லக்கினாதிபதி நின்ற வீடு லக்கினம் ஆகுமா ? | Is the house where Lakinadipati stood Lakinam?

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

Komentáře • 129

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Před rokem +33

    வணக்கம் குருஜி, தங்களை மிஞ்ச ஒருவர் பிறந்துதான் வரவேண்டும்

    • @rajanranjan2721
      @rajanranjan2721 Před rokem

      இருக்கின்றார்கள்

    • @sivavlogs-ss1ei
      @sivavlogs-ss1ei Před rokem

      @@rajanranjan2721 இருக்கலாம் ஆனால் மற்றவர்க்கு கற்று தர எந்தவித சமரசமும் இல்லாமல் விதி பயனை செய்ய முடியுமா?

    • @santhafireservice5495
      @santhafireservice5495 Před rokem +1

      GK ஐயாவும் நமது ஸ்ரீ ராம் ஜீ ஐயாவும் இருவரும் இருகண்கள்.
      GK ஐயாவும் பல விசயங்கள் திறந்த மனதுடன் காணொளியில் தருகிறார்.

  • @karthika.k20
    @karthika.k20 Před rokem +1

    Yes lakkna athipathi kadakathil ullathu amsathil enakku kadaga lakknam 😊

  • @chidambaramac6651
    @chidambaramac6651 Před rokem

    உங்களால் மட்டுமே இதை கூற முடியும் 🙏🙏🙏

  • @roopas8655
    @roopas8655 Před rokem +5

    U gave twist in astrology today 😊🙏Tq guruji..

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 Před rokem

    வணக்கம் குருஜி🙏🙏🙏 தங்களது சொற்கள் அனைத்தும் நவக்கிரக நவரத்தினங்கள் எனது லக்னாதிபதி எனது ராசியில் அதாவது சந்திரன் இருக்கும் இடத்திலே என் லக்னாதிபதி நான் துலாம் ராசி இனி உங்கள் கூற்றுக்கிணங்க துலாம் லக்னமாக😊😊😊👍👍👍

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Před rokem +2

    அய்யா மகர லக்னம் ஆகிய எனக்கு லகனதிலேயே சனி பகவான் உள்ளார் அய்யா...

  • @venkatesansethuram3926

    Thank you🙏

  • @pramekumar1173
    @pramekumar1173 Před rokem

    குருநாதரே நன்றி.தங்களது விளக் கங்கள் சூப்பர்.வாழ்க பல்லாண்டு.

  • @vishweswarana369
    @vishweswarana369 Před rokem +1

    மிக அருமையான பதிவு ஜீ

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Arumai, arumai, miga, miga arumai thankyou sir 🙏✨✨

  • @vinays3820
    @vinays3820 Před rokem

    Guruji intha kelvi unga kitta kekanum nu irunthen..tnx

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Před rokem

    Appa ninga infinity 👑🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MASTER-fw4tn
    @MASTER-fw4tn Před rokem

    அய்யா லக்கின அதிபதி சுபர் வீட்டில் இருந்த என்ன பலன் என்று ஒரு video இடுங்கள் அய்யா

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Před rokem +1

    Vanakkam Guruve ,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @amritharao133
    @amritharao133 Před rokem

    Sir Vithi , Mathi ,Gathi ,Lagnathipathi ellam ore veetla iruntha enna palan.Please oru video podunga sir atha paththi

  • @davekumar1053
    @davekumar1053 Před rokem

    now only I understand the reason the lord of ascendant must be strong in order to manage any good/bad period of dasa/buthi

  • @kosan9362
    @kosan9362 Před rokem

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
    அருமை, அருமை, அருமை.

  • @mageshwaran4691
    @mageshwaran4691 Před rokem

    மிக அருமை குருவே 😍😍😍😍😍

  • @senguttuvansivagurunathan2942

    புதிய பாடம் , புதிய , பயனுள்ள செய்தி , நன்றி

  • @soundarrajan8376
    @soundarrajan8376 Před rokem

    மிகவும் அருமை

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 Před rokem

    அருமையோஅருமை

  • @kothandanr1729
    @kothandanr1729 Před rokem +1

    You clearly cleared my confusion Sir .Thanks a lot.

  • @gowsalyas6284
    @gowsalyas6284 Před rokem

    வாழ்த்துக்கள் sriramji

  • @sonthoshsivam
    @sonthoshsivam Před rokem

    வணக்கம் 🙏🙏 குருவே 👍👍

  • @vanitk5078
    @vanitk5078 Před rokem

    Recently everyday video distinct and different topics .super guruji!

