பயந்து பயந்து பேசிய விஜய்... மோடியை எதிர்த்து பேசாதது ஏன்? | Journalist Koteeswaran | Vijay | BJP

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2024
  • #voiceofsouth #journalistkoteeswaran #vijay #tvk #seeman #eps #mkstalin #udhayanidhistalin #dmk #admk #annamalai #bjp #tamilnadu
    பயந்து பயந்து பேசிய விஜய்... மோடியை எதிர்த்து பேசாதது ஏன்? | Journalist Koteeswaran | Vijay | BJP
    VOICE OF SOUTH is a Political Related News Channel For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Current news of Tamilnadu political, Political Parties, Election news, Political issues.
    Follow us on:
    Facebook: shorturl.at/gtFP9
    Instagram: voiceofsouthoffl
    Twitter: x.com/voiceofsouth_

Komentáře • 401

  • @voiceofsouth
    @voiceofsouth  Před 2 dny +16

    Subscribe Voice Of South to get more updates: www.youtube.com/@voiceofsouth/videos

  • @krishnamoorthyvenkatesan167

    நடிகர் சூர்யா பல வருடங்களாக தனது அகரம் அமைப்பு நன்றாக படிக்கும் மற்றும் ஏழை மாணவர்களுக்கு அரணாக இருந்து அவர்கள் உயர் நிலையை அடைய உதவிக் கொண்டு இருக்கிறது.

    • @sampathjoseph5050
      @sampathjoseph5050 Před 2 dny +11

      Yes

    • @kannar2418
      @kannar2418 Před 2 dny +24

      Yes but சூர்யா விளம்பரம் இல்லாமல் செய்வார்

    • @Indraprema
      @Indraprema Před 2 dny +14

      Appreciate Suriya standing away from politics and helping the poor and encouraging and motivating children to score well in studies.

    • @mohammedfazurullah3665
      @mohammedfazurullah3665 Před 2 dny +4

      ​@@kannar2418UNMAI SUPER 👌 👍

    • @saraswathisaraswathi6973
      @saraswathisaraswathi6973 Před 2 dny +5

      100% without அட்வெர்ட்டிஸ்ட்மென்ட் he do his duty

  • @abdulkareemmuthumohammed1071

    விஜய்யின் பிம்பம் உடைந்து நொறுங்கப் போகிறது.
    விஜய்க்கு அரசியல் தேவை இல்லாத விஷயம்.!!!

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před dnem +2

      நொறுங்கட்டும். அதைப் பற்றி. அவரே. கவலைப் பட வில்லை

  • @thumpsup9711
    @thumpsup9711 Před 2 dny +228

    விஜய்க்கு அரசியல் தேவையில்லை

    • @foster6818
      @foster6818 Před 2 dny +16

      ஓட்டு அரசியலை விட பெரியார் போல் இயக்கம் நடத்த வேண்டும்.

    • @jeromedavid-ol1zu
      @jeromedavid-ol1zu Před 2 dny +4

      I totally agree with you. 😀

    • @Sivalingam-ik3nd
      @Sivalingam-ik3nd Před dnem

      தமிழ் மக்களின் வாக்குகளைப் பிளவுபடுத்த பாஜக உந்துதல் காரணமாக ஆரம்பித்த அரசியல் வியாபாரத்தை நிறுத்த முடியாது. 2026ல் களத்தில் அவமானப்பட்ட பிறகு கட்சி மக்கள் நல வாழ்வு இயக்கமாக மாற்றப்படும். அதுமட்டுமல்லாமல் கூடவே இருக்கிற பாண்டிச்சேரியில் இருந்து மக்களால் துரத்தப்பட்ட புஸ்ஸி ஆனந்த் விஜயை பாழுங்கிணற்றில் மூழ்க வைத்து குழி மூடாமல் ஓயமாட்டான். புஸ்ஸி புதுச்சேரியில் பாஜகவின் அடிமை.

    • @venishc2049
      @venishc2049 Před dnem +2

      Atha solla nee yaaru

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před dnem +1

      கதற 😭. ஆரம்பிச்சுட்டாங்க

  • @jayaramrengasamy3066
    @jayaramrengasamy3066 Před 2 dny +161

    எல்லாம் ED பயம்தான்.

    • @Ramaram-nw5mc
      @Ramaram-nw5mc Před 2 dny +10

      பார்ப்பன த்ரிஷா உடன் ஆன கள்ள காதல் நாக்பூர் சங்கி கூட்டம் முழுமுயற்ச்சி தான் விஜய் கட்சி 😁😁😁

    • @jayaramrengasamy3066
      @jayaramrengasamy3066 Před 2 dny +4

      @@Ramaram-nw5mc மிகவும் தெளிவாக சொல்கிறீர்கள் நண்பரே தமிழன் தன்னிகர் இல்லாதவன். வாழ்த்துக்கள்.

    • @RajeshRajesh-om5ow
      @RajeshRajesh-om5ow Před 2 dny +1

      👌👍

    • @Ramaram-nw5mc
      @Ramaram-nw5mc Před 2 dny +3

      @@jayaramrengasamy3066விஜய்கட்சி பதிவு செய்ய டெல்லி பயனம் துணை போன முக்கிய சங்கி பின் வெளி வரும் தொடர் செய்தி உண்மை எல்லோருக்கும் புரிய வைத்து விடுக்கிறது
      மகிழ்ச்சி 🙏 வாழ்க வளமுடன்

