Video není dostupné.
Omlouváme se.

ஜெயிலுக்கு அனுப்பிட்டா.. பயந்துடுவேனா? திமுகவை அம்பலப்படுத்துவேன் - திருச்சி சூர்யா|

Sdílet
Vložit
  • čas přidán 28. 07. 2022
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    For bookings call 9940882200
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    ஜெயிலுக்கு அனுப்பிட்டா.. பயந்துடுவேனா? திமுகவை அம்பலப்படுத்துவேன் - திருச்சி சூர்யா| கொடி பறக்குது | Aadhan Tamil
    #MKStalin #TiruchiSuriyaInterview #udhayanidhistalin
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 2,6K

  • @thamaraiselvan7707
    @thamaraiselvan7707 Před 2 lety +1312

    திரு.சூர்யா அவர்களின் பேச்சுக்கு
    இன்று முதல் நான் ரசிகன்....

  • @balakrishnanv1119
    @balakrishnanv1119 Před 2 lety +173

    மீண்டும் மீண்டும் செறுப்படி வாங்கும் மாதேஷ்க்கு வாழ்த்துகள் வணக்கங்கள்

  • @srinivasan-uq1me
    @srinivasan-uq1me Před 2 lety +102

    சூர்யா சார் நான் உடற் பயிற்சி செய்து கொண்டு இந்த நேர்காணல் பார்த்தேன்!!! என்னால சிரிப்ப அடக்க முடியல சார்...
    திறமையான தெளிவான பேச்சு!!! வாழ்த்துக்கள் சூர்யா சார்👌👌👌🔥🔥🔥💪💪💪❤️❤️❤️

    • @subashdeepa1812
      @subashdeepa1812 Před 2 lety +2

      நானும் ரொம்பவே சிரிச்சேன்.... செமையா பேசுறாரு

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Před 2 lety +191

    அரசியல் ஞானம் கொஞ்சமும் இல்லாத மூடன் மாதேஷ்க்கு... வாழ்த்துக்கள்..

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Před 2 lety +6

      சரியாகச் சொன்னீர்கள் ஐயா! 🙏🙏🙏🙏🙏

    • @manishprabhu3133
      @manishprabhu3133 Před 2 lety +5

      என்ன ya madesh pathi muttal nu soldriga avar Name makku madesh..... சும்மா vera name potu avara அசிங்க paduthaathiga

  • @thalashinchan4679
    @thalashinchan4679 Před 2 lety +634

    யோவ் தல நா உன் Fan ஆகிட்டேன் ❤️❤️❤️🔥🔥 நீ கலக்கு சித்தப்பு🔥🔥😂😂😂😅

    • @gunasekar8399
      @gunasekar8399 Před 2 lety +11

      Bro semma pesuvaru ivaru ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Před 2 lety +4

      👍👍👍👍👍

    • @balamuruganm7878
      @balamuruganm7878 Před 2 lety

      czcams.com/video/pLuTR02wuU0/video.html

  • @aurputhamani4894
    @aurputhamani4894 Před 2 lety +525

    ஒரு நிமிடம் மாதேஸ் நிலைமையில் இருந்து யோசித்துப் பார்த்தேன்.... மனித வாழ்க்கை ரொம்ப கஷ்டம் சார்

    • @TheKing-xp7lq
      @TheKing-xp7lq Před 2 lety +41

      Oopi ya irukurathu romba kastam .. 7 jenma pavam panna than oopi aaga mudiyum

    • @premkumark2060
      @premkumark2060 Před 2 lety +10

      Ha Ha…

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 Před 2 lety +14

      @@TheKing-xp7lq true true 👌👌👌

    • @senthilkumars7407
      @senthilkumars7407 Před 2 lety +20

      @@TheKing-xp7lq வாங்கன பேமன்ட்க்கு மாதேசு வேலை செய்யறான்

    • @zivaziva7282
      @zivaziva7282 Před 2 lety +1

      இப்படி திமுக வுக்கு சொம்படிச்சி நெறியாளர் என்கின்ற போர்வையில வாழுறதுக்கு பதில் போற வர நாலு பேரோட த்ரத்த வாங்கி குடிக்கலாம்

  • @suryakirubakaran859
    @suryakirubakaran859 Před 2 lety +37

    He Rocks …… He will flourish under the leadership of Annamalai ….

