சென்னையின் மூலிகை பாட்டி | நோய் எதிர்க்கும் மூலிகை பானங்கள் | MSF

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Shree Dhanvanthri Herbal Juice and soups
    contact: 97916 77651
    Velachery railway station to adambakkam road,
    opp to sunshine school,
    Chennai, Tamil Nadu -600091
    maps.app.goo.g...
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

Komentáře • 195

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 7 měsíci +29

    Shree Dhanvanthri Herbal Juice and soups
    contact: 97916 77651
    Velachery railway station to adambakkam road,
    opp to sunshine school,
    Chennai, Tamil Nadu -600091
    timings 7:30 am to 9am
    maps.app.goo.gl/agLPfrvuUAFnA2jRA

    • @umaekambaram2332
      @umaekambaram2332 Před 6 měsíci +2

      L

    • @ponuruvens.r.3108
      @ponuruvens.r.3108 Před 3 měsíci

      Have to stay there for 100 days. God bless you madam. The people in velachery are lucky to have you and your team. We need you here in singapore to make these type of juice.

  • @clayforum4545
    @clayforum4545 Před 6 měsíci +37

    இந்த தாய் நன்றாக வாழ வேண்டும். பூமியில் இவரை போன்றவர்கள் மனித குலத்திற்கு ஒரு வரப் பிரசாதம்

  • @gopalanp9739
    @gopalanp9739 Před 6 měsíci +33

    தாய்க்கு வாழ்த்துக்கள் இரண்டு நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டும் நீங்கள். வயதானவர்கள் வீட்டில் இருப்பது பொக்கிஷம் old is gold

  • @marisamy4654
    @marisamy4654 Před 7 měsíci +24

    அம்மாவின் உழைப்புக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.. உங்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்...

  • @sharmilam4338
    @sharmilam4338 Před 7 měsíci +40

    இந்த பாட்டியின் புன்னகையான பேச்சு அருமை இந்த வயதிலும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து காட்டுகிறார்கள் வாழ்த்துக்கள் பாட்டி ❤❤❤

  • @manosaravanan1798
    @manosaravanan1798 Před 6 měsíci +21

    பாட்டியை பார்த்தால் மகிழ்ச்சி அடைகிறேன்...நல்ல பதிவு

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Před 4 měsíci +16

    எனக்கு வயது ஆக ஆக என் உடலுக்கு தொந்தரவு செய்யாத இந்த மாதிரி மூலிகை சாறு குடித்து உடல் நிலைய பாராத்துக்கனும் என நினைக்கிறேன்.எங்கள் ஊரில் ஒரு கிளை தொடங்குங்கள் அம்மா🎉

  • @gumahali
    @gumahali Před 7 měsíci +24

    100% True..Lalitha amma is always positive..and talk very nicely. One more thing is she feed few dogs as well. Make food from home and feed dogs. I drink கீழாநெல்லி... all our blessings will be there for her..

  • @user-xe6zf4rv4e
    @user-xe6zf4rv4e Před 7 měsíci +72

    பாட்டிக்கு நல்ல மனசு ❤
    வெளிநாட்டு குப்பை உணவுகள் கண்ணாடி மாளிகையில் ,,.,.,,
    .
    தங்கத்தை விட விலைமதிப்புடைய உணவுகள் தெருவோரங்களில் ,,..,.,
    கொஞ்சம் வருத்தமாக உள்ளது

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 Před 6 měsíci +27

    ஏமாற்றுக்கரர்கள் நிறைந்த, பணம் பணம் என பேயாய் அலையும் நகரில் இப்படியும் சில நல்ல உள்ளங்கள்.

  • @jollymanora2315
    @jollymanora2315 Před 6 měsíci +6

    சகோதரி உங்கள் அயராத உழைப்பிற்கு வாழ்த்துக்கள். உங்கள் பேச்சு அருமை. என் கண்ணிற்கு மிக அழகான பெண்மணி நீங்கள்தான்.

