Video není dostupné.
Omlouváme se.

குரு பார்த்த கேதுவும் கோடீஸ்வர கேதுவும் | Guru Paartha Kedhu Kodeeshwara Kedhu

Sdílet
Vložit
  • čas přidán 14. 12. 2022
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

Komentáře • 268

  • @thilagavathys5399
    @thilagavathys5399 Před rokem +14

    மஞ்சள் கலர் ஆடையில் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்.மிகுந்த ஜோதிட ஞானம் கொண்ட நீங்கள் நீடூழி வாழ்க! வாழ்க ‌வளமுடன்! வாழ்க பல கோடி ஆண்டுகள்!🙏🙏🙏🙏!அடக்கமான பண்புள்ள மனிதர்.👋🌹💓 Keep it up👍

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 Před rokem +6

    🙏வணக்கம் குருவே வருகின்ற குருபெயர்ச்சியை கணக்கில் கொண்டு வெளியான இந்த பதிவு சிறப்பு குருவே 💖எதையும் எளிமையாக பிறருக்கு புரியவைக்கும் உங்கள் திறமைக்கு நன்றிகள் பல 💐✨

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před rokem

    Puthiya thagaval sir and very interesting topic, nantri sir 🙏, take care sir, Ranjani shanmugam.

  • @prabhum5258
    @prabhum5258 Před rokem

    Thank you so much always your videos some teaching me..
    Your really great and brilliant Astrologer..

  • @rajendranm4937
    @rajendranm4937 Před rokem

    Super sir ungal pathivu fantasti neengal pallantu kalam vala ventum sir thankyou sir.

  • @suriyachandrasekar5786

    Thank you sir for unknown information and very clear explanation 🙏🙏

  • @vignesh33222
    @vignesh33222 Před rokem

    அருமையான துல்லியமான விளக்கம் குருஜி 🙏

  • @arunmanipalaniyandi3183
    @arunmanipalaniyandi3183 Před 2 měsíci

    V good explanation.A beginner can easily understand.A good teacher

  • @agilameysivam3330
    @agilameysivam3330 Před rokem +1

    ஆத்ம ஞானத்துடன் கூடிய பொருளாதார வெற்றி 🙏🏼🙏🏼🙏🏼 மிக்க நன்றி குருவே

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 Před rokem +1

    வணக்கம் குருஜி🙏. மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த பதிவு. மிக்க நன்றி குருஜி. மனத்தில் கேது. விருச்சிகத்தில் குரு. குருவின் பார்வையில் கேது. நடப்பு கேது தசை. பயனுள்ளதாக இருந்தது. நன்றிகள் பல. 🙏🙏

  • @srivarshineesudarshan3381

    Beautiful explanation crystal clear explanation about THE KETU BHAGWAN and THE GURU BHAGWAN suberb knowledge hatts off to you sir myself KETU in kanni lagnam Virchigam absolutely blessed with GANAPATHI GOD and KARASAI KARNAM no words say only one word எல்லா புகழ்லும் இறைவனுக்கே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வளமுடன்💐💐💐💐💐💐

  • @jayaradha8282
    @jayaradha8282 Před rokem

    வணக்கம் 🙏 ஐயா வாழ்க வளமுடன் பயனுள்ள பதிவு

  • @pasug
    @pasug Před 2 měsíci

    நல்ல வேலை.
    சுபமான கடன்கள்.
    இன்சூரன்ஸ் பணம் வரவு.
    திடீர் அதிர்ஷ்டம்.
    வெளிநாடு யோகம்.
    வெளிநாட்டு வாழ்க்கை.
    ஆராய்ச்சியாளர்கள்.
    சித்த மருத்துவம்.
    சிறப்பான பதிவு ஐயா.
    நன்றி. 🎉🎉🎉

  • @vijayag1520
    @vijayag1520 Před rokem

    மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Před rokem +1

    "Raghuvin vetri mamathaiyil veelchi".... " Athma nana vetri kethuvin vetri "... Awesome👏 thannadakkathudan vetri... "Ella pukalum iraivanukkey"..🙏 .. Vetri murasu kottum vurchaka kanoli... Mikka nandri sir.... 🙏💥🔥💫🌠✨👌🙏💐

