Video není dostupné.
Omlouváme se.

VKP-திரு உமாசங்கர் IAS., EDII நிறுவன இயக்குனர் வீடியோ மூலம் VKP நுண்தொழில் முனைவோருக்கு கருத்தாலோசனை

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2024
  • Date: 25 April 2024 - Districts: Cuddalore, Ranipet, Salem, Sivagangai, Tenkasi, Thiruvallur, Tiruvarur, Thoothukudi, Tirunelveli, Trichy, Tiruppur, Villupuram and Virudhunagar 399 participants. 3 days EDP training (23-4-2024 to 25-4-2024).
    வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் (VKP) நுண்தொழில் முனைவோருக்கு (nano entrepreneurs) EDII-TN நிறுவனம் அளித்த 3 நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி. (2-4th APRIL 2023).
    பங்குபெற்ற மாவட்டங்கள்:
    கடலூர், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, திருப்பூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர்.
    இந்த மாவட்டங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த பயனாளிகளுடன் இ.டி.ஐ.ஐ நிறுவன இயக்குனர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளர் வீடியோ மூலம் கருத்தாலோசனை கொடுத்தார். பயனாளிகள் கூடுதல் தலைமை செயலாளருடன் கலந்துரையாடல் நடத்தினர்.
    Additional Chief Secretary & Director, EDII interacts with beneficiaries of VKP undergoing 3 day EDP training in 13 districts. High level input on how to become a successful entrepreneur.
    Government of Tamil Nadu
    Entrepreneurship Development and
    Innovation Institute (EDII-TN)
    No1. EDI Institute Road, SIDCO industrial Estate
    Ekkaduthangal, Guindy -600032.
    Website:www.editn.in
    CZcams: / @ediitn
    Facebook: EDIITamilnadu
    Twitter: edichennaitn
    Contact : +91-044-22252081/82/83
    email: dir@editn.in | Web: www.editn.in

Komentáře • 2

  • @rekhayadhav2212
    @rekhayadhav2212 Před 3 měsíci +2

    Uma Shankar is attending to each and every details and motivating women much appreciated 🎉🎉🎉

  • @banusreebanusree8807
    @banusreebanusree8807 Před 3 měsíci

    Super sir..