10 ரூபாயில் பல வகை திண்பண்டங்கள் தரும் KALA HOME MADE FOODS | MSF

Sdílet
Vložit
  • čas přidán 3. 05. 2024
  • Kala Homemade Foods
    Contact: 7823989073
    no:8, south raiway station road,
    Venkatraman Nagar, Korattur, Chennai,
    Tamil Nadu 600080
    kalahomemadefoods.in
    maps.app.goo.gl/JbWb7V89DJKKo...
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

Komentáře • 129

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 2 měsíci +18

    Kala Homemade Foods
    Contact: 7823989073
    no:8, south raiway station road,
    Venkatraman Nagar, Korattur, Chennai,
    Tamil Nadu 600080
    kalahomemadefoods.in
    maps.app.goo.gl/JbWb7V89DJKKo71x6
    -----------------------------------------------

    • @721Divya
      @721Divya Před 2 měsíci +2

      I
      Am in korattur Let me know the landmark.

    • @vladlock
      @vladlock Před 2 měsíci +1

      tq sir...

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Před 2 měsíci +2

      @@721Divya Near korattur railway station, Kala Homemade Foods
      Contact: 7823989073
      no:8, south raiway station road,
      Venkatraman Nagar, Korattur, Chennai,
      Tamil Nadu 600080
      kalahomemadefoods.in
      maps.app.goo.gl/JbWb7V89DJKKo71x6

    • @jlakshmiumasankar7975
      @jlakshmiumasankar7975 Před 2 měsíci

      Super mam

    • @Krishnaveni-fo7lv
      @Krishnaveni-fo7lv Před 2 měsíci

      Super ❤

  • @ganesamurthy6949
    @ganesamurthy6949 Před 2 měsíci +55

    நல்ல காரியங்கள் செய்வதற்கு ஒரு துணிச்சல் வேண்டும்.
    ஏளனம் பேசுபவர்களைப் புறந்தள்ளிவிட்டு பயணம் செய்ய வேண்டும்.
    மிகப்பெரிய நஷ்டம் வரும் ஏற்கும் பக்குவம் வேண்டும்.
    கடைசியில் எல்லோரும் சேர்ந்து இதை திருத்தவே முடியாது என்று விட்டுவிடுவார்கள்.
    அன்றுதான் இது போன்ற நல்ல காரியங்கள் வெற்றி பெறுகிறது.
    அன்பு மகள் கலா வெற்றி பெற்று விட்டார் அவரின் நல்ல எண்ணங்கள் இனி வாகனத்தைத் தொடும்.
    வாழ்த்துக்கள். நான் ஒரு இயற்கை வேளாண்மை
    விவசாயி.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Před 2 měsíci +39

    கடை உரிமையாளரின் பேச்சும்,செயல்பாடும் பிரமிப்பையும்,ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது!!நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்!!❤❤🎉🎉.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Před 2 měsíci +20

    இது போன்ற அற்புதமான பதிவுகள் msf பிற்கு ஒரு அற்புதம் நிறைந்த மணிமகுடம்!!உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்!!❤❤🎉🎉.

  • @user-vf8wz6hi1m
    @user-vf8wz6hi1m Před 2 měsíci +9

    இது போன்ற கடைகள் ஏன் யாரும் தொடங்க வில்லை என்று நான் விருந்தியது அதிகம் என் என்றால் எங்கே சென்றாலும் பேக்கரிகள் அதிகம் உள்ளது அதை பார்த்து குழந்தைகள் அதையே வாங்கி சாப்பிடுகிறார்கள்.இது போன்ற கடை நான் தொடங்க வேண்டும் என்ற பல நாள் கனவு அதற்கு ஊக்கம் தந்தற்க்கு நன்றி சகோதரி

  • @dsujatha5228
    @dsujatha5228 Před 2 měsíci +19

    நல்ல விஷயங்களை ஜெயிக்க கொஞ்சம் நாள் ஆகும் ஆனால் கண்டிப்பாக ஜெயிப்போம்

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q Před 2 měsíci +10

    வாழ்த்துகள்.நானும் இவர்களிடம் sweets வாங்கி இருக்கிறேன். ரொம்ப நல்லா இருக்கிறது. வயிற்றை கெடுக்காத இனிப்பு வகைகள்.❤❤❤❤❤

  • @srimathinarayanan2096
    @srimathinarayanan2096 Před 2 měsíci +9

    நான் கொரட்டூரில் இல்லையே என்று feel பண்றேன். நன்றி தங்கையே.