  • @radhikap763
    @radhikap763 Před rokem

    மிகவும் தெளிவாக உள்ளது 🌾🌾🌾🌾🌾🌾 அண்ணா

  • @user-xi4wj5ps4c
    @user-xi4wj5ps4c Před 5 měsíci

    Welldone sir 🙏Thank you so much Sir 🎉

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Miga,arumaithankyousir,🙏

  • @arunmanipalaniyandi3183
    @arunmanipalaniyandi3183 Před 9 měsíci

    Ithu oru arumaiyana pathivu. Nalla vilakkam . Oru class mathiri Anu pavam valka

  • @roopas8655
    @roopas8655 Před rokem

    Guruji lack lack danyavadh .🙏🙏🙏🙋

  • @tccharankumar5522
    @tccharankumar5522 Před 4 měsíci

    Guru Garu Chalaaa Bagaaa Chepparu

  • @lathamahesh241
    @lathamahesh241 Před rokem

    நன்றிகள் ஜீ

  • @sudhak8778
    @sudhak8778 Před rokem

    வணக்கம் ஐயா.... தங்களது வீடியோக்கள் அனைத்தும் அருமை.... எனது ஜாதகத்தில் கும்பத்தில் குரு பகவான் , எனது ராசியான துலாமில் கேது பகவான் மற்றும் வளர்பிறை சந்திரன் 🙏👍.... மேலும் நான் மருத்துவத் துறையில் பணிபுரிகின்றேன்‌...

  • @ramanathanrajanirajani3354

    Sir அருமையான விளக்கம்
    12 ல் இருக்கும் கேதுவை
    2 ல் இருக்கும் குரு பார்க்க
    மாட்டார். போல்.2024 ல் ராகுவின்
    கேது. எவ்வளவு சோதனைகள்
    வந்தாலும் போராடலாம்.
    நோய் நொடி தராமல் இருந்தால்
    சரி கேது பகவான். 🙏

  • @saibaba184
    @saibaba184 Před 5 měsíci

    நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malarvizhiut7469
    @malarvizhiut7469 Před 11 měsíci

    அருமை. சனி பகவானால் பார்க்கப்படும் கேது தசை பற்றி பதிவு போடவும்.

  • @user-fy1uy9lf7b
    @user-fy1uy9lf7b Před 5 měsíci

    Very very very good 200 hanread mas ser God pelas you s.prakash salem

  • @dhanasekaranr4190
    @dhanasekaranr4190 Před rokem

    வணக்கம் ஐயா. தங்களின் பதிவுகள் அருமையாக புரிந்துகொள்ளும்படி உள்ளது. நன்றி🦋🙏🙏மகர வீட்டில் கேது கன்னி வீட்டில் குரு. புதன் சனி. நன்றி ஐயா. என் வயது 40. இப்ேபாது மருத்து படிப்பு தொடங்கியிருக்கிறேன். சில மருந்துகளையும், சிலருக்கு தருகிறேன். நன்றி ஐயா. சிம்ம லக்கனம். 10 - 9-1981 காலை 6.30க்குள் வியாழக்கிழமை. நன்றி ஐயா.சந்திரன் கேது. மாற்று மருத்துவம் செய்கிறேன். ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறேன்.

  • @pasug
    @pasug Před 2 měsíci

    மஞ்சள் உடை உங்களுக்கு ரொம்ப அழகாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem

    Sir, beneficial🙏🙏👌👌

  • @JayaLakshmi-zr5he
    @JayaLakshmi-zr5he Před rokem

    Thank you sir

  • @elaa4647
    @elaa4647 Před rokem

    Nandri

  • @thambypillaimayakrishnan8113

    Thanks Sir.

  • @angukannuchamy4266
    @angukannuchamy4266 Před rokem

    Vanakkam nandri ayya

  • @jaishankarsethuraman2611

    Namaskkaram ji🙏🙏🙏

  • @agilameysivam3330
    @agilameysivam3330 Před rokem

    கடகத்தில் குரு கேது குருவே.... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 தெளிந்த ஞானம்....

  • @nelsons5804
    @nelsons5804 Před rokem

    Thanks

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 Před rokem

    அருமையோஅருமை

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Před rokem

    Super guruji 👌👌🙏

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Před rokem

    Thank you guru ji

  • @jothimanikuppannan7213

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @ramadeviudayan7641
    @ramadeviudayan7641 Před 28 dny

    Viyala vattam enral enna ji 🎉🎉
    Super ji 🎉🎉

  • @VENUSARUN
    @VENUSARUN Před rokem

    Nantri

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Před rokem +4

    Always the best! Thank you sir! Yes, Rahu does a complete wash out after arrogance and Kethu gives complete clarity with humility.

