Truth Behind Vaccine & Autism | ஆட்டிசமும் தடுப்பூசியும் | Big Bang Bogan

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2024
  • Buy health insurance up to 25% discount online 👉 bit.ly/3zaTHUq
    தடுப்பூசிப் போடுவதால் ஆட்டிசம் வருகிறதா? அப்படி வருகிறது என்று சொல்லும் ஆய்வறிக்கை உண்மையா? அறிவியல் ஆய்வாளர்கள் சொல்வது என்ன? அலசுவோம் வாருங்கள்
    This is the complete analysis of the claims that Autism is caused by Vaccines. Is it true? who claimed it first? which scientific report said that? what happened next? what does the scientific world say about this? let's discuss
    Sources
    Times
    www.thetimes.com/article/reve...
    BMJ
    www.bmj.com/content/342/bmj.c...
    Brian Deer
    briandeer.com/mmr/lancet-summ...
    The Guardian
    tinyurl.com/5dr4emac
    The Times
    time.com/5175704/andrew-wakef...
    Vox
    www.vox.com/2018/2/27/1705799...
    Book
    The Doctor Who Fooled the World
    Brian Deer
    tinyurl.com/2bed4zj8
  • Zábava

Komentáře • 166

  • @BigBangBogan
    @BigBangBogan  Před 10 dny +9

    Buy health insurance up to 25% discount online 👉 bit.ly/3zaTHUq

  • @vanybartheeban1124
    @vanybartheeban1124 Před 8 dny +9

    என்னோட மகனுக்கு 24 வயதாக போகிறது. ஓட்டிஷம் பாதிப்பால் அவர் இன்னும் ஒரு குழந்தை போலவே உள்ளார். கனடாவில் பிறந்தார். இங்கு அவருக்கு நிறைய வசதிகள் இருந்தாலும் ஒரு தாய்க்கு இது எவ்வளவு பெரிய வேதனை என்று என்னை போன்றோருக்கு நன்றாக புரியும். 😢

    • @Muthuboss90
      @Muthuboss90 Před 6 dny

      Yes sir I know ❤

    • @whitedevil5176
      @whitedevil5176 Před 4 dny +1

      என் அண்ணனும் ஒரு autism child தான் அம்மா எனக்கும் அந்த வலி புரிகிறது

  • @m.sathyaaliasmuthulakshmi7283

    Thank you bogan.. my girl is being autistic .. and she's 6 now.. may she'll improve and can be normal soon..

  • @ThariqTheTechnoWizard
    @ThariqTheTechnoWizard Před 9 dny +4

    என் மகனுக்கும் இந்த நிலைமைதான். 4 வயதாகியும் இன்னும் பேச்சு வரவில்லை. 😢

  • @BalaAdhithakarikaalan
    @BalaAdhithakarikaalan Před 10 dny +119

    யோவ்... health insurance போட்டு தொலையுறோம். தயவு செய்து அடுத்த வீடியோல சொல்லாதீங்கயா... அதுவும் Policy bazar ku விளம்பரம் கொடுக்காதீங்க. அடுத்த வீடியோல இதே போல வந்தால், கண்டிப்பா Bigbang Bogan ல நான் பாக்குற கடைசி வீடியோ இது தான்... Mind it.

    • @N30L337
      @N30L337 Před 10 dny +23

      அப்போ JOIN button ல சேர்ந்து அவங்களுக்கு மாசம் மாசம் காசு குடு.

