கீர்த்தி தரும் கேது பகவான் | 12 ராசிகளில் | KEDHU BAHAVAN

Sdílet
Vložit
  • čas přidán 30. 04. 2021
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 197

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 3 lety +23

    வணக்கம் ஐயா அருமை அருமை எனக்குகேது வைதான் நிரம்ப் பிடிக்கும் குரு சனி புதன் ஆகிய பெரியதசாகளை பார்த எனக்கு கேதுதசா ஏழு ஆண்டுகள் முடிஞ்சிவிட்டதே என்று வருத்தப்பட்டேன் சுக்கிறதசசையிலயும் கேதுதசையின் தொடர்சியை காண்கிறேன் என்அபிலாசைகள் நிறைவேறியது கேது தசா சித்தர்களைதேட வைத்து கேதுஇறைவனை உணர்தியது கேதுவெளியிலிருந்து பொருள் கொடுக்காது என்றார்கள்உள்ளிருந்தும் கொடுத்து வெளியிலிருந்தும்கொடுக்கும் கேதுஇத்தனைக்கும் சனியுடன் சேர்ந்த பதிணொன்றாமிடத்து மகரகேது சாமியாராக்கவிள்ளைமாமியாராக்கியது பாட்டியாக்கியது நகையும் நட்டும் பட்டும் அள்ளிக்கொடுத்து கேது நான் நகை நட்டை அனிய விரும்பமாட்டேன் அதெல்லாம் பெரியவிடயமாக நான் அனுபவிப்பதில்லைஎன்பதுதான் உண்மை பற்றற்று இரு எளிமையா இரு என்றுஉள் மனம் சொல்லிக்கொண்டே இருக்கிறது மனம் பாதித்து போல சொண்னீர்களே அதுவும் உண்மை தான் நாட்டார் நகை செய்ய நாம் மேலே வீடு எய்த நன்றி குருவே வாழ்க வளமுடன்

  • @manimmm4285
    @manimmm4285 Před 3 lety +7

    எனக்கு கடகத்தில் கேது சார் நீங்க சொன்னது 100 உன்மை

  • @nithishms7777

    அய்யா நீங்க தனூசில் கேது இருக்கும் போது அதன் பலன்கள் பற்றி சொன்னீர்கள் ஆனால் ஜாதகத்தில் lagnatthil இருந்து 12 இல் கேது இருக்கிறார் அவர் அமர்ந்த வீடு தனுசு அதன் பலன் என்ன 😊😊😊😊

  • @karthikap7880
    @karthikap7880 Před 3 lety +6

    Thanks for this video 🙂🙂 sir நீங்கள் சொல்லுறது சரி மீனத்தில் கேது👌👍

  • @ganeshanm443
    @ganeshanm443 Před 3 lety +1

    Sir simmalaknathil puthan suriyan kethu erunthsl enna palan

  • @gdsrh9339
    @gdsrh9339 Před 2 lety

    Thulaam lacnam,12il kethu sir Ena palan sir

  • @manickarajraja8818

    Anna simma lakanam kethu thasai puthan puthi 11il mithunathil kethu appo kethu thasai eppati erukum pls sollunga anna

  • @dhamotharapandian4439
    @dhamotharapandian4439 Před 2 lety +2

    Rishaba lagnam Kanni ill kethu+suriyan( sevvai saram)

  • @mano3tara
    @mano3tara Před 3 lety

    வணக்கம் அய்யா. பெண் ஜாதகத்தில் செவ்வாய் கேது சேர்க்கை (11ல்) கணவருக்கு வீரிய குறைவு என்றும் மற்றும் திருமண வாழ்க்கையில் பிரச்னை அல்லது பிரிவு என்பது உண்மையா ?

  • @deepikaanandhkumar

    Ayya epadi ❤ correct ah soldringa nan mithuna lagnam than mithunathil ragu thanushil ketu 12il guru irundhalum guru enaku rasi nathan avar meena rasi enaku public service la romba arvam iruku kadavul nambikai adigam dhosam than irundhalum neenga soldrathu correct

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y Před 2 lety +5

    மிதுன ராகு+ தனுர் கேது

  • @eravivarman
    @eravivarman Před 3 lety +6

    அருமை அய்யா.

  • @venugopal.vvenugopal.v750

    ரொம்பவே பிடித்த காணொலி சார் அற்புதம்

  • @BalaMurugan-bj1mn
    @BalaMurugan-bj1mn Před 3 lety

    அருமையான அனுபவ விளக்கம்👌

  • @prakashpk23
    @prakashpk23 Před 2 lety +1

    🙏🏼 Nandri Sir 💖

  • @Megatitanking

    18:44

  • @SriniVasan-jr8ks
    @SriniVasan-jr8ks Před 2 lety +1

    ஐயா கேதுவைப் பற்றி தெளிந்த ஞானம் தங்களிடம் கற்றுக்கொண்டேன் நன்றி ஐயா தங்களின் காணொளி ஜோதிடம் கற்றுக்கொள்ள மெருகேற்றுகிறது

  • @nagarajanerode
    @nagarajanerode Před 3 lety

    மிக நல்ல பதிவு தெளிவான விளக்கம் அய்யா... இரண்டுக்கு மேற்பட்ட கிரகச் சேர்க்கை பற்றி பதிவிடவும். நன்றி

  • @nagajothin649
    @nagajothin649 Před 3 lety +1

    Sir🙏🙏🙏super arumaiyana vilakkam I Dhanush lakkanam meenathil Kethu Rasi Thulaam🙏🙏🙏💎🦚