  • @mangaimano
    @mangaimano Před rokem

    Father mother and son /daughter whole famile has this combination ❤

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Před rokem

    Ayya vanakkam

  • @VinuS_vilog
    @VinuS_vilog Před rokem

    Neththu Dhan yosittu erundhen sir.....my daughter Mesha lagnam ..guru and Kedhu Rishabha ththil....January onwards Kethu Desai🙏🙏🙏🙏🙏

  • @user-ud4ym9tt5n
    @user-ud4ym9tt5n Před rokem

    Tq

  • @saraswathib7646
    @saraswathib7646 Před rokem

    Really great research sir. You have spoken about ketu thisa but what about Guru disha, when Guru is directly seeing ketu.pls clarify., does the same rule Apply. Pranams.

  • @kulanthairajv1149
    @kulanthairajv1149 Před rokem

    வாழ்க வளமுடன்

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 6 měsíci

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @prasannabca2002
    @prasannabca2002 Před rokem

    Good morning sir 🙏

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před rokem

    Everything very good but i know whether these effects happens at ketu thisa, guru thisa Or in entire life

  • @ilayapj1719
    @ilayapj1719 Před rokem

    Good morning sir shirt super sir

  • @thenmozhik1749
    @thenmozhik1749 Před rokem

    Good afternoon sir.
    From lagnam five places no planet kanni to magaram . Kataga Guru seeing sun, moon and neecha Budhan in meenam. Tell in percentage sir. Also post one video about this. Neecha Budhan under Guru vision .

  • @vinayagaselviselvi401

    மதிய வணக்கம் சகோ 💕💐

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Před rokem

    Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏

  • @kamalaikannan5225
    @kamalaikannan5225 Před rokem

    Your shirt super

  • @gowrishankar9443
    @gowrishankar9443 Před rokem

    Super

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Před měsícem

    வணக்கம் ஐயா🎉🎉🎉

  • @sivayogi6570
    @sivayogi6570 Před rokem

    வணக்கம் குருஜி🙏

  • @alexpandiyan6899
    @alexpandiyan6899 Před rokem

    Kumbam guru
    Thulam kedu, chandran

  • @ramnathram7298
    @ramnathram7298 Před rokem

    Ji enakku kethu dasa LAST
    Lap running April 23 guru
    Peyarchi KETHU Guru join
    Thane . Bhagya athirstam vara vaaippu undo 👌❤💛🧡🤝 .Beautiful arumai mika Arumai

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Před rokem

    Resba, lakkanam, kadakattil,kedu, verichattil,guru, ulladu sir, nallada sir🙏🙏🙏🙏🙏

  • @glowhunt2015
    @glowhunt2015 Před rokem

    First comment sir. Marvelous

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Před rokem

    தவறுகளே கண்டு பிடிக்க இயலாத மிகச்சிறந்த விளக்கங்கள்.. அற்புதம்.

  • @naliniguruprasanna2905

    Sir,,, thanks for the knowledge shared...for a sima lagna person ,Kethu is in mesham, it got kadagam sanni bhagavan Parvai ...sanni got meenam guru bhagavan Parvai....so here can we take kethu is good or not good...

  • @pavithrarajesh9487
    @pavithrarajesh9487 Před rokem

    1st house Venus, Jupiter in thulam lagnam and ketu in 7th house Aries...pls tell wife character and life after marriage how ll be going.?

  • @kannanalaganandam9982

    Vanakam guruji. Kochara guru in mesham april 2023 seeing kochara kedu in Thulam and seeing birth chart kedhu in dhanusu eppadi irukum. Guru dasa chevvai buthi

  • @justinevasavan9266
    @justinevasavan9266 Před rokem

    Im a rishabam, my kedhu in 3rd house(kadagam) is this good or bad?

  • @KG_2718
    @KG_2718 Před rokem

    10 ஆம் இடம் கடகத்தில் சந்திரன் கேது, 9 ஆம் பார்வையாக குருவின் பார்வை.

  • @nirmalanila311
    @nirmalanila311 Před rokem

    True sir

  • @bhuvaneshwari2292
    @bhuvaneshwari2292 Před rokem

    Varkothamam petra kirakathin parvai palam(guru) eppadi irukkm gurujii.