    • @BalaAdhithakarikaalan
      @BalaAdhithakarikaalan Před 10 dny

      @@N30L337 அவங்களுக்கு இருக்குற திறமைக்கு, டியூசன் நடத்தியாவது சம்பாதிப்பாங்க. உன்னை மாதிரி உதவாக்கரை Join button ல சேர்ந்து காசு கொடுங்க. எனக்கு தேவையானதை எப்படி எடுக்கனும் எனக்கு தெரியும். அவன் அவன் online ல free course கொடுக்குறான். இவனுங்க சொல்ற தகவலுக்கு காசு தரனுமா! முதல்ல இந்த வீடியோல என்னத்த தெரிஞ்சிக்க முடியும், சமைக்கும் போது YT ல போட்டா அது பாட்டு ஓடும் நானும் வேலைய பாத்துகிட்டு கேட்டுக்க போறேன். இதை நான் எங்க use பண்ண போறேன். Consume பண்றதுக்கு காசு கொடுக்கனும்னா, YT ல வர வருமானத்தை வாங்காம இருப்பாங்களா? எவ்ளோ பேரு நல்ல வீடியோ போட்டு views இல்லாம இருக்காங்க. I respect their effort, but i am not a person to pay for just watching videos only for timepass.

    • @praveen_kumar227
      @praveen_kumar227 Před 10 dny

      😂😂

    • @kaviyan4740
      @kaviyan4740 Před 10 dny

      😂

    • @agilamcorporation5171
      @agilamcorporation5171 Před 10 dny +4

      வேனும்னா போகன விளம்பரம் இல்லாமல் மெம்பர்சிப்பில் போடச் சொல்லவா உங்களுக்கு எப்படி வசதி 😁

  • @arasiyalnews
    @arasiyalnews Před 8 dny +4

    🔥🔥🔥Such a strong and unique content brother...
    உங்களின் தனித்துவமான காணொளி தொடர வாழ்த்துக்கள் 🎉

  • @karthiga8042
    @karthiga8042 Před 8 dny +1

    Mmr vaccine potu Dan en son ku autism vanduchu😢 8yrs old now

  • @murugasamyramalingam6771
    @murugasamyramalingam6771 Před 10 dny +14

    ஆட்டிசம் பாதிப்பு உள்ளானவர்களுக்கு மெடிக்கல் பாலிசி எடுக்க முடியுமா அதைப் பற்றி விவரமாக ஒரு பதிவு போடவும்

  • @mk-me2yd
    @mk-me2yd Před 9 dny +4

    இன்சூரன்ஸ் விளம்பரம் செய்ய சரியான டாப்பிக்

  • @cmkumarbose
    @cmkumarbose Před 10 dny +11

    Pls stop advertising policy bazaar boss

  • @johnbranesh
    @johnbranesh Před 10 dny +13

    Waste video he is just telling vaccines are good and take insurance in policy bazar

    • @oliarul
      @oliarul Před 8 dny

      Haha.. he is stating facts. And policy bazaar is sponsor. What’s your problem?

    • @shanshan6923
      @shanshan6923 Před 8 dny

      படிங்கடா

    • @johnbranesh
      @johnbranesh Před 7 dny

      There are lots of evidence, even now many parents and doctors are fighting against these unwanted vaccines given to children.
      These problems are at high In Developed nations.
      We are developing nations and this video instead telling the news or facts about vaccines, he is taking a stand towards vaccines.
      That's why I commented it as waste video

  • @saravanaprabud6520
    @saravanaprabud6520 Před 10 dny +7

    மிகவும் தேவையான பதிவு நன்றி

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf Před 10 dny +1

    WONDERFUL ❤ ITS GREAT THAT HOW DEEP YOU TAKE EVIDENCE FOR THE VIDEOS ❤❤❤❤

  • @thirunavukkarasusurendran4711

    நன்றி, இந்த பிரச்சினை நடந்தபோது நான் இங்கு தான் இருந்தேன் ஆனால் தெரியவில்லை
    ஆனால் ஓட்டிசம் கண்டிப்பாக கரு உற்று இருக்கும் தாய் மனநிலை பிறழ்வு( கணவர் குடிகாரராக இருப்பது , குடும்பத்தால் தொல்லைகள் ஏற்படுவது போன்றவை)
    ஏற்படுகின்றது என்பதே உண்மை

    • @sivashanu
      @sivashanu Před 10 dny +1

      CZcams comment tananu enna venalum adichu vida koodatu.

