அப்பா செத்ததுக்கு பிறகுதான் பொறுப்பு வந்துச்சு! | Online Business Tamil | Archana | Josh Talks Tamil

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், அர்ச்சனா. வாழ்க்கையில் எந்த ஒரு இலக்கும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த அர்ச்சனாவை ஒரு[ Life Changing Moment ]சம்பவம் அடியோடு மாற்றியது. அதன் பிறகு சொந்தமாகத் தொழில் [ Woman Entrepreneur ] தொடங்கிய அவர் இன்று அதனை [ Successful Business Woman ] [ Boss Woman ] வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
    How To Be Successful in Life , How To Become Successful Business Person , Life Changing Decisions என CZcams இல் தேடுபவர்களுக்கு இந்த Top Video பெரும் பதிலாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆம் இந்த Top Video வழியாக இந்த அர்ச்சனாவின் [ Father Death ] தந்தை மரணம் தனது வாழ்வில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது. எப்படி சுயத்தொழிலை தொடங்கினார் [ How to Start Own Business Without Investment ] , அது Life Changing Moment ஆக அர்ச்சனாவின் வாழ்வில் எப்படி மாறியது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த வீடியோ Top Motivation லிஸ்ட்டில் வருகிறது. இந்த Top Video வை, இதுவரை 1 Million Viewers பார்த்து அசந்துள்ளனர். பார்வையாளர்கள் இந்த வீடியோவை Top Motivation என்றும் சரியான Motivational Video in Tamil என்றும் இதை அதிகளவில் Share செய்து வருகிறார்கள். ஜோஷ் டாக்ஸ் பல Motivation வீடியோக்களை அளித்து வரும் நிலையில், இது முக்கியமான Motivation வீடியோவாக பலரால் பாராட்டப்பட்டுள்ளது என்பதில் No Doubt .
    Archana hails from Karur district. A Life Changing Moment changed Archana who was living without any Goal In Life. After that she started her Own Business [ Woman Entrepreneur ] and today she is Successfully running it. [ Successful Business Woman ].
    There is no doubt that this Top Video will be a great answer for those who are searching on CZcams for How To Be Successful in Life , How To Become Successful Business Person , Life Changing Decisions . Yes through this Top Video this Archana [ Father Death ] how the death of his father affected his Life. How to Start Own Business Without Investment , how it became a Life Changing Moment in Archana's life. This Video comes in Top Motivation list. 1 Million Viewers have watched this Top Video so far. Viewers are increasingly Sharing this Video as Top Motivational and Perfect Motivational Video in Tamil . While Josh Talks has been giving many Motivational Videos , No Doubt this hailed by many as an important Motivational Video .
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    Join our Telegram & WhatsApp channel to get instant updates -
    🔗 Join - t.me/joshtalks...
    🔗 Join - whatsapp.com/c...
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil​
    ► Tweet with us: / joshtalkslive​
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...​
    *DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #tamil #tamilentrepreneur #joshtalkstamil #motivationtamil #motivational #motivation #success #money #business #joshtalks #workfromhome #wfh

Komentáře • 1,2K

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  Před 2 lety +57

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app - joshskills.app.link/UC7LebKDPsb மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now.

  • @umashankar9302
    @umashankar9302 Před 3 lety +26

    நல்ல பதிவு பார்த்த ஒரு திருப்தி கிடைத்தது அம்மா. இணைய வர்த்தகத்தை கையில் எடுத்து வெற்றி பெற்ற இந்த சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றிகள்

  • @panneerslvm74
    @panneerslvm74 Před 2 lety +46

    உண்மையில் அருமையான வார்த்தைகள்.
    வாழ்க்கையில் சாதிக்க துடிப்பவர்களுக்கு இது ஒரு உத்வேகம்.

  • @duraisingam2203
    @duraisingam2203 Před 3 lety +21

    தங்களது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அடி மனதிலிருந்து உதித்தவை. தன்னைப்போல் எல்லாருமே வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற நல்ல எண்ணம். மகளே .. பெரிய தொழிலதிபர் ஆகி இன்னும் பலரது வாழ்வில் ஒளியேற்றிட இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

  • @freetimeart4352
    @freetimeart4352 Před 3 lety +101

    Your strength is not only you and yor courage.. without your mom taking care of your baby. And without your sister support your success is not possible. Big respect to your mom n sis ... Caring small baby is not that easy... Many new mothers are expecting such support from their mom and mother in law

  • @hr-placementcell2712
    @hr-placementcell2712 Před 2 lety +13

    வெற்றி தாரும் மகிழியை விடா தொல்வி தரும்
    அனுபவம்தான் ஒரு முழு மனிதனை உண்டுபண்ணும் - நன்றி
    உரித்தாகுக. grow high

