Komentáře •

  • @madrasstreetfood
    @madrasstreetfood Před měsícem +2

    Archana Foods and snacks
    Contact: 96267 66976
    MANDAPAM, ARULMIGU KAPALEESWARAR TEMPLE-1,
    N Mada St, Vinayaka Nagar Colony,
    opposite to Nithya Amirtham restaurant
    Mylapore, Chennai, Tamil Nadu 600004
    maps.app.goo.gl/oJ56shZrKiciwJQm9

  • @user-xe6zf4rv4e
    @user-xe6zf4rv4e Před 2 měsíci +20

    பிளாஸ்டிக்கை தவிர்த்துவிட்டு ,.,.
    தொன்னையில் உணவுகளை தருகிறார்கள் .
    இது ஒன்னு போதுமே ,.,.
    அருமை அருமை
    மேன்மேலும் வளர வாழ்த்துகள் .
    இது மாதிரி ஆரோக்கிய உணவகங்களை கண்டுபுடிக்க MSF ஆல் மட்டுமே முடியும் ,.,
    நன்றி🙏❤

  • @vetrivelbose
    @vetrivelbose Před 2 měsíci +12

    நான் இங்க பலமுறை வாங்கி சாப்பிட்டேன் , சுவையும் ,தரமும் ஒரு போதும் குறைந்தது இல்லை

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Před 2 měsíci +6

    MSF இது போன்ற சிறந்த மனிதர்களையும்,நல்ல மற்றும் சிறந்த கடைகளையும் எங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது சிறப்பு!!❤❤🎉🎉.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Před 2 měsíci +9

    மிகக் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன்,பல்வேறு உணவு வகைகளை காசே தான் கடவுளடா என்று எண்ணாமல் தரும் தம்பதியினரை மனதார வாழ்த்துகிறேன்!!❤❤🎉🎉.

  • @user-tp4tk4bq3t
    @user-tp4tk4bq3t Před 2 měsíci +4

    Hands off to MSF. ur videos are giving health awareness. They are doing awesome work. Keep rocking❤❤

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 2 měsíci +1

    Good ❤❤❤
    Grinding pannitha use pannara sonnanga appove theriyudhu unga nermai hatsofff🎉❤
    Msf❤❤❤

  • @chitramuthukumaran2205
    @chitramuthukumaran2205 Před 2 měsíci +1

    சூப்பர் நல்ல தரமான உணவு குறைந்த விலையில் தந்து அனைவரும் நலமாக வாழவழிவகுக்கும்இவர்கள்நீடூடிவாழந்துஅனைவரையும்வாழவையுங்கள்..

  • @savithrykumar3837
    @savithrykumar3837 Před 2 měsíci +3

    Arumaiyana viedeo padhivu Nantri Sir 🙏👌👏

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 2 měsíci +1

    Valthugal Brother...Nalla healthy sneak food..Tq MSF

  • @thiyagur3017
    @thiyagur3017 Před 2 měsíci +2

    செய்யும் தொழிலில் நேர்மை அடுத்தவர் உண்ணும் உணவில் அக்கறை அன்போடு செய்யும் சேவை உயர்ந்த இடத்தை பிடிப்பார்கள் தெய்வம் துணை இருக்கும்

  • @Tami_ln
    @Tami_ln Před 2 měsíci +2

    அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐அந்த இறைவன் உங்களுக்கு நீண்ட வளமும் நலமும் தந்து அருள் புரிவாராக ....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivashanmugam1974
    @sivashanmugam1974 Před 2 měsíci +1

    அருமை,வாழ்க வளர்க நலமுடன் 🙏

  • @venkatpradeep57
    @venkatpradeep57 Před 2 měsíci +3

    Arumsiyana vizhipunirvu video nandri vazhthukal

  • @sibi_n
    @sibi_n Před 2 měsíci +5

    அந்த அக்காவ பாக்குறப்பவே அக்கறையும் ஆர்வமும் தெரியிது ..மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤

    • @PriyaDharshni-mr5iz
      @PriyaDharshni-mr5iz Před 2 měsíci +1

      Unga commnta padikkum podhae neenga romba sweet nu thonudhu

    • @manny_24
      @manny_24 Před měsícem

      Andha kadaiki pooi parunga apuram ungaluku teriyum

  • @ravir8960
    @ravir8960 Před 2 měsíci +3

    Poli 25 aaa but konjam kammi pannikonga .. nice super

  • @jklatha8117
    @jklatha8117 Před 2 měsíci +1

    Idhu pola shops varanum at Mogappair and close to nerkundrum, venkaya mandi Gangai Amman koil Extn Thai Moogambigai Dental college Sai Baba temple

  • @mohamedhussainmohamedhussa2293

    வாழ்க வளமுடன் உங்கள் குழந்தை உங்கள் கடையும் ❤❤❤🤲🏻👳🏻🧕🏻💞🫶🏻👌🏻🫰🏻

  • @Justin2cu
    @Justin2cu Před měsícem +1

    அரிசி சார்ந்து மட்டுமே உண்பது சிறந்ததாக இருந்தது ஒரு காலம். பெரும் சதிகளால் இப்போது நுண்ணூட்டச் சத்துக்கள் நீங்கியதான அரிசி தான் சாமானியருக்கான விலையில் கிடைக்கிறது.
    அதனால் பாரம்பரிய உணவுகளை மட்டுமே சார்ந்திருந்தால் பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும்.