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před dnem +2

      விஜய். அரசியல் வர. தடுக்க. எத்தனை கதறல் 😭

  • @user-ep8vl4ph3d
    @user-ep8vl4ph3d Před 2 dny +108

    ஜோசப்விஜய்.பாஜகவின்ஜெராக்ஸ்😅😅😅😅

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před dnem

      மற்றவர்கள். கட்சி ஆரம்பிக்கும் போது. இவ்வளவு. பதற்றம். வருவதில்லையே? ஏன்?🤔🤔

  • @babym5137
    @babym5137 Před 2 dny +77

    கோடீஸ்வரன் சொல்வது💯 உண்மை🎉🎉🎉

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 2 dny +3

      இவன் ஒரு சின்ன மணியன். இவனது பேட்டியை நன்கு கவனியுங்கள்

    • @GOMATHIR-eg7we
      @GOMATHIR-eg7we Před 2 dny +2

      100% கரெக்ட் 🙏​@@DravidaTamilanC

  • @SivaSiva-ej6ok
    @SivaSiva-ej6ok Před 2 dny +100

    சூர்யா எவ்வளவோ மேல் விஜய் வெஸ்ட்

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před dnem +1

      இருந்தாலும். சூர்யா ஒரு. கொத்தடிமை

    • @meemee832
      @meemee832 Před dnem +1

      Correct 💯

    • @PugalRK
      @PugalRK Před dnem +1

      100% correct❤❤

  • @asokang
    @asokang Před 2 dny +160

    நடிகர் சூர்யா, ராகவா லாரன்ஸ் மாணவர்களுக்கு செய்யும் உதவிகள் ஏராளம்.

    • @Ramaram-nw5mc
      @Ramaram-nw5mc Před 2 dny +9

      சூரியா அறக்கட்டளை 47 ஆண்டுகள் 😁😁😁

    • @How_is..It9
      @How_is..It9 Před 2 dny +3

      மகத்தான மனித நேய சேவையேஸ😊😅😮

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před dnem

      அரசியலில். இருந்தால். இன்னும். அதிக. உதவிகள். செய்யலாம்

    • @nagarajannagarajan913
      @nagarajannagarajan913 Před dnem +2

      பாலா அறந்தாங்கி நிஷா போன்ற சின்னத்திரை நட்சத்திரங்களும் மக்களுக்கு உதவிகள் செய்கிறார்கள்.

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 Před dnem +1

      @@Ramaram-nw5mcபிச்சை போடுவதற்கும், ஒரு தொழிலைக் கற்றுக் கொடுத்து வாழ்க்கையில் முன்னேற செய்வதற்கும் வித்தியாசமே இல்லை என்று சொல்கிறீர்களா அறிவாளியே?!?!

  • @kannapiranr576
    @kannapiranr576 Před 2 dny +108

    இவர் எல்லாம் கட்சி ஆரம்பிக்களைன்னு எவன் அழுதான்

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman Před 2 dny +5

      அவனுக்கு அரசியல்ல என்ன அனுபவம் இருக்கு இவனுக்கு தேவைஇல்லாதது

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před dnem

      யார் யாரோ. கட்சியை. கைபற்றி. இருக்காங்க. அவர். சொந்தமாக. கட்சி. ஆரம்பிக்கிறார். வரட்டுமே.பார்ப்போம்

  • @balasubramanian1955
    @balasubramanian1955 Před 2 dny +132

    விஜய் பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம். டெபாசிட் கூட கிடைக்காது.

    • @vinoth_sham
      @vinoth_sham Před 2 dny +7

      Absolutely

    • @ThirukonesanMuthiah
      @ThirukonesanMuthiah Před dnem +2

      உதயநிதி என்ற மலையை இன எவராலும் அசைக்கவே முடியாது

    • @darkdevil8846
      @darkdevil8846 Před dnem

      கணவு காணுங்கள் 😂😂😂😂

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Před dnem +2

      க.கணிப்பின் படி2%ஓட்டு மட்டுமே விஜய்க்கு உறுதி .எந்த கட்சிக்கும் இவரால் பாதிப்பு இல்லை

  • @kps396
    @kps396 Před 2 dny +165

    விஜய் படத்தில் புகை மது குடிக்கும் சீன் இருக்கும் ஆனால் வெளியில் பேசுவது இப்படி இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

    • @shanmugampress5894
      @shanmugampress5894 Před 2 dny +9

      முழுமையாக அரசியல் களத்தில் இறங்கட்டும்
      திரிஷா - விஜய் - குடிந்துவிட்டு கூத்தாடிய படம், செய்தி தெரிக்கும்

    • @vijayaragavan2999
      @vijayaragavan2999 Před 2 dny +1

      Unaku arivu erukilla

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před dnem +1

      அதே போல் தேர்தலுக்கு முன். அரசியல்வாதிகள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத. அரசியல்வாதிகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @user-ep8vl4ph3d
    @user-ep8vl4ph3d Před 2 dny +80

    நடிகன்களைநடிகனாகமட்டுமேபாருங்கள்.நாம்சம்பளத்திற்காகவேலைக்குபோகிறோம்.சம்பளத்திற்காகநடிகன்நடிக்கிறான்.அவ்வளவுதான்.😢😢😢😢😢😢😢

    • @victoralbertsavariraj4075
      @victoralbertsavariraj4075 Před 2 dny +2

      அரசியலுக்கு விஜய் மட்டுமல்ல யாரும் வரலாம். செயல்பாடு முக்கியம். கட்சிக்கு பெயர் மட்டுமல்ல உள் கட்டமைப்பு மிக முக்கியமான தேவை.

  • @rajendiranr9388
    @rajendiranr9388 Před 2 dny +30

    விஜய் இத்தனை காலமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தாமல் கட்சி ஆரம்பித்த பின்புதான் நடத்துகிறார். ஆனால் அரசியல் பேசவில்லை என்கிறார். இது ஒன்றும் சினிமா வசனம் இல்லை.

  • @renganathan5500
    @renganathan5500 Před 2 dny +70

    மது, புகையிலை குட்கா நட்டா
    முதல் நடிகர்கள் வரை பயன்
    படுத்துகின்றனர்.ஊருக்கு
    மட்டும் தான் உபதேசம்.