  • @MyAnimeclipz
    @MyAnimeclipz Před rokem

    🙏 புதன் லகனாதிபதியாக வரும்போது பெரும்பாலும் சூரியனுடன் இணைந்து செயல்படும் போது நின்ற வீட்டின் அடிப்படையில் செயல்படுவார.....சூரியன் லக்னாதிபதியாக செயல்படுவார...குரு ஜீ

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er Před rokem

    Very Excellent.
    Realy v r blessed.
    Thank U Sir.
    லக்னாதிபதிக்கு வீடு கொடுத்த கிரகம்
    நீச்சமானால் (அ) மறைந்தால்
    இந்த விதி பொருந்துமா? Sir.
    pls Ans . 🙏

  • @prasannabca2002
    @prasannabca2002 Před rokem

    Good morning sir 🙏, excellent 👌 👏

  • @suriyachandrasekar5786

    Thank you sir for unknown information for laknam and laknathipathi 🙏🙏

  • @kavithak815
    @kavithak815 Před rokem

    Kanni lagnam 10 house Chandran kadhu 11 house lagnathipathi (suya saram) Ipa nan kadagam lagnam or mithunam lagnam edukanuma sir Saturn magaram R erruthu dasai nadakuthu

  • @pachiyammalseenivasan7986

    Vanakkam guruji

  • @ramanakabi5271
    @ramanakabi5271 Před rokem

    Sir, Your predictions are very correct. Thank you sir...

  • @sivayogi6570
    @sivayogi6570 Před rokem

    வணக்கம் குருஜி 🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Před rokem

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @thambypillaimayakrishnan8113

    Something New . Thanks Sir.

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 Před rokem

    Thanks Guruvae Literally Happy with u r consultation Today 💐

  • @hariraman476
    @hariraman476 Před rokem

    .மிகவும் நன்றி

  • @jothimanikuppannan7213

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @user-zx2ow5tv4u
    @user-zx2ow5tv4u Před rokem

    வணக்கம் குருஜி

  • @sangeethar910
    @sangeethar910 Před rokem

    Excellent 🙏

  • @rathinavenkatachalam8681

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @Jayakumar-os9qc
    @Jayakumar-os9qc Před rokem

    Neega neenga than sir

  • @lathamahesh241
    @lathamahesh241 Před rokem

    மிகவும் நன்றிகள் ஜீ

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Před rokem

    Super Guruji

  • @SG-CND
    @SG-CND Před rokem

    Thanks a lot🙏🙏🙏🙏

  • @ramaraghavan1045
    @ramaraghavan1045 Před rokem +2

    Namasthe Guru G
    Will astrology work for non believer. Please reply

  • @mayiilomawatersunproducts6192

    Abijith natchathirathil pitanthavargalku Abijith natchathira plangal sollugal iyya

  • @pratheshv9707
    @pratheshv9707 Před rokem

    Superb pleasant Bro 🔥💖

  • @sathyadev909
    @sathyadev909 Před rokem

    ஐயா வணக்கம் கன்னி லக்னம் சிம்மத்தில் சூரியன் ஆட்சி மற்றும் லக்னாதிபதி புதன் சேர்ந்தது உள்ளார் என்னுடைய குணம் சிம்ம லக்னம் போன்றே உள்ளது 100℅ உண்மை நன்றி🙏

    • @jayamkondar6919
      @jayamkondar6919 Před rokem

      எனக்கும்தான் நானும் கன்னி லக்னம் தான்

  • @KIOO-cv5tq
    @KIOO-cv5tq Před rokem +1

    குருஜி கடகத்தில் சனி வக்ரம் மற்றும் திக்பலம் சந்திரன் உச்ச சுக்கிரனோடு சனிக்கு குரு பார்வையும் இருக்கிறது நீங்க சொன்ன பலன் பொருந்துமா குருஜி

  • @Godha465
    @Godha465 Před rokem

    Awesome 👍

  • @sunmvs1582
    @sunmvs1582 Před rokem

    Arumayana pathivu Nandri

  • @varshavarshini5907
    @varshavarshini5907 Před rokem

    Vanakkam guru.

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem

    Sir, great🙏🙏👌👌

  • @vijayamk5054
    @vijayamk5054 Před rokem

    Best explanation sir
    This will enable us to analyse the horoscope from another angle
    Thank you

    • @thambipillaignanasegaram4917
      @thambipillaignanasegaram4917 Před rokem +1

      Vijayam k....you should learn more about astrology.becase we never see that which is end like of sivan visvaroopam.