  • @anuradhas1723
    @anuradhas1723 Před 2 měsíci +1

    Arumaiyo arumai 🎉🎉

  • @gomathyc1835
    @gomathyc1835 Před 2 měsíci +2

    Good service. Thanks for the video.

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 Před měsícem

    Very good service Gentleman.Vazgha Valamudan.

  • @praja7844
    @praja7844 Před 2 měsíci +1

    Always unique tq (MSF)🎉

  • @thirunavukkarasuarasu4106
    @thirunavukkarasuarasu4106 Před 2 měsíci +3

    அருமை வாழ்த்துக்கள்

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 Před 2 měsíci +2

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @bashyamranganathan7412
    @bashyamranganathan7412 Před 2 měsíci +1

    வாழ்க நலமுடன் இறை அருளுடன்

  • @sivashankari9301
    @sivashankari9301 Před měsícem +1

    Super sister👍

  • @rprasanna79
    @rprasanna79 Před 2 měsíci +2

    Lovely couple. God bless you. Eager to visit their shop soon.

    • @manny_24
      @manny_24 Před měsícem

      Don't go n wast ur money

  • @hemasuresh7276
    @hemasuresh7276 Před 2 měsíci +1

    Super 👍

  • @erdiwakar7223
    @erdiwakar7223 Před 2 měsíci +2

    Lovely thinking

  • @kalyantexstyle2783
    @kalyantexstyle2783 Před 2 měsíci +2

    Superb ❤❤❤

  • @badrinarayanandesikan8466
    @badrinarayanandesikan8466 Před 2 měsíci +1

    நீடூழி வாழ்க வளமுடன். ஒரு வேளை நீங்கள் அலுமினிய பாத்திரங்கள் உபயோகித்து உணவுப் பண்டங்கள் தயாரித்து கொண்டிருந்தால் அந்த பாத்திரங்களுக்கு பதிலாக ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பாத்திரங்களைப் பயன்படுத்தவும். அலுமினியம் பாத்திரங்களை தவிர்க்கவும்

  • @Kannikavenketesh
    @Kannikavenketesh Před 2 měsíci +4

    Healthy❤

  • @Achu.cooking
    @Achu.cooking Před 2 měsíci +2

    Super 🎉❤

  • @mohamedirfan4433
    @mohamedirfan4433 Před 2 měsíci +1

    I liked it ❤

  • @user-dn9qt3hk5x
    @user-dn9qt3hk5x Před 2 měsíci +1

    Very good shop

  • @jonsantos6056
    @jonsantos6056 Před 16 dny

    Near Arulmigu Kapaleeshwarar Koyil. No maida.

  • @shivasubramanian7986
    @shivasubramanian7986 Před 2 měsíci +1

    Palm oil is good for health more than refined oil

  • @manny_24
    @manny_24 Před měsícem

    Nanum mylapore area la than iruken, kadaila sale panumbodhu talaila Higgin cap podala, kai la glove podala, atleast iduki na payan paduthalam, oru naal kadaiki pooi vaangi sapitutu pakuren... indha video la avlo arumaya Pesarare kada owner... avar talaya soriyuraru muka nonduraru kana kasakusaru apuram kai ya kaluvama makaluku adhey kaila eduthu kuduthu vyabaram pandraru. Unga pasanga naladha sapidanumnu customer m naladha sapidanumnu nanaicha unga ennam romba perisu than but suthama kudunga. Iyarkayana unavu tharadhu, Dhonai la tarardum periya visayam adha unga customers ku suthama kudunga. Kai ku glove use panunga talaiku hair fall aagama iruka Higgin cap podunga.

  • @chitramuthukumaran2205
    @chitramuthukumaran2205 Před 2 měsíci +1

    👍👍👍👏👏👏

  • @whytedevill
    @whytedevill Před měsícem

    Menu is good but how is Aloo samosa healthy??

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 Před 2 měsíci +1

    😋

  • @ansansflo
    @ansansflo Před 2 měsíci +1

    👌👏👍

  • @beachild541
    @beachild541 Před 2 měsíci +1

    Souls❤.........