  • @anbazhagana3714
    @anbazhagana3714 Před 2 dny +14

    விஜய் க்கு தில் இருக்குமானால் "நடிகர் பிரகாஷ்ராஜ்" அவர்களிடம் பயிற்சி எடுத்துக் கொண்டு பேசலாமே!!நடிப்பு வேறு இரண்டு கையிலும் துப்பாக்கி சூடு நடத்தலாம் ஆனால் நிஜத்தில் ஒரு கையிலேயே துப்பாக்கி பிடித்தால் கைவிட்டால் தடையும் நடுங்க வைக்கும்!!ரெய்டு விட்டாலும் பயமில்லாம பதில் அடி கொடுக்கும் நடிகரிடம் உள்ள துணிவு,துணிச்சல் இருக்கா மோடிய நேர்மையான முறையில் எதிர்க முடியுமா!!???

  • @panneerselvam9631
    @panneerselvam9631 Před 2 dny +87

    ஆன்மீக அரசியல் இரண்டாம் பாகம் விஜய் அரசியல்.

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před dnem

      மக்கள் விழித்துக். கொண்டார்கள். என்ன. பூச்சாண்டிக்கும். பயப்பட போவதில்லை

  • @rajendiranr9388
    @rajendiranr9388 Před 2 dny +12

    அய்யா கோட்டீஸ்வரன் அவர்களே விஜய் ஊழலே செய்யாதவர் போல கூறினீர்கள். அரசில் வேலை பார்க்கும் ஊழியர்கள் கம்பெனியில் வேலைபார்க்கும் ஊழியர்கள் மாத சம்பளம் எவ்வளவு என்று கூறிட முடியும். படத்திற்கு எத்தனை கோடிகள் சம்பளம் வாங்குகிறார் என்று கேட்டு சொல்லமுடியுமா

  • @babym5137
    @babym5137 Před 2 dny +46

    நடிப்பு காருக்கு நாட்டை பற்றி என்ன தெரியும்

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před dnem

      தமிழ்நாட்டை. ஆண்ட. பெரும்பலோனர் திரைத் துறை. சார்ந்தவர்கள்

  • @msekarm.sekarmani131
    @msekarm.sekarmani131 Před 2 dny +12

    அரசியல் வேறு சினிமா வேறு 50 வருடம் திராவிட கட்சியால் வளர்ந்த தமிழ்நாடு.

  • @eezzaacc
    @eezzaacc Před 2 dny +25

    விஜய் அரசியலுக்கு வரும் நோக்கம் மிகவும் சந்தேகத்துக்குறியது. மக்கள் நலம் தாண்டி வேறேதோ தேவை அவருக்கு இருப்பதாகத் தெரிகிறது.

    • @RadhaGanapathy-vy2mo
      @RadhaGanapathy-vy2mo Před 2 dny

      எப்படியாவது பிஜேபி உள்ளே நுழைய வேண்டும் அதற்கு தான் இந்த மாதிரி ஆளுங்களை கைக்குள் வைத்திருக்கின்றன

    • @user-sz3ig1xr4v
      @user-sz3ig1xr4v Před dnem

      திராவிட சித்தாந்தத்தை குழப்பி , ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்திற்கு வலுவூட்டுவதாக சந்தேகம் உள்ளது. ஏனெனில் மத்திய அரசின் சர்வாதிகார போக்கை விஜய் ஆதரிப்பவர் போல் தெரிகிறது.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před 2 dny +14

    இரு ஆளுமைகளுக்கும் அன்பு வணக்கம். வீரமாக நடிக்கலாம். நிஜ வாழ்க்கையில் இவரால் முடியாது. நன்றி.

  • @thirumurugavelveerpandian6362

    வாழ்த்துக்கள் கோடிஸ்வரன் அரசியல் தெளிவான பதிவு ❤✊✊

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 Před 2 dny +21

    நல்ல தலைவர்கள் இல்லை என்று பேசினார். நல்ல தலைவர்கள் இருந்ததால்தான் நல்ல டாக்டர்கள் நல்ல எஞ்சினியர்கள் உறுவானார்கள்.

  • @bhavanivani5236
    @bhavanivani5236 Před 2 dny +28

    Vijay 100 percent modi ku bayapadarom

  • @prapak9416
    @prapak9416 Před 2 dny +161

    விஜய் மோடியின் கை கூலி...😅

    • @sampathjoseph5050
      @sampathjoseph5050 Před 2 dny +11

      Yes

    • @shanmugampress5894
      @shanmugampress5894 Před 2 dny +5

      100% உண்மை

    • @user-xf7to1xd3p
      @user-xf7to1xd3p Před dnem +2

      Yes true

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před dnem

      இந்த. கதை எல்லாம் தற்குறி. கொத்தடிமைகள். கிட்ட. போய். சொல்லுங்க

  • @mohana6627
    @mohana6627 Před 2 dny +35

    விவசாய தொழில்பாட்டாளிகள் பிரச்சனை நீட் ரோட்டு
    இறங்கி போரடுவாரா

  • @murugans-el8np
    @murugans-el8np Před 2 dny +39

    ஆன்மீக அரசியல் புண்ணாக்குக்குப் பதிலா இந்த வாய்திறந்து வசனம் பேசாத புதுப் புண்ணாக்கு வந்திருக்கு

  • @senthilponn859
    @senthilponn859 Před 2 dny +11

    கள்கக்குறிச்சிக்கு மெத்தனால் சப்ளை செய்ததே அண்ணாமலை என்கிற போது அவர் எப்புடி கையிலெடுப்பார்.

  • @krishnamoorthyar5051
    @krishnamoorthyar5051 Před 2 dny +37

    நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் ஈகைக்குணம் மிக மிக உயர்ந்தது. நடிகர் சூரியா அவர்களின் சேவையும் அளப்பரியது. எதையும் எதிர்ப்பாராமல் தன்னலமற்ற சேவை செய்பவர்கள். விளம்பர வியாபார எண்ணங்கள் இல்லாதவர்கள்.