  • @ramnathram7298
    @ramnathram7298 Před rokem

    Vetriyum thannadakkam
    Avan iraivan arulall mattum
    Sathyam 👌🧡

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts Před rokem

    Sir mesalaknam katakathil guru poosam Star ⭐keathu meenathil

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk Před rokem +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @shakthipriya1513
    @shakthipriya1513 Před rokem

    Guruji in my navamsa chart guru and ketu in 11th house. Is it also kodiswara yogam whether it will work? Now I am rahu disai next guru disai

  • @maheshwareng901
    @maheshwareng901 Před rokem +1

    🙏🙏🙏

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Před rokem

    Appa vannAkam

  • @angukannuchamy4266
    @angukannuchamy4266 Před rokem

    Puthanudan kedu meenathil methuna guru parivarthanai how to get result

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před rokem

    🙏🙏

  • @barbiecakes518
    @barbiecakes518 Před rokem

    ஐயா ணாக்கம் இதே போன்று குரு பார்த சனி குரு பார்த புதன் குரு பார்த சுக்கிரன் குரு பார்த செவ்வாய் குரு பார்த சூரியன் தலைப்பில் காணழி போடுங்கள் ஐயா

  • @Bhuvana506
    @Bhuvana506 Před rokem

    Good Sir. கன்னி ல. லக்கனத்தில் குரு சனி. மகரத்தில் 5ல் கேது. தனுசு ராசி .42 வயதில் குரு தசை. after 2 years.குரு தசைok Sir

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Před rokem +1

    9 ஆம் இடத்தில் அமைந்த குரு தன் 9 ஆம் பார்வையால் கேதுவை பார்க்கிறார். ஆனால் சிறு வயதிலே கேது திசை முடிந்தது.

  • @akshayaraj8310
    @akshayaraj8310 Před rokem

    Does this works only for ketu desai?

  • @kadarkaraidevidevi9553

    Vannakam sir
    Eight place Sani and guru Kannil, 12
    Magarathil suryan and kethu innivu ore digiril with sukran, guru inthaam Paarvai, 15 to 35 naan padatha Kastam avamanam konjam Illai,
    Inimel epdi irukum please sir ,Laguna kumbam ,Lagunapulli pooratathi,bhuthan and sevvai lagnathil ore digiril, 6il Raagu kadagathil, and viruchigamrasi, kettai2m paaatham, Inmel ennavo
    iya please sollungal

  • @niranjaniraja5000
    @niranjaniraja5000 Před rokem

    Thanks for the good video! I have this aspect. Mithuna lagnam, Guru in kumbham and Ketu in thulam. Will this take effect in Guru dasa also ?

  • @muthur9798
    @muthur9798 Před rokem

    Sir asthanga guru from kadagam,. viruchikathil ketu.(mesha laknam). This also good sir

  • @kinglogeshsai1210
    @kinglogeshsai1210 Před rokem

    Sir thanusu lagnam lagnathil kethu 12 il viruchugathil guru kethu thisai eppadi irukkum sir

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Před 10 měsíci +1

    ❤🎉

  • @shaziasyeda4108
    @shaziasyeda4108 Před měsícem

    Rishabathi sukran kethu iruka kanniil guru irunthal ??? Kumba lagnam

  • @raavanwithearphones1657

    நான் பாக்கியம் பெற்றவன். நன்றி

  • @ramsudha
    @ramsudha Před 3 měsíci

    Kadakathil ....guru+ kethu+ chandran 3 num iruntha eppadi irukkum...

  • @RajkumarKumar-iz8nb
    @RajkumarKumar-iz8nb Před rokem

    Thulam lagunam kumabathil Guru kethu inavu eppudai irukum

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Před rokem

    🙏🙏🙏🙏🍀

  • @balakumar1707
    @balakumar1707 Před rokem

    In my horoscope கேது கும்பத்தில் தனித்து உள்ளார், நான் தனுசு ராசி தனுசு லக்னம் , குரு மீனத்தில், சனி மேஷத்தில், சுக்கிரன் ரிஷபத்தில், சூரியன் மற்றும் செவ்வாய் மிதுனத்தில், புதன் கடக்கத்தில்,, ராகு மற்றும் மான்தி சிம்மத்தில், சந்திரன் தனுசு-வில், கேதுவால் என்ன நடக்கும்? வரக்கூடிய சனி பெயற்சிகளும் கூட கோச்சார சனி ஜெனன கால ஜாதகத்தில் கேதுவின் மீது 3 ஆம் இடத்தில் அமருகிரார்.

  • @niteshbalajee
    @niteshbalajee Před 4 měsíci

    7 il guru ,viruchigam
    8 il kedhu dhanusu

  • @GaneSara
    @GaneSara Před rokem

    கடக லக்னம், ரிஷபதில் குரு+சனி , மகரத்தில் கேது இந்த யோகம் உண்டா ஐயா

  • @kavithoughts8774
    @kavithoughts8774 Před rokem +1

    Sir, kethu sees [ 3rd] graham......guru in reverse order in my horoscope as guru is in thulam and kethu is in dhanush kattam...😢

  • @elangoratan6612
    @elangoratan6612 Před rokem

    Sir serkai guru kethu saram petralum etru kolalalama