  • @no1studio886
    @no1studio886 Před 2 měsíci +66

    நம்மாளு 360 ரூபாய்க்கு பீசா தினபான் நல்லத திங்க மாட்டான் விலை அதிகம்ன்னு சொல்லுவான்

    • @user-xe6zf4rv4e
      @user-xe6zf4rv4e Před 2 měsíci

      சரியா சொன்னீங்க
      வெளிநாடுகளை பார்த்து காப்பி அடிப்பதில் பெருமைப்படுபவர்கள் ,.,
      உலகத்தில் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் தான் கேன்சர் பாதிப்புகள் மிக அதிகம் என்பதை உணர வேண்டும்

    • @user-od2dg1co9n
      @user-od2dg1co9n Před 2 měsíci +1

      Yes

    • @ramachandranmba5617
      @ramachandranmba5617 Před 19 dny +1

      Super words🎉🎉🎉🎉🎉🎉

  • @dr.rajaambal1941
    @dr.rajaambal1941 Před 2 měsíci +15

    10₹ only but so healthy steam food, congrats women entrepreneur. Great to avoid aretedsoft drinks

  • @nagarasan
    @nagarasan Před 2 měsíci +13

    ஓ பத்து ரூபாய்க்கு பட்சனமா ??/சிறப்போ சிறப்பு !/

  • @Muthugiri-vd9vu
    @Muthugiri-vd9vu Před 2 měsíci +6

    இவங்களை எதோ ஒரு சேனலில் பார்த்த ஞாபகம்

  • @savithrykumar3837
    @savithrykumar3837 Před 2 měsíci +8

    Arumaiyana viedeo padhivu Nantri Mam 👍 & Thanks for this video Sir👌👏

  • @user-xe6zf4rv4e
    @user-xe6zf4rv4e Před 2 měsíci +6

    ஆரோக்கிய தின்பண்டங்கள் அனைத்தும் அருமை

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 Před 2 měsíci +4

    Very Good Effort by Madam. Lot of people should come and do this type of items which will not affect the children health. 👍

  • @elangeswarimuruganmakeupse7412
    @elangeswarimuruganmakeupse7412 Před 2 měsíci +9

    I am her customer her product is very good and tasty

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 2 měsíci +2

    Valthugal Sister 🎉good job 👍
    Tq MSF

  • @user-jp9lp1lo4x
    @user-jp9lp1lo4x Před 2 měsíci +2

    wow Super... business with ethical practices is highly appreciable... Kudos to the team, which preserve our tradition snacks item

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 Před 2 měsíci +6

    Great service to the society....especially to children....👌👍👏

  • @sudkann11
    @sudkann11 Před 2 měsíci +1

    உங்கள் பணியும் சேவையும் தொடர மனமார வாழ்த்துகிறேன்.

  • @RajaRam-xm2eh
    @RajaRam-xm2eh Před 24 dny

    realy proud of you sister. ungala mathiri niraya peoples uruvakkunga. 100% pure a kudukireenga. adutha thalaimuraikkum cholli kudungapa.

  • @GayathriBabu-ks7uy
    @GayathriBabu-ks7uy Před 2 měsíci +2

    Chandu, very good initiative!!!!! My hearty wishes for your success

  • @ravindrabp2587
    @ravindrabp2587 Před 2 měsíci +1

    Good...God bless You & your family.. A Self satisfactory business...

  • @RajiRaji-rz6zr
    @RajiRaji-rz6zr Před 2 měsíci +4

    Kandipa enga vetu visasathuku unga shopla tha order panuvan mam

  • @maheswarir1491
    @maheswarir1491 Před 13 dny

    Mam we are in kolathur I cannot come there directly to buy but it's very useful and health conscious to not only for young generation but also for feature generation. As a female I'm very proud of you. All the best mam

  • @lrama1549
    @lrama1549 Před 2 měsíci +4

    Great deed chandrakala mam.
    But I am at distance
    Missing all your dishes

  • @ganam8982
    @ganam8982 Před 2 měsíci +4

    We have tasted kala home made food snacks.. excellent quality and taste.

  • @hemapankajhemapankaj3212
    @hemapankajhemapankaj3212 Před 2 měsíci +3

    Hi madam, congratulations. It is a good initiative.

  • @kannanlatha2899
    @kannanlatha2899 Před 2 měsíci +3

    All the best maa.U r doing a v good job

  • @indhulekha2269
    @indhulekha2269 Před 2 měsíci +1

    All the best my sister ... healthy efforts 💐💐 and healthy snacks...