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před dnem

      நீங்கள். அவர்களை. பாராட்டுகிறீர்கள். என்றால். உங்களுக்கு. விஜய். கண்டு. பயம்

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 Před 2 dny +28

    சினிமா நடிகர்கள் மக்களின்
    பொழுது போக்கும் அம்சமாக
    இருப்பதே நல்லது...
    இவர்கள் நடிப்பை உண்மை என்று நம்புகின்றனர்... திரையில் சொல்லும் எதையும்
    கடைப்பிடிப்பது இல்லை...
    சிகரெட்,,மது,, போதைப் பொருள்
    நாட்டின் கேடு என்று சொல்ல நடிகர்களுக்கும் தகுதி இல்லை...
    இளைய சமூகம் நடிகர்களைத் தான் தங்கள் ரோல்மாடல் என்று நினைக்கின்றனர் என்று முதலில் நடிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்....
    நடிகர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் தங்கள் குடும்பத்துடன் நல்ல முன் உதாரணமாக வாழ்ந்து இளைஞர்களுக்கு
    எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்....
    பல குடும்பங்கள் சேர்த்தது தான் சமூகம்..‌சமூகம் தனி அல்ல. .
    நல்ல குடும்பத்தலைவன் ஆக இருந்தால்தான் நல்ல தலைவராக முடியும்...
    விஜய் முதலில் இதைக் கடைப்பிடிப்பது அவசியம்... பிறகுதான் மக்கள் பணி சமூகப்பணி செய்து முதல்வராக ஆசைப்பட வேண்டும்.....
    ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது...

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i Před 2 dny +148

    , பா ஜ க வின் கை கூலி
    விஜய்

    • @jaffmartin1862
      @jaffmartin1862 Před 2 dny

      B team than than sambaricha panathirkku tax kattamal vittathanal avarukku oru kedu pidi nee DMK vin vote i prikka pakka plan panni seyal padukirar sangi 😊😊😊😊 thairiyamana aala Tamilalana irundhal indru nadakira kodumaigal madhavaathi Neet kularu padi matrum & Tamilnadu i maatraan thaiyepillaikal polle pagu padu parthum attoolliyam seiyum central government I edhirthu oru pechu kooda pesa mudiyatha thalavara😊😊😊😊😊

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před dnem +2

      இந்த கதை எல்லாம் ஒரு காலத்தில். நம்பலாம். இப்ப. சிலர் பரப்பலாம்.நம்ப. தயார் இல்லை

    • @baburaj3064
      @baburaj3064 Před dnem

      👌👌👌

    • @alicepresila2416
      @alicepresila2416 Před 22 hodinami

      😂😂😂😂😂😂😂😂​@@SR-hj4kh

  • @mrevathi1
    @mrevathi1 Před 2 dny +24

    இவர் என்ன எம்ஜிஆர் ஆ. படத்திலே எம்ஜிஆர் தவறாக நடிக்க மாட்டார். ஆனால் விஜய் சினிமாவில் புகை பிடிப்பார்

  • @arivumathiarivu4380
    @arivumathiarivu4380 Před 2 dny +17

    அடுத்த ரஜினிங்கோ.....!

  • @ManiMaran-zl5rx
    @ManiMaran-zl5rx Před 2 dny +24

    Vijay waste in politics

  • @balakrishnansubbareddy3176

    Afraid of ED

  • @arumugharaj5980
    @arumugharaj5980 Před 2 dny +11

    ஒரு வெளி நாட்டு கார் வாங்கி அதற்கு சட்டபூர்வமான வரியை கட்ட மறுத்து நீதிமன்ற படி ஏறி வழக்கு தொடுத்தவர் எப்படி நல்ல அரசியல்வாதியாக இருப்பார்? இவரை நம்பும் எவருக்கும் பொருந்தும் வருங்காலத்தில்? ???

    • @mohant3686
      @mohant3686 Před dnem

      இவன் நம்பியிருக்கிறவனுகளுக்கும்,தாங்கிப்பிடிக்கிறவனுகளுக்கும் வரும் 2026 இல் இவனுகளுக்கு தமிழக மக்கள் வைப்பார்கள் ஆப்பு காத்திருக்கு தம்பி ரெடியாயிரு.

  • @MohamedMeerasa-rj4wp
    @MohamedMeerasa-rj4wp Před 2 dny +12

    இப்பதான் விஜய் உண்மையான நடிப்பை தமிழ் நாட்டு மக்களுக்கு காட்டுகிறார். சூர்யா, ராகவா லாரன்ஸ் எல்லாம் நல்ல உதவிகள் செய்து வருகிறார் கள். இவரைப்போல நடிகர்கள் அரசியல் கட்சி துவங்கி அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை இவர் மறந்து இருக்க நியாயம் இல்லை.. அரசியல் அரை வேக்காடு.

  • @josephyagappan1896
    @josephyagappan1896 Před 2 dny +17

    அரசியல் அறிவு அற்றவர் விஜய்.அம்பேத்கார் ,பெரியார் , அண்ணாதுரை பற்றி,ஏதாவது ஒரு 10 நிமிடம் பேச முடியுமா?
    இவரது கொள்கை என்ன?

    • @ranjithak8049
      @ranjithak8049 Před 19 hodinami +1

      Entha kelvi eankum erukku pro😢😢😢

  • @mahimayinsabai6902
    @mahimayinsabai6902 Před 2 dny +9

    Mr Vijai அரசியல் வேண்டாம்

  • @sridharanp8741
    @sridharanp8741 Před 2 dny +38

    திடிர் என்று கட்சி ஆரம்பித்து .பிறகு நான் முதல்வர் என்று கூட திரிபவர்கள் அமைச்சர் என்று முடிவு செய்து நான் நல்லவன் அது போல மற்றவரும் நல்லவர் என்று வாக்கு கொடுத்து பின் அவருடைய தவருகளை வெளியே சொன்னால் நீங்கள் கூறிய வாக்கு பொய்யாகிவிடும்.அரசியல் யாரும் வரலாம்.ஆனால் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு எதிராக இருக்கும் கட்சிக்கு ஆதரவு தருவீர்கள் என்றால் அது மெய்யான அரசியல் இல்லை.