  • @shanthiraj8812
    @shanthiraj8812 Před 3 lety +805

    Evlo Hard work,talent elam irundhalum luck kuda konjam irukanum...ithu en life la na kathukuten

  • @psstream889
    @psstream889 Před rokem +3

    "Scientists yosikkira maarikuda neenga yosikalam, ana yosicha mattum pathathu action edukkanum" 🔥 ultimate sister. Very inspired

  • @karthikeyankarthikeyan4980

    அநேக உற்பத்தியாளர்கள் எழுப்பட்டும் இந்தியா வல்லரசாக மாறட்டும் அரசை சார்ந்து காணப் படாமல் (வேலைக்கு) மற்றவர்களுக்கு வேலை தருகின்ற அளவுக்கு வளர வேண்டும் அதுதான் வளர்ச்சி

  • @Tamilsaro
    @Tamilsaro Před 3 lety +17

    உங்க லைஃப் ல நினைப்பதெல்லாம் நடக்குது ஆனா எங்க லைஃப் ல நினைப்பதெல்லாம் நடக்க மாட்டேங்குது நினைக்காதது ஆகாதது எல்லாம் நடக்குது நாங்க என்ன பன்ன....
    எங்களுக்கும் நல்லாயிருக்கும் னு ஆசைதான் ஆனால் எங்க உழைப்புயெல்லாம் வீனா போகுதே😭😭

  • @saravana1547
    @saravana1547 Před 2 lety +193

    Zero meaning .....
    No savings
    No amma appa
    No mamiyaar mamanaar
    No house
    No family support
    No acount balance
    No motivation husband
    Kolanthaiya vitutu poga yarum ila
    All time aduppadi
    So many health issues 😪
    No nimmathi
    Unga kita ellame irunthuruku zero nu sollathinga pls

  • @vadileenagan
    @vadileenagan Před 2 lety +1

    உங்களின் பதிவு மெய்சிலிர்க்கிறது, நீங்கள் கீழ் தளத்தில் 8 மாதம் கர்ப்பிணி, அப்பா மேல் மாடியில் சிகிச்சையில் பிறகு அப்பா இறந்தது நிச்சயமாக என் உடல் மெய்சிலிர்க்கிறது.... அருமையான பதிவு கண் கலங்கிய நிலையில் நான்..... !!!!!!!!!!!

  • @relaxingmontage3254
    @relaxingmontage3254 Před 3 lety +8

    Your talk is very realism. Talking truth is very difficult in this world. Congrats for your achievement.

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 Před 2 lety +2

    நான்இலங்கை.தற்போதுசவூதி.கடன்பிச்சினை.இந்தபதிவைபார்த்ததும்தையிரியமாக.இருக்கு. நன்றி👍👍.

  • @subalakshmi2614
    @subalakshmi2614 Před rokem +3

    உங்களுடைய சொந்த முயற்சிக்கும் திறமைக்கும் உங்களின் கருத்து சொல்லுற விதமும் அருமையா இருக்கு பா..வாழ்த்துக்கள்♥️♥️♥️

  • @rathikaswathi1467
    @rathikaswathi1467 Před 3 lety +5

    சூப்பர் மேடம் எங்க ஊர் பெண் நீங்க நீங்கள் சாதித்தது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு happy

  • @mts3946
    @mts3946 Před 3 lety +14

    Super mam. Really I am impressed mam. Implementation is most successful suitable for every women. Thank you mam. Wish you all success for upcoming year mam

  • @annakilibalajee276
    @annakilibalajee276 Před 3 lety +36

    வாழ்த்துக்கள் உனக்கு நல்ல கணவர் குடும்பம் அமைந்த தாள் மட்டும் தா சகோதரி ஜெயிச்சியிருக்க இல்லன்னா நீயும் புவர் தா சமுதாயம் அப்படி zero ன்னு சொல்லாதீங்க அதுக்கு உண்டான காடு ஆடு மாடு வயல் ஏற்க்கனவே இருந்த தாள தப்பிச்சிட்டிங்க உங்களுக்கு படிப்பு முயற்சி வலி பேக்கிரவுண்ட் இருந்ததாள வெற்றி வந்தது வாழ்த்துக்கள் சகோதரி

    • @msncollections5379
      @msncollections5379 Před 3 lety +4

      Yes correct mam... ipa avanga kuzhandhaiya paathuka aal irukavey dhan dhairiyama elaa idathukum poitu Vara mudinjidhu....unga Amma ungala physical support ah veetla paathukitanga....amma illadhavangala pathi yosichi paarunga nothing can do

    • @maheswarilakshmi7904
      @maheswarilakshmi7904 Před 2 lety

      True

    • @khristylyrics869
      @khristylyrics869 Před 2 lety

      @Annakili Balajee work from home job number is in my channel about section give a msg

  • @4b02agathiyaavl7
    @4b02agathiyaavl7 Před 2 lety +9

    Superb and thank you, Archana. Rejoice the risks. Actions speak louder than words. Well said.

