ராகுலை தொடர்பு கொண்ட பாஜக எம்.பிக்கள்! FINANCIAL TIMES வெளிப்படுத்திய உண்மைகள்! - arunan JeevaToday|

Sdílet
Vložit
  • čas přidán 18. 06. 2024
  • #JeevaToday #modi #arunan #rahulgandhi #india #politics
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    CZcams | / @jeevatoday5887

Komentáře • 123

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Před 9 dny +29

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    czcams.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

  • @user-gb8nt2lg1y
    @user-gb8nt2lg1y Před 9 dny +31

    தேர்தலில் தோற்று தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் நாற்க்காலியில் அடாவடியாக அமர்ந்து மக்களை எந்த முகத்தை வைத்து பார்ப்பார் மோடி...? மக்கள் காரிதுப்ப மாட்டார்களா?

    • @arokiadass513
      @arokiadass513 Před 9 dny +3

      துடைத்து கொள்ளும் பரம்பரை

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 Před 9 dny +1

      அது தான் சற்று முன்னர் தனது சொந்த தொகுதியில் செருப்படி வாங்கினாரே..

  • @Mgrrasigann
    @Mgrrasigann Před 9 dny +23

    மக்கள் திரண்டு. கடல் போல். பொங்கி வீதிக்கு வந்து. போராட்டம் பண்ணனும் எல்லா ஊர்களில் சாலை மறியல் செய்ய வேண்டும் மோடி பதவி விலகும் வரை 💪

    • @ecityquery6203
      @ecityquery6203 Před 9 dny

      மக்கள் போராட்டம் செய்தால் தூத்துக்குடி மாதிரி அப்பாவி மக்கள் உயிரிழக்க நேரிடும். இணையதளத்தில் ஆங்கிலச் செய்திகள் மூலம் உலகெங்கும் செய்தி பரப்ப வேண்டும். மாநில மொழிகளில் பேசுவது பத்தாது. கோதி மீடியாவை மிஞ்சினால் மட்டுமே சாத்தியம்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 9 dny +1

      ​@@ecityquery6203 கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் துக்கு 8 மணி வரை 13 பேர் செத்துட்டாங்க😮😮. இதுக்கு மக்கள் ஏன் போராடவில்லை விடியல் அரசசை எதிர்த்து?

    • @ecityquery6203
      @ecityquery6203 Před 9 dny +1

      @@murugesanthirumalaisamy5613 மக்கள் போராட்டம் ஆபத்தானது, தூத்துக்குடி மாதிரி உயிரிழப்பு நேரலாம் என்பது என் கருத்து. தேவையில்லை. எதிர்கட்சிகள்தான் வலுவாக இருந்திருக்க வேண்டும். இனி 5 வருடம் ஒன்றும் செய்ய முடியாது.

    • @acmohantraders8157
      @acmohantraders8157 Před 9 dny

      Super

  • @selvar6061
    @selvar6061 Před 8 dny +5

    உண்மையில் வாரணாசி தொகுதியில் மோடி வெற்றி பெற்றாரா அல்லது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதா என்று நீதிமன்றம் (மற்றொரு திருடன்) தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 9 dny +20

    *ஏதோ ஒரு கட்சியை காவு கொடுக்க தயாராகி விட்டார் * நமது உலகம் சுற்றும் வாலிபன்!!!!

  • @MambadiTamilmani
    @MambadiTamilmani Před 8 dny +1

    தோழர் அருணன் கணிப்பு மிகவும் சரியே நன்றி வணக்கம் மாம்பாடி தமிழ்மணி

  • @JeyakumarK-sf4kn
    @JeyakumarK-sf4kn Před 9 dny +3

    Good Speech

  • @senthamilselvanheadmaster2253

    தில்லுமுல்லு தில்லுமுல்லு பீ சே பீ யின் தில்லுமுல்லு

  • @thambiapillai6237
    @thambiapillai6237 Před 9 dny +1

    வெட்கமில்லாதவர் அதிகாரம். வாழ்க்கை யை மகிழ்ச்சி யாய் அனுபவிக்கவும் அவ்ளோதான்.

