan illai endralo niram paarka mudiyathu
    Niram paarkum un kannai nee paarka mudiyathu
    Kuyil isai podhumae ada kuyil mugam thevaiya
    Unarvugal podhumae adhan uruvam thevaiya
    Kannil kaatchi thondri vittal karpanai theerndhuvidum
    Kannil thondra kaatchiyil dhaan karpanai valarndhu vidum
    Ada paadal polae thedal kooda oru sugamae .. ae
    Innisai paadi varum ilankaatruku uruvamillai
    Kaatralai illai endral oru paatoli ketpathillaii
    Uyir ondru illamal udal ingu nilaiyadhae
    Uyir enna porul endru azhai paaindhu thiriyadhae
    Vaazhkaiyin vergalo miga ragasiyam aanadhu
    Ragasiyam kaanbadhae nam avasiyam aanadhu
    Thedal ulla uyirgalukae dhinamum pasi irukum
    Thedal enbadhu ullavarai vaazhvil rusi irukum
    Ada paadal polae thedal kooda oru sugamae .. ae
    Innisai paadi varum ilankaatruku uruvamillai
    Kaatralai illai endral oru paatoli ketpathillai
    Oru gaanam varugaiyil ullam kollai pogudhae
    Aanaal kaatrin mugavari kangal arivathillayae
    Indha vaazhkaiyae oru thedal dhaan
    Adhai thedi thedi thedum manadhu tholaigiradhae … ae
    Innisai paadi varum ilankaatruku uruvamillai
    Kaatralai illai endral oru paatoli ketpathillai

  • @loghamnindekude6008
    @loghamnindekude6008 Před 9 měsíci +3

    Evalo varsham analum indha pattuk maranam illai💯💯

  • @funpubgmunith
    @funpubgmunith Před 9 měsíci +4

    யாருஎல்லாம் 2023 இந்த பாடலை கேட்குறீங்க 😊❤

  • @Mrcrazy001.-
    @Mrcrazy001.- Před rokem +14

    Vintage THALAPATHY and his songs are something special and evergreen

  • @prasanthdiya2186
    @prasanthdiya2186 Před rokem +5

    90s kids favorite movie and songs 💯💯💯💯💯💯💯❤❤❤❤❤❤❤❤❤

  • @GomathiPetharaj
    @GomathiPetharaj Před 5 měsíci +4

    யார் எல்லாம் 2024 ல் இப்பாடலை கேட்டு கொண்டு இருக்கிறீர்கள்

  • @nammapayalugaofficial
    @nammapayalugaofficial Před rokem +3

    Unarvukal pothume athan uruvam thevaya. Kanil kachi thondri Vidal karpanai thirnthuvidum kanil thondra kachil thana karpanai valanthu vidum.... .sema line intha song ethana thadava ketalu salikathu❤❤❤

  • @santhoshrajendran4334
    @santhoshrajendran4334 Před rokem +8

    Vijay❤

  • @user-lh9ny6ky1c
    @user-lh9ny6ky1c Před 3 měsíci +2

    2024 feel❤ ഒരു ഓർമ

  • @vipinxaviersingerkochiyile9083
    @vipinxaviersingerkochiyile9083 Před 4 měsíci +3

    Annan❤️ഞാൻ സ്റ്റേജിൽ കുറെ പാടിയ പാട്ട് 😍

  • @Archana_Archana
    @Archana_Archana Před rokem +5

    Childhood memories ❤ Eve 3.00 poduvanga Saturday time la sun TV la 😅

  • @manisiva6973
    @manisiva6973 Před 4 měsíci +1

    கண்ணில் தோன்றா காட்சியில் தான் ..... கற்பனை வளர்ந்து விடும்.,,... தேடுவது கூட ஒரு‌ சுகம் தரும்.....

  • @kullaeditz3706
    @kullaeditz3706 Před měsícem +2

    நிறம் பார்க்கணும் உன் கண்ணை நீ பார்க்க முடியாது 🥺

  • @user-os9lk5qo1w
    @user-os9lk5qo1w Před 10 měsíci +6

    My favorite song 💖💖💖💖

  • @supersugu9057
    @supersugu9057 Před 6 měsíci +3

    யாரெல்லாம் 2024 இந்த பாடலை கேட்குரிங்க 🙋‍♂️🙋‍♀️like👍.

  • @user-xi4si5he5y
    @user-xi4si5he5y Před měsícem +1

    Unmaiyana padal ❤❤❤❤❤

  • @MundakayamAjith
    @MundakayamAjith Před 3 měsíci +4

    കേരള വിജയ് അണ്ണൻ ഫാൻസ്‌ പിന്നെ ഈ പാട്ട് ലഹരി ആയവർ ഉണ്ടോ 🙂❤️❤️

  • @narpavi2022
    @narpavi2022 Před 4 měsíci +3

    Yaru yellam 2024 laium intha songs kekuringa 😊❤

  • @alliswellgamer0077
    @alliswellgamer0077 Před rokem +7

    👏👏👏👏👏

  • @user-cy8go6py5k
    @user-cy8go6py5k Před 3 měsíci +2

    Na. Bus. Driver. Intha. Song. Kettale. Oru. Thani. fell❤

  • @chandrabhattacharjee
    @chandrabhattacharjee Před 9 měsíci +3

    ❤❤❤❤❤ my favourite actor thalapati ❤❤ from Bangladesh 🇧🇩