  • @siddhartharjun2519
    @siddhartharjun2519 Před 2 lety +48

    He is becoming to be one of the well-spoken leaders in TN politics. Be aware, Tamil People always respected leaders who can speak right politics.
    Well done Trichy Suriya

  • @thalashinchan4679
    @thalashinchan4679 Před 2 lety +517

    வழக்கம் போல முட்டு மாதேஷ்க்கு 💡💡💡தான் & 200 ரூபா 😂😂😂😂🔥

  • @elavarasanelavarasan4304
    @elavarasanelavarasan4304 Před 2 lety +120

    திமுகவுக்கு ஆதரவு என்ற பெயரில் திமுகவை பங்கம் செய்வதும் மாதேஷ் தான்

  • @balamurali6071
    @balamurali6071 Před 2 lety +22

    தமிழ்நாடு சிங்கம் ,, திருச்சி சிவாவின் மகன் திரு சூரிய அருமையான பேட்டி உமக்கு எமது வாழ்த்துக்கள்......மிக மிக தைரியமான பதில்..... மணமுள்ள தமிழ் மகன் சூரிய வணக்கம் சகோ......

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Před 2 lety +34

    மிகதெளிவான இளைஞன்... சிறந்த எதிர் காலம் காத்திருக்கிறது...

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 Před 2 lety +202

    தலைவன் வந்தாவே தெறி தான்... சூர்யசிவா 🔥🔥🔥

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 Před 2 lety +212

    மாதேஷ் க்கு நெறியாளர் என்ற முகம் இனி வேண்டாம்... திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியை கொடுக்கலாம்..சிறப்பாக செய்வார்....வாழ்த்துக்கள்.,மாதேஷ்...

    • @balamuruganm7878
      @balamuruganm7878 Před 2 lety

      czcams.com/video/pLuTR02wuU0/video.html

    • @DJ-oi9md
      @DJ-oi9md Před 2 lety +2

      அவன் ஒரு fure journalist 🤣🤣

  • @vigneshr1857
    @vigneshr1857 Před 2 lety +67

    தரமான பேட்டி திரு. திருச்சி சூர்யா அவர்கள் வாழ்த்துக்கள்👌💐.

  • @Surchim
    @Surchim Před 2 lety +17

    மாதேஸ் கேள்விகள் நேர்மையானதாக இல்லை என்றாலும் சூர்யாவின் பதில் எதார்த்தமானது பாராட்டுக்குறியது

  • @vijaychandran8526
    @vijaychandran8526 Před 2 lety +228

    தல வந்திடுச்சு....we are eagerly waiting for you thala...

  • @kavipavi6838
    @kavipavi6838 Před 2 lety +269

    3-மணி நேரம் சூர்யா பேட்டி நடந்தாலும் அடுகுள்ளம் முடிஞ்சத நு தோணுது bro அருமை

  • @praveenraj4683
    @praveenraj4683 Před 2 lety +13

    Powerful speech , with clear control in thought and words , bound to become a big politician

  • @kubendreninteriors1196
    @kubendreninteriors1196 Před 2 lety +17

    இன்னைக்கு தான் மனசில் உள்ள பாரமே குறைந்தது நன்றி திரு பிஜேபி சூரிய சிவா அவர்களே

  • @sujithananth7645
    @sujithananth7645 Před 2 lety +611

    மாதேஷ் நீங்கள் இன்னும் முயற்சி செய்க...முட்டு கொடுக்காமல்..
    சூர்யா ... கட்சிகளை கடந்து நிற்கும் ஒரு நல்ல மக்களுக்கானவர்.. வாழ்த்துக்கள்.
    அண்ணா... நின்று அடிங்க.....

    • @nothingnew4
      @nothingnew4 Před 2 lety +18

      முட்டு கொடுப்பது மட்டுமே அவருடைய முதன்மையான முக்கியமான ஒரே வேலை.

    • @farmerson5075
      @farmerson5075 Před 2 lety

      Suryia is a mental. Congress mukth. is it possible . Never never.