  • @Preemurli
    @Preemurli Před 2 měsíci +4

    Useful video for health snacks

  • @jmxerox4965
    @jmxerox4965 Před 2 měsíci +4

    Congratulations sister ,keep rocking

  • @karthikeyanmkarthick4434
    @karthikeyanmkarthick4434 Před 2 měsíci +1

    valamudan

  • @malligashankar4080
    @malligashankar4080 Před 2 měsíci +2

    நன்றி தங்கச்சி ❤

  • @janarthananr9473
    @janarthananr9473 Před 2 měsíci

    May the almighty bless upon you and your family with all good health and wealth....

  • @GBfashions1003
    @GBfashions1003 Před 2 měsíci +2

    Valthukal sister...soon open few more branches

  • @kalyantexstyle2783
    @kalyantexstyle2783 Před 2 měsíci +2

    Good job ❤❤❤ superb akka

  • @ravir6052
    @ravir6052 Před 2 měsíci +3

    வாழ்த்துக்கள் தோழி

  • @PRAVINKESAV
    @PRAVINKESAV Před 2 měsíci +1

    வாழ்த்துகள் சகோதரி 🎉🎉🎉❤❤❤

  • @geethasaravanan7081
    @geethasaravanan7081 Před 2 měsíci +1

    Keep rocking sis.. Go ahead🎉

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 Před 2 měsíci +2

    Welcome வணக்கம் sir...

  • @shobashanmugam7358
    @shobashanmugam7358 Před 2 měsíci

    Very nice video.will visit your shop soon

  • @rgt7868
    @rgt7868 Před 2 měsíci +3

    My co sister Kala akka congratulations

  • @revathyreshma8911
    @revathyreshma8911 Před 2 měsíci +1

    Super Mem, Congratulations

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 Před měsícem

    Super Amma, arumaie great.. All the best .

  • @shakilasargunasekaran-sj5wg
    @shakilasargunasekaran-sj5wg Před 2 měsíci

    Great work. Stay blessed and stay strong sister.

  • @deivaanbazhagan6931
    @deivaanbazhagan6931 Před 2 měsíci +2

    Nice video & coverage

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 Před 2 měsíci +1

    மிக நல்ல எண்ணத்துடன் உணவை தருகின்றார் புதினா எலுமிச்சை பழச்சாறு உடலுக்கு மிகவும் நல்லது கொரட்டூரில் எங்கு உள்ளது ஒருமுறை நான் ருசிக்க வேண்டும்

  • @mageshkandaswamy2909
    @mageshkandaswamy2909 Před 25 dny

    Congratulations Sister💐 Very Nice keep rocking sister...

  • @jayalakshmijayanthi275
    @jayalakshmijayanthi275 Před 2 měsíci +1

    Congratulations sister 🎉🎉

  • @sujumarch2011
    @sujumarch2011 Před 2 měsíci +1

    Very nice...Any artificial colours in the lemon mint drink ?

  • @kalpanamuthuswamy1421
    @kalpanamuthuswamy1421 Před 2 měsíci

    Good effort .kept it up .my god give you strength to do

  • @srinivasantamilselvi5730
    @srinivasantamilselvi5730 Před 2 měsíci +1

    வாழ்த்துக்கள்🎉

  • @prasanthsanka
    @prasanthsanka Před 10 dny

    very good initiative Thanks Prasanth

  • @sankarnatesan8977
    @sankarnatesan8977 Před 2 měsíci +1

    வாழ்த்துக்கள்

  • @akkuproducts8923
    @akkuproducts8923 Před 2 měsíci +2

    Nan ivargalin regular customer I purchased for my kids

  • @pramilajaga3421
    @pramilajaga3421 Před 2 měsíci +2

    Super mam. 🎉

  • @priyapriya3205
    @priyapriya3205 Před 2 měsíci +1

    Superb ❤🎉

  • @arunadevi1518
    @arunadevi1518 Před 17 dny

    Don't eat junk food,everybady support this snacks,and come all over this type of shop, super😊