  • @ambigaiacademy7956
    @ambigaiacademy7956 Před 11 měsíci

    அருமையான முயற்சி, மேலும் உள்ளதில் இருக்கும் உண்மை பேசி இருக்கீங்க வாழ்த்துக்கள், மேலும் உங்களை போல neriya பேர் வாழ்கையில் ஒளி ஏற்றவும் நீங்க பல நிகழ்வுகளை கூறி எல்லோருடைய வாழ்க்கைக்கும் ஒரு உத்வேகம் கொடுத்து பேசி இருக்கீங்க, மிக அருமை தங்களின் இந்த பதிவு. வாழ்த்துக்கள் 🙏🌷🙏🌷🙏🌷

  • @zindagiapni2950
    @zindagiapni2950 Před 3 lety +41

    Very inspiring ma, I feel much energized after watching this video. Keep up the work and may you achieve all that you desire in life.

  • @rsarmathi3335
    @rsarmathi3335 Před 2 lety +1

    அப்பாவின் புத்தகம் தான் உங்களை இந்த லெவலுக்கு மாற்றி உள்ளது.நன்றி 👍👍

  • @karankannan9973
    @karankannan9973 Před 3 lety +10

    உங்கள் அப்பா சேத்து வச்சிருந்த புத்தகத்தில் படிச்சி ஹெர்பல் புரோடக்ஸ் பண்ணிங்களா.. அக்கா

  • @mams7774
    @mams7774 Před rokem +2

    This is real heart and mind voice. It's role model life orientation for start up/ entrepreneurs and more than any business school case study!. Inspiring video. One formula is here implement your taught!. All the best wishes 💐💐

  • @Kiruthikakiki
    @Kiruthikakiki Před 3 lety +13

    Really really really super kaa ❣️, I'm so proud that I had a chance to talk with this super woman

  • @knowledgesharing4946
    @knowledgesharing4946 Před 10 měsíci +2

    Excellent dear. First we thank your father and family for giving such a talented and motivational hard worker in this society. Your father's blessings always around you. All the very best.❤

  • @nithumbbs1118
    @nithumbbs1118 Před 3 lety +14

    கண்டிப்பா நான் ஜோஷ் Talk la pesuvan

  • @vasanth6266
    @vasanth6266 Před rokem +2

    சூப்பர் மா சகோதரி!! 🙏🙏🙏🙏🙏🙏அந்த நாலு பேருக்கு நன்றி🙏💕🙏💕🙏💕 💐💐💐💐💐

  • @srinivasansujatha3026
    @srinivasansujatha3026 Před 3 lety +12

    My dad also same like ur father...just 10 th pass after studied technical course now working dubai... my son also 8 th month now he is not studying well all subjects single digit...only now 10 th std...I am also thinking I want to do business...but still working dubai...

    • @arunadeviveerasamy8483
      @arunadeviveerasamy8483 Před 2 lety

      I am 60+ . If you don't mind, let me teach your child any subject but only in English and Tamil.

  • @RajeshKumar-rh2ni
    @RajeshKumar-rh2ni Před 3 lety +8

    Vazhthukkal thozhi enakum hotel arambikanumnu kanavoda iruken kandipa oru naal ada nadathikatuven

    • @khristylyrics869
      @khristylyrics869 Před 2 lety

      @Rajesh Kumar work from home job number is in my channel about section give a msg

  • @newthinking3310
    @newthinking3310 Před 3 lety +6

    Evlo easy ah solringa... family support iruntha pothume...

  • @vigneswaryv4041
    @vigneswaryv4041 Před 2 lety +1

    Mam na Tirupur la iruken oru 5 years company Ku tha poitu iruken yenaku 27age agudhu but yenaku company Ku poga ishtam illa but situation idha video pakren yenaku useful a irukum nu nambren mam thank you mam

  • @pramilah6480
    @pramilah6480 Před 2 lety +4

    Family is very much important to achieve success but many people not having single support so they can't able to achieve success, your lucky, keep rocking

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před rokem +2

    உங்களின் முயற்சி எதிர்நீச்சல் சிந்தனை வாழ்த்துக்கள் மேலும் சாதிக்க சகோ தரியே

  • @sansaspire7264
    @sansaspire7264 Před 3 lety +8

    Manasula dhairiyamum seiyalil vida muyarchiyum eruntha, lifela oru nal ellana oru nal nichayama jeikalam. Athuku ivanga oru nalla example than.