    • @dharanidinesh9779
      @dharanidinesh9779 Před 2 lety +2

      @@nothingnew4 🤣🤣

    • @palanisamit6392
      @palanisamit6392 Před 2 lety +2

      சூப்பர்

    • @vijayasekarvijay9923
      @vijayasekarvijay9923 Před 2 lety

      மாதேஷ் நீங்க கேட்க்கும் கேள்விக்கு, சூர்யா தெளிவாக பதில் சொல்லும் போது, திசை திருப்பி திமுகவுக்காக முட்டு கொடுத்து, இப்படி பேசுவது சரியா?நெறியாளர் நெறியாளராக நடந்து கொள்ள,வேண்டும். சவுக்கு சங்கர் போல் நீங்களும் செயல்படுவதை வெளிச்சத்துக்கு, கொண்டு வந்திட்பிங்க. மொத்த்ததில் இந்த பேட்டியிலிருந்து தி மு க வை தூக்கி பிடிக்க உங்க சேனல் இருப்பதை தெரிகிறது. சூர்யா மாதேஷ்க்கு சரியாக சவுக்கடி கொடுத்தது போல் பதில் சொல்லி உள்ளீர். மக்கள் பார்த்து கொண்டு உள்ளனர்.

  • @againsttaliban6640
    @againsttaliban6640 Před 2 lety +455

    வா தலைவா வா தலைவா உங்க பேட்டிக்காகதா மரண வெயிட்டிங் காவி சொந்தங்கள் அனைவரும்...

  • @rajamandiramb5967
    @rajamandiramb5967 Před 2 lety +26

    சூரியாசிவா சிறப்பான பேட்டி கண்ணியமாக நடந்தால் கண்ணியமாக பேசலாம் எனவே சூர்யா பேசுவது தவறு இல்லை மோடியை கொச்சையாக பேசியவர் மீது இதுவரை நடவடிகை இல்லை

  • @sriramvenkatachari5102
    @sriramvenkatachari5102 Před 2 lety +6

    Nice slap to so called neutral journalist...time and again he has proven his alligiance towards DMK.
    Even savukku also has mentioned many times..

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Před 2 lety +362

    வருக வருக வருக வருக வருக வருக வருக வருக உண்மையான நபர் சூர்யா சிவா அண்ணா அவர்கள் 👍👍🔥💥

  • @hivemind9890
    @hivemind9890 Před 2 lety +211

    Waited so long for Suriya Siva sir interview ❤️❤️❤️ pure lit🔥🔥🔥

  • @jagadeesanjaga5043
    @jagadeesanjaga5043 Před 2 lety +22

    எனது ஊர் கார் என்று பெருமையில் சொல்கிறேன் திருச்சி சூர்யா வாழ்த்துக்கள்...

  • @5354raja
    @5354raja Před 2 lety +20

    பங்கம் யா சூர்யா😁😁😁😁
    You have places to go.......
    Cheers bro

  • @Sivam725
    @Sivam725 Před 2 lety +247

    இன்னொரு அண்ணாமலையாக சூர்யாவை பார்க்கிறேன்.. வாழ்த்துக்கள் சூர்யா சிவா ஜி 🙏🙏👌👏♥️

  • @JPwade92
    @JPwade92 Před 2 lety +188

    The way Surya tackles Maadhesh is just lit 🔥 , seems to be a good asset to BJP.

  • @syamprasadp5165
    @syamprasadp5165 Před 2 lety +16

    Surya can become equal to annamalai in the future. Talented🔥

  • @user-bv5fq3de6q
    @user-bv5fq3de6q Před 2 lety +10

    எல்லார்டையும் பேசுர மாதிரி அண்ணன மடக்கிடலாம்னு நெனச்சியா 200 மாதேஷ் அடுத்த அண்ணாமலை டா அண்ணன் சூர்யா

  • @ajithsamsd1152
    @ajithsamsd1152 Před 2 lety +191

    Surya அண்ணா உங்க கூட நாங்களும், தலைவர் அண்ணாமலை இருக்காரு... சும்மா சாட்டைய சுத்தி அடிங்க 🔥🔥🔥❤️❤️❤️

  • @harisytac
    @harisytac Před 2 lety +423

    நெற்றியில் திருநீறு!! சூப்பர் சூர்யா ஜி!

  • @annamalaiar5906
    @annamalaiar5906 Před 2 lety +8

    Super speech Surya, give more interviews.

