உனக்கு கேள்வி கேட்க வக்கு இருக்கா? BJP, ADMKவை தாளித்த V BALU | Kallakurichi |MK Stalin | Vijay |DMK

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2024
  • #NakkheeranTV #mkstalin #vijay #dmk
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 191

  • @RamasamySundaram-ck5pg
    @RamasamySundaram-ck5pg Před 4 dny +35

    நடிகர் விஜய் நடிப்போடு நிறுத்தினால் நல்லது மடத்தனமாக கட்சி தொடங்கி மடயனாகிவிடாதே

  • @wideviewer3789
    @wideviewer3789 Před 4 dny +19

    சார் நீங்க இதுவரை எங்கே சார் இருந்தீங்க?? இவ்வளவு சிறப்பாகப் பேசுகிறீர்களே... நீங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் வீடியோ போட்டு வட மாநிலங்களில் பரப்ப முயற்சி எடுங்கள். உங்கள் பேச்சுக்களும் வீடியோ க்களும் நிச்சயம் இந்தியாவை பிஜேபி ஆர் எஸ் எஸ் கயவர்களிடமிருந்து காப்பாற்றும்.

  • @jayachandiranjayaraman9440

    மிகவும் நடுநிலையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி ஐயா

  • @sselvamkumaranbustransport5806

    ஐயா உங்கள் கருத்து மிக மிக வரவேற்கத்தக்கது

    • @SuiSector
      @SuiSector Před dnem

      என்னபாடுபட்

  • @burhanabdul7535
    @burhanabdul7535 Před 4 dny +23

    தெளிவான விளக்கம் சார்,வாழ்த்துக்கள்❤

  • @wideviewer3789
    @wideviewer3789 Před 4 dny +24

    சர்வ சாதாரணமாக வரலாற்று உண்மைகளைத் தெளிவாக எளிமையாக விளக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். பிண அரசியல் செய்யும் பிஜேபி அதிமுக மற்றும் பிற கட்சிகள் இந்த வீடியோ பார்க்க வேண்டும்.

  • @selvarajvasudevan4931
    @selvarajvasudevan4931 Před 4 dny +34

    நல்ல முறையில் கண்டிப்பாக கூறிவிட்டார் அய்யா நல்ல பதிவு கட்சி பாகுபாடு இன்றி தண்டனை வழங்கி இதற்கு முடிவுகட்ட வேண்டும் எதை எதையோ சாதித்து காட்டியவர் தமிழக முதல்வர் இதையும் சாதித்து காட்டுவார் புலிபதுங்குவது நேரம்பாத்துபாய்வதற்குத்தான் நேரம் என்பது எங்கு ஆனி வேர்உள்ளதுஎன்பதைகானத்தான்முதல்வர்அமதியாக இருக்கிறார் மீண்டும் தமிழக மக்கள் இடம் நல்ல முதல் வர்தான்என்பதைநிருபிப்பார் அய்யா வுக்கு நல்வாழ்த்துக்கள்🙏💕🙏💕🙏💕

  • @panneerselvam6375
    @panneerselvam6375 Před 4 dny +9

    ஐயா, அருமையான பதிவு.மிக்க நன்றி ஐயா. 🎉🎉🎉🎉🎉

  • @senthamilselvanheadmaster2253

    இது ஏதோ ஒரு சூழ்ச்சியால் வந்த நிகழ்வாக இருக்குமோ என்று சந்தேகம் மக்கள் எண்ணுகின்றனர்.

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 4 dny +20

    நல்ல பதிவு

  • @sampathkumarbs7605
    @sampathkumarbs7605 Před 4 dny +24

    தெளிவான விளக்கம்

  • @user-ou6wf6yx1c
    @user-ou6wf6yx1c Před 4 dny +7

    தங்களது நேர்மையான,நீதியான பேச்சுக்கு தலை வணங்குகிறேன்.😊

  • @gopalnataraan7474
    @gopalnataraan7474 Před 4 dny +20

    தங்களின். கருத்துக்கள்
    விருப்ப. வெறுப்பு இல்லாமல்
    உண்மைகளை விளக்கி
    உள்ளிர்கள். நன்றி

  • @rajendranudaiyarvaiyapuri7602

    அனைத்து நிகழ்வுகளிலும் தெள்ளத் தெளிவாக கருத்து தெரிவிக்கும் உங்கள் பதிவு தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 Před 4 dny +9

    Nanri ayya unmaiyana seidhikalai virivaga sonneerkal. Vaazhka valamudanum nalamudanum.