  • @tharaipitha1722
    @tharaipitha1722 Před 9 dny +2

    ஆர்எஸ்எஸ் வேறு, பாஜக வேறு அல்ல அல்லது மோடி வேறு, மோகன் பகவத் வேறு அல்ல என்பதை மிக எளிய எடுத்துக்காட்டுகளோடு வினவினார். சிறப்பு.

  • @chidambaramp8859
    @chidambaramp8859 Před 9 dny +3

    பெரிய, ஜனநாயக, நாட்டில் ,பதவிக்காக, எதை வேண்டுமானலும் செய்யும் கட்சியாக, மக்களுக்காக ,பணி செய்யாமலே, ஓட்டுவது .

  • @enbanathannsk1284
    @enbanathannsk1284 Před 9 dny +2

    4.44 சூப்பர்

  • @rammuralitharan863
    @rammuralitharan863 Před 9 dny

    நன்றி ஜெனிபர்,அருணன்🙏🇨🇦

  • @jaikjaik4919
    @jaikjaik4919 Před 9 dny +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvarajv2311
    @selvarajv2311 Před 8 dny

    Excellent speech by Aruban.Thank you Jeeva.

  • @muthukrishnanappavu8229
    @muthukrishnanappavu8229 Před 9 dny +1

    மக்களை மதிக்கத் தெரியாத.... பதிவான வாக்குகளை மக்களுக்கு.... தெளிவாகச் சொல்ல கணக்கு தெரியாத.. நபர்களுக்கு மட்டுமே நன்றாக குரைக்கத் தெரியும்.. 😢😅😂

  • @prakashrv514
    @prakashrv514 Před 9 dny +1

    திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி 27 கட்சிகளும் 38 கட்சிகளும் தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சிகளும் என் காட் போட்டுறுவோம் ஜீவா அண்ணா நீங்க மகிழ்ச்சியாக உறங்குங்கள்

  • @thambiapillai6237
    @thambiapillai6237 Před 9 dny +2

    டெலிப்ராம்ப்டர் மூலம்தான் பேசுவார்.

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 Před 9 dny +7

    BJP BJP. 420. 420. Forad. Way. They. Win. Not. In. True. Way. They. Win

  • @TheBFaizal
    @TheBFaizal Před 9 dny

    👌

  • @Ashwinmena705
    @Ashwinmena705 Před 8 dny

    Correct

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 Před 9 dny +1

    அருமையான கருத்துரையாடல் வாழ்த்துக்கள் பேராசிரியர் அருணன் நெறியாளார் ஜெனிபர் வில்சன் அவர்களுக்கு

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen8510 Před 8 dny +1

    தேவையான அளவிற்கு எம்பிக்கை குதிரைபேரம் பேசி விலைக்க வாங்கவார்கள் 😂😂😂

  • @cheriankuruvilla3722
    @cheriankuruvilla3722 Před 6 dny

    மிக அருமையான நேர்மையான நேர்காணல். மோடி guarantee இப்போது மோடி warranty ஆக இறங்கி விட்டது. Made in China பொருட்களை போல இந்த மோடி பொருட்கள் இன்னும் சில நாட்களில் பழு அடைந்து விடும். இது INDIA தேச மக்களின் guarantee.

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Před 9 dny +3

    Nithya kandam ALPA AAYUSHAGA POGA KADAVATHU.

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 Před 9 dny

    👍🤝🏻🙏🏻

  • @azger3467
    @azger3467 Před 9 dny +1

    why modi recounting done?

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 Před 9 dny +10

    சங்கியை சீக்கிரம் வீட்டுக்கு அனுப்புங்க.

    • @thenrajan.m8913
      @thenrajan.m8913 Před 9 dny

      ஏன்டா பதர்ர ஏன்பதர்ர இன்னும் அஞ்சி வருசம் இருக்கில்ல

  • @PrabakaranKp
    @PrabakaranKp Před 9 dny +1

    People will washout the bjp from indta

  • @user-sj2js4po6m
    @user-sj2js4po6m Před 9 dny +1

    Even I commented that his advice has come too late. What is the use. He should have exercised his power to remove Mr Modi from becoming prime minister. So every thing is fake.