  • @vidhyabaran294
    @vidhyabaran294 Před 2 lety +7

    Surya sir இதற்க்கு முன்னாடி உங்களை தெரியாது,,,ஆனால் உங்களுக்கு நல்ல திறமை இருக்கு, உண்மையில் உங்களுக்கு நல்ல இடம் பி.ஜே.பி கொடுத்து உங்களை மட்ட படத்தியவர்கள் முன் உங்களை உயர்த்தி காட்டும்.....அதற்கு 100%தகுதியுள்ளவர்தான் சூர்யா அவர்கள்...

  • @esenpillai
    @esenpillai Před 2 lety +256

    சரவெடி, உள்ள போய்ட்டு வந்ததும் speed எகுறுது. வேலியில போற ஓனானை திமுக தேவையில்லாமல் வேஷ்டியில எடுத்து விட்டுடாங்க. வாழ்த்துகள் சூர்யா 👍🙌👏

  • @thalashinchan4679
    @thalashinchan4679 Před 2 lety +91

    மாதேஷ் சவுக்கு திமுக பத்தி,திமுக குடும்பத்தை பத்தி பேசுனா அமைதியா இருக்க வேற யாராவது பேசுனா கொதிக்கிற😂😂😂ஏண்டா 🥲🤣🤣🤣

  • @user-qv9rh4jb3g
    @user-qv9rh4jb3g Před 2 lety +8

    Waiting for suriya's next interview.........👍👍👍👍👍👍👍👍👍

  • @balajishrinivaaskrishnamur5457

    Fantastic bold replies by Surya....

  • @ramasubbu8249
    @ramasubbu8249 Před 2 lety +121

    எப்பா சூர்யா நீ இத்தனை நாள் எங்கப்பா இருந்த மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இவ்வளவு செருப்படி மாதேஷுக்கு ஒரு இன்டர்வியூல கிடைச்சது இல்லை.

  • @saravananrathinam6991
    @saravananrathinam6991 Před 2 lety +80

    நெறியாளர் என்ற போர்வையில் வெறியாளராக செயல்படும் மாதேசை ஓடவிட்ட சூர்யா சூப்பர் சார்

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 Před 2 lety +15

    திருச்சி சூர்யா இந்த அளவுக்கு விஷயம் தெரிந்தவராக தெளிவாக இருக்கிறாரே. மாதேஷ் தான் சொதப்புகிறார்.

  • @narayant1866
    @narayant1866 Před 2 lety +6

    Amazing response from Trichy Surya… Madesh is pummeled and speechless… he will go high up in BJP very soon. Madesh you get such persons in your interviews and your TRP rating will go up high ….. call him back to another interview soon 🙏

  • @dineshkumar-cs9sm
    @dineshkumar-cs9sm Před 2 lety +182

    Loved this interview … 1000 likes .. The level of guts and confidence in T Suriya is appreciable. Keep rocking

    • @nandagopalj8830
      @nandagopalj8830 Před 2 lety +5

      I also

    • @girikrishnanp1693
      @girikrishnanp1693 Před 2 lety

      Adhantamil madness doublegame Dabur potta

    • @sivananthan3101
      @sivananthan3101 Před 2 lety +2

      Yes😀😀😀😀👍👍👍👍

    • @mortalgaming4775
      @mortalgaming4775 Před 2 lety +2

      ...சூரியா. சரியாகத்தான் பேசுகிறார். அவரை திசை திருப்பக்கூடாது .

    • @mortalgaming4775
      @mortalgaming4775 Před 2 lety +3

      மாதேஷ்... திமுக கூட்டாளி. பணத்துக்காகத்தான. பேசுகிறாரா மாதேஷ். பேச்சு சரியில்லை ... வாழ்க..சிவ சூர்யா.

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Před 2 lety +376

    தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை இவ்வளவு பயங்கரமாக தினமும் நடக்கிறதுக்கு காரணம் திமுக தானா 🙄

    • @harigowtham1430
      @harigowtham1430 Před 2 lety +17

      Yss erode Tirupur la keatu parunga 😂😂

    • @sennal999
      @sennal999 Před 2 lety +10

      Yes

    • @arunkumaarr5750
      @arunkumaarr5750 Před 2 lety +11

      என்ன ப்ரோ... எந்த தவறும் ஆளும் வர்கத்துக்கு தெரியாமல் இருக்காது...😀

    • @manickammanickam6805
      @manickammanickam6805 Před 2 lety +8

      ஆமா அதுதான் உண்மை

    • @tnpsc-exam2024
      @tnpsc-exam2024 Před 2 lety +6

      Fact

  • @prasannanagarajan3294
    @prasannanagarajan3294 Před 2 lety +5

    I just love this guy. He has good future in BJP

  • @sengottaiyansathya6393
    @sengottaiyansathya6393 Před 2 lety +2

    கொஞ்சும் அழகு கொங்கு தமிழில் அற்புதமான சூர்யா அவருடைய பேட்டி எதார்த்தமும் உண்மையும் ஓங்கி உயர நிற்கிறது நன்றி சிவா

  • @engbala1982
    @engbala1982 Před 2 lety +106

    சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் சொல்லிட்டாயே தல ..