  • @oviyanswasthika5459
    @oviyanswasthika5459 Před 2 měsíci +1

    ❤❤❤

  • @gowris9628
    @gowris9628 Před 2 měsíci +2

    Timing

  • @balasubramanian8845
    @balasubramanian8845 Před 2 měsíci +3

    Health MSF

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Před 2 měsíci +1

    🙏🏽❤️🙏🏽🌹

  • @LakshmananKannan
    @LakshmananKannan Před 2 měsíci +1

    ❤🎉

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br Před měsícem +1

    கோதுமையில் இருந்த மைதாவும் ரவையும் தயாரிக்கிறாங்க எல்லாமே வேற வேற இல்ல எல்லாமே ஒரே கோதுமையில் இருந்து தயாரிக்கிறாங்க பேரு தான் வேற

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před 2 měsíci +1

    MSF fans like poduga

  • @indrasukumar5564
    @indrasukumar5564 Před 21 dnem

    HARD & DEDICATED EFFORTS ALWAYS PAYS

  • @nalinapranesan409
    @nalinapranesan409 Před měsícem

    Swiggy delivery irukka?

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 Před 2 měsíci +3

    Athu yenna naduvula naduvula anthen anthenu english 😂😂😂😂

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 Před 2 měsíci +1

    வணக்கம் நண்பர்களே

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 Před 2 měsíci +1

    Great , which place

  • @chandras8400
    @chandras8400 Před 28 dny

    Pl.give full address

  • @manny_24
    @manny_24 Před měsícem

    Video ha pathutu matum haahaa hoohoo nu comment panadhinga, ella channel la yum ella videos m he edit pani than publish panuvanga, nerla pooi 1st kadaila epdi sale pandranga nu parunga apuram pidicha saptu parunga apuram ungaluke puriyim.

  • @kanthiramani3337
    @kanthiramani3337 Před 2 měsíci +2

    உங்கள் கடை எங்கே உள்ளது?
    ஏனெனில் நான் அடிக்கடி திரு வான்மியூரிலிரிந்து, மயிலாப்பூர் வருகிறேன். Pl let me know your shop Address?
    S. Ramani Kanthi.

  • @karikal4009
    @karikal4009 Před 2 měsíci +1

    சமோசா , போளி போன்றவைகளை பரிமாறுவதற்கு ,.
    எவர்சில்வர் இடுக்கிகளை பயன்படுத்தலாம்

    • @vasuravi1283
      @vasuravi1283 Před 2 měsíci +1

      (அ) கை உரை பயன்படுத்தலாம்

  • @muthuhariharan5415
    @muthuhariharan5415 Před 2 měsíci +1

    எங்கேப்பா எங்கே விலாசம் சொல்லுங்க. மயிலாப்பூரில்

  • @user-es4yn9gb2y
    @user-es4yn9gb2y Před měsícem

    People's having indigestion will not be able to digest ragi.
    You can add Gluten free snacks also

    • @nalinapranesan409
      @nalinapranesan409 Před měsícem

      Ragi, Rice and other millet are gluten free. Even 1 year old baby can digest Ragi

    • @user-es4yn9gb2y
      @user-es4yn9gb2y Před měsícem

      People having IBS problem may not be able to take ragi

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf Před 2 měsíci +2

    👌🏻👌🏻🤌👌🏻✌🏻✌🏻

  • @deepam1949
    @deepam1949 Před měsícem

    அதிக உழைப்பு aarokkiyam அல்ல, உங்களையும் பார்த்து கொண்டு வியாபாரம்-சேவை செய்யுங்கள்,

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br Před měsícem

    இழுத்து மூடிட்டு வீட்ல உக்காந்து ரோபோட் தயாரிச்சு வேணுங்கிறத சாப்டுட்டு உட்காருங்க நீங்க வாழ்வதற்கு எல்லாம் இப்போதைக்கு பொழைக்கிறதுக்கு வழிய பாருங்க சீக்கிரம் அந்த மாடலுக்கு மாதிரி

  • @senankamalakanan5128
    @senankamalakanan5128 Před 2 měsíci +2

    Please stop saying no palm oil, it's is one of the best oil for human consumption, scientifically proven to have good fat compared to other edible oil.
    Velaikaren just did false claims to stop palm oil taking over their sunflower or corn oils.
    Of all vegetable oil the best for deep frying is palm oil

  • @rajasekara23
    @rajasekara23 Před 2 měsíci +3

    athu yaru ava?? wife ku mariyatha kuduka theriyala...evan ellam oru allu...

  • @badrinarayanandesikan8466
    @badrinarayanandesikan8466 Před 2 měsíci +2

    ஆடியோ மற்றும் வீடியோ பதிவு சரியான முறையில் இல்லை

  • @mohandasgandhi5509
    @mohandasgandhi5509 Před 2 měsíci +1

    Confirme this street food will be best as he explained the propreiter talk. But, some foods are very oily and ghee sugar products may cause diabets and cholastral problems is fact. Better doctor should give a good advice to live long life and good health will be good !!!!! For buisness mind people will talk many unreasons better Family Doctors knew are with biological analises to proove how condition your health fonction is fact ! ! ! !

  • @srinivasaraghavan4881
    @srinivasaraghavan4881 Před měsícem

    What's their address & landmark please, Mobile number if possible?