    • @vijayvj6737
      @vijayvj6737 Před 10 dny +1

      Yes.. enoda kuzhandhaikum autism padhipu iruku.. naan kudikaranum illai manaiviku mana pirazhvum illai 18 madhathil edutha vaccinirku pirage kuzhandhiyidam matrathai kandom.. naveena maruthuva ulagam makkalai ematri kondu varugiradhu.. poyana karuthukalai parapi ningalum adharku thunai nirkadhirgal..

    • @kabilan1909
      @kabilan1909 Před 4 dny

      No appadi kudirangal m nalla kulanthai piranthu irukku

  • @ArunSam002
    @ArunSam002 Před 10 dny +5

    please mention advertisement in the video

  • @SureshKumar-cb8ki
    @SureshKumar-cb8ki Před 10 dny

    For the past 3 videos... Good one...

  • @sibichakaravarthi7752
    @sibichakaravarthi7752 Před 10 dny +2

    Hats off na ❤❤❤❤🎉🎉 for this topic ❤❤❤

  • @Mahashvin
    @Mahashvin Před 10 dny

    Thank you so much bro for this 🙏

  • @ebinezerdharmaraj1327
    @ebinezerdharmaraj1327 Před 9 dny +3

    Dear brother, Recent situation of maanjolai estate.. Please explain..

  • @mk-me2yd
    @mk-me2yd Před 9 dny +3

    உண்மையை பேசும்போதுதான் கேள்விகள் ஆதாரங்கள் தேவை பொய் சொல்வதற்க்கு ஆதாரம் தேவை இல்லை ஆட்டிசம் சம்பந்தபட்ட எப்படி வந்தது ஆராய்ச்சி நடந்ததா? மாத்திரை மருந்து ஊசி வந்தபிறகுதான் இது போல நோய் புதிய நோயும் வருது டாக்டர்கள் அதிகமாக அதிகமாக நோய்கள் அதிகமாகிறது

    • @oliarul
      @oliarul Před 8 dny

      ஆமா புரோ, முன்னொர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை.

  • @SenthamilanA-ox9uz
    @SenthamilanA-ox9uz Před 10 dny +2

    அருமை.

  • @Sriramnagin
    @Sriramnagin Před 10 dny +1

    Wonderful video

  • @gopinathp5879
    @gopinathp5879 Před 10 dny

    Must needed topic

  • @SureshKumar-hb8op
    @SureshKumar-hb8op Před 10 dny +1

    Nalla pathivu

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Před 10 dny +1

    Good information, plz do Corona virus🦠😷 vaccines side effects and indians medical field pathi ooru video plz🙏🙏🙏

  • @mpraveen8449
    @mpraveen8449 Před 10 dny +5

    Parandhur airport issue vlog podunga anna please.......💔💔💔

  • @smartvive
    @smartvive Před 9 dny +2

    Medical mafia never accept their faults and if you say truth they make you as villain

    • @johnbranesh
      @johnbranesh Před 7 dny

      He is supporting medical mafia.
      Vaccines are owned by big corporates. WHO is majorly funded by Bill gates, who is experimenting vaccines on many tribals in Africa and even in INDIA.
      And in this video he is telling one side story of a vaccine incident and conveying that vaccines are good

  • @Puthumai.
    @Puthumai. Před 3 dny

    கள்ளச்சாராயத்தின் வரலாறு,அதன் ஆண்டு மதிப்பு மற்றும் உயர் பலியை பற்றி போகன் இப்போது பேசுவார்.

  • @anantanarayananr279
    @anantanarayananr279 Před 10 dny

    Anna wearing eye specs due to eye health issue ah or business ah intha topic pathi oru video podunga na.
    Anna Temüjin pathi new year time la oru series panningala athe mathiri, Adolf Hilter pathi oru series podunga na. I'm eagerly waiting for this series na.
    kind request as bcuber.