  • @babukrishnan220
    @babukrishnan220 Před 2 dny +9

    சினிமா வேறு அரசியல் வேறு.
    சினிமாவில் பேசுவதை எல்லாம் வெளியே மேடையில் பேச முடியாது.
    விஜய் அவர்கள் புரிந்து கொள்ள காலம் பதில் சொல்லும்

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp Před 2 dny +16

    விளம்பர நோக்கில் செயல்படாமல். பொது வாழ்வில் முதல் படி இன்னும் பல ஆண்டுகள் உண்மையாக உழைக்கனும். CM ஆவது எழுதல்ல

  • @abdulkareemmuthumohammed1071

    விஜய் மோடியின் B Team ஆளா ?

  • @thepurciusthepurcius5543

    சூர்யா லாரன்ஸ் இவர்களோடு ஒப்பிடும்போது
    சங்கி ஜோசப் விஜய் மேடைபோட்டு விளம்பரம் தேடுகிறான்

  • @abdulkareemmuthumohammed1071

    தான் தொடங்கிய கட்சியின் பெயரிலேயே. ...க் கன்னாவை கோட்டை விட்டவர்.!!!

  • @bhavanivani5236
    @bhavanivani5236 Před 2 dny +34

    2026 la enga Stalin ayya than CM

  • @marishwari3538
    @marishwari3538 Před 2 dny +16

    தங்கமேகொடுக்கலாமேஎதற்குவைரம்சூர்யாவேமேல்

    • @RadhaGanapathy-vy2mo
      @RadhaGanapathy-vy2mo Před 2 dny +1

      இன்கம் டேக்ஸ் கொடுக்கறதுக்கு பதிலா மக்களுக்கு இப்படி வைரத்தை கொடுத்துட்டா கணக்கு சரியாயிடும் இல்ல

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Před 2 dny +19

    Vijay is a loose flush of BJP

  • @mahimayinsabai6902
    @mahimayinsabai6902 Před 2 dny +10

    Desr brother அரசியல் உங்களுக்கு வேண்டாம் ரஜினி போன்று இருங்கள். அரசியல் மன் குதிரை name spoil aagum

  • @user-sj2js4po6m
    @user-sj2js4po6m Před 2 dny +17

    Actor surya is also helping poor children for higher studies for a very long time.

  • @baskarann8457
    @baskarann8457 Před 2 dny +8

    எல்லாம் மாய உலகம், டீம் எ,பீ,சி,டி????????டிராமா மனிதர்கள் சுய நலம், 50_60வருடம் மக்களுக்கு உழைத்து அரசியல் யார்??? சிந்தித்தால் புரியும்

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Před 2 dny +18

    முதலில் நடிகர் விஜய் தன் படத்தில் குடிகாரன் போதை வேடங்களில் நடிப்பதை நிறுத்தி வேண்டும்

  • @lakshmidharandharan6413
    @lakshmidharandharan6413 Před 2 dny +11

    அருமை அருமை. Kotiswaran sir 🎉

  • @Unmai12
    @Unmai12 Před 2 dny +10

    கெட்ட தலைவர்கள் மூலம் படித்துவிட்டு நல்ல மார்க் வாங்கியவர்கலுக்கு தான் விஜய் பரிசு கொடுக்கிறார்...😂😂😂😂

  • @mohana6627
    @mohana6627 Před 2 dny +30

    விஜய் கம்யூனிஸ கட்சியில சேர்ந்து மக்களுக்காக பாடுபட வார

    • @selvaradjek3473
      @selvaradjek3473 Před 2 dny +2

      அருமையான பதிவு.

    • @user-sz3ig1xr4v
      @user-sz3ig1xr4v Před dnem

      ஆர் எஸ் எஸ் சித்தாந்தம் உடையவர் எப்படி கம்யூனிஸ்ட் ல் இணைந்து மக்களுக்கு பணி செய்யமுடியும்?

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 Před dnem

      😂😂😂

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 Před dnem

      😂😂😂

  • @thigazumjothi8641
    @thigazumjothi8641 Před 2 dny +9

    விஜய் அரசியலுக்கு வரனும்னு நினைத்தால் தைரியமாக பேச வேண்டும் அந்த தைரியம் விஜய்க்கு இல்லை இந்த வழ வழா கொழ கொழா பேச்சு மக்களுக்கு பிடிக்காது