  • @chinnamani6769
    @chinnamani6769 Před 4 dny +23

    சார் உங்கள் பதிவை மற்ற எதிர் கட்சிக்காரன் எல்லாம் கேளுங்க முண்டங்களா. பதிவுக்கு நன்றி சார்.

    • @sami44566
      @sami44566 Před 3 dny

      Dmk comediyaa irukku solludaa

    • @TUXBIN
      @TUXBIN Před 3 dny

      உன்னை மாதிரி முண்டங்கள் இருக்கிறதனால தான் இந்த மாதிரி ஆளுங்க வாய்க்கு வந்ததை பேசி சம்பாதிக்கிறானுங்க.....
      ஈ பி, பால், ரியல் எஸ்டேட், போன்ற அனைத்திலும் உன் காசு அதிகமா போகுது என்று புரியாம முட்டுக்கொடுக்காத....
      மணல் கொள்ளை போகுது, சாலைகள் சரி இல்லை.....சில குடும்பங்கள் தான் சம்பாதிக்குது.....
      நீ அடுத்தவனை முண்டம் என்று சொல்ற....

  • @arokiyaswamyswamy2431
    @arokiyaswamyswamy2431 Před 4 dny +20

    ஐயா! தங்கள் வார்த்தையில் உண்மை! நியாயம்! நீதி!இவைகளை காண்கிறேன்

  • @sampathkumar9572
    @sampathkumar9572 Před dnem +2

    இந்த தெளிவான விளக்கத்தை அளித்த ஐயா அவர்களுக்கு மிகப் பெரிய சல்யூட் இந்த பதிவை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்று நான் இந்த காணொளி காட்சியை பார்த்துக் கொண்டிருந்த அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி🙏🙏🙏

  • @mohammednasar3199
    @mohammednasar3199 Před 3 dny +2

    இந்தப் பதிவில் மிக சிறப்பான உரையாடலாக இருந்தது அரசாங்கத்திற்கு ஒரு நல்ல அறிவுரையாக இருந்தது இந்த உரையாடலை மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் நம் சகோதரர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கேட்கும் வகையில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றேன் நல்லதொரு கருத்தை எடுத்து வைத்த நீதித் துறையைச் சார்ந்த முன்னாள் சகோதரர் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் இப்பொழுது இருக்கும் நீதித்துறையில் நீதி அரசர்களின் செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக இந்திய மக்களுக்கே ஒரு மன வேதனை அளிக்கக் கூடிய வகையில் செயல்படுகிறார்கள் அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற கருத்தையும் அடுத்தடுத்த காணொளியில் தாங்கள் தந்தாள் நன்றாக இருக்கும் தமிழக முதல்வர் அவர்களே இந்த காணொளி மூலமாக உங்களுக்கு ஒரு வேண்டுகோள் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் விஷச் சாராயம் விற்று பல பேரை கொலை செய்த கொலைகாரனை மட்டும் நீங்கள் தண்டிக்க கூடாது அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து முழு ஆதரவு கொடுத்து அவர்களிடத்தில் கையேந்தி பிச்சை எடுத்து சாப்பிட்ட காவல்துறை சார்ந்த அனைவரையும் மாவட்ட ஆட்சியரின் அருகாமையில் நீதித்துறை இருந்தும் இது போன்ற சம்பவம் நடந்திருக்கு என்றால் அங்கிருந்தவர்களுக்கு தெரியாமல் இருக்காது ஆகையினால் அவர்களையும் ஒட்டுமொத்த அந்தப் பகுதி அரசாங்க ஊழியர்கள் யார் யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களோ அவர்களை பணி இடைநீக்கம் செய்யாமல் நிரந்தர பணி நீக்கம் செய்து அந்த குற்றவாளிகளை சிறையில் அடைத்து தண்டனை கொடுக்க வேண்டும் அதை செய்ய நீங்கள் தவறிவிட்டால் மிகப் பெரும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த வரிசையில் ஏனென்றால் ஒரு குடும்பத்தில் 10 பிள்ளைகள் இருக்கும் இடத்தில் ஒரு பிள்ளை தப்பு செய்தால் கூட அந்த குடும்பத் தலைவனை தான் பாதிக்கும் அதுபோன்று தமிழகம் என்று ஒரு குடும்பத்தின் தலைவனாக நீங்கள் இருக்கிறீர்கள் யார் தப்பு செய்தாலும் மூத்த பிள்ளை இளைய பிள்ளை நடுப் பிள்ளை கடைசி பிள்ளை என்று பாரபட்சம் பார்க்காமல் தண்டனை கொடுக்க வேண்டும் அது நம் கட்சிக்காரன் ஆக இருந்தாலும் சரி எதிர்க்கட்சி காரனாக இருந்தாலும் சரி அரசாங்க அதிகாரிகள் எந்த உயிர் பதவியில் இருந்தாலும் சரியே இம்முறை நீங்கள் எடுக்கும் நடவடிக்கை தான் வரும் காலங்களில் நம் ஆட்சியை திராவிட மாடலா ஆட்சியை நாம் நிலைநிறுத்த முடியும் மக்கள் மனதில் முழுமையாக குடியேற முடியும் சிந்தித்து செயல்படுவீர்கள் என்று தமிழக மக்களில் உங்களுக்கு உங்களுக்கு வாக்களித்த ஒருவனாய் ஒட்டுமொத்த தமிழக மக்களின் குரலாய் உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன் செய்வீர்கள் என்று நம்புகிறேன்