  • @vallavanmoorthi7244
    @vallavanmoorthi7244 Před 10 dny +5

    ஆட்டிசம் 💯 சதவீதம் தீர்வு உண்டா இதுவரை யாரும் சொன்னது இல்லை நீங்கள் ஒரு வீடியோ போடவும்

    • @oliarul
      @oliarul Před 8 dny +1

      முழுமையான தீர்வு கிடையாது. அதே நேரத்தில் ஆட்டிசம் என்பது ஒரே மாதிரியான ஒரு குறைபாடு கிடையாது. ஆட்டிசமுள்ள பலர் மருத்துவ பயிற்சிகள் மூலம் கிட்டத்திட்ட சராசரி வாழ்க்கை வாழலாம். ஆட்டிசம் உடைய பலர் பல துறைகளில் உலக வல்லுனர்களாக இருந்துள்ளனர், இருக்கின்றனர்.

    • @sankarayavoo7460
      @sankarayavoo7460 Před 7 dny

      @@oliarul தீர்வு கேட்டு ஒருத்தன் வந்தா, இது வியாக்கியானம் பேசிகிட்டு இருக்கு..

    • @oliarul
      @oliarul Před 7 dny

      @@sankarayavoo7460 எதை சொல்கிறீர்கள்?

    • @oliarul
      @oliarul Před 6 dny

      @@sankarayavoo7460 எதை சொல்லுறீங்க?

  • @hussainm.n5351
    @hussainm.n5351 Před 8 dny

    Why didn't you still made a video of "Petro Doller". we are waiting for that.

  • @dhineshs2251
    @dhineshs2251 Před 8 dny

    Srikanth bolla pathi video podunga bro

  • @karthikmani4604
    @karthikmani4604 Před 10 dny +5

    Then why uk pm son doesn’t take vaccine

    • @oliarul
      @oliarul Před 8 dny

      No one said UK PM child didn’t take vaccine. He refused to answer.

    • @silambuarasan4394
      @silambuarasan4394 Před 7 dny

      athellam keka koodathu, vaccine podu... onnum aagathu... accept panna than nee pagutharivalli... kelvi keeta nee tharkuri.... hiiiiiiiiiii

    • @sankarayavoo7460
      @sankarayavoo7460 Před 7 dny

      @@oliarul Exactly. Expecting truth from a politician, and a western one at that?

    • @oliarul
      @oliarul Před 7 dny

      @@sankarayavoo7460 ‘western’ politicians are far more likely to be straightforward than ‘eastern’ ones surrounded by sycophants. Secondly, it is a matter of principle or privacy on which Tony Blair refused to answer that question about his child. But the Govt. had later confirmed his child infact had taken the MMR vaccine.

  • @user-ci5lc9gr3i
    @user-ci5lc9gr3i Před 10 dny +1

    12:39 நம்ம ஊருலயும் இருக்காங்க புலனாய்வு பத்திரிகையாளர்கள் அவங்களுக்கு புடிச்சவங்கனா ஒரு பேச்சு பிடிக்கலன்னா ஒரு பேச்சு 😂

  • @tkentertainment2776
    @tkentertainment2776 Před 10 dny +1

    @bigbangbigan medicines definite ah oru impact create pannuthu.. ive seen in ny eyes for hyper activity of kid after taking medicine

  • @vijikalai4894
    @vijikalai4894 Před 10 dny

    👍👍

  • @gdeepakeee
    @gdeepakeee Před 5 dny

    Bro my daughter is now she was7...till now she not speaking till now.... before vaccination my daughter was fine.... before that she speak lot of words...so i feared lot so i am not taking vaccination for my second child

  • @s.gandhimohan7941
    @s.gandhimohan7941 Před 8 dny

    Add podurathukave topic choose panriye ne ghilli nae ne

  • @thirunavukkarasusundar695

    My observation of Autism affected children are having less vitamin D 3 ie less than 10 , may be the conceived mother might have had less than vitamin D 3 at the same of conceive time and the same might have passed on the child born on rare cases, it's better all conceived mom to take vitamin d 3 test and can have necessary vitamin d 3 supplements till the baby birth

