Online-ல் ஆட்டு புழுக்கை வணிகம் - கிராமத்தில் கழிவு, City-ல் கிராக்கி - லாபம் ஈட்டும் கிராம இளைஞர்

Sdílet
Vložit
  • čas přidán 5. 01. 2022
  • Village Youth Sells Goat Dung in Online - கிராம பொருட்களை City-க்கு அனுப்பி லாபம் ஈட்டும் கிராம இளைஞர்
    #Amazon #Goat #Business
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 61

  • @drskb2934
    @drskb2934 Před 2 lety +16

    இந்தியா-விற்க்கு உன்னை போல் நல்ல முன்மாதிரி தான் வேண்டும்!
    வாழ்த்துக்கள் தம்பி" 🙌💐💐

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e Před 2 lety +17

    உமது தொழில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ 👍

  • @josephraj902
    @josephraj902 Před 2 lety +5

    இதுதான் புதிய சிந்தனை..உழைப்பு, உழைப்பு, உழைப்பு...அதுவே நமது பிழைப்பு..தம்பி, வாழ்த்துக்கள்.

  • @indumohan2531
    @indumohan2531 Před 2 lety +4

    உன் முயற்ச்சியை நான் பாராட்டுகிறேன். இதே போல் நீ செய்யும் எல்லாத் தொழில்கலும் சிறப்படைய என் வாழ்த்துக்கள்

  • @kannanp1643
    @kannanp1643 Před 2 lety +2

    நம்முடைய சிந்தனை பெரிதாக இருந்தால் நம்முடைய வளர்ச்சி பெரிதாக இருக்கும் வாழ்த்துக்கள் நண்பரே 🔥✨❤️

  • @SuREsH_70
    @SuREsH_70 Před 2 lety +2

    சாணியோ சர்க்கரையோ நேர்மையா பண்ணு தம்பி... எல்லாத்துக்கும் காசு தான்... வாழ்த்துக்கள் டா தம்பி...

  • @Thariqonline
    @Thariqonline Před 2 lety +1

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். வாழ்த்துக்கள்

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் அந்த நண்பருக்கு. தகவலுக்கு நன்றி பிபிசி.
    அந்த நண்பரின் பேயர் குறிப்பிட்டு இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @Puthumai.
    @Puthumai. Před 2 lety +3

    விவசாயம் இதே போன்று கார்பரேட்டிடம் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை

  • @jeyaramsathees6128
    @jeyaramsathees6128 Před 2 lety +4

    விவசாய சார்பு தொழில்களை ஊக்குவிக்கவேண்டும் , அதுவே தற்சார்பு

  • @kaviarasan6502
    @kaviarasan6502 Před 2 lety +2

    அருமை தம்பி..... வாழ்த்துக்கள் 💐💐💐

  • @venkateshwarnvenkatesh4731

    Polimer news இவரை பார்த்து கற்று கொள்ள வேண்டும் 🙏🙏🙏

  • @ravichandransubramaniam6169

    இது போல வேலை வாய்ப்பு Mr Seeman also suggested.

  • @ravichandransubramaniam6169

    Welldone Arun Raj. Wish you great Success in your e commerce business.

  • @vennilaammu7531
    @vennilaammu7531 Před 2 lety

    Super bro congratulation god bless you

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety

    Thank you for the video

  • @akilanprabhu3002
    @akilanprabhu3002 Před 2 lety

    great idea…👌👌 all the best

  • @mohdisma757
    @mohdisma757 Před 2 lety

    SUPERDA THAMBI... KEEP IT UP

  • @nandhakumar5291
    @nandhakumar5291 Před 2 lety

    Arumai thambi ' Maathi yosi ' concept super

  • @sumosiva8042
    @sumosiva8042 Před 2 lety

    Really suberb bro 💐

  • @panneerads2062
    @panneerads2062 Před 2 lety +1

    Super good

  • @radhakrishnanramachandran2341

    Congratulations 👏👏👏

  • @Anonymous-ec8op
    @Anonymous-ec8op Před 2 lety +1

    Great 😃👍

  • @suthanm1196
    @suthanm1196 Před 2 lety

    வாழ்த்துக்கள் நண்பரே😀🙏

  • @balamuruganr9148
    @balamuruganr9148 Před 2 lety +1

    Awesome

  • @user-tt2fc7ek7k
    @user-tt2fc7ek7k Před 2 lety

    வாழ்த்துக்கள் சகோ...