  • @sivagurusampath6472
    @sivagurusampath6472 Před 4 dny +6

    Bold statement correctly speaking sir 🎉🎉🎉

  • @murugesanc3936
    @murugesanc3936 Před 4 dny +4

    Very super message
    I great salute you sir.

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix Před 4 dny +29

    மக்களால் மக்களுக்காக மக்களே தேர்தெடுத்த ஆட்சி இந்த மக்களாட்சி தமிழ் நாட்டு மக்களின் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றவர் தளபதி மு.க.ஸ்டாலின் வாழ்க திமுக.

    • @periyanayagi6061
      @periyanayagi6061 Před 4 dny +2

      Yes

    • @divyasreekumar968
      @divyasreekumar968 Před 4 dny

      Shame on you people

    • @thavamthavam114
      @thavamthavam114 Před 3 dny

      மக்களால் மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுக்கும் ஆட்சி இந்த சாராய ஆட்சி, னு சொல்றதுதான் சரி 😄😄😄😄

  • @jaganathanvishal65
    @jaganathanvishal65 Před 4 dny +6

    Super sir. Very good explanation

  • @gurusamy1454
    @gurusamy1454 Před 3 dny +2

    அருமை அருமை அருமை யான பதிவு நல்ல விளக்கம் நீங்கள் சொல்வது போல் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீங்கள் சொல்வது போல் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் இந்த கள்ள சாராயத்தை வித்தவ ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் அப்பொழுதுதான் அடுத்து செய்பவர்கள் செய்ய தயங்குவார்கள் கவர்மெண்ட் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிகாரிகள் என்று விட்டு விடாதீர்கள் தகுந்த தண்டனை வாங்கி கொடுங்கள் அப்பொழுதுதான் அடுத்து போகும் அதிகாரிகளும் இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு உடன்பட மாட்டார்கள் கவர்மெண்ட் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @vijukumar539
    @vijukumar539 Před 4 dny +6

    Super sir, I appreciate that and thanks for your explanation

  • @ChinnaiahMariyappan
    @ChinnaiahMariyappan Před 4 dny +6

    Super.Sir.Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @inderbalaji2977
    @inderbalaji2977 Před 4 dny +12

    பாலு சார் சொல்வது அனைத்தும் உண்மை முதலில் தமிழக அரசியல்வாதிகள் நடத்தும் மதுபான ஆலைகளை மூட வேண்டும்

  • @periyanayagi6061
    @periyanayagi6061 Před 4 dny +6

    Cm good great God bless you ipothu aasi nallathan nadakkirathu

  • @rajperumalr7925
    @rajperumalr7925 Před 4 dny +5

    Good decision sir most welcome your decision sir

  • @jaleenbasha1444
    @jaleenbasha1444 Před 4 dny +7

    Tamilnadu government should doubt on BJP also

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru Před 4 dny +6

    BALU SIR IS VERY CORRECT?