  • @TAAytstudio
    @TAAytstudio Před 8 dny +1

    Corona vaccine pathi sollunga sideeffect irukkunu antha thayarippi niruvanam solluranga

    • @silambuarasan4394
      @silambuarasan4394 Před 7 dny +1

      illa illa appadiyellam illa.... no side effect... please continue vaccinee... or else you will die

  • @poetenoch
    @poetenoch Před 9 dny +1

    American TV presenter Steve Harvey history sollunga bro ❤ pls rqst from Srilanka

  • @balakarthikchokkalingam2095

    Bike insurance evlo mukiyam nu vandi accident aana apram than therinjikiten

  • @Krystal_55
    @Krystal_55 Před 8 dny

    சம்பந்தம் இருக்கு இதை பத்தி உங்களுக்கு தெரியாது ஆட்டிசம் பாதித்த குழந்தையின் பெற்றோர்களுக்கு தெரியும்

  • @sajith6722
    @sajith6722 Před 10 dny +1

    Kadal kanni pathi pesunga

  • @shyamsunder6935
    @shyamsunder6935 Před 10 dny

    Hi

  • @prashannapakkiyarajah9997

    சித்தப்பு .. நீங்க டாக்டரா…😅

  • @manikandanfeelupup9012

    Why didnt u mention ad as ad in ur video , its mandatory la , athuvum ad maari panama yetho scammer maari emotional ah ulla thinikiringa .I thought ur a genuine creator

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7b Před 7 dny

    👌👏🏻👏👏👍🎉

  • @badrinathashok3203
    @badrinathashok3203 Před 10 dny

    Namma ooralyum irukaanga naraya tharkuri... Vaccine pathi padikaathavanga adha pathi padicha doctors poi solranu solitu thiriyiranuga

  • @prasyv4675
    @prasyv4675 Před 10 dny +1

    Sir, you started to talk more about health these days. Policy Bazaar 🤦‍♂️😂😂😂

  • @nara6475
    @nara6475 Před 8 dny +2

    Pure marketing promotional video waste of time

  • @sat143ss
    @sat143ss Před 10 dny

    bro please talk about LGBTQ ... ?

  • @License-LAB
    @License-LAB Před 7 dny

    🎉🎉🎉🎉🎉

  • @vallavanmoorthi7244
    @vallavanmoorthi7244 Před 10 dny +1

    அதென்ன மீசில்ஸ் புரியல?

    • @sagarthakker2663
      @sagarthakker2663 Před 10 dny +2

      Measles and rubella means thattammai in vithangal..

  • @lightupthedarkness8089

    Plz do on Jerry Springer, Jerry Springer biography, Jerry Springer CZcams channel, kind request, asking from last 14 months every video.

  • @tonytony3337
    @tonytony3337 Před 10 dny +1

    nanjing massacre pathi podunga Japan army nale 400000 - 200000 latcham Peru sethu ponanga

  • @sriranjinidevijeyarasa5419

    Seeman thakkappaddar

  • @ranjithvlogs369
    @ranjithvlogs369 Před 10 dny

    First comment ya

  • @tamilselvand4564
    @tamilselvand4564 Před 6 dny

    Best example how a money minded manipulator can manipulate entire science.