  • @firefly5547
    @firefly5547 Před 2 lety +90

    மாதேஷ்.... இன்று முதல் நீர் மூதேஷ் 😆😆 சூர்யா கொஞ்சம் கூட சளைக்கவில்லை.... இந்த பேட்டி மட்டும் இன்னும் அரை மணி நேரம் கூடுதலாக இருந்திருந்தால் உன் கண்ணில் நீர் உருண்டோடி இருக்கும்...

  • @sanjeevansusi3094
    @sanjeevansusi3094 Před 2 lety +9

    சூர்யா நீங்கள் நலமாக இருக்க வேண்டும்.. எல்லாம் வல்ல கடவுள் உங்களை காப்பார்...

  • @peter-uo6lh
    @peter-uo6lh Před 2 lety +13

    சூர்யா அவர்களின் நிதானமான பேச்சு அருமை.

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh Před 2 lety +72

    அதிமுகவோ சீமானோ அண்ணாமலையோ தேவையில்ல. ..மாதேஷ் ஒருத்தர் போதும் மொத்த திமுகவையும் டேமேஜ் பண்ண🤣🤣

  • @prakashprakashva2476
    @prakashprakashva2476 Před 2 lety +49

    After I saw this video . I will be a biggest fan of suriya .great ji . Super. U handled all questions like a experience candidate . Trichy ku Jai

  • @srinivasankriahnaswamy1562

    அடேங்கப்பா என்ன திறமை எந்த கேள்விக்கும் அசராமல் பொறுமையாக பதில் அளிக்கும் விதம் தேர்ந்த அரசியல்வாதி ஆவார்

  • @smonk374
    @smonk374 Před 2 lety +6

    Matured speech by suriya Siva sir🔥

  • @mylaics914
    @mylaics914 Před 2 lety +70

    Excellent Speech Surya sir 👌👍

  • @RStamiltech
    @RStamiltech Před 2 lety +91

    மாதேஷ் அவர்களுக்கு தமிழ் நாட்டில் பிஜேபி. பா.ம.க இந்த இரு கட்சியை மட்டும் தான் மாதேஷ் அவர்களுக்கு கசப்பாக உள்ளது மன்று மாதேஷ்

    • @RajeshKumar-yr3rp
      @RajeshKumar-yr3rp Před 2 lety +1

      Naam thamilar katchi kuda bro

    • @prabhakarananna2183
      @prabhakarananna2183 Před 2 lety

      பாமக பாஜகனா ரொம்ப டேமேஜ் பன்னுரார் மாதேஷ்.

  • @sankarsankar1202
    @sankarsankar1202 Před 2 lety +40

    நெறியாளர் என்பவர் தகவல்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் தவறுகள் செய்யும் திமுகவின் அரசியல் வாதிகளை காப்பாற்ற அல்ல

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 Před 2 lety

      1000 murai 1000 peru sonnalum yindha Madesh thaan seyvadhaiyedhan seydhu kondu yiruppar. Neriyalar velaiyai ivvalavu kevalamaga yevaralum seyya mudiyadhu. Oru negative comment kooda aatchiyil yirukkum mandhirigal patri pesa koodahu yendral yedharkku BJP katchiyil yirukkum Suryavai ner kaana kootteetgal? Thiru Ponmudi alladhu Thiru Anbil Mahesh Poyyamozhi avargalai alaithirukkalame?