  • @rajalashmi566
    @rajalashmi566 Před 3 lety +1

    super akka நீங்க பேசனது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு எனக்கும் வீட்டில் இருந்து வேலை செய்ய ஆசை ஆனால் எனக்கு குழந்தை இருக்கு அதனால நான் கஷ்டப்பட்டேன் இப்ப நீங்ங சொன்னதும் எனக்கு கொஞ்சம் தைரியம் வந்துடிச்சி எனக்கும் வேலை எதாச்சும் சொல்லுங்க நானும் வேலைதெடிக்கொன்டுதான் இருக்க அபபோதான் உங்கவீடியோவ பாத்தன் super akka

    • @khristylyrics869
      @khristylyrics869 Před 2 lety

      @Raja Lashmi work from home job number is in my channel about section give a msg

  • @mysmallworldmyhome7752
    @mysmallworldmyhome7752 Před 3 lety +37

    Yella ladiskum நீங்க inspiration. 👌

  • @easycraft4324
    @easycraft4324 Před 3 lety +44

    dream+ self confident +hard work = success (archana) all the best madam.. 👍👍👍

    • @thamizhansudip6644
      @thamizhansudip6644 Před 3 lety

      Only these will not help. Ladies should also be allowed to do business

    • @KalaiEshu
      @KalaiEshu Před 3 lety

      Who should allow...?

    • @KalaiEshu
      @KalaiEshu Před 3 lety +2

      Our freedom is in our hands... if we are not allowed then we should fight for it...

    • @thamizhansudip6644
      @thamizhansudip6644 Před 3 lety

      @@KalaiEshu yes, husband & family should support ladies to unleash their talents 👍👌👏

    • @VichiMali
      @VichiMali Před 3 lety +1

      @@KalaiEshu Husband should allow ma'am ...

  • @priyadharsheni
    @priyadharsheni Před 2 lety +4

    Thanks for sharing Dr really encourage for me as a Mother ♥️👏🏻♥️

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es Před 6 měsíci

    கஷ்டம் பட்டால் தான் வாழ்வுக்கு துணை உழைப்புக்கு வாழ்வு முன்னேற்றம் முயற்சி திருவினை ஆக்கும் முயற்ன்மை இன்மை புகுத்தி விடும் முயற்சியும் வாழ்வில்முன்றேம் துணை

  • @user-co5ci8zh7x
    @user-co5ci8zh7x Před 3 lety +24

    Your words motivating me....

  • @anchana3831
    @anchana3831 Před 3 lety +8

    Super ma 💐
    valthukkal 👍
    keep going 🤞

  • @pavithram1636
    @pavithram1636 Před 3 lety +11

    Super akka, romba motivational ah inspiring ah irundhuchu semma... Ennalayum achieve panna mudiyumnu oru self confident kuduthuruku super 👌👌👌

  • @srichakkravarmas
    @srichakkravarmas Před rokem

    அருமை சிறப்பு அருமையான விளக்கம் (இந்த சகோதரியை மணதில் வைத்து இளைய தலைமுறை மாணவிகள் முன்னேற்றம் அடைய முயற்சி செய்து பாருங்கள் அதை விட்டு காதல் கருமாந்திரம் என்று வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.

  • @HoneyBee_channel
    @HoneyBee_channel Před 2 lety +5

    U succed sis but it is not of zero investment sis ....u invest in each product like goat milk ...cocount ....sekku all are money for us sis... But at the end u r a happy entrepreneur...keep growing

  • @kanagunbr
    @kanagunbr Před 2 lety +3

    Take away is take action. We can't keep dreaming and do nothing for it

  • @v.sangeetha827
    @v.sangeetha827 Před 2 lety +5

    Super motivational speech the best family god blessed you

  • @mathsmaria
    @mathsmaria Před 3 lety +9

    Josh talks gives spark for all aspiring people.....one day I will talk in Josh talk s

  • @Theroamingrose13
    @Theroamingrose13 Před 3 lety +29

    Super sister its really inspiration for me 😊
    Keep going all the best 👍

  • @pennenamakkaha2440
    @pennenamakkaha2440 Před 3 lety +4

    Sema sister niga innum valara valthukkal munnorudaiya valkkai murai nama thirumba muyarchithal mudium thank you so much

    • @khristylyrics869
      @khristylyrics869 Před 2 lety

      @penne namakkaha work from home job number is in my channel about section give a msg

  • @SarasusSamayal
    @SarasusSamayal Před 3 lety +52

    Archana... Great ma... congratulations pa

  • @tamilmuthukkal9173
    @tamilmuthukkal9173 Před 2 lety +3

    Super, hard work is never fail, you got a success in your hard work. Congratulations, be happy.

