VKP -திரு உமாசங்கர் IAS., EDII நிறுவன இயக்குனர் வீடியோ மூலம் VKP நுண்தொழில் முனைவோருக்கு ஆலோசனை

Sdílet
Vložit
  • čas přidán 3. 04. 2024
  • Date: 3rd April 2024 - At Villupuram, Theni, Thootukudi and Tiruchy. 95 participants. 3 days training (2-4-2024 to 4-4-2024).
    வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் (VKP) நுண்தொழில் முனைவோருக்கு (nano entrepreneurs) EDII-TN நிறுவனம் அளித்த 3 நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி. (2-4th APRIL 2023). தேனீ, தூத்துக்குடி, திரிச்சி, மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த பயனாளிகளுடன் இ.டி.ஐ.ஐ நிறுவன இயக்குனர் வீடியோ மூலம் கருத்தாலோசனை கொடுத்தார்.
    Additional Chief Secretary & Director, EDII interacts with beneficiaries of VKP undergoing 3 day EDP training in three districts. Higher level input on how to become a successful entrepreneur.

Komentáře •