  • @ahamedaliadiraipawen6950
    @ahamedaliadiraipawen6950 Před 2 dny +10

    விஜய் 2026 அரசியலுக்கு வந்து தனித்து தேர்தலை சந்தித்தால் பிஜேபி அதிமுக கூட்டனிதேமுதிக பாமாக கட்சிகளின் வாக்குகளில் ஐந்து சதவீத வாக்குகளையும் சீமானின்நாதகவாக்குகளில் நான்குசதவீத வாக்குகளையும் மேற்படிகட்சியில் உள்ள விஜய் ரசிகர்கள் ஒருசதவீதவாக்கு ஆக 11 சதவீதத்தில் வாக்குகளைப்பெற வாய்ப்புள்ளது இது சீமானுக்கும் தெரிந்ததாலயே சீமான் பதருகிறார் விஜயை தன்னோடு இனைத்தாலும் 12 சதவீதவாக்குகளே வாங்க
    முடியும் அதனால்தான் விஜயை தன்னோடு இனைத்து 12 சதவீத வாக்குகள் தன்னால் கிடைத்ததுபோல் காட்டிக்கொள்ளவே சீமான் துடிக்கிறார் சீமானோடு கூட்டனிவைப்பதைவிட தனித்து நிற்ப்பதே விஜய்க்கு லாபம் ரசிகர்கள் வாக்கு ஒருசதவீதமாக இருந்தாலும் பிஜேபி அதிமுக பாமக தேமுதிக நாதக வாக்குகளில் 10 சதவீதத்தை அள்ளலாம் இந்தியாவின் திமுக கூட்டனிகட்சிகளின் ஒருசதவீதவாக்கைகூட விஜயால் பெறமுடியாது
    காரணம் பத்துவருடமாக ஒரு கொள்கை முடிவின் அடிப்படையில் அளித்துவரும் வாக்காக இருப்பதால்தான் மாறாக 2026ல் இதேதிமுககூட்டனி நீடித்தால்எதிர்அணிகளின் வாக்குகளில் எட்டுஒன்பதுசதவீதத்தை கூடுதலாகப்பெற்று 210 தொகுதிகளில் வெற்றிபெறுவது நிச்சயம்
    ஆனால் சீமானுக்கு தனது வாக்குசதவீதம் பேரிழப்பு மறுபடியும் சின்னத்தை தொலைக்கும் நிலை சீமானுக்கு ஏற்ப்படும் விஜய் தனித்து தேர்தலை சந்தித்தால் ஆகையால் விஜய்யோடு கூட்டனி வைத்து விஜயை ஏமாற்றத்தான் முயற்ச்சிப்பார் சீமான்.
    அதிரை அபூ ஆபிது.

  • @mariyamindia6407
    @mariyamindia6407 Před 2 dny +4

    Best for Ragava lawrance & Surya...

  • @MuruganA-jz4gq
    @MuruganA-jz4gq Před dnem +7

    பேச விரும்பவில்லை என்றால் நீங்கள் அரசியலூக்கு வந்து என்ன செய்ய முடியும்.

  • @kannapiranr576
    @kannapiranr576 Před 2 dny +9

    பிளாக் money இல் platform இல் சென்னை இல் தூங்கும் makkalukku இடம் ரெடி panna சொல்லுங்க. உணவு கொடுக்காவிட்டாலும் தங்க இடம் கொடுக்கட்டும்..

  • @How_is..It9
    @How_is..It9 Před 2 dny +7

    விஜய் ஜோசப் நடிகரை விட ...
    சமூக/இளைஞர்கள் வாழ்விற்கு இன்று வரை உதவிக் கொண்டிருக்கும்
    " சூர்யாவிற்கு " ஏன் ஊடகங்கள் ஊதாமல் அமுக்குகிறது.
    ஜெய்பீம் போன்ற படமாடா 😊😅😮

  • @mohandasserrasen5357
    @mohandasserrasen5357 Před 2 dny +5

    2029 வரை பிஜேபி டல்லியில் ஆட்சியில் இருக்கும், மாநிலத்தில் நல்ல தலைவர் ஆட்சியில் இழகுவாக உற்கார முடியுமா ?
    ஓன்றியத்துடன் களம் கான அனுபமிக்க சானக்கியமிக்க தலைவரே வேணும்....

  • @ramkumars3767
    @ramkumars3767 Před 2 dny +8

    சினிமாவில் சம்பாதித்த பணத்தை அரசியலில் செலவிட போகிறார் 😂
    அரசியல் விஜய்க்கு தேவையில்லாத வேலை 😂

  • @user-yi1vo1pc9d
    @user-yi1vo1pc9d Před 2 dny +9

    சாதாரண மனிதனாக நானே முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதி முதல்வரின் தனி பிரிவுக்கு அனுப்பி உள்ளேன். இந்த தைரியம் ஏன் விஜய்க்கு இல்லை. அவரைப்போல் பிரபலமாக இருந்திருந்தால் முதல்வரை நேரிலே சந்தித்து என் மனுவை கொடுத்து இருப்பேன்

  • @KirubaharanJ
    @KirubaharanJ Před 2 dny +29

    New sangi . speaking soft but like tortoise 🐢

  • @user-yi1vo1pc9d
    @user-yi1vo1pc9d Před 2 dny +6

    விஜய் வீட்டில் நடக்கும் விருந்து தர்பார் குறித்து எவ்ளோ வீடியோ வெளி வந்து உள்ளது. அதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை, அத்தகைய வீடியோ வெளி இட்டவர்கள்மெல் மான நஷ்ட ஈடு வழக்கு தொடரவும் இல்லை. இதை எப்படி பார்ப்பது

  • @nagarajmuneeswaran8484
    @nagarajmuneeswaran8484 Před 2 dny +6

    அது வேறு இது வேறு அது பணத்துக்காக நடிக்கிறேன் பேசுகிறேன் இப்பொழுது பேசுவது முதல்வர் ஆவதற்காக நடிக்கிறேன் பேசுகிறேன் இதில் என்ன தவறு இருக்கிறது

  • @msekarm.sekarmani131
    @msekarm.sekarmani131 Před 2 dny +8

    எல்லாம் இன்கம்டேக்ஸ் பயம்தான்

  • @user-pe4sb2mv3e
    @user-pe4sb2mv3e Před 2 dny +4

    Y Seeman didn't participate as candidate in the Vikravandi election

  • @humanityiskey
    @humanityiskey Před 2 dny +3

    விஜய் பின்னாடி கண்டிப்பா பிஜேபி இருக்கு

  • @grandpa8619
    @grandpa8619 Před 2 dny +5

    நன்றாக அலசி பார்த்து ஆலோசனை சொல்கிறீர்கள்.....மிக்க நல்லது...

  • @natesandurai8793
    @natesandurai8793 Před 2 dny +3

    Arumai vaazhtthukkal

  • @selvadasan629
    @selvadasan629 Před dnem +4

    எத்தனை யோ நடிகர் கள் அரசியல் செய்தார்கள் தற்போது யாறும் இல்லை விஜய் க்கும். அதே நிலை தான்

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 Před 2 dny +7

    Nice speech Kotteswaran bro!
    right said ..if vijay says definite cm stalin ayya will accept and do ...he cud straight say to cm sir !