  • @Sai_Kozhukkattai
    @Sai_Kozhukkattai Před 2 měsíci +1

    Super akka ❤❤❤❤

  • @indiankavi8125
    @indiankavi8125 Před 2 měsíci +1

    Super sister 👍👍👍

  • @ragothamanr2769
    @ragothamanr2769 Před 2 měsíci +3

    Create a vlog with gomathi mess mylapore

  • @venkateshmsr8516
    @venkateshmsr8516 Před 2 měsíci +2

    Super 👌 👍

  • @user-dn9qt3hk5x
    @user-dn9qt3hk5x Před 2 měsíci +1

    Healthy snacks shop

  • @yuvadharmik9738
    @yuvadharmik9738 Před 2 měsíci +5

    Do you have home delivery

  • @samundeeswarisasi-cl5us
    @samundeeswarisasi-cl5us Před 2 měsíci

    Super sister.keep rocking

  • @hepzibabeaulah60
    @hepzibabeaulah60 Před 2 měsíci +1

    Super👌

  • @mathuraskitchen3829
    @mathuraskitchen3829 Před 2 měsíci +5

    மாலை நேரத்தில் முருங்கைக்கீரை சேர்த்து ராகி அடை‌ சாப்பிடலாமா மேம் வாழ்த்துக்கள்

    • @lavanyaravisankar2831
      @lavanyaravisankar2831 Před 2 měsíci +2

      சாப்பிடலாம்.அந்த காலத்தில் இரவு உணவு இது தான் பெரும்பாலான வீடுகளில்

  • @srividyabalasubramaniam1559
    @srividyabalasubramaniam1559 Před 2 měsíci

    Great service 👏 👍

  • @kumarankumar9893
    @kumarankumar9893 Před 2 měsíci

    Supper akka❤

  • @veereshn8474
    @veereshn8474 Před 2 měsíci +1

    Super ❤sister🎉

  • @premar2423
    @premar2423 Před měsícem

    Valga Valamudan neenga

  • @erdiwakar7223
    @erdiwakar7223 Před 2 měsíci +1

    Nice Video

  • @jayalakshmi654
    @jayalakshmi654 Před 2 měsíci

    Super 👍 Akka

  • @nikaleshvarannikalesvaran497

    Super sister 💐💐💐

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Před 2 měsíci +1

    Good 😊

  • @umamaheswari4405
    @umamaheswari4405 Před 12 dny

    Sister Super 🎉🎉

  • @stalinsubbiah3238
    @stalinsubbiah3238 Před 2 měsíci +2

    Hat's off Sister

  • @drlaavanyaa2864
    @drlaavanyaa2864 Před 2 měsíci +3

    நீங்க கொளத்தூரில் இருக்கீங்களா??

  • @thahiraparveen5887
    @thahiraparveen5887 Před 2 měsíci +2

    Hi sister Bangalore ku anupa mudiyumar

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 2 měsíci

    Good ❤
    Msf❤

  • @AKASH-tl7xd
    @AKASH-tl7xd Před měsícem

    Rose milk how to prepare use plastic container is it healthy

  • @muthuschannel5709
    @muthuschannel5709 Před měsícem

    Super ma🎉

  • @shyamsunder7766
    @shyamsunder7766 Před 8 dny

    super sairam

  • @balasubramanian8845
    @balasubramanian8845 Před 2 měsíci +1

    MSF❤good

  • @ajaysanthosh4978
    @ajaysanthosh4978 Před 2 měsíci +4

    தாயின்உண்மையனாஅன்புவார்த்தைகள்மேன்மேழும்வளரவாழ்த்துக்கள்அக்கா❤❤❤❤❤❤

  • @gardenheart-uq1xx
    @gardenheart-uq1xx Před 2 měsíci +2

    Classical bussiness

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 2 měsíci +1

    👏👏👏

  • @sangeesakthi8575
    @sangeesakthi8575 Před 2 měsíci +1

    Sister all good in health drink is it mixed with artificial colour?. If so please avoid that for better health.

  • @oviyanswasthika5459
    @oviyanswasthika5459 Před 2 měsíci +2

    ❤❤❤

  • @karthikeyanmkarthick4434
    @karthikeyanmkarthick4434 Před 2 měsíci +1

    🙏

  • @abdulhakeem7860
    @abdulhakeem7860 Před 2 měsíci +1

    😋😋😋

  • @pavithramathivanankitchen9260

    Kindly share this recipe

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf Před 2 měsíci +1

    😋👌🏻👌🏻👌🏻👍🏿

  • @balasubramanian8845
    @balasubramanian8845 Před 15 dny

  • @saranya639
    @saranya639 Před 2 měsíci +1

    Online delivery available?

  • @seethapathimunnusamy3662
    @seethapathimunnusamy3662 Před 2 měsíci +1

    Pl give them help.

  • @kuzhali2kannan
    @kuzhali2kannan Před 2 měsíci +1

    பார்சல் அனுப்புவீங்களா?

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před 2 měsíci +1

    MSF fans like poduga

  • @rameshmku3264
    @rameshmku3264 Před 2 měsíci +3

    என்ன ஆயில் உபயோகிக்கிறீங்க .