  • @abdulkareemmuthumohammed1071

    INDIA கூட்டணியினர் என் தூக்கத்தை கெடுத்து விட்டார்கள்..... இது மோடியின் Mint Voice...

  • @kabeermohamed6808
    @kabeermohamed6808 Před 9 dny +1

    ஜீ இலக்கைத்தாண்டியிருந்தால்..
    மோகன ராகம் ஒலித்திருக்காது....

  • @user-mt8le1vh2e
    @user-mt8le1vh2e Před 6 dny

    If rss insist modi to get out, amith sha mau protest against rss along with 25 gujarath m.ps.

  • @arujunkgurusamyk383
    @arujunkgurusamyk383 Před 5 dny

    உயர். திரு. அய்யா. நான். மட்டும். தான்.ஆச்சி. நாடாத்த
    வேறு. யாரும். இருக்காகூடாது.. என்ற. நல்ல. மனிதர். கேடி.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ravihari7228
    @ravihari7228 Před 4 dny

    சூடு சொரணை என்ன விலை

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 2 dny

    8 ROUNDS HE WAS TRAILING BEHIND IN VARANASI 😂

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Před 9 dny +1

    EC NERMAYAAGA IRUNUHU IRUNTHAAL MODY IPPO EX PM AAGI IRUPPAR.

  • @tajudeensapnarafi585
    @tajudeensapnarafi585 Před 5 dny

    பதவியில்வறவதுஎத்தனைகெரலைகள்கலவரம்சும்மாவீடுவேரமரபதவிஎத்தனைகரல்விழுவேரம்

  • @josephsamson7638
    @josephsamson7638 Před 3 dny

    Voice vote or EVM machine like or balat paper like in speaker post election.. clarify please

  • @californiaBala
    @californiaBala Před 9 dny

    The Union Ministers as per Article 75(2) of Constitution shall hold office during pleasure of the President of India.
    Article 75(3) cannot destabilize Modi government. Numbers do not matter.

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf Před 9 dny +1

    PM Rahul 🔥🔥🔥🔥

  • @palaniswamym9848
    @palaniswamym9848 Před 9 dny +1

    Come what may, they will not give the post to Naidu. They know if Naidu becomes Speaker, it will be like, not rat, but snake into pyjama of sanghis. So it is ruled out. You all will see it happening.

  • @chandrasekaran.s8252
    @chandrasekaran.s8252 Před 4 dny

    மூன்றாவது முறை பதவியை பிடித்து ஹாட்ரிக் அடிக்க வேண்டும் என்ற பேராசை இருந்திருக்கலாம்.. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ஒரு பிரதமர் இருப்பார் என்று பரப்புரை செய்தார்கள். இப்போது NDA ஆட்சி ஓராண்டு நிலைக்குமா என்ற நிலை.

  • @californiaBala
    @californiaBala Před 9 dny

    Article 75(3) of the Constitution - the Council of Ministers are collectively responsible to the Lok Sabha.
    This cannot destabilize Modi government.

  • @amalanadar6032
    @amalanadar6032 Před 9 dny

    Jenifer please let him speak

  • @user-vd8lf7os6x
    @user-vd8lf7os6x Před 9 dny +2

    2029 Modi again 456 MP seats confomde ❤❤❤❤❤

    • @muruganc249
      @muruganc249 Před 9 dny

      543+

    • @thilagavathytamilvanan4078
      @thilagavathytamilvanan4078 Před 7 dny

      அவர ஜெயித்த லட்சமம இந்த நாட்டுக்கே 9:21 தெரியும் evm 9:17

  • @asharif4153
    @asharif4153 Před 5 dny

    தற்காலிக பிரதமர், தற்காலிக சபாநாயகர் இந்த ஆட்சியும் தற்காலிகம்தான்.