  • @pavithrang5209
    @pavithrang5209 Před 2 dny +2

    If Mr Vijay has guts let him raise neet issues against central government or support Tamil Nadu government to remove neet from Tamil Nadu...

  • @mohamedgouse8689
    @mohamedgouse8689 Před 2 dny +3

    இத்தனை நாள் எங்கே இருந்தார் இன்றுதான்மானவர்களைதெரிந்ததா

  • @bhavanivani5236
    @bhavanivani5236 Před 2 dny +4

    Iniki ella channel LA Vijay ya vechi seiya poranga. Neenga start pannitinga. Super super

  • @Soodamani-yu1oj
    @Soodamani-yu1oj Před 2 dny +4

    கோடிஸ்வரன் அவர்களே நீங்கள் என்ன தொழில் செய் கிளீனர்கள் நீங்கள் இந்த சமுதாயம் முன்னேற்ற இதுவரை நீங்கள் செய்த பணி என்ன

  • @user-ne9ln1ij8p
    @user-ne9ln1ij8p Před 2 dny +4

    Let Vijay stay as an actor and do for the poor and students as other do....why does want to become politician???

  • @govardhanank6142
    @govardhanank6142 Před 2 dny +3

    Super speech

  • @bhavanivani5236
    @bhavanivani5236 Před 2 dny +4

    Vijay name use pannithan seeman 8 percent vote eduthan, illena below 5 percent

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o Před 2 dny +4

    Every thing sponsored by BJP. Vijay never against BJP.

  • @premaemi6104
    @premaemi6104 Před 2 dny +2

    No experience,it is not required,poor,,meritorious students should be encouraged

  • @sundarraj7971
    @sundarraj7971 Před 2 dny +4

    விஜய் குழப்பத்தில் இருப்பது நன்றாக தெரிந்தது அரசியல் வாழ்க்கையில் அர்ப்பணிப்பு மற்றும் சவால்கள் எதிர்கொள்ள வேண்டும் அடித்தட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சேவைகள் செய்வதும் முதலில் சர்வாதிகார மோடி அமித்ஷா இவர்கள் பற்றி பேசிவிட்டு அரசியலுக்கு வர வேண்டும்

  • @gurunathanm2677
    @gurunathanm2677 Před 2 dny +6

    VIJAY NAGPUR KAIKOOLI.

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 Před 2 dny +6

    பயந்து பயந்து எல்லாம் பேசவில்லை. எல்லாம் நடிப்பு. சிரிச்சி பேசறா மாதிரி பேசி அப்புறம் வீரமா பேசினால் மக்களை கவரும் என நடிகர் நிலையில் மக்களை பார்க்கின்றார். அவ்வளவுதான்.

  • @balakrishnansubbareddy3176

    Cinema popularity will not workout in TN politics. TN people's are very clever.

  • @mohamednajeeb9453
    @mohamednajeeb9453 Před 2 dny +3

    Mr KODIS WARAN, MIHA SIRAPAHA VILAKAM ALITHAR, REALY HE IS GREAT.✌️✌️✌️

  • @ahamedaliadiraipawen6950

    🎙️ என்னைப் பார்க்கிறீங்க...❓👀
    ஆக்ட் பண்றோம். சந்தோசப்பட்டுக்கிட்டுப் போங்க. கோவிலுக்குப் போங்க. சாமியைக் கும்பிடுங்க. மரியாதையா வெளியே வாங்க. சாமி கிட்டேயே உட்கார்ந்து குடும்பம் நடத்தாதீங்க. அது நல்லாயிருக்காது.
    நடிகவேல் MR ராதா அவர்கள் எழுபது ஆண்டுகளுக்கு முன்பே
    நடிகர்கள் என்றால் யார்
    மக்களுக்கும் நடிகர்களுக் கும்இடையில் என்னஉறவு
    மக்கள் நடிகர்களை எந்த இடத்தில் வைக்கவேண் டும்என்பதை அழகாக விளக்கிகூறி உள்ளார்.😂
    மக்கள் நடிகர்களான எங்களைப் பார்க்கிறீர்கள் அதே மாதிரி எங்களைப் பார்த்தால் ‘நல்லாயிருக்கு’ன்னு அபிப்பிராயம் சொல்லிட்டுப் போயிடணும். அதை விட்டுட்டு நாங்க தான் பெரிசுன்னு காலம் பூராவா நினைச்சுக் கிட்டிருக்கணும்.
    ஒரு அறிவாளியைப் பத்தி நினைக்கக் கூடாதா? இந்த நாட்டிலே உள்ள நல்ல அதிகாரிகளைப் புகழுங்கள், கலைஞர்கள் என்றால் உயர்ந்தவர்களா? அப்படி அல்ல. இப்போது கோடீஸ்வரர்கள். அதோடு இன்கம்டாக்ஸ் பாக்கிக் காரர்களும் நாங்க தான். நாங்க பெரிய தப்பெல்லாம் செய்வோம்.
    இன்கம்டாக்ஸ் என்பது என்ன? அது மக்களுடைய பணம். மக்களுடைய பணத்தைக் கொடுக்காம ஏமாத்துற கூட்டம் இந்தச் சினிமாக் கலைஞர்கள் அவ்வளவு பேரும்.. நான் உட்பட.
    எதுக்குச் சொல்றேன்? சில பேரு பயந்துக்கிட்டு டாக்ஸ் கட்டுறாங்க. நான் பதிமூணு லட்சம் கட்டணும். அவங்க எங்கிட்டே எப்படி வாங்கப் போறாங்க? நான் எங்கே கட்டப் போறேன்? அது ஒண்ணுமில்லே. வருஷா வருஷம் வரும். ஆகட்டும் பார்க்கலாம்னு விட்டுக்கிட்டே இருக்கேன்.
    எதுக்காக இதைச் சொல்றேன்.. நாங்க இவ்வளவு தப்புச் செய்றவங்க. மக்களுடைய பணத்தை மோசம் பண்றவங்க. இங்கே என்னை நீங்க வரவேற்க சினிமா தான் காரணம். இல்லைன்னா யாராவது திரும்பிப் பார்ப்பானா?
    நாங்க பணக்காரங்களா ஆனதுக்காக ராவும், பகலும் நாங்க நினைக்க வேண்டியது மக்களை. நீங்க டிக்கெட் வாங்கிக் கொடுத்த பணத்திலே தான் நாங்க பணக்காரங்க ஆனோம். உங்களுடைய பணம். உங்களுடைய பணத்தாலே முன்னேறியவர்கள் சினிமாக்காரர்கள்.
    நீங்கள் தான் எங்களுக்குத் தலைவர்கள். அதை விட்டுட்டு எங்களைத் தலைவராக்கிட்டு ரொம்பப் பேரு இருக்காங்க. அந்த நிலைமை உங்களுக்கு வரக்கூடாது. இதைத் தான் உங்களுக்குச் சொல்றேன். ஆகவே எனது அருமைத் தோழர்களே! இதெல்லாம் ஓவர்! தலைக்கு மேலே ஓவர்’’✨
    நடிகர்களில் உண்மையின் பொக்கிஷம் நடிகவேல் MRராதாஅவர்கள்.
    அதிரை அபூ ஆபிது.