  • @greenlife4523
    @greenlife4523 Před 6 měsíci +6

    இந்த மாதிரி பாட்டி எல்லா வீட்டில் இருக்கணும். Street dogs பத்தி சொன்னதுஅருமை

  • @rathiesh568
    @rathiesh568 Před 6 měsíci +6

    Wow super... Yenga patti daily walking la v used to drink any one herbal drink... She is very kind and dog lover too... Daily she will bring foods for street dogs too...

  • @kannappanravichandran7305
    @kannappanravichandran7305 Před 6 měsíci +8

    பாட்டியை எங்க ஊருக்கு கடத்தல் பண்ணலாம் ன்னு இருக்கேன். 🎉🎉❤❤

  • @DHYADHESH
    @DHYADHESH Před 6 měsíci +9

    Excellent paati....intha vayathil Pirarukaga neenga seivathu miga arputham.... Vaazhga valamudan paati ma 🙏🙏🙏

  • @santhasantha2984
    @santhasantha2984 Před 3 měsíci +2

    உங்கள் பதிவுகள் அருமை உங்கள் சேவை சென்னைக்கு தேவை வாழ்த்துக்கள் அம்மா சகோதரா

  • @sai7928
    @sai7928 Před 7 měsíci +15

    மிகவும் சந்தோசம். அம்மா பிளாஸ்டிக் கப் பயன்படுத்துவதிற்கு பதிலாக வேறேதும் மாற்று வழி யோசிக்கவும். என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
    நன்றி.

  • @nagavallirajendran7105
    @nagavallirajendran7105 Před 5 měsíci +13

    பாட்டிக்கு ஜனாதிபதி அவார்டு கொடுத்தாலும் தகும்

  • @posatha65
    @posatha65 Před 7 měsíci +48

    அருமை.. இந்த தாயார் எப்போதாவது எங்கள் மடிப்பாக்கம் ஐயப்பா நகரில் உள்ள அவரது இன்னொரு கடைக்கு வருவார்... எல்லா மூலிகை பானங்களும் அருமையாக இருக்கும்...

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 Před 7 měsíci +6

    Evlo kasu kuduthalum yaru arokya unavu kudukirargal . Intha patti arokya juice 🧃kudukirargal intha patti ku evlo money kuduthalum thagum vazhga valamudan vazhga nalamudan🎉💛👌👏👏🙏🙏

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 Před 6 měsíci +11

    எங்கள் வீட்டில் வளரும் மூலிகைகளை வாங்கிக்கொள்வீர்களா. இயற்கை விவசாயம் சிறியதாக செய்கிறோம்.

    • @Diyasuresh16
      @Diyasuresh16 Před 6 měsíci +1

      Nan vangi kolgiren ungalidam ena irukiradhu😊

  • @kanchanalokesh1070
    @kanchanalokesh1070 Před 7 měsíci +9

    Super Patti ma nenga romba nal vazha vendum andavanai vendikolgeran🙏

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 7 měsíci +8

    Valthugal Paatti and Brother for giving Healthy drinks 🎉..Tq MSF

  • @kannammalisha346
    @kannammalisha346 Před 5 měsíci +3

    அம்மா உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.நன்றி அம்மா

  • @Balaji-io4bj
    @Balaji-io4bj Před 6 měsíci +5

    MSF doing really great we can call its a kind of service to get healthy info

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 Před 6 měsíci +5

    Superb patti n son, it's great working for this generation

  • @jayachandrika6343
    @jayachandrika6343 Před 7 měsíci +6

    Super great good work marvelous jesuschrist love you and your family 👍🏻👏👪🙏🏻thank you Amma long liveAmma

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 6 měsíci +2

    Great grandma❤❤❤and son❤
    Healthy drinks kudukarudhu periya vezhayam ❤
    Endha madhri naraya shop vandha nalla irukkum
    Pala names endhu varukkum kettadhu ellai
    MSF❤❤❤

  • @dr.rajaambal1941
    @dr.rajaambal1941 Před 7 měsíci +9

    வெரி நைஸ் வீடியோ. Keep doing like these videos.