  • @jothikarthik4995
    @jothikarthik4995 Před 2 lety +5

    Super sister one of the best motivational speech in my life

  • @anbesivam4603
    @anbesivam4603 Před 2 lety +2

    Super pa....Ella girls kum ninga oru... impression...so very much thank you 🙏.. veraleval tha 👌👏🔥🔥🔥

  • @sweetysaranya1404
    @sweetysaranya1404 Před 3 lety +9

    😍 congratulations Sis....🤩Keep rocking

  • @rajagopalankrishnamachari5194

    Very inspiring, wish u many more milestones to achieve

  • @nandhavijilifestyle598
    @nandhavijilifestyle598 Před 3 lety +3

    Feel pannadhiga sister Papa vaa nalla parthukoga God bless you 😘

  • @kavithavijayganesh6744
    @kavithavijayganesh6744 Před 3 lety +6

    Very good speech. Thank you so much sister 👏👏👏👏👏👏

  • @santhoshmuruganantham7435
    @santhoshmuruganantham7435 Před 3 lety +40

    So proud of you Archana . You are setting a great example for women to become Entrepreneurs .n

  • @gurumurthyg9168
    @gurumurthyg9168 Před 4 měsíci

    Due to unavoidable circumstances you can change the subject in +2 but you need to study +1 portions along with+2 portion

  • @thamizhansudip6644
    @thamizhansudip6644 Před 3 lety +12

    Video title la yenna business nu pottaa நல்லா இருக்கும். இந்த அம்மா என்ன business செஞ்சாங்க அப்டின்னு 15 நிமிடம் கழித்து தான் சொல்றாங்க. Btw congratulations sister. அனைத்து பெண்களும் வெலைக்கோ அல்லது business oh செய்தால் மிகவும் நல்லது. நிறைய ஆண்கள் நல்லா படிச்ச பெண்களை வேலைக்கு அல்லது business பண்ண விடாமல் வீட்ல பேபி சிட் பண்ண உட்டுட்டு இருக்காங்க . இது ஒரு பெரிய muttaal தனமா இருக்கு. இருவரும் sambaadhichcha தன் வீடு மட்டுமல்ல நாட்டின் பொருளாதாரமும் எங்கேயோ போய்டும். ஆம்பளைங்க திருந்தனும். எனக்கு தெரிந்த ஒரு lady avanga husband accident la irandhuttaang a அப்பவும் குடும்பத்தை ஓஹோன்னு நடதுறாங்க என்னா software company la வேலை செய்து கொண்டிருப்பதால். இந்த lady kku சொத்து ஒன்னும் கிடையாது, ஆனாலும் வேலை இருப்பதால் 2 பெண் குழந்தைகளை ஓஹோன்னு வளர்க்க முடியுது. 🙏 இந்த விடியோள பேசும் பெண்ணின் கணவனை பாராட்ட வேண்டும் என்ன இவ்வளவு சுதந்திரம் குடுதிருக்கார்

    • @poojakannan6224
      @poojakannan6224 Před 3 lety +2

      Nenga sona elaa vishayamum correct expect for the last line... Sudandiram (freedom) ndradu yarum namaku kuduka thevaila.. adu Namakitaye dan iruku

    • @VichiMali
      @VichiMali Před 3 lety +1

      @@poojakannan6224 Husband thadaiyaai irunthaall enna seivathu mam ,, 10 yearsaa poraaduren ,, still poraadikkittuthaan irukken ,, bcz wife earn pannakkoodaathungra mentality bcz husband pechai kekkamaattaa & husbandaivida jaasthiyaa earn pannaa husbandukku kevalam & a wife should not stand on her own legs & ego appadinnu sollikkittey pogalaam mam ,, 25 years aa adjust panni vaazhthukkooda no respect from husband & my own daughters too mam ...

    • @muruganrenganathan3178
      @muruganrenganathan3178 Před 3 lety

      @@poojakannan6224 s nega solurathu 100 % correct..

    • @thamizhansudip6644
      @thamizhansudip6644 Před 3 lety

      @@VichiMali இது தான் உண்மை நம் நாட்டில். Pengalayum வேலைக்கு அல்லது business Panna vida மாட்டானுங்ga தானும் கை நெறய சம்பாதிக்க மாட்டனுங்க, முட்டால்கள். இருவரும் சம்பாதித்தால் நிம்மதியாக வாழலாம், இதில் என்ன ego

    • @thamizhansudip6644
      @thamizhansudip6644 Před 3 lety

      @Vennila Nagaraj so sad. Yen இன்னும் 18 ஆம் நூற்றாண்டில் சில கணவன்கள் vaazhgiraargalo

  • @NATURALMIND123
    @NATURALMIND123 Před 3 lety +1

    நான் Grade 11 Student. எனக்கும் உங்களைப் போல ஒரு பெரிய ஆக நீண்ட நாள் கனவு. எனவே நான் CZcams channel open பண்ணி Tamil Motivation Videos ஐ upload பண்ணி வருகின்றேன். தயவு செய்து உங்களது CZcams channel சார்பாக community இட்டு எனது CZcams channel இற்கும் 1000 subscribe and 4000 watch hours ஐ பெற உங்களது ஒத்துழைப்பைத் தருமாறு தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றேன்.
    ​நன்றி.