  • @user-zm2eg2bz8s
    @user-zm2eg2bz8s Před dnem +2

    இதுபோன்ற நடிகர்களுக்கு அரசியல் பேச்சுகள் எல்லாம் ஒரு தற்காப்புக் கவசமேதவிர மக்கள் நலன் என்பதெல்லாம் எதுவுமில்லை. வாங்குகிற அதிகப்படியான சம்பளத்தின் கருப்புத் தாட்களைப் பாதுகாக்கவும், மீதச் சம்பளத்தின் மீதான வரிக் கணக்குகள் எழுதுவதற்கும்தான் இவர்களுக்கு அரசியல் ஒரு அரணாக இருக்கிறதே தவிர அரசியல் அறம், மக்கள் நலன் என எதுவுமில்லை. இயக்கத்தின் சார்பில் வழங்கும் பரிசுகள், விருதுகள் எல்லாம் அந்தக் கணக்குப் பட்டியலில் வருவதற்குத்தான். இவையெல்லாம் அந்த நடிகர்களுக்குத் தெரிகிற இல்லையோ வருமான வரிக்கணக்கை மேலாண்மை செய்யும் கணக்காய்வாளர்க(ஆடிட்டர்க)ளுக்கும் உதவியாளர்களுக்கும் தெள்ளத் தெளிவாகவே தெரியும். இந்த விவரம் தெரியாதவர்கள் கண்ணை மூடிக்கொண்டு நம்புபவர்களாகத்தான் இருப்பார்கள்! அதுபோன்றவர்களால் இதுபோன்ற நடிகளுக்கு வாழ்வு! எப்பொருள் யாரார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு!! - வள்ளுவம் நமக்குச் சொல்லித் தரும் பாடத்தை நினைவில் நிறுத்தினால் இம்மாதிரி நடிகர்களின் நடவடிக்கைகள் வெட்டவெளிச்சமாகும்!!

  • @user-sj2js4po6m
    @user-sj2js4po6m Před 2 dny +2

    Balaji and koteeswaran combo is always very interesting. Look forward for many more 👍

  • @HemaLatha-ik8ne
    @HemaLatha-ik8ne Před dnem +2

    Well said Thiru.Koteswaran

  • @mrevathi1
    @mrevathi1 Před 2 dny +3

    தமிழ் மக்களுக்கு பிடித்த அரசியல் இயக்கத்துடன் விஜய் இணையும். ஐயா விஜயகாந்த் செய்ய தவறியது போல் விஜய் செய்து விட கூடாது.

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 Před 2 dny +3

    Best comments continue please 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sankaranpockianathan1538

    இப்போதைய நிலையில் சினிமாத் துறையை சேர்ந்தவர்களில் நலிந்த மக்களுக்கும் மாணவர்களுக்கும் அதிகமாக உதவி செய்வது வரும் ஹீரோக்களில் முதன்மையானவர்கள் சூர்யா, ராகவா லாரன்ஸ் போன்றோர்கள். அவர்கள் எல்லாம் அரசியல் பேசுவதில்லை கட்சி ஆரம்பிக்க வில்லை. இனி சினிமாத்துறையிலிருந்து திடீரென வரும் ஹீரோக்களை மக்கள் முதல்வாராக்க விரும்ப மாட்டார்கள். பாவம் அவர் பாஜாக பி டீம்மாக நடிக்க சொல்கிறார்கள் அதன்படியே விஜய் அரசியலிலும் நடிக்கிறார்

  • @vigyboss2797
    @vigyboss2797 Před 2 dny +2

    NEET PATHI CENTRE GOVT KITA YEN KEKALAI??? ORU PAKKAM MANAVARKALUKU PARISUALLIPU. INNORU PAKKAM NEET QUESTION PAPER LEAK PATHI BJP PATHI PESATHA VIJAY...

  • @jayanalwar57
    @jayanalwar57 Před 2 dny +2

    Awesome analysis 💯 koteeshwaren sir....

  • @Saroganesh-ug7wk
    @Saroganesh-ug7wk Před 2 dny +3

    ADMK means Another Dmk.
    EPS DMK's B team.
    Deposit ponadhu admk.
    12 constitution last his 2 ND place...

  • @advocate8570
    @advocate8570 Před 2 dny +5

    Vijay college drop out😅😅