  • @Rubban2135
    @Rubban2135 Před rokem +1

    Hai n vanakam we from malaysia .Mr.surya your are best i never see before.keep it up mr.surya good blees you allways

  • @vinothsingam0074
    @vinothsingam0074 Před 2 lety +104

    சூர்யா சிவா பேச்சு சரவெடி தான்🔥🔥🔥

  • @m.selvakumar9036
    @m.selvakumar9036 Před 2 lety +101

    அண்ணா நீ வேற லெவல்

  • @sassykumar1441
    @sassykumar1441 Před 2 lety +5

    Mass interview 🔥🔥🔥

  • @hemalathap1766
    @hemalathap1766 Před 2 lety +7

    தம்பி சூர்யா அடித்து அட தொடங்கிவிட்டார் மாதேஷ் பார்ப்பதற்க பரிதாபமாக உள்ளது இளம்புயல் சூர்யா வாழ்த்துக்கள் பா

  • @perumalreddy2039
    @perumalreddy2039 Před 2 lety +256

    சபாஷ் சூர்யா. அருமை. உங்கள் பணி தொடரட்டும் அண்ணாமலையின் தொண்டனாக

  • @komethen3602
    @komethen3602 Před 2 lety +117

    Surya Siva Sir excellent. Great. Salutes

  • @smrprabu
    @smrprabu Před 2 lety +3

    2.3K comments....
    மாதேஷ் அவர்கள் சொல்வது போல்:
    மக்கள் என்ன சொல்ல போறாங்க என்று பார்ப்போம்...
    மக்களே மாதேஷ் அவர்களை கழுவி ஊத்திய தருணம்.....

  • @sivasubramaniamnatarajan1021

    Mr Suriya Siva 🙏👍👏🙌. Great Asset for BJP Great Loss for DMK

  • @Kumar-xu1gz
    @Kumar-xu1gz Před 2 lety +138

    Such a courageous guy joined bjp ❤️❤️❤️

  • @HAISURESH23
    @HAISURESH23 Před 2 lety +181

    Explosive Interview. Surya Siva at his best.

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Před 2 lety +8

    தம்பிக்கு ரசிகர்கள் வட்டம் விரிவாடைந்து கொண்டே போகிறது... வாழ்த்துக்கள்...

  • @devarajm6287
    @devarajm6287 Před 2 lety +2

    Super Speech Surya ji 🔥

  • @karthickp9461
    @karthickp9461 Před 2 lety +136

    Surya is good guy speaking honestly 🙏🙏🙏👍👌👍👌👍👏👏👏👏👏

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz Před 2 lety +44

    சிறப்பு திரு சூர்யா சிவா அருமையான பதில்கள்

  • @naanthaan7597
    @naanthaan7597 Před 2 lety +3

    Great Mr.Surya.

  • @lakshmisankar9831
    @lakshmisankar9831 Před 2 lety +2

    Super surya. .nadifar surya pol sombadikamal boldaga pesiyathargu. True and reasonable questions.

  • @sudhanvaas5875
    @sudhanvaas5875 Před 2 lety +86

    Welcome back surya Anna❤️

  • @sarunachalam8658
    @sarunachalam8658 Před 2 lety +65

    மாதேஷ் நீர் எல்லாம் ஒரு நேர்மறையான ஊடக நெறியாளர் தானா மனசாட்சியிடம் கேட்டு கொள்ளும்

  • @periyakaruppaansubramaniap6323

    Super suryaji congratulations 👏

  • @saranvanakumar715
    @saranvanakumar715 Před 2 lety +3

    Surya is great person for wonderful speech...

  • @shivaganapathy
    @shivaganapathy Před 2 lety +132

    மாதேஷ், நெறியாளரா?
    நான் அவரை திமுக கட்சிகாரன் ல நினைச்சேன்.😀

    • @Raja-ns9qx
      @Raja-ns9qx Před 2 lety +13

      Fure journalist pa.. தெரியாம பேசாதிங்க

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 Před 2 lety +1

      @@Raja-ns9qx.... fure.... Balaaanced journalist 😂😂😂

    • @bharath6492
      @bharath6492 Před 2 lety +6

      Dmk visuvaasi madesh

    • @sindhuvn966
      @sindhuvn966 Před 2 lety +1

      @@Raja-ns9qx சார் அவரு பக்கா fure journolist முழுசா சொல்லுங்க

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 Před 2 lety +1

      DMK pugal paadave yindha oodagathil velai seygirar.