  • @vengidur7719
    @vengidur7719 Před 3 lety +5

    Super super Thank you for your message and motivation.

  • @briskybrisky3246
    @briskybrisky3246 Před 2 lety

    Unga life la nadanthathu than enakum nadanthuchu .. CA padika sonnanga.. aprm marriage aachu .. happy aah irunthen.. pregnant aakunen..3month aachu apo enga appa ku brain stroke vanthu next day death ..en life pochu mam.. 2years aakuthu .. ennoda baby enga appa pakkala.. ennoda happy poiruchu ..

  • @akiladhanapal1444
    @akiladhanapal1444 Před 2 lety +6

    Am started my CA after completion of 12 th std.... And same as arachana mam i has work auditor office 5k salary. After many struggles am completed intermediate.... And am married 24yrs . Now am teacher... Not successful journey.... But one day life will change. I hope.
    Once I watched this video, I felt ok. I am complted at least 50percent .tq do much for this video

    • @lakshmiprabaa3417
      @lakshmiprabaa3417 Před 2 lety

      Best wishes Akila try try don't get down definitely you will win

    • @khadijahbanu3428
      @khadijahbanu3428 Před 2 lety

      Feel proud...Your a teacher one of the richest job in the world of teaching the knowledge of yours to a student to enrich the society and not all does that in today's world...

  • @riyainteriordesigners7
    @riyainteriordesigners7 Před 2 lety +2

    Nice madam hats off to provide organic items to everyone...

  • @gajalakshmisundar6324
    @gajalakshmisundar6324 Před 3 lety +3

    வாழ்த்துக்கள் சகோதரி மேலும் முன்னேற வேண்டும் வாழ்க வளமுடன்

  • @vrdhivyaraaju
    @vrdhivyaraaju Před 2 lety +1

    How you say its zero investment/ you need to get raw materials for your products know ma/.. you hv all sources already dear. But truely happy to see your effort ..

  • @mohanambalvv1929
    @mohanambalvv1929 Před 2 lety +3

    Congratulations sister you are the best role model for all

  • @siranjeevikannan5849
    @siranjeevikannan5849 Před 11 měsíci

    யாருமே negative comments பண்ணனும்னு பண்ணல. அவங்கவங்க life ல நடந்த experience ah சொல்லி இருக்காங்க அவ்வளவுதான்.
    நான் கூட positive comments சொண்ணவங்களோட comment க்கு எந்த comment ம் பண்ணல. ஏன்னா என்னோட வாழ்க்கைல நடந்த அனுபவமும் negative தான்.
    26 வருஷமா நம்பிக்கையோட யாரோட negative பேச்சும் காதுல வாங்கிக்காம அவ்வளவு நம்பிக்கையா business பண்ணனும்னு நெனச்சி அதுக்குண்டான வேலைய நான் செஞ்சிக்கிட்டுதான் இருக்கன். இன்னமும் செய்வேன். But, நம்பிக்கையும் திறமையும் எல்லோருக்கும் எவ்வளவுதான் இருந்தாலும் ஒன்று போல ஒரே காலத்தில் வெற்றி கிடைக்காது. ஒவ்வொருவருக்கும் ஒரு காலகட்டத்தில் வெற்றி கிடைக்கும். உடனே ஒரு சில பேர் சொல்லுவாங்க. அவங்கவங்க நம்பிக்கையை பொறுத்து திறமைய பொறுத்து வெற்றி கிடைக்கிறது முன்ன பின்ன time ஆகும்னு. அதலாம் சும்மா பேசுறதுக்கு வேணா suppper ha இருக்கும். நடைமுறைக்கு ஒத்து வராது. நம்பிக்கை ரொம்ப அதிகமா வச்சு திறமை நிறைய இருந்து கஷ்டப்பட்டு உழஐச்சவனஉக்கஉ வெற்றி தாமதமாவும் கிடைச்சிருக்கு. கொஞ்சம் நம்பிக்கை கொஞ்சம் திறமை கொஞ்சம் உழைச்சவனுக்கு 2, 3 பங்கு வேகமாகவும் வெற்றி கிடைச்சிருக்கு.
    இது எல்லாமே என்னோட அனுபவத்துல என் கண்முன்னாடி இப்படி பலபேர பாத்துட்டன்.
    முயற்சியும், நம்பிக்கையும், அதற்கான உழைப்பும் "Never failure" இதுவும் பேசறதுக்கு மட்டும்தான் suppper ha இருக்கும். இதுவும் நடைமுறைக்கு ஒத்து வராது.
    எவ்வளவு முயற்சி, நம்பிக்கை, அதற்கான தீவிர உழைப்பு இருந்தாலுமே அவரவர் வெற்றிக்கான இடையே உள்ள காலதாமதத்திற்கான வேறுபாடே என்னை பொறுத்தவரை அதிர்ஷ்டம் என்று சொல்வேன். அவரவருக்கு இருக்கும் அதிர்ஷ்டத்தை பொறுத்து வெற்றியின் கால வரையரை நிர்ணயிக்க படும். ஆனால், அதிர்ஷ்ட்டம் மட்டுமே வெற்றியின் காரணம் என்று ஒரு போதும் நான் சொல்லவே இல்லை.
    ஒவ்வொருவருடைய முயற்சி, நம்பிக்கை, உழைப்போடு கூடிய வெற்றியின் கால வேறுபாடே அதிர்ஷ்ட்டம் என்றுதான் நான் சொல்கிறேன்.