  • @rockymanx
    @rockymanx Před 7 měsíci +10

    I really respect you and your channel , give us good content like this one. You have never disappointed us with your content, Long Way to go 👍👏

  • @anishvijay6727
    @anishvijay6727 Před 7 měsíci +6

    I love you grandma, you’re doing great great great grandma we are doing great❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh Před 6 měsíci +4

    Anbu ullangale vaiga valamudan anbe saranam Anbe tunai anbu tamizhagam vaiga valamudan nalanudan 💞 🙏🙏

  • @mohanraj-yx3nk
    @mohanraj-yx3nk Před 7 měsíci +8

    Excellent service, hats off to Patti ma and sir..❤

  • @senorita0349
    @senorita0349 Před 6 měsíci +4

    Insulin is secreted by Pancreatic Beta cell ❤ beautiful paati and son.

  • @geethadamodar5396
    @geethadamodar5396 Před 6 měsíci +3

    Vazhga Valamudan Nalamudan Pallandu Pattialma 🙏💐

  • @srikantharvikar
    @srikantharvikar Před 6 měsíci +1

    Super very informative. Thank you Dhanvantri Herbal Juice and soups for your service

  • @sasikalavijayaragavan5959
    @sasikalavijayaragavan5959 Před 4 měsíci

    Super patt.i helthy drink kudukkureenka enakku valtha vayathillai vanankukiren unkal pani neenda nal thodarattum ennai aasheervathyunkal👌👌🙏🙏🙏🙏

  • @dr.rajaambal1941
    @dr.rajaambal1941 Před 7 měsíci +7

    மிக சிறப்பு பாட்டி

  • @manju8854
    @manju8854 Před 6 měsíci +4

    You are an inspiration ma

  • @user-qz2fy6fl7n
    @user-qz2fy6fl7n Před měsícem

    தெய்வங்கள் வாழ்த்தும் ...மனித தெய்வங்கள் ❤

  • @mallikas6108
    @mallikas6108 Před 4 měsíci +1

    அம்மா வணக்கம் தாய் வீட்டு கை மனம் வைத்தியம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அளியுங்கள் வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க நலமுடன் 😊🌹🍋🍫

  • @vadivelmurugan9854
    @vadivelmurugan9854 Před 4 měsíci +1

    Paatti God bless you unavaye marunthu

  • @annaitrust3746
    @annaitrust3746 Před 4 měsíci +1

    Nandrigal Kodi kodi amma❤

  • @suryakumar7719
    @suryakumar7719 Před 6 měsíci +3

    Bro ur doing a very great job, thanks for ur effort

  • @user-it1pg7hm2b
    @user-it1pg7hm2b Před 23 dny

    எல்லா ஐட்டங்களின் செய்முறையையும் தயவு செய்து போடுங்கள்.நான் வேலூரில் இருக்கிறேன்.நீங்க எங்கள் ஊரில் இருக்க வேண்டும் என்று மனம் ஏங்குகிறது.எனவே எல்லா சூஸ்களின் செய்முறையும் போடுங்கள் பாட்டி.ப்ளீஸ்

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 4 měsíci +2

    Jesus yesu yesappa bless uou paati amma

  • @kannappanks8702
    @kannappanks8702 Před 4 měsíci +1

    அற்புதம் மகிழ்ச்சி

  • @RanisubramaniRanisubrama-zm9dh
    @RanisubramaniRanisubrama-zm9dh Před 6 měsíci +3