  • @vinothkrishnan1006
    @vinothkrishnan1006 Před 2 lety +267

    அதிமுகவில் நடந்ததை சொன்னா மாதேஷ் நாக்கா தொங்கபோட்டு கொண்டு குழய குழய 1 நாள் முழுவதும் கேட்பான்..திமுக வ சொன்ன சூ எரியுது

  • @herbonat6406
    @herbonat6406 Před 2 lety +1

    Nalla soneenga surya...always asking questions to u but when u answer yhis reporter is targeting u..gud response shiva....yr bold reply is appreciated....all yr interviews in all channels great

  • @sundarv1328
    @sundarv1328 Před 3 měsíci

    இளவரசரே நன்றாக முதிர்ச்சியாக பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள், அரசியலில் மிக பெரிய இடம் காத்துஇருக்கிறது🎉🎉🎉

  • @shreejayam9127
    @shreejayam9127 Před 2 lety +89

    Siva jee start your count
    Lord Shiva is with you and we too👍

  • @Virat-et5ij
    @Virat-et5ij Před 2 lety +53

    Bold interview 🔥

  • @elumalaia9436
    @elumalaia9436 Před 2 lety +1

    Excellent speech surya sir

  • @nalinivijayakumar1808
    @nalinivijayakumar1808 Před 2 lety +1

    Hello Surya. I am your biggest fan. There was no news about you for sometime after you were arrested. Me along with your other supporters were wondering what happened. Happy to see you back and safe. You rock in this interview as always and Madesh, what can I say. Madesh is his usual self defending his party at each and every turn.

  • @arjunaaa6819
    @arjunaaa6819 Před 2 lety +146

    Surya anna super speech

  • @trendingnow7488
    @trendingnow7488 Před 2 lety +104

    தெளிவான மற்றோரு தலைவன்✌️🆒✌️

  • @harishr.hariskrishnan1678

    Vera level 👌👌

  • @prof_kamatchi_a1614
    @prof_kamatchi_a1614 Před 2 lety +4

    பாவம் மாதேஷ். சூர்யா சிவாவிடம் நல்லா மாட்டிக்கிட்டார்.

  • @rasarasamanickam9196
    @rasarasamanickam9196 Před 2 lety +100

    சூர்யாவின் முதல் அருமையான பேச்சு

  • @santho8517
    @santho8517 Před 2 lety +104

    Surya Siva rocks 🔥🔥🔥🔥🔥

  • @sministervministerv4333
    @sministervministerv4333 Před rokem +1

    என் சகோதரர் சூர்யா ஜி இன் பதில்கள் மிகவும் நல்ல பதில்கள்.

  • @senthilvelavan4473
    @senthilvelavan4473 Před 2 lety +2

    சரியான பதிலடி

  • @jaya5339
    @jaya5339 Před 2 lety +196

    பேசாம இந்த முறை அண்ணாமலைக்கே ஓட்டு போட்டுடுறோம் போங்க. 🙏

    • @lakshminarasimman5821
      @lakshminarasimman5821 Před 2 lety +18

      Please do it, appa than unmaiyana vidiyal

    • @vigneshjohn2545
      @vigneshjohn2545 Před 2 lety +15

      S Please do that…
      We need an educated CM

    • @user-uq6bs5em9g
      @user-uq6bs5em9g Před 2 lety +4

      சீமான் மட்டுமே தேவை

    • @user-nb6fn5pj3v
      @user-nb6fn5pj3v Před 2 lety +22

      @@user-uq6bs5em9g எதுக்கு ஆமை 🐢 கறி சாப்பிடவா அம்ண்ணா😂

  • @nandagopalj8830
    @nandagopalj8830 Před 2 lety +36

    I like the way , Tiruchy , SURYA ,
    gives the Answers . Very rare breed . Rare to see a Politician of
    His STATURE. I FEEL VERY HAPPY AND PROUD TO SEE , Talented YOUNG BLOOD IN , BJP,
    & WORKING ALONG WITH, ANNAMALAI JI. THIS YOUNG TEAM IN BJP WILL SOON ,
    BUNDLE , THE , DMK & THROUGH
    IN TO THE DITCH ( DUSTBIN).

  • @sankarl4949
    @sankarl4949 Před 2 lety +2

    Madhesh mind voice - இம்புட்டு சோறு திங்கிறதுக்கு எவ்வளவு அசிங்கம் பட வேண்டியிருக்குது

  • @raghavansrinivasan4375
    @raghavansrinivasan4375 Před 2 lety +3

    அருமையான பேச்சு திரு சூர்யா 🙏