பீச் ஸ்டைல் வேர்க்கடலை மசாலா சுண்டல் / Peanut Sundal Recipe in Tamil / Verkadalai Sundal

Sdílet
Vložit
  • čas přidán 21. 02. 2020
  • இது எங்களின் 100 வது வீடியோ பதிவு. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏🙏
    பீச் ஸ்டைல் வேர்க்கடலை மசாலா சுண்டல் / Peanut Sundal Recipe in Tamil / Verkadalai Sundal / மசாலா சுண்டல் செய்முறை
    வேர்க்கடலை சுண்டல் :
    தேவையான பொருட்கள் :
    வேர்க்கடலை - 3/4 கிலோ
    பெரிய வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 1
    சாட்மசாலா தூள் - 1டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    மல்லி இலை - சிறிதளவு
    கேரட் - 1
    தக்காளி - 1
    எலுமிச்சை சாறு - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    செய்முறை :
    முதலில் வேர்க்கடலையை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். வேகவைத்த வேர்க்கடலையோடு நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், பச்சை மிளகாய், சாட் மசாலா, உப்பு , மிளகாய்த்தூள்,எலுமிச்சை சாறு, நறுக்கிய தக்காளி,மல்லி இலைகளை சேர்த்து கலந்து பரிமாறவும்.மிகவும் சுவையாக இருக்கும்.
    இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக்(Like) பண்ணுங்க, கமெண்ட்(Comment) பண்ணுங்க, உங்களின் நண்பர்களுக்கு ஷேர்(Share) பண்ணுங்க.
    மறக்காமல் எங்களின் A to Z Cooking CZcams சேனலை சப்ஸ்கிரைப்(Subscribe) பண்ணுங்க. நன்றி! 😊
    எங்களுடைய மற்ற வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்குகளை கிளிக் பண்ணவும்
    வாத்து கிரேவி / Duck Garvy
    • சளியை விரட்டும் வாத்து...
    நண்டு மசாலா / Crab Gravy
    • நண்டு மசாலா / Crab Gra...
    கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் / Yam Fry Recipe
    • கறிச்சுவையில் கல்யாண வ...
    குக்கரில் தக்காளி சாதம் / Tomato Rice in Cooker
    • குக்கரில் சாதம் குழையா...
    தக்காளி தொக்கு / Tomato Thokku
    • தக்காளி தொக்கு மிக சுவ...
    குக்கரில் கிறிஸ்துமஸ் கேக் / Plum Cake Recipe
    • குக்கரில் கிறிஸ்துமஸ் ...
    பூண்டு முறுக்கு / Easy Garlic Murukku
    • தீபாவளி ஸ்பெஷல் மொறு ம...
    உளுந்து முருக்கு / Urad Dal Murukku
    • உளுந்து முருக்கு / Ura...
    எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு / Ennai Kathirikkai Kuzhambu
    • எண்ணெய் கத்தரிக்காய் க...
    பால் கோவா / Palkova Milk Sweet
    • பால் கோவா செய்வது எப்ப...
    ரவை ஸ்வீட் / Rava Sweet
    • ரவையை பயன்படுத்தி 5 நி...
    பிடி கொழுக்கட்டை (இனிப்பு) / Pidi Kozhukattai
    • பிடி கொழுக்கட்டை (இனிப...
    பருப்பு பூரணம் கொழுக்கட்டை / Pooranam Kolukattai
    • பருப்பு பூரணம் கொழுக்க...
    நெய் மைசூர் பாக் / Mysore Pak
    • நெய் மைசூர் பாக் / Mys...
    மசாலா கார பொரி / Masala Kara Pori
    • மசாலா கார பொரி / Masal...
    வெங்காய பஜ்ஜி / Onion Bajji Recipe
    • வெங்காய பஜ்ஜி செய்முறை...
    நுங்கு பாயாசம் / Nungu Payasam
    • நுங்கு பாயாசம் / Nungu...
    குடைமிளகாய் சாதம் / Capsicum Rice
    • சுவையான குடைமிளகாய் சா...
    கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் / Kerala Kulukki Sarbath
    • கேரளா ஸ்பெஷல் குலுக்கி...