    அருமை

  • @Aabicookingworld
    @Aabicookingworld Před 6 měsíci +3

    Paati ma nigel super
    Healthy dring ❤️

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh Před 6 měsíci +4

    Arpudam pati avargale nandrigal 💞🙏🙏🙏🙏🙏🙏💐

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh Před 6 měsíci +3

    Tamizh vaiga valamudan 🙏

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 Před 6 měsíci +3

    Super Super Super thank you so much

  • @dr.basheerahmed5671
    @dr.basheerahmed5671 Před měsícem

    இறைவன் இவர்களுக்கு அருள் புரிவானாக

  • @Umamaheshwari-mv5mj
    @Umamaheshwari-mv5mj Před 4 měsíci +1

    Super🎉🎉🎉🎉 8:00
    8:07 8:09

  • @user-cp1sg6rw2i
    @user-cp1sg6rw2i Před 6 měsíci +2

    வாழ்த்துக்கள்

  • @DhanaLakshmi-en6zf
    @DhanaLakshmi-en6zf Před 6 měsíci +2

    Kollathur areavil edu kidaikuma or powders order la packet panni thareengala

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 Před 7 měsíci +2

    Welcome வணக்கம் sir....

  • @mohanapriya6281
    @mohanapriya6281 Před 7 měsíci +5

    Super Amma ❤❤

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před 7 měsíci +3

    MSF fans like poduga

  • @mrthottakaattaan
    @mrthottakaattaan Před 7 měsíci +4

    Great video👌🇱🇰🇮🇳

  • @ThendralUnavagam
    @ThendralUnavagam Před 7 měsíci +4

    Miga sirappu.🎉varumanathuku mattum mukkiyathuvam kudukamal Dharma unarvodum,nannokathodum seyalpadum unavagangalai thedi sendru padhividugireergal. Vaazhthukkal. 🎉

  • @NoorNisa-kr5vk
    @NoorNisa-kr5vk Před 6 měsíci +2

    Great. Amma ❤💐💐💐💐🙏🙏🙏

  • @ramchandaran8050
    @ramchandaran8050 Před 3 měsíci

    நன்றி நன்றி நன்றி அம்மா.

  • @journeyforever6603
    @journeyforever6603 Před 7 měsíci +3

    Love for pattti❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @kowsalya3580
    @kowsalya3580 Před 5 měsíci +1

    Long live ,good job fr today's disease world 🎉

  • @adityabala7786
    @adityabala7786 Před 6 měsíci +7

    வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் அண்ணா

  • @user-jr5kd3qb5e
    @user-jr5kd3qb5e Před měsícem

    Grandmother's very beautiful ❤️❤️❤️ may god bless you

  • @MOHANAPRIYA-xd2kz
    @MOHANAPRIYA-xd2kz Před 7 měsíci +7

    She is my grandma 🎉🎉🎉

    • @balakrishnansenthilkumar1038
      @balakrishnansenthilkumar1038 Před 6 měsíci

      Aha romba nandri ma❤

    • @abhilashkerala2.0
      @abhilashkerala2.0 Před 6 měsíci

      Yangalukku yendha madhri panni thara yarum ella ungalukku achum grandma kadachadhu periya bhagiyam nalla healthy sappittu healthy ya irunga

  • @nagavallirajendran7105
    @nagavallirajendran7105 Před 7 měsíci +3

    வாழ்க வளமுடன்

  • @foodiemaari9617
    @foodiemaari9617 Před 7 měsíci +8

    Anna vanakkam unga video ellam paathutyu tha erukkean. Naanum oru chaaanal open pannirukkean sir Foodie maari nu subscribe pannuka sir please 🙏

  • @anithaselvakumar9432
    @anithaselvakumar9432 Před 4 měsíci +1

    Arumai❤❤❤

  • @ushaananthapadmanaban2205
    @ushaananthapadmanaban2205 Před 6 měsíci +2

    Awesome herbal juices!! Great, innovative idea

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Před 6 měsíci +2

    Super service

  • @orkay2022
    @orkay2022 Před 6 měsíci +2

    Good service.parcel.kidaiikkuma?