  • @Bliss_Harish
    @Bliss_Harish Před 9 dny

    My doubt : my grandmother grandfather not taken any vaccinations ! They lived 90+ and 100+ ! Why now only vaccinations are important for infants ?
    Is there any clarification for this (except healthy food habits routines)

    • @oliarul
      @oliarul Před 8 dny +1

      Your granparents lived 90, another person’s Granparents may have died at 50… bro, my Grandparents had 6 children out of them 2 children died due to diphtheria and mumps. But are there any such cases now?
      Average life of humans was 40-50 last century, now it’s above 70.
      Please google IMR or Infant and Child Mortality Rate in Tamil Nadu from 1900-2024. This will show how many children die before the age of 5.
      Please read about Polio rates among population from 1924-2024

  • @ajithrajendran6529
    @ajithrajendran6529 Před 10 dny

    Brother ippavaavathu manjolai patriyum athil nadantha arasiyal patriyum unmaiya sollunga

  • @vajjiravelvel1788
    @vajjiravelvel1788 Před 10 dny

    இது உண்மை தானா

  • @sagarthakker2663
    @sagarthakker2663 Před 10 dny

    RTA nu onnu iruka bro!? 🙄 menga solli tha therithu.. 😅

  • @srinivasan-yi9kv
    @srinivasan-yi9kv Před 10 dny +1

    Does COVID vaccine is the reason for heavy rise in heart attacks!!???
    You definitely need to explain this bogan and it's the need of the hour too!!!

  • @GenesisMedia-sl8df
    @GenesisMedia-sl8df Před 9 dny +2

    என் நண்பனுடைய தங்கைக்கு vaccine போட்டதால் தான் autism பாதிக்கப்பட்டுள்ளார். அவர்கள் சொல்வதும் தடுப்பூசி போட்ட பின்புதான் இப்படி ஆனது என்றார்கள்.

    • @oliarul
      @oliarul Před 8 dny +1

      தவறு. உங்க friendகும் ,ஏன் உங்களுக்கும் கூட தடுப்பூசி போட்டருப்பார்களே, நீங்க எல்லாம் நல்லாதானே இருக்கிறீர்கள்? கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஆட்டிசத்திற்கான ஜீன் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுறிக்கிறது.. அதில் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. தடுப்பூசிகள் முக்கியம்

    • @GenesisMedia-sl8df
      @GenesisMedia-sl8df Před 8 dny +1

      @@oliarul therila bro... But avanga family tree la yarukkume autism illa yam... Vaccine podum varai Nala tha erunthangalam..

    • @oliarul
      @oliarul Před 8 dny

      @@GenesisMedia-sl8df “பூனை குறுக்க ஓடும் வரை வண்டி நல்லாதான் போனதாம், பூனை குறுக்க போன அப்புறம் accident ஆயிடுச்சாம்” - இந்த conclusion எவ்வளவு உண்மையாக இருக்குமோ, அந்த அளவுதான் “vaccine போடும்வரை நன்றாக இருந்த குழந்தை vaccine போட்டவுடன் ஆட்டிசம் பாதிப்புக்குள்ளாகியது” என்பதும். அவர்கள் குடும்பத்தில்/பரம்பரையில் யாருக்கும் இல்லாமல் இருக்கலாம்(அவர்கள் எல்லாரும் தடுப்பூசி போட்டும் எந்த பாதிப்பும் இல்லாமலிருக்கின்றனர் என்பதை கவணத்தில் கொள்க) , ஆனால் அவர்கள் திருமணம் புரிந்த பக்கம் யாருக்கேனும் இருக்கலாம். பிறகு, தாய்/தந்தையின் குடிப்பழக்கம், புகையிலை புகைத்தல் போன்றவை கருமுட்டை/விந்தனு பாதிக்கப்பட காரணமாகி, அதனாலும் இருக்கலாமோ எனும் ஆராய்ச்சிகள் நடக்கின்றன.

  • @senthilkumarbaliah5129
    @senthilkumarbaliah5129 Před 10 dny +7

    You are not a doctor or proficient in the field… talking for or against can lead to legal consequences… you should stay away from such topics…

    • @heisenberg8197
      @heisenberg8197 Před 10 dny

      Ok bro

    • @heisenberg8197
      @heisenberg8197 Před 10 dny +2

      First ne yaru bro

    • @BalaAdhithakarikaalan
      @BalaAdhithakarikaalan Před 10 dny

      @@heisenberg8197 bike ல stand எடுக்காம போனா யார் வேணாலும் கை காட்டி சொல்லுவாங்க. அது மாதிரி தான்.