    வெண்ணிலா ஐஸ்கிரீம் / Vannila Ice Cream
    • 5 பொருட்களை வைத்து வெண...
    குச்சி ஐஸ் செய்முறை / Homemade Popsicle
    • வீட்டிலேயே குச்சி ஐஸ் ...
    குல்பி ஐஸ் எளிதாக செய்வது எப்படி / Simple & Easy Kulfi Ice
    • வீட்டிலேயே குல்பி ஐஸ் ...
    வெங்காய பக்கோடா செய்முறை / Onion Pakoda
    • பேக்கரி ஸ்டைல் மொறு மொ...
    மைதா பிஸ்கட் / Maida Biscuit
    • மைதா பிஸ்கட் செய்முறை ...
    கல் மீன் வறுவல் / Tawa Fish Fry
    • கல் மீன் வறுவல் / Tawa...
    மைதா ரவை பணியாரம் / Maida Rava Paniyaram
    • 10 நிமிடத்தில் மைதா ரவ...
    கருங்கோழி மிளகு வறுவல் / Black Chicken Pepper Fry
    • கருங்கோழி மிளகு வறுவல்...
    இட்லி பொடி / Idli Podi
    • சுவையான இட்லி பொடி செய...
    சிறு நெல்லிக்காய் ஊறுகாய் / Star Gooseberry Pickle
    • ஆயுளைப் பெருக்கும் சிற...
    இனிப்பு தேங்காய் போளி / Sweet Coconut Poli
    • இனிப்பு தேங்காய் போளி ...
    ரவா கேசரி / Rava Kesari
    • மிகவும் சுலபமான ரவா கே...
    ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி / Ambur Mutton Dum Biryani
    • ஆம்பூர் மட்டன் தம் பிர...
    சர்க்கரை பொங்கல் / Sweet Pongal
    • ஈஸியான சர்க்கரை பொங்கல...
    வாழைக்காய் பஜ்ஜி / Raw Banana Bajji
    • சூப்பரான மொறு மொறு வாழ...
    மண் பானையில் நெத்திலி மீன் / Anchovy Fish Gravy
    • மண் பானையில் நெத்திலி ...
    காரா பூந்தி / Kara Boondi
    • காரா பூந்தி / Kara Boo...
    மசாலா கடலை / Masala Peanut
    • 10 நிமிடத்தில் மொறு மொ...
    வெண்ணிலா கேக் / Cooker Cake
    • ஓவன் இல்லாமல் வெண்ணிலா...
    கிளி மீன் வறுவல் / Parrot Fish Fry
    • கிளி மீன் வறுவல் / Par...
    சுட்ட ஆட்டு ஈரல் / Grilled Goat Liver
    • ஆட்டு ஈரல் சுடும் முறை...
    குழம்பு மிளகாய் தூள் தயாரிப்பது எப்படி / Red Chilli Powder
    • குழம்பு மிளகாய் தூள் வ...
    மத்தி மீன் குழம்பு / Sardines Fish Curry
    • வீடே கமகமக்கும் மத்தி ...
    வஞ்சிரம் மீன் வறுவல் / Seer Fish Fry
    • நாவை சுண்டி இழுக்கும் ...
    ஆட்டுக்கறி குழம்பு / Goat Gravy
    • மண மணக்கும் ஆட்டுக்கறி...
    கடலை மிட்டாய் / Peanut Candy
    • கடலை மிட்டாய் செய்முறை...
    பாதுஷா / Badusha
    • தீபாவளிக்கு 15 நிமிடத்...
    ரசகுல்லா / Rasagulla
    • பஞ்சு போன்ற மிருதுவான ...
    தேங்காய் பர்பி / Coconut Burfi
    • தீபாவளிக்கு தேங்காய் ப...
    மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் / Tapioca Chips
    • மொருமொரு மரவள்ளிக்கிழங...
    ரவா லட்டு / Rava Laddu
    • ரவா லட்டு மிக சுலபமான ...
    சிவப்பு அரிசி அதிரசம் / Red Rice Adhirasam
    • சுவையான சிவப்பு அரிசி ...
    #PeanutSundal #VerkadalaiSundar #AtoZCookig
  • Jak na to + styl

Komentáře • 230