  • @rajasekaranrsk1989
    @rajasekaranrsk1989 Před 3 lety +17

    Hey sis, it's so inspiring me. Simply your story is 'wow'.

  • @nilavuillam
    @nilavuillam Před 3 lety +1

    Whatever but need any base.. your base is ur land and organic products..so not from zero.. at least you have some base..but hard work never fails..super idea but without any source we cannot go this much higher…so don’t tell zero to lakhs..

  • @SUJINAcom
    @SUJINAcom Před 3 lety +9

    👍 super sisy .. en mind voice ah ungala pathen super sisy all the best
    மேலும் உங்கள் கனவு அனைத்து மெய்ப்பட வாழ்த்துக்கள் சகோதரி... 👍

  • @rosechannelv1222
    @rosechannelv1222 Před 3 lety +2

    Super akka👌Naan kuda enoda baby pirantha 30 days ku piragu than cake business start panniruken ipa oralavuku run aguthu kandipa future....la Naanum nalla idathuku varuven. Ungaloda speech pakum pothu nanum oru naal success aven apudinu thonuthu. thank you akka

    • @khristylyrics869
      @khristylyrics869 Před 2 lety

      @Rose channel work from home job number is in my channel about section give a msg

  • @indianguy3129
    @indianguy3129 Před 2 lety +10

    Thank you madam for sharing your true story and inspiring speech..

  • @AmildirinRajaVincent
    @AmildirinRajaVincent Před 2 lety +1

    inspiring and impressive the way you explained your life. congratulations 🤝🤝🤝

  • @AttharahLydia
    @AttharahLydia Před 3 lety +25

    Excellent, you are lucky to have good parents

  • @banureka2838
    @banureka2838 Před 2 lety

    மிகவும் சிறப்பு!
    Fantastic!🌹⭐
    Prof. Banureka.

  • @shajirishad2323
    @shajirishad2323 Před 3 lety +4

    Ungaluku ellaru saport eruku nalla husband erukararu sapoteku sister erukake padipe eruku eivlo erugaranalatha neega munneri erukeka epdiye entha sapot ellana epdi jeiga mudium

    • @slih1148
      @slih1148 Před 3 lety +1

      Jeikanum na epti venalum jeikalam, yaru irukangalo illeyo avaga nenacha jeikalam, ithu tha unmaiy✌

    • @khristylyrics869
      @khristylyrics869 Před 2 lety

      @Shaji Rishad work from home job number is in my channel about section give a msg

  • @gokulnath6294
    @gokulnath6294 Před rokem

    Ithellam pakrapo.. namalum oru naal intha Josh talks la pesura alavuku uyaranum nu chinnatha oru thought thonudhu...Try to grasp that and move ahead💪

  • @deepaselvam2152
    @deepaselvam2152 Před 3 lety +4

    நீங்கள் எனக்கு ஒரு முன் உதாரணம் 🙏

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 Před 2 lety +2

    Super woman. Great work..good supportive family nd super sister

  • @gayathri8086
    @gayathri8086 Před 3 lety +16

    Hi Archana, yennoda name Gayathri ungaloda products yenaku kidaikuma , ungala yepdi Contact panrathu