  • @princesahao5513
    @princesahao5513 Před 2 lety +2

    Well done Bro! 😎 👍 📦 ✈ 🌍 🎉

  • @lovenest3759
    @lovenest3759 Před 2 lety

    Super brother

  • @mujikhan4174
    @mujikhan4174 Před 2 lety

    Super sir

  • @pragadeeshwarans3579
    @pragadeeshwarans3579 Před 2 lety

    Super bro

  • @musicvideo8316
    @musicvideo8316 Před 2 lety +2

    ஆட்டுப்புழுக்கை என்றவுடன் எனக்கு மட்டும் தான் அவர் நினைப்பு வந்ததா 😉

    • @ParthyFrez
      @ParthyFrez Před 2 lety +1

      Aatam pulukaiya abesh panirunga ley 😂😂

  • @speakteady9698
    @speakteady9698 Před 2 lety

    Nanum gramathula irukan ithupol seia vandum engaluku uthavi seiungal

  • @ramyakarthik3793
    @ramyakarthik3793 Před 2 lety +4

    Enga veetlaiyum iruk oru 45 aadu,

  • @rajendrank9171
    @rajendrank9171 Před 10 měsíci

    தம்பி வணக்கம் நான் உடுமலைப்பேட்டையில் வசிக்கிறேன் உங்க முகவரியை மொபைல் நம்பரை கொஞ்சம் அனுப்பிச்சு விடுங்க நான் உங்களோடு சேர்ந்து பயணிக்க விரும்புகிறேன்

  • @msr-ENRICH
    @msr-ENRICH Před 2 lety

    Naan ungaluku support pannalama ennal mudiyum anna naan aaudu maadu vachiruken naan village la than iruken athanala thaan kekuren na degree holder

  • @abuthahir4063
    @abuthahir4063 Před měsícem

    சார் உங்கள் பொருட்கள் தேவை அதனால் உங்கள் போன் நம்பர் கீழே போடவும்

  • @user-wm5vz3kv7g
    @user-wm5vz3kv7g Před rokem

    Brand name

  • @nandhakumar9927
    @nandhakumar9927 Před rokem

    அண்ணா எங்க விட்டிலும் ஆடு இருக்கிறது.அந்த உரம் எப்படி தயாரித்து விற்பது

  • @rknadar934
    @rknadar934 Před rokem

    எனநானும் வைக்கணும் எப்படி அதை கொஞ்சம் சொல்லுங்களேன்

  • @kalirajviswai3962
    @kalirajviswai3962 Před rokem

    Good evening bro am kaliraj from tenkasi nanum etha Mathiri business pannalam eruga but eppidi yaara contact pannanu ennaku thariyathu . Konjam help pannuga bro

  • @arivua7420
    @arivua7420 Před 9 měsíci

    நண்பா

  • @muralik.m.1692
    @muralik.m.1692 Před 2 lety +1

    தம்பி எங்கள் ஊரில்
    ஆட்டு புளுக்கை அதிகமாக உள்ளது உங்களுக்கு
    தேவை பட்டால் என்னை அனுகவும்

  • @user-is5cm1fg5d
    @user-is5cm1fg5d Před 8 měsíci

    ஆட்டுப்புழுக்கை எத்தனை டன் வேணும்

  • @user-is5cm1fg5d
    @user-is5cm1fg5d Před 8 měsíci

    கிலோவுக்கு ₹50 கொடுங்க போதும்

  • @arivua7420
    @arivua7420 Před 9 měsíci

    போன் நம்பர் தேவை

  • @rajathirajesh1079
    @rajathirajesh1079 Před 10 měsíci

    தம்பி எங்களிடம் ஆடு உள்ளது விற்பனை செய்வது எவ்வாறு.... your contact no

  • @kishorevvi-c8105
    @kishorevvi-c8105 Před rokem

    ஆட்டு புழுக்கை விற்பது எப்படி ஆடு வைத்து உள்ளோம் pls help me

  • @nirmala7097
    @nirmala7097 Před rokem

    உங்கள் நம்பர் எனக்கு தெரியாது தயவு செய்து போன் செய்யுங்கள் Pls

  • @devidevi-ie1mr
    @devidevi-ie1mr Před rokem

    ஆட்டு சாணம் விற்பனை 1கிலோ200