  • @jaishankarsethuraman2611

    Good evening ji 🙏

  • @thenmozhik1749
    @thenmozhik1749 Před rokem

    Good morning sir
    Raasi adhibathi nindra veetin pàlan eppadi irukkum sir

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před rokem

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @rameshk6039
    @rameshk6039 Před rokem

    Super ❤️❤️❤️❤️❤️

  • @yuvarajan3691
    @yuvarajan3691 Před rokem

    Sir simma lagnam... துலாம் வீட்டில் சூரியன் நீசம்.. அப்போ துலாம் lagnama ah sir.. enaku

  • @thiru7743
    @thiru7743 Před rokem

    Sir, மீன லக்கினம் குரு நீசம் சனி உச்சம், ஆயின் ஜாதகருக்கு என்ன லக்கினம் தொழிற்படும்...

  • @easwarithiru2384
    @easwarithiru2384 Před rokem

    Rakshan 5/5/2001 time 5.50 p.m itharku palan epadi irukum sir. please sir

  • @gomathieswaran3929
    @gomathieswaran3929 Před rokem

    அய்யா வணக்கம்
    தலைமுறை தான்டியும் நட்பு அமையும் வாய்ப்பு உள்ளது யாருக்கு சொள்ளுங்கள் அய்யா

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Před rokem

    Appa vannakam

  • @maheshwareng901
    @maheshwareng901 Před rokem +1

    🙏🙏🙏

  • @mahalakshmimahalakshmi9828

    கன்னிலக்னம். 4ல் புதன். வீடு கொடுத்த குரு 6ல். பலன் என்ன ஐயா.

  • @needpeace25
    @needpeace25 Před rokem

    👍

  • @karthikarthi-lu7in
    @karthikarthi-lu7in Před rokem

    👌👌👌

  • @jrajju
    @jrajju Před rokem

    லக்கினத்தில் இருந்து
    கணக்கு செய்யணும் சந்திரன் நிற்கும்வீட்ல இருந்து லக்கினமாக பார்க்கலாம்
    தசா நடக்கும் கிரகம் நிற்கும் வீட்டை லக்கினமாக கருதலாம் லக்கினாதிபதி நிற்கும் வீட்டயும் லக்கினமாக கொள்ளலாம்😳
    எத்தனை வழிகள் எப்படி தான் கனிப்பது 🙄?

  • @Sudhu7708
    @Sudhu7708 Před rokem

    Vanakkam guruji kanni lagnam Patil Guru budhan Surya guruvar Gautam Guru Desai eppadi irukkum guruji

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Před rokem

    கன்னி ராசி மீனம் புதன் நின்றால் மீன ராசி படி பலன் கிடைக்குமா ஐயா

  • @narmatharewa8507
    @narmatharewa8507 Před rokem

    Vanakam guruji.. kumba lagnam udaipatta pooratathiyil lagnapulli meenathil sani, dhanuil guru... kalapu palangal miguthiyaga nadaipera karanam ithuthan ah endru sollungal guruji

  • @sanjayb2970
    @sanjayb2970 Před rokem

    அய்யா கடக லக்னத்தில் வளர்பிறை சந்திரன் + ராகு... குரு 5 ஆம் பார்வையில் ராகு. ....சந்திரன் தான் 7 ஆம் பார்வையால் கேது வாய் பார்த்தல் 7 ஆம் வீட்டில் உள்ள கேது சுபத்துவம் ஆகுமா ?

  • @MohanRaj-fy5vb
    @MohanRaj-fy5vb Před rokem

    Magaram lakkunam 7thu house la sani poosa nachathiram paatham3+sevuvaai poosam1+chanthiran aauilyam 2 good and bad pls sir answer

  • @niranjaniraja5000
    @niranjaniraja5000 Před rokem

    If lagnadhibadhi is in parivarthanai , lagnam is powerful or lagnadhipathi ?

  • @maheshwareng901
    @maheshwareng901 Před rokem +1

    🤔🤔🤔

  • @abi.1289
    @abi.1289 Před rokem

    Kadaga laknam. Sandhiran + sani+ pudhan kumbathil. Sani aatchi. Indha palan porundhuma? Sani dhasa nanmai seiyuma?

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏

  • @divyas3979
    @divyas3979 Před rokem

    Guruji..neenga solra mathiri 5 am idam,guru suthama irunthu..lagnathipathi irukra idathil irunthu 5 th place ketu poi iruntha ,antha veedu kodutha athipathi..nalla nelamai la iruntha ..child birth possible ah...