  • @monishmokith2466
    @monishmokith2466 Před 2 lety +4

    Very valuable motivation speech thank you so much sister

  • @sheebajosh1336
    @sheebajosh1336 Před 3 lety +9

    Congratulations sister 🎊🎊really really really very motivated massage for me.. first of all I thank god for this motivation video... .I'm very glad to watched your video... God bless u more and more..🎊🎊

  • @lakshmiganapathirealestate
    @lakshmiganapathirealestate Před 9 měsíci +2

    Good positive speech ❤

  • @ezhils2766
    @ezhils2766 Před 2 lety +4

    வாழ்த்துகள் சகோதரி 👍🏻🙏🏼💞

  • @slih1148
    @slih1148 Před 3 lety +6

    Supper 😍sisters. Ungale pakkum pothu enakum saathikanum aptigure aarvam vanthiruchu, all the best👍💯

    • @khristylyrics869
      @khristylyrics869 Před 2 lety +2

      @Saliha work from home job number is in my channel about section give a msg

    • @slih1148
      @slih1148 Před 2 lety +1

      @@khristylyrics869 enna job number kotuga 🙏plss

    • @khristylyrics869
      @khristylyrics869 Před 2 lety +1

      @@slih1148 number is in my channel about section

    • @slih1148
      @slih1148 Před 2 lety +1

      Niga fake unga channel le enthe number vum ille😔😔😔

    • @khristylyrics869
      @khristylyrics869 Před 2 lety

      @@slih1148 search and know whether I'm fake or not

  • @InnerMagic
    @InnerMagic Před 3 lety +21

    So inspiring👍"Implementation" is important.

  • @Vinapra359
    @Vinapra359 Před 3 lety +17

    Super mam, I am also striving for anywork , I too lost my parents , and I have supportive husband , but still no sufficient income , so I am trying to support my family .

    • @healthyandhappylife9083
      @healthyandhappylife9083 Před 3 lety +2

      Sure ma am also ur cattogary but na business panra eppo unaku virupam eruntha contact pannu ma help panra unnai. pola nanum

    • @PixelPEACE12
      @PixelPEACE12 Před 3 lety +1

      Business opportunity erukku without investment.interest eruntha sollu nga

    • @mariagini6441
      @mariagini6441 Před 3 lety

      @@PixelPEACE12 hi sis ...ena mathri job erukunu sola mudiyuma sis

    • @PixelPEACE12
      @PixelPEACE12 Před 3 lety

      @@mariagini6441 gve ur contact number sis.naa explain pannuren

    • @mariagini6441
      @mariagini6441 Před 3 lety

      Sis pls give ur mail id....

  • @sunithasuni2708
    @sunithasuni2708 Před 3 lety +12

    So proud sister👏👏

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 Před 11 měsíci +3

    Highly inspiring, indeed.

  • @VGBESWAR1998
    @VGBESWAR1998 Před 3 lety +15

    Please put video on how to start solid waste management business

  • @deviprakkash4978
    @deviprakkash4978 Před 3 lety +1

    Action mattum ungala mela kondu varala ,unga Amma unga husband ,unga sisters oda support yum ,avanga unga mela vatcha nambikkayum sernthathala than nenga munnukku varamudintchathu sister.any how 👍👍👍👌

  • @renukarajkumar2140
    @renukarajkumar2140 Před 3 lety +35

    Inspiring - action is the key 🔑

  • @suganthirajkumar2430
    @suganthirajkumar2430 Před 16 dny

    ❤️🤝🤝அருமையான பதிவு தோழி 👌👌🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤நானும் சின்ன சின்னதா இதுபோல எல்லாம் செய்கிறேன் மூலிகை சோப் செய்வேன். ஹேர் ஆயில் செய்வேன். ஹெர்பல் பொடி தலைக்கு செய்வேன். ஊறுகாய் எல்லாமே செய்வேன். இதை எல்லாம் வெளில எப்படி கொண்டு வருவதுனு தெரில. Oru குழப்பம் ரொம்ப பெரிய லெவல்ல வரலேனாலும் கொஞ்சம் வரலாமேனு ஆசை.

  • @meenakshichezhiyan2813
    @meenakshichezhiyan2813 Před 2 lety +3

    Sister superb.very good motivational speech.

  • @RATHAIkrishna999
    @RATHAIkrishna999 Před rokem

    Kandippa unmai madam romba happya perumaiya erukku madam. Try panran madam kandippa.. Thankuu.. 🙏🙏🙏👍👍

  • @maryshyla703
    @maryshyla703 Před 2 lety +7

    You very well explained from 0 to 6 digits, but you don't explain by what you earn, what was the product you were doing ? Pls let me know, I'll buy you product and sell

  • @krishnadevi6524
    @krishnadevi6524 Před 2 lety

    We are also sisters my father died past 4years seeing u r video i have motivated