  • @somuswaminathan42
    @somuswaminathan42 Před 9 dny +2

    BJP people will come to congress
    Wait and see
    What BJP did before will come back to them
    Good deeds come back to you 😂

  • @kissheriff1971
    @kissheriff1971 Před 9 dny

    Ellattum mela election commissione vayla palatta taane vachuruntatu

  • @padamchandkothari7019

    Nalla kadtharunga prof - 6 round pottu vanduntu nalla vaila vadai sudrar.

  • @mparthasarathy3977
    @mparthasarathy3977 Před 9 dny

    Avarukku electrol bond panam, Pm care fund panam irukkumvarai Adani, Ambani irrukumvarai endha kombanalum ondrum seiya mudiyadu

    • @ecityquery6203
      @ecityquery6203 Před 9 dny

      உண்மை. ஊடகங்கள் மக்கள் மனதில் நப்பாசை வளர்க்கின்றன.

  • @MohanKumar-qu7gs
    @MohanKumar-qu7gs Před 5 dny

    BJP as no secured as a single party with majority rss feel to sit in opposition and watch till the others cannot form any stable coilation and BJP to lead but not hurriedly formed without a proper way is felt modi may loose majority on 36.6.2024 in floor test

  • @MohanKumar-qu7gs
    @MohanKumar-qu7gs Před 5 dny

    Rss totally do not support modi in 2024 particularly after making nda alliance for his convenience and very unhappy with ministry of 72 sharing with jds jdu and tdp repeat of same ministers ignoring so many senior mps elected four five times and giving nirmala setharaman ministry with finance who has not contested loksabha electiom at all even once

  • @stephenkj6799
    @stephenkj6799 Před 9 dny

    Modi condition😝😝😝

  • @syedhm4972
    @syedhm4972 Před 9 dny

    public protect very very importent All the condry releges brothers and sisters otturumai nadu valarum makkal sefaka iruparkal

  • @prakashrv514
    @prakashrv514 Před 9 dny

    திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி 27 கட்சிகளும் 38 கட்சிகளும் தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சிகளும் நாங்கள் உயர்ந்தவர்கள் என்று நினைக்கின்றனஅனைத்து கட்சிகளும் மோசடி செய்கின்றனர் அனைத்து கட்சிகளும் ஆப்பை செய்கின்றனர்அனைத்து கட்சிகளும் ஊழல் செய்கின்றனர்அனைத்து கட்சியின் தலைவர் குணங்களே ஜீவா அண்ணா மறைமுகமாக கூறிவிட்டார்ஜீவானா எப்பயும் போல அனைத்து கட்சி வச்சு வச்சு செய்றாரு சூப்பர் ஜீவா அண்ணா

  • @user-vd8lf7os6x
    @user-vd8lf7os6x Před 9 dny

    Dai komaley naiya galay.😮😮😮😮

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp Před 9 dny

      Aan frade aduthu putu putu vaikirangala

  • @vijayaraghavanvasudevan5593

    Jeeva & Arunan Both are. Poi solvadhil no. One

  • @muruganc249
    @muruganc249 Před 9 dny +1

    😢தோல்வி மோடி ஒதது கொள்ள மாட்டார்....பதவி அறிப்பு....

  • @thirugnanampalaniyappan2209

    உங்க இம்சை தாங்கமுடியலடா? கனவுகாண எல்லோருக்கும் உரிமை உண்டு

  • @SOMUMR-tj5xs
    @SOMUMR-tj5xs Před 8 dny +1

    இப்படி. கத்திக்கொண்டு 5 ஆன்டு இருக்கவேண்டியதுதான்

  • @GowriSankar-ou7eo
    @GowriSankar-ou7eo Před 9 dny

    உங்க உருட்டு தாங்க முடிலடா 🤣😂

  • @suvisesharajt250
    @suvisesharajt250 Před 9 dny

    ராகுல் அதுக்கெல்லாம் சரி பட்டு வர மாட்டார். வேஸ்ட்

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp Před 9 dny

      Ammmma Rahul ukulele ungalatam thiruda theriathu

    • @ravipc5897
      @ravipc5897 Před 9 dny

      ராகுல் எதுக்கும் சரி வர மாட்டார். குடும்பத்தில் எல்லோரும் எம் பி. என்னடா இது