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Před rokem

    🙏🙏👌👌🍀

  • @nalmuhilnall8930
    @nalmuhilnall8930 Před rokem

    Sir if simma lagnam sun in 6 house sani bagavan in 11 house it is good or bad guru in lagnam

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Před rokem

    லக்னம் தனுசு குரு நின்றால் எப்படி பலன்.

  • @Balakrishnanckk
    @Balakrishnanckk Před rokem

    லக்னதிபதி, 5 ம் அதிபதி மற்றும் 9 ம் அதிபதியுடன் இனைன்தால் எப்படி பலன் இருக்கும்

  • @surendran685
    @surendran685 Před rokem

    🙏🙏🙏💐💐💐

  • @deepasivakumar1811
    @deepasivakumar1811 Před rokem

    ஐயா வணக்கம் தனுசு லக்னம் லக்னாதிபதி சிம்மத்திலும் சூரியன் பரிவர்த்தனை பெற்றுகடகத்திலும் இருக்கும் நிலையில் எட்டில் மறைந்து ம் தன் வீட்டுக்கு பனிரெண்டாம் இடத்தில் மறைந்து இருப்பது
    ஜாதகருக்கு பாதிப்பை ஏற்படுத்துமா

  • @vibe_mode
    @vibe_mode Před rokem

    ஜோதிடம் கற்க சிறந்த புத்தகம் எது ஐயா🙏

  • @thambipillaignanasegaram4917

    வணக்கம் ராம்ஜி, லக்னாதிபதி மறைவு ஸ்தானங்களில் மறைந்து மறைவு ஸ்தானம் ராசியதிபதி வீடாகி ராசியதிபதியும் மறைந்து, அல்லது நீசம் பெற்றாலோ,இருவரும் பகை வீடாகவோ, நட்பு வீடாகவோ அமைந்தால் எப்படி? என்று ஓர் வீடியோ போட முடியுமா?வாழ்க வளர்க, நலமாக நீடூழி......

    • @thambipillaignanasegaram4917
      @thambipillaignanasegaram4917 Před rokem

      என் விமர்சனத்தை பார்வையிட்டதும், பதில் தந்ததும்,சந்தோஷம் நன்றி ஸ்ரீ ராம் ஜீ. ஸ்ரீ ராமரின் நட்சத்திரத்தை யான் பெற்று பெயரை நீங்கள் பெற்றதனால் தனிப்பட்ட நேரடி தொடர்பின்றியும் தங்கள் மேல் இனமறியா பற்றெனக்கு.....பூர்வ புண்ணிய தொடர்போ யானறியேன் பராபரனே.வாழ்க வளமுடன் நலமுடன் நீடுழி குலம் தழைக்க.(ஞானி,பிரான்ஸ்)

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Před rokem

    🙏🙏🙏🙏I லக்னாதிபதி வலுப்பெறவில்லை என்றால் இந்த விதி பொருந்துமா குருவே 🙏🙏🙏🙏

  • @dubtamilan1262
    @dubtamilan1262 Před 5 měsíci

    இப்படிதா அடிகடி காமெடி பன்னுரிங்க லக்னாதிபதிக்கு 5 வீட்டுல செவ்வா சனி ராகு கும்மியடிச்சிட்டு இருப்பாங்க

  • @KIOO-cv5tq
    @KIOO-cv5tq Před rokem

    குருஜி இது ராசி அதிபதிக்கு பொருந்துமா குருஜி

  • @user-qb4bd5um7h
    @user-qb4bd5um7h Před rokem

    மிதுன லக்னம் லக்னத்தில் குரு லக்னாதிபதி தனுஷ் சில் சனி யுடன் சேர்த்து உள்ளார் அண்ணா ஏன்னா பலன்

  • @rmrmadhan5737
    @rmrmadhan5737 Před rokem

    லக்னாதிபதி இந்து. லக்னம்
    இற்தா வலுவான து

  • @babukrishnan86
    @babukrishnan86 Před rokem

    N0.0ne.Astrolagarsriramji

  • @velumanivijay7350
    @velumanivijay7350 Před rokem

    Thank u ji

  • @ilayapj1719
    @ilayapj1719 Před rokem

    Good evening sir

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před rokem

    🙏🙏

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz Před rokem

    👍🙏💐

  • @n.vlandforms2696
    @n.vlandforms2696 Před rokem

    🙏🙏🙏🙏🙏

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Před rokem

    Thank you sir 🙏🙏🙏💐

  • @riyavelu563
    @riyavelu563 Před rokem

    🙏