  • @senthamilselvanheadmaster2253

    தீர ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @sugarnut_clips
    @sugarnut_clips Před 4 dny +20

    Get out Vijay

  • @msv0210
    @msv0210 Před 4 dny +4

    ஐயா தாங்கள் அத்தனையும் உண்மை நம் முதல்வர் கண்டிப்பாக யாரையும் தி.மு.கவம்சரி யாராயிருந்தாலும் கடும் நடவடைக்கைஎடுக்கனும்

  • @jebamani297
    @jebamani297 Před 4 dny +2

    Perfect sincere important truthful message

  • @riazahamed5294
    @riazahamed5294 Před 3 dny +3

    Sir your narration and explation is very much appreciated many thanks

  • @NaveenKumar-pw6by
    @NaveenKumar-pw6by Před 4 dny +3

    🔥🔥👌👌

  • @selvakumarselvakumar1952

    சுப்பா் தலை.

  • @latha9958
    @latha9958 Před 2 dny +1

    Sir ,unmaiye arumaiya pesinegga thankyou sir

  • @kathiravanl3710
    @kathiravanl3710 Před 3 dny +1

    ஐயா, வணக்கம் மிகவும் அருமையான பதிவு இனிய நல்வாழ்த்துக்கள்

  • @muruganv6118
    @muruganv6118 Před 4 dny +10

    நடிகர்கள் பெரிய புடுங்கி மாதிரி பேசுவது வாங்கும் கோடிகளுக்கு கணக்கு காட்டுறீங்களா ? என்ன யோக்கிய வேடம்.

    • @Naveenstudymaterial-mm1it
      @Naveenstudymaterial-mm1it Před 4 dny

      உதய் அண்ணா கிட்ட போய் கேளு டா லவடா

    • @agines5668
      @agines5668 Před 4 dny +1

      Vijay தெரிஞ்சு 200 கோடி தெரியாம 200 கோடி side ல வாங்குறான்...உதய் அந்த அளவுக்கு பெரியா actor? ???போய் விஜய் கிட்ட கேளு. ...😅

    • @sami44566
      @sami44566 Před 3 dny

      ​@@agines5668dai udaya kku stalin 4000 Kodi ulal பண்ணி இருக்க atha kelu stalin kudpathukku pala Kodi சொத்துக்கள் இருக்கு

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam Před 2 dny

      நடிகர்கள் சினிமாவில் நடிக்கிறார்கள் என்றால் அது அனைவருக்கும் நடிக்கிறார்கள் என்று தெரியும் அவர்கள் நடிப்பதை ரசித்து பார்ப்பதற்காக தான் நாங்கள் பணம் செலுத்துகிறோம் அது அவர்களுடைய உழைப்பு கஷ்டப்பட்டு ஏற்படுத்திய இமேஜுக்கு கிடைத்த பணம் ஆனால் அரசியல்வாதிகள் அப்படி அல்ல மக்களிடம் நடிக்கிறார்கள் அது நடிப்பு என்று மக்களுக்கு தெரியவில்லை மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள் அப்படி இல்லையென்றால் இவ்வளவு பணம் மக்களுக்கு கொடுத்து ஓட்டு வாங்க அவர்களுக்கு ஏது பணம் ​@@agines5668

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 Před 11 hodinami +1

    Respected Balu sir, you have spoken exactly about Kallakuruchi incidents. It is not purely the govt.mistake which were unexpected one in public, but was happened with wrongful official's help as routine. Never deny this fact by anybody. By which, the innocent and very poor peoples were heavily affected and finally lost their life. It is very regrettable matter. At the same time, it has to be noted that the Himalayan Victory of India Alliance in parliament election wasn't digested by the opposition parties till date . So, the pathetic incidents were with the view to damage the good name of DMK and India Alliance and also a well planned one for 2026 assembly election. So, the cheap rate of incidents may be happened with a bad intention and political motives which is a doubt in my mind sir. However, GOD knows everything what happened there. 2). Now, cinema actors are come to politics with deliberate attempt to catch power very easily by their cinema method and poor estimation about peoples . They are depending upon only their fans. But, one thing, they don't forget. MGR and NTR both were come to politics during their period of time. It was effected . The main reasons for MGR to enter into politics, he was continuously existing in the DMK from the beginning to start his new ADMK party. Actually, he was grown up by DMK support vice verse DMK was also grown up by MGR's
    support as a cinema actor. This is the base for MGR's enter into politics. But, at the same time, the Himalayan actor Sivaji Ganesan was defeated in the assembly election during the period of time by the people of Tamil Nadu. Here, the above points to be remembered and bear in mind now, the actors those who are entering into politics without thinking. Wait and see this type of dramas with patience. Congratulations. Thankyou sir.