    • @oliarul
      @oliarul Před 8 dny

      Absolutely not. Spreading fake news against vaccines or any other modern community medicines is punishable. Recommendations treatments may be punishable. Defaming medical field can be punished. Giving serious medical advise without medical license is punishable .
      Stating facts is not punishable.

  • @ajithnagarajan5684
    @ajithnagarajan5684 Před 10 dny

    மாஞ்சோலையை பேசுங்க ப்ரோ

  • @rajaraasa492
    @rajaraasa492 Před 10 dny +5

    வாக்சின் தேவை என்ற உண்மையை அறிந்துகொண்டோம்..

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 Před 9 dny +1

    என்னோட பையனுக்கு தடுப்பூசி போட்ட பிறகு ஒரு கால் திருகி போச்சு

    • @oliarul
      @oliarul Před 8 dny

      எந்த தடுப்பூசி போட்ட பொழுது இப்படி ஆனது?

  • @Syedmohamed22
    @Syedmohamed22 Před 10 dny +1

    Epa dei corona vaccine laiyae pathachu indha vaccine lachanatha😂😂😂

    • @oliarul
      @oliarul Před 8 dny

      என்ன பார்த்தீங்க bro?

  • @tamilromeo7133
    @tamilromeo7133 Před 10 dny +1

    First comment 🎉 big bogan

  • @manidivya8526
    @manidivya8526 Před 9 dny

    மகாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமன் இன்றும் உயிருடன் இருக்கிறாரா? அதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.. ஒரே குழப்பமாக இருக்கிறது. 🙄🤔

    • @oliarul
      @oliarul Před 8 dny

      🙄 😅என்ன குழப்பம்?

    • @manidivya8526
      @manidivya8526 Před 8 dny

      @@oliarul அஸ்வத்தாமன் இன்னும் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?

    • @oliarul
      @oliarul Před 8 dny

      @@manidivya8526 இல்லை. குழப்பம் தீர்ந்ததா?

  • @manigandan1425
    @manigandan1425 Před 10 dny

    Autism na என்ன Anna ❓❓❓❓❓❓⁉️⁉️⁉️⁉️⁉️

    • @oliarul
      @oliarul Před 8 dny

      அது சில குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படும் கற்றல் மற்றும் சமூக ஆற்றல் குறைபாடுகள். Google அல்லது chatgptயை கேளுங்கள்.

  • @karthickraj6280
    @karthickraj6280 Před 10 dny +1

    Nee ennaya adikadi video podara😅

  • @shaheenaahil161
    @shaheenaahil161 Před 9 dny

    Vara vara unga channel pudikala

    • @oliarul
      @oliarul Před 8 dny

      ஏன் bro? நீங்க மனசில ஏற்கனவே ஏற்படுத்தி வச்சிருக்க பிம்பத்தை அப்படியே சொல்ல மாட்டேங்கிறாங்களா?

  • @asiancamnetworks
    @asiancamnetworks Před 10 dny +2

    if vaccine is important ? what about corona vaccine ? why astra zenica revoke the vaccine production for corona ?

    • @oliarul
      @oliarul Před 8 dny

      nobody nobody has revoked any vaccine. Please read.

  • @purushothamanp9540
    @purushothamanp9540 Před 10 dny

    Yaa da naaya insurance velambaram pottu kaasu pakka dha endha video pootiya

  • @karthikeyanpandiyan5133

    TELL UR NUMBER BRO

  • @muruganshanmugam1593
    @muruganshanmugam1593 Před 8 dny

    இயற்கை மட்டுமே அறிவியல்

  • @muruganshanmugam1593
    @muruganshanmugam1593 Před 8 dny

    அறிவியல் அறிவியல் என்பதும் ஒரு மூடநம்பிக்கையே

    • @oliarul
      @oliarul Před 8 dny

      எப்படி?