Amazon -ல் ஆட்டுச் சாணம் விற்பனை... கிராமத்திலிருந்து Online business -ல் அசத்தும் இளைஞர் |

Sdílet
Vložit
  • čas přidán 27. 11. 2021
  • #Amazon #goat #onlinebusiness
    அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இணையதள சந்தை நிறுவனங்கள் மூலமாக என்னென்னவோ பொருள்கள் விற்பனை ஆகிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சந்தை, மக்களிடையே பெரிய தாக்கத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கும் சூழலில்... ஆட்டுப்புழுக்கை, வேப்பங்குச்சி, முட்டை ஓட்டுத்தூள் போன்றவற்றையும்கூட இந்தச் சந்தையின் மூலமாக விற்க ஆரம்பித்து ஆச்சர்யப்படுத்துகிறார் அரியலூரைச் சேர்ந்த 21 வயது அருண்ராஜ்.
    அருண்ராஜ் தொடர்புக்கு : 9384569918
    Credits:
    Reporter : M.dhileeban | Camera : prasanna Venkatesh | Edit : P.Muthukumar |
    Producer : M.Punniyamoorthy

Komentáře • 44

  • @pulikutty3999
    @pulikutty3999 Před 2 lety +22

    எந்த தொழிலும் இழிவு இல்லை தம்பி. சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. உன் முயற்சி வெற்றி யடைய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @silambuarasan6020
    @silambuarasan6020 Před 2 lety +5

    வாழ்க வளர்க 👍

  • @vadivela-ph8sw
    @vadivela-ph8sw Před 9 měsíci +2

    வாழ்த்துக்கள் நண்பா எங்கள் வீட்டில் ஆடு இருக்கிறது ஆட்டு புழுக்கை எப்படி
    விற்பனை செய்வது

  • @mr.ajithjothi479
    @mr.ajithjothi479 Před 2 lety +2

    வாழ்த்துகள் நண்பா 🔥🔥🔥

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety +3

    Thank u for the video.

  • @gopinarayanan6801
    @gopinarayanan6801 Před 2 lety +4

    Great work 🎋

  • @rajkumarnataraj5938
    @rajkumarnataraj5938 Před 2 lety +4

    Good work brother 👍

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 Před 2 lety +1

    நல்ல எண்ணங்கள்
    வாழ்த்துக்கள்

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 Před 2 lety +3

    வாழ்த்துக்கள்

  • @mathiyalaganmathyalagan9120

    வாழ்த்துக்கள்👍

  • @vaseemld1300
    @vaseemld1300 Před 2 lety

    வாழ்த்துக்கள் அருண்..

  • @amuthapremkumar4997
    @amuthapremkumar4997 Před 2 lety +3

    Valthukal

  • @vijayakumarvijayakumar4060

    All the best 👍👍👍👍👍

  • @Mohan-yp5pr
    @Mohan-yp5pr Před 2 lety

    Gud work bro..

  • @animalsvillage7263
    @animalsvillage7263 Před rokem +4

    Anna amezan la epdi porul sel panrathu solluga Anna plz

  • @karthiksolai1845
    @karthiksolai1845 Před 2 lety +2

    Super namba

  • @murasolis1389
    @murasolis1389 Před 2 lety +1

    Arumai

  • @thilagavathi2320
    @thilagavathi2320 Před 3 měsíci +2

    எங்கள் வீட்டில் ஆடு இருக்கிறது ஆட்டு புழுக்கை எப்படி விற்பனை செய்வது

  • @sridhevi5852
    @sridhevi5852 Před 3 měsíci

    Super anna👍

  • @shyamala8802
    @shyamala8802 Před 2 lety

    Super thambi

  • @Kavitha.06
    @Kavitha.06 Před 11 měsíci

    Congratulation thambi

  • @returngamingff.518
    @returngamingff.518 Před 2 lety

    Super

  • @ezhilarasijagannathan2793

    ஆட்டுப்புழுக்கை அண்ணாமலை அவர்களின் மகத்துவம் இப்பொழுது தெரிகின்றதா 200 ரூபாய் ஊபீஸ்!

  • @kannan709
    @kannan709 Před 2 lety +2

    👍

  • @village_boy_veera
    @village_boy_veera Před rokem

    Bro yappa se nanum sele pannrathu pls solluga

  • @user-qe3gv9cg3h
    @user-qe3gv9cg3h Před 10 měsíci

    Good❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @umashankarmahalakshmi1943

    enkitta 15 goat irukku. goat dung eppadi sale panrathu. please help me

  • @kalaivananp5342
    @kalaivananp5342 Před 2 lety +1

    ஆட்டு சாணம் விற்பனை எப்படி செய்வது

  • @abinayal8559
    @abinayal8559 Před 2 lety +1

    Hi bro.... Enkitta weekly 2 ton sheep dung kedaikkum.... Atha wholesale ah yarum eduthupagala?

  • @ManishManish-vy9pk
    @ManishManish-vy9pk Před 2 lety

    சுப்பார்

  • @sakthiel573
    @sakthiel573 Před rokem

    Cotton pant sat vaikanum sales panithaga

  • @govindraj2185
    @govindraj2185 Před 10 měsíci

    Please sales help me

  • @govindraj2185
    @govindraj2185 Před 10 měsíci

    Amazon in sales help me

  • @banupriyakalai8614
    @banupriyakalai8614 Před 23 dny

    I will Jain for you anna please reply anna ..iam villages girl ...anna enga vèla 40 aatu erukku anna I will Jain anna...eppatinu theriyala please reply

  • @user-rv3ec2cs1v
    @user-rv3ec2cs1v Před 8 měsíci

    He is studying law

  • @harikrishnan4856
    @harikrishnan4856 Před 2 lety +3

    Unga number kuduka mudiumaji

  • @ManiRaji-xs9re
    @ManiRaji-xs9re Před 7 měsíci

    Unga number solluga please

  • @rajacoimbatore1525
    @rajacoimbatore1525 Před 2 lety +3

    வாழ்த்துக்கள்

  • @prabha7339
    @prabha7339 Před 2 lety +1

    👍