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 Před 4 dny +2

    நேசிப்பவன்தான். முட்டாள் வருத்தம் தி.மு.க. காரனுக்கும் உண்டுதான். பழியை சுமப்பதில் அரசியல் கட்சிகள் அனைவரும் சேருங்கள்.கபட நாடகம் வேண்டாம்.நல்ல முடிவெடுப்போம்

  • @trajramesh
    @trajramesh Před 4 dny +2

    Well said sir.

  • @mathivanan7997
    @mathivanan7997 Před 4 dny +13

    சாயங்கால நேர சங்கிகள் 😂

  • @charlesd8476
    @charlesd8476 Před 3 dny +1

    என்னுடைய பார்வை என்னவென்றால்.. அனைவரும் சொல்வது 20 அல்லது 25 வருடங்களாக கண்ணு குட்டி என்பவரோ அல்லது அதற்கு முன்பு வேறொருவரோ காய்ச்சி விற்று வந்ததாக சொல்கிறார்கள். இத்தனை வருஷகாலமாய் சரியான விகிதத்தில் எத்தனாலை கலந்து ஆபத்தில்லாமல் விற்பனை செய்ய முடிந்ததை தற்போது மட்டும் எப்படி கலவையை சரியாக கலக்க முடியவில்லை என்றால் இதில் அரசியல் வந்து விட்டது என்று சந்தேகம் கொள்ளவில்லை என்றால் யாரை முட்டாளாக்க பார்க்கிறார்கள். மக்கள் என்றும் ஏமாறமாட்டார்கள் ...

  • @Indraprema
    @Indraprema Před 2 dny +1

    Super talk Sir, you are very great, clear explanation neutral 👌, We believe surely CM will do, as what you said .Awearness about consuming illegal liquor must be made known to People. Police and other officers must be sincere correct and loyal in their duties.

  • @noorulameens1609
    @noorulameens1609 Před 3 dny +2

    super explanation

  • @smileinurhand
    @smileinurhand Před 4 dny +28

    மணல் கரிகாலன், கஞ்சா அஞ்சலை,கள்ள சாரய கண்ணு குட்டி என்று பலர் ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இயங்குது எப்படி? பெரியார் திராவிட கழகம், நாதக , பாமக, பாஜக ஏதும் தெரியாதது போல் நடிப்பது ஏன்?
    ஊடகங்களுக்கும் பங்கு போகுதோ??

    • @SanathKumar-qp2mw
      @SanathKumar-qp2mw Před 2 dny

      பதவி வெறியும் ஊழல்லஞ்சம் வழிகளில் காச அள்ளத்தான்

  • @ramthedove
    @ramthedove Před 4 dny +2

    Super sir

  • @venkatesandharmalingam9873

    Super Sir goahead long long live sir

  • @rajalakshmirajalakshmi311

    Super

  • @johnsondjp723
    @johnsondjp723 Před 2 dny +1

    Excellent explanation sir

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Před 4 dny +2

    Ayya wonderful speech ADMK DMK who are all the contractors in PWD and Highway department they are continuing even today

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 Před 4 dny +9

    உண்மை
    தான்
    சார்
    வணக்கம்
    நெறியாளர்
    🙏🙏🙏🙏🙏
    👍👍👍👍👍
    ⭐⭐⭐⭐⭐

  • @user-rg7zd7uz5u
    @user-rg7zd7uz5u Před 4 dny +2

    வாழ்த்துக்கள் ஜயா! பி ஜே பி. சூனியம் செய்கிற கட்சி! நிதி அமைச்சர் மக்கள் ஓட்டு வாங்காமல் பதவிக்கு வந்தார்; மணிப்பூர் மக்கள் பற்றி பேசவில்லை; ரயில் மோதி எத்தனை பேர் இறந்தனர்: அது பற்றி எதுவும் பேச வில்லை; இது என்ன நியாயம்! தி மு க அரசு பற்றி குறைசொன்னால் உருப்படமாட்டீர்கள்:

  • @MAATRAMFOUNDATION-nr6fl

    Super sir🎉

  • @charlesd8476
    @charlesd8476 Před 3 dny +1

    வணக்கம் அய்யா...
    🙏👍👍👍

  • @SrinivasanG-di6gb
    @SrinivasanG-di6gb Před 4 dny +2

    அரசு,ரயில்வே துறைகளில் வாரிசுகளுக்கு வேலை கொடுத்தது. அதற்காக சேர்ந்த வாரிசுகள் அப்பாவையோ, அம்மாவையோ கொலை செய்துதான் வேலையில் சேர்ந்தார்களா ?????

  • @N.ramaiyanRamaiyan
    @N.ramaiyanRamaiyan Před 4 hodinami

    lowersiryouarereally explaining the truth clearly the ex Cm. What hasdone
    Whenon Tuticorin. Gunshot was he resigned ItispurePolitics thank you sir

  • @sekars3220
    @sekars3220 Před 3 dny +1

    Good news

  • @nesamjeyasingh199
    @nesamjeyasingh199 Před 4 dny +2

    “ Bribe is the CURSE of our state and country

  • @user-rc8dz9rz9g
    @user-rc8dz9rz9g Před 4 dny +3

    சார் செருப்பால் அடிச்சுட்டீங்க. நன்றி.

  • @GovindaRam-wi3ju
    @GovindaRam-wi3ju Před 4 dny +3

    ஆ ட் சி அ தி காரம் வ ர து டி க் கு ம் க ய வ ர் களின் ச தி.

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 Před 4 dny +2

    Edapadi is a culprit, let him answer sterlite massacre first,all that happened with his full knowledge.Did our CM help people prepare illicit liquor?? Or encourage consumption of arrack??

  • @muthuvajramani5670
    @muthuvajramani5670 Před 2 dny +1

    Yes sir Govt should take correct action then only kalla sarayam thayarippavarkal and sales people will leave that business

  • @soundaranayakis4623
    @soundaranayakis4623 Před 7 hodinami

    True. This type of Arivu jeevigal are not exposing this kind of details. Each state has to get or to create such a spokes man for India koottani. N to make the voters to get rid of such illegal details.Vazhga Tamilnadu

  • @SulaiSulai-n7o
    @SulaiSulai-n7o Před 3 dny

    ❤🎉

  • @k.ramachandran9058
    @k.ramachandran9058 Před dnem

    43 பெரிசா 49 பெரிசா என்பதை பாலு விளக்க வேண்டும்.

  • @ganesanm7715
    @ganesanm7715 Před 13 hodinami +1

    😊

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Před 4 dny

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤ சாத்தியமில்லாத ஒன்றை சல்லடை போட்டு சலித்துக் கொண்டு இருக்கிறார்கள் மக்கள் கடவுளை எப்படி கண்ணால் பார்க்க முடியாதோ அப்படித்தான் கள்ளச்சாராயத்தின் ஒழிக்க முடியாது

  • @user-mz8fs7yt8q
    @user-mz8fs7yt8q Před 4 dny

    Sir excuse me? Is this impossible thing means Y. Giving. Assurance. During the Election time. Through the election manifesto!?

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm8907 Před 4 dny +1

    SEME SOFT POLITICS STEP NO BENEFITS TAMILNADU GOVERNMENT ( CM ACTIVE ACTION POLITICS HANDLE)????

  • @v.m.samuvel
    @v.m.samuvel Před 2 hodinami

    அனைத்துதலைவர்கள்.மக்களுக்காக என்ன சொல்ல வரீங்க கள்ளச்சாராய கஞ்சாமற்றபொதைவஸ்த்துக்கள்உபயோகிக்காதிர்என்றுமக்களிடம்எடுத்துசொல்லுங்கள் 8:27

  • @sokkalingamsokkalingam4386

    ஐய்யா.ின்றும்.பார்ல.கானல...6..மனிக்கே..சாரயம்கினடக்குது.நன்பனரே

  • @mehalapathma5971
    @mehalapathma5971 Před 3 dny

    En sir Neengal padiththavar thaane.padiththavan thermal seithaal iyo enru povan

  • @mahadevannanjan1536
    @mahadevannanjan1536 Před 3 dny +2

    உனக்கு DMK கூலி அதிகம் போல. நல்லா பேசுர்.

  • @universal6835
    @universal6835 Před dnem

    3:45 poda ₹200 ups 4:07 😂😂😂

  • @SurprisedAstronomicalMod-of9gq

    P.chinnadurai.

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368 Před 2 dny

    திமுக 22 தொகுதியில் வாங்கிய வாக்குகள் 26% மட்டுமே இது போன தேர்தலை விட 6%வாக்கு குறைவு இது எதை காமிக்குதுனா மக்கள் திமுக மீது வைத்து இருக்கும் நம்பிக்கைய இழக்கிறது அப்படினா ஆட்சி சரியில்லை என்று அற்த்தம் சரி விசையத்துக்கு வருவோம் 22 தொகுதியில் உதயசூரியனுக்கு விழுந்த ஓட்டு 26% திமுக கட்சியை ஆதரிக்கும் மக்கள் போட்ட ஓட்டா என்று பார்த்தால் அது தான் இல்லை திமுக கூட்டணி கட்சிக்களுக்கு ஓட்டு போடும் மக்கள் 22 தொகுதியில் இருக்காங்க அவங்க கட்சி போட்டியிடாத நாள திமுகவுக்கு ஓட்டு போட்டு இருக்காங்க அது நாள திமுக 26% ஓட்டு சதவிதமாக காமிக்கிறது இதை பிரித்தால் திமுக வாங்கிய ஓட்டு சதவிதம் என்பது வெறும் 6% தான் இருக்கும் 60 ஆண்டுகளாக மக்களுக்கு தெரிந்த சின்னம் உதயசூரியன் அந்த சின்னத்தில் திமுக தனித்து நின்றால் திமுக டெபாசிட்டு கூட வாங்காது திமுக வை தாங்கி பிடிப்பதே அதன் கூட்டணி கட்சிகள் தான் இதில் புதிய சின்னத்தில் திமுக போட்டியிட்டால் திமுக நிலமை பரிதாபமாக இருக்கும் இது மாஸ் கட்சி இல்லை ஒட்டுண்ணி

  • @balasadhi
    @balasadhi Před 4 dny

    As retired judge he should not talk politics - Rediculous

    • @manueldevasagayam9714
      @manueldevasagayam9714 Před 3 dny

      If you are right as per constitutional law what about the Tamil Nadu Governor's behaviours? Do you have guts enough to comment on that person?

  •  Před 3 dny +1

    திமுகநக்கீரன்

  • @sandedit826
    @sandedit826 Před 4 dny

    சிபிஐ விசாரணை கட்டாயம் தேவை

  • @ravinaks1170
    @ravinaks1170 Před 4 dny

    Sariyaana thandanai kodunga neethi arasar sonnathu mutrilum sari neethi arasar Meethu mathippum mariyaathaiyum varugirathu sir kalloori maanavargal kanja mathu yithai olithaalthaan varungaala santhathiyinarukku nallathu nalla saarayam kudichavan nalla yirukkaana bathil sollunga yaarukkum support pannaatheenga nadunilamaya sollunga

  • @pakkiaraj3693
    @pakkiaraj3693 Před 4 dny

    Who is this?????

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368 Před 2 dny

    இன்று ஒரு ஏழை தன் மகளை திருமணம் செய்து வைக்க நினைத்தால்
    ஒரு ஏழை கடன் பிரட்சனையால் வாழ முடியாமல் தவித்தால்
    ஒரு ஏழை வாழ பணம் வரவு இல்லாமல் இருந்தால் பணம் பிரட்சைனால எந்த பிரட்சனை வந்தாலும் சர்வ சாதாரணமாக சாராயம் வாங்கி குடிக்கும் அளவுக்கு திமுக ஆட்சி இருக்கிறது
    ஏன் சாராயம் குடித்து இறந்தால் பத்து லட்சம் இது எப்படி பட்ட அரசு அப்படினு பாக்கும் மக்களாகிய நீங்க தான் சொல்லனும்

  • @venkateshl7291
    @venkateshl7291 Před 3 hodinami

    சரியான, தெளிவான விளக்கம். நன்றி ஐயா.