  • @vijayarangabhashyam6886
    @vijayarangabhashyam6886 Před 6 měsíci +2

    Super thankyou

  • @sanjeevsmart1506
    @sanjeevsmart1506 Před 4 měsíci

    Super amma...mooligai panam eppadi seiyanum enru video podunga .. please...nanga salem

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 Před 7 měsíci +3

    Super video.

  • @k.mohanaramanraman5169
    @k.mohanaramanraman5169 Před 6 měsíci +2

    Pattai God bless

  • @amuthaeswar3347
    @amuthaeswar3347 Před 4 měsíci +1

    Super pattima neenga

  • @nehrushiny
    @nehrushiny Před 3 měsíci +1

    துத்திஇலை சூப் எப்படி செய்வது பாட்டி

  • @venkatvenkat4391
    @venkatvenkat4391 Před 7 měsíci +2

    Very nice amma ❤❤❤❤

  • @devasenakalai602
    @devasenakalai602 Před 2 měsíci

    அருமை வாழ்க வளமுடன் 😊

  • @gowthamsundarrajan8495
    @gowthamsundarrajan8495 Před 6 měsíci +3

    Supper Patti

  • @hemaranganathan2547
    @hemaranganathan2547 Před 6 měsíci +2

    அம்மா நான் மடிப்பாக்கம் தான் உங்கள் கடை எங்கு உள்ளது அம்மா

  • @tuskersuper8125
    @tuskersuper8125 Před měsícem

    பாராட்டுக்கள். தயவு செய்து பேப்பர் கப்பில் கொடுக்க வேண்டாம். அது கேன்சரை வரவழைக்கும்.

  • @anitapadmanaban2709
    @anitapadmanaban2709 Před 6 měsíci +2

    Great initiative ,respects to her🙏🙏

  • @arshiartsandcrafts1849
    @arshiartsandcrafts1849 Před 6 měsíci +1

    But paati kannadi glass or mud glass use panalamea and man paanqyel vootri vaikalqmea paati innum jillunu nalla irukumea paati plz try ds paati i vl defntly come thr paati

  • @nagavallirajendran7105
    @nagavallirajendran7105 Před 7 měsíci +2

    Super

  • @thillaivananl3179
    @thillaivananl3179 Před 6 měsíci +2

    Super ama

  • @skHibiscus
    @skHibiscus Před měsícem

    Sir, Sunday morning opp Sunshine school வந்தோம் two weeks back, உங்க கடை அங்கே இல்லை.

  • @mallikas6108
    @mallikas6108 Před 4 měsíci

    உடல் நலம் காண.... ஆங்கில மருத்துவம் எடுக்க.... நம் வைத்தியம் எடுப்பது நல்லது....😊🙏🌻🌹🍋🍫

  • @dhamodharan-g5p
    @dhamodharan-g5p Před 7 měsíci +2

    Best👍

  • @kusumbhagchandani9820
    @kusumbhagchandani9820 Před 6 měsíci +1

    Great grandma's 🎉❤

  • @mkrhari3766
    @mkrhari3766 Před 5 měsíci +3

    She is my Ammachi🫶🏻❤️🫂

  • @JeromeJerome-bg9ht
    @JeromeJerome-bg9ht Před 5 měsíci +1

    Madurai la irruka. .indha branch

  • @prasanthp7765
    @prasanthp7765 Před 29 dny

    Great workout

  • @kanis6678
    @kanis6678 Před 2 měsíci

    very good job

  • @narayanansami2163
    @narayanansami2163 Před 3 měsíci

    NARAYANA NARAYANA NARAYANA Aayushmatibhava 😇 Aayushmaanbhava 😇 shemaprapthirasthu 🤗

  • @susiaru4847
    @susiaru4847 Před 4 měsíci

    Dear amma
    What to take to cure vitiligo or venpadai.

  • @user-gb1xf5nx2z
    @user-gb1xf5nx2z Před 2 měsíci

    Anna arumai nan tirupur tips kudunga