  • @kannapiranr576
    @kannapiranr576 Před 4 dny

    திரு நம்பி யார் பேச்சை கேட்டு அங்கு போனான்.

  • @SurprisedAstronomicalMod-of9gq

    Sir.solluvadhu..anaithum..nitharsanamana..unmai...

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 Před 3 dny +1

    I SUSPECT BOTHAI AATUKUTTY AND ETTAPAN EDAPADI HAND ON POISOINING THE ALCHOHOL FOR POLITICAL AND ELECTIONS TO ARRIVE !
    BOTHAI AATUKUTTY MUST BE ARRESTED IMMEDIATE AND INVESTIGATION MUST BE DONE!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @rambalaji05
    @rambalaji05 Před 3 dny

    19:31 🤔🫢

  • @baskaradasss7292
    @baskaradasss7292 Před 4 dny +11

    அய்யா. உங்களைப்போல். நாளுபேர். இருக்கிறது. நான்தான். நாட்டில். மழை. பொழிகிறது. எனக்கு. என்ன. வருத்தம். என்றால். பிஜேபி. பத்து வருடங்கள். ஆட்ச்சி. நடந்ததில். ஜனநாயகம். காக்கின்ற. மக்களை. காக்கின்ற. எந்த. அரசாங்கம். செய்திருக்கிறார். முண்டங்கலா. நீங்கள். பதவிஏற்க்கும். பொழுது. நாட்டின் சத்தியப்பிரமாணம். எடுக்கிறீர்கள் ஏ. அதை. நீங்கள். எங்காவது. நடந்திருக்கிறீர்கலா. அப்படி. இருக்கும்பொழுது. இந்த. முட்டால். எடப்பாடி. அண்ணாமலை. அவர். பேசினது. நன்றாங்க. கேளுங்க டா. அப்பையாவது. உங்களுக்கு. அறிவு. வரட்டும். மாடம். கெட்டவன் கலா. ஜனநாயகத்தின். மேல். நடந்த. ஜனநாயக. படுகொலையை. ஏதாவது. எதிர்த்து. பேசியிருப்பீர்கலா. மானம். கெட்டவன்கலா

  • @tng251
    @tng251 Před 4 dny

    Nakeeranum 200 tha na😢

  • @ravichandramohan214
    @ravichandramohan214 Před 3 dny

    Thiru. V .Balu is very right. Where were all these Sanghi fellows in the rape and murder case of Sreemathi’s case. Because sailendrababu, Ravikumar were hand in hand with BJP.

  • @muthuvajramani5670
    @muthuvajramani5670 Před 2 dny

    Actor vijay you cannot come.as cm of TAmilnadu u see mr Raajini

  • @SupuRaj-yb4pk
    @SupuRaj-yb4pk Před 2 dny

    ஐயா! கட்சி பாகுபாடு
    இன்றி உங்கள்பொது
    வான உண்மையான
    கருத்துக்களை பதிவு
    செய்துள்ளீர்கள்.
    எல்லோரும்‌ பார்த்து
    புரிந்து திருந்துக....
    நக்கீரன் நிகழ்ச்சி
    தனி சிறப்பு...நன்றி!.

  • @ManoP-ql7ss
    @ManoP-ql7ss Před 2 hodinami

    Kalakrici,, பொணனேன்ன அவன், எண்ண செய்தான் என்பதை,என்படிசொள்ளுங்கள்,பொட்டை,விஜய்,😅😅

  • @user-qx5xe8ye5t
    @user-qx5xe8ye5t Před 4 dny +4

    குஜராத்தில்இன்றுவரைகள்ளச்சாராயம்இன்றுவரை
    விற்றுகொண்டுதான்இருக்கு

  • @ags3785
    @ags3785 Před 4 dny

    PTR visayamae ?????

  • @rajapalanimuthu8095
    @rajapalanimuthu8095 Před 4 dny +1

    தெளிவானவிளக்கம்அருமையானபதிவுமூத்தவழக்